சுருக்கிப் பேச வேண்டாம், என்னையல்லாம் விட்டா நாள் முழுக்க நீங்க பேசுவதை பார்த்துக்கொண்டே இருப்பேன், என்னைப்போலத்தான் பல உள்ளங்கள் உங்களை உண்மையாக நேசிக்கிறார்கள் ராஜா சாந்தா 🎉🎉🎉🎉🎉🎉🎉
Santha akka வீட்டை கட்டி முடிக்க 60 முதல் 70 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று சொன்னீர்கள். அந்த பணத்தை சம்பாதிக்க 3 வருடங்கள் ஆகும் என்று சொன்னீர்கள் சகோதரி, 3 வருடங்களில் எவ்வளவு பணத்தை சேமிப்பது? எப்படி நிர்வகிப்பது என்பதை மாதாந்திர நிறுவலுக்கு கூட நீங்கள் வீட்டுக் கடன் வாங்குவீர்களா? How to make monthly installment for more than 60 lakhs that will become 60 thousand monthly pls எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அது எங்களுக்கும் மிகவும் useful benefits இருக்கும், நன்றி
Hi. To u both... I have seen ur reels before but just past 2 days watching ur videos and got so Involved that I saw ur whole love story.. Very ImPressed with akka.. She is too sweet... U r soooo lucky anna
பிள்ளை க்கு பல ஆஸ்பத்திரி க்கு போயிட்டு வந்துட்டேங்களா என்ன சொன்னாங்க ஏது சொன்ன ங்க ன்னு அடுத்த வீடியோவில் போடுங்க என்ன மாதிரி வீட்டுல இருக்கிற வேலை ய மட்டும் பார்த்துகிட்டு பொழுது போகாம உங்க வீடியோ எப்படா வரும்ன்னு பார்த்துக்கிட்டு இருப்பேன் ❤❤❤❤❤❤
சாந்தா,ராஜா எனக்கு ஒரு சந்தேகம் நாள் கிழமை எதுவும் கிடையாதா உங்களுக்கு கவுச்சி சாப்பிட .நாங்கள் எல்லாம் திங்கள் சனி கிருத்திகை அம்மாவாசை பவுர்ணமி இந்த நாட்கள் எல்லாம் சாப்பிட மாட்டோம்.இது ஒரு சின்ன சந்தேகம் தான் மற்றபடி உங்களை குறை சொல்ல இல்லை.தவறு இருந்தால் மன்னிக்கவும்
ராஜா சாந்தான் நீங்க நான்வெஜ் சாப்பிடறதோ இல்ல நான் எங்களுக்கு கொடுப்பதோ நான் தவறா சொல்ல வரல உங்களுக்கு நீங்க காலையில எழுந்து காலண்டரில் பார்த்தால் தெரியும் நல்ல நாள் கெட்ட நாள் பாருங்க பாத்துட்டு சாப்பிடுங்க
kudumpathinalaparaigal unga channelah??? naan 3 days ah kettukite iruken ,,neenga pathile sollalai.. RAJA PLS REPLY FOR MY QUESTION AND CLARIFY MY DOUBT..
சுருக்கிப் பேச வேண்டாம், என்னையல்லாம் விட்டா நாள் முழுக்க நீங்க பேசுவதை பார்த்துக்கொண்டே இருப்பேன், என்னைப்போலத்தான் பல உள்ளங்கள் உங்களை உண்மையாக நேசிக்கிறார்கள் ராஜா சாந்தா 🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்க சும்மா பேசி வீடியோ போடுங்க பாக்க நான் ரெடியா இருக்கேன்😍😍 என் மனசுக்கு அவ்வளவு ஆறுதலா, சந்தோஷமா இருக்கு😊😊💖💖
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😂😂 உங்க சிரிச்ச முகங்கள் செம அழகு👌😍💖💖💖
இந்த வயசுல எவ்வளவு அனுபவமான வார்த்தைகளை பேசுறீங்க..👌♥️👏
ஊரில் வீடு கட்டினாலும் வயநாட்டின் இயற்கை அழகோடு நீங்கள் வாழ்வதே நல்லாயிருக்கும்.
ஊரில் வீடு கட்டி, பெருநாள்களுக்குப் போய் வாருங்கள்🎉🎉🎉
சரியாகச் சொன்னீர்கள்
@@shamsudeenhajara1098 நன்றி
@@tamindey6798அன்புச்சகோதரிக்கு வந்தனம் , நலமா இருக்கீங்களா ?🎉🎉🎉🎉🎉🎉🎉
Entha ஊரு
@@maryjenifer9995 அவர்களின் சொந்த ஊர்தான்
ரெண்டு பேருடைய சிரிப்பு அது கடவுள் தந்த வரம் வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பு தொடரட்டும்😊💖💖🎉🎉🎉
மாமனாரை புகழ்ந்து பேசுகிற மருமகனை இப்பதான் என் வாழ்க்கையிலே பார்க்கிறேன்..😊💖💖
நீங்க ஒரு மணி நேரம் பேசி வீடியோ போட்டாலும் பார்க்க நான் இருக்கேன் தொடர்ந்து போடுங்க...😊💖💖🎉
இந்த வாயில்லா ஜீவன்களை வச்சு நிறைய காமெடி போடுங்கம்மா சூப்பரா இருக்கு👌😆😆
மூன்று நாள் லீவு ராஜா அண்ணா ஒரே குஷி தான்😂😂😂
அக்கா பேரன் பேத்தி சொன்னது சிரிப்பு வந்துவிட்டது 😂😂😂😂
சாந்தா ராஜா வயநாட்டுல புலி ராதா என்கிற பெண்ணை தாக்கியதாக paper ல new s பார்த்தேன் இன்றய பேப்பரில்😮
நீங்க எதார்த்தமான பேசுவதும் சிரிப்பதும் எங்களுக்கு பிடிக்கும்
ஏலே இந்த ஒரு வேலை தான் நீங்க அங்க பாக்குறது அது கூட செய்ய முடியாதா?😂 அதுக்கு ஒரு சோக பாட்டு வேற😅😅
😂
@@poongodikodi8495 ean amma apdi solringa
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
என்ன இன்னைக்கு பாட்டு மேல பாட்டா வந்துட்டு இருக்கு🤔🤭 தம்பி ரொம்ப குஷியா இருக்காங்க😝🤣🤣🤣
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥
YOU TWO ARE SUPER COUPLES ❤❤❤
Ok brother and sister kandipa vedu kattuvenga😊
Hi my dear beautiful akka Anna ❤😊 akka uper hair growth vera level oil jegashee meena oil best oil akka ❤😊😊😊
Necipaaverga pesinaal neram kooduvadhu theriyaadhu. Bodh of love you ❤️ ❤❤❤❤ ♥️
Santha akka
வீட்டை கட்டி முடிக்க 60 முதல் 70 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று சொன்னீர்கள். அந்த பணத்தை சம்பாதிக்க 3 வருடங்கள் ஆகும் என்று சொன்னீர்கள்
சகோதரி, 3 வருடங்களில் எவ்வளவு பணத்தை சேமிப்பது? எப்படி நிர்வகிப்பது என்பதை மாதாந்திர நிறுவலுக்கு கூட நீங்கள் வீட்டுக் கடன் வாங்குவீர்களா?
How to make monthly installment for more than 60 lakhs that will become 60 thousand monthly pls எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அது எங்களுக்கும் மிகவும் useful benefits இருக்கும், நன்றி
Vera level song anna voice super love u anna anni❤❤❤
கோவை சுமதி அக்கா அண்ணா டெய்லி பேசிய ஒரு மணி நேரம் வீடியோ போடுங்க அக்கா நான் உங்கள பாத்தாலே சந்தோஷம் தான்❤❤❤❤❤
தம்பியை காலய்க்கிறதே வேலைய போயிடுச்சு சாந்த விற்கு இருவரும் பேசியது சூப்பர்
அண்ணா பாட்டு சூப்பர் 😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
விடிய விடிய போட்டாலும் பாக்குறதுக்கு நாங்கள் ரெடி
God bless you akka❤❤mama❤❤❤❤❤❤
Muthu's song is exactly situtional 😍😍
திருப்பூர் கோகிலா.. அண்ணா, அண்ணி உங்கள பாத்தாலே ஒரு எனர்ஜி வந்திருது.... சீக்கிரமா வீட்டு வேலை ஆரம்பிக்க வாழ்த்துக்கள் 💚💚💚
நீங்க கருவூரா
@@nithyas4240 இல்லைங்க நான் திருப்பூர் மங்கலம்
Hi. To u both... I have seen ur reels before but just past 2 days watching ur videos and got so Involved that I saw ur whole love story.. Very ImPressed with akka.. She is too sweet... U r soooo lucky anna
Hi akka Anna super 😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l love you so much dr ♥️♥️♥️
Both of you impressing me so much
பொண்டாட்டிக்கேத்த புருஷன் புருஷனுக்கேத்த பொண்டாட்டி சூப்பர்ங்க
Take care ❤❤❤❤❤
நீங்கள் போடுற ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப அழகு வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉
Morning vungala pakkarathuku evalavu happy iruku ennaku I love vunga family ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Neeinga pasumbothu natural bird song romba azhaha erukku.....
Vunga appava romba miss pandringa akka nalla padiya thirumba varanu avanga. neenga romba happy ah irukanu ellaru ❤❤❤❤😊😊
பாட்டு சூப்பர் 😊😊😊😊
Pls god🎉🎉🎉Appa va quick yya varra vainknga🎉pls god
ரொம்ப சூப்பர் பாட்டு😅😅😅
Mama பாட்டு சூப்பர் ❤❤❤
❤❤❤❤ super super super
ராஜா நீங்க வேலை செய்றது நல்ல வேலை எல்லார் வீட்டலையும் உள்ளது தான் ஜாலியா விடியோ போகுது😅😅😅😅😅😅
❤❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊
Kudumbathin alaparay channel ungalodadha?
Pattu super thambi innaiku enga ponnuku birthday netru neengal wish pannunatharku romba nandri thambi santha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க ளை எனக்கு ரொம்ப பிடிக்கும்
சாந்தா நீங்க மஞ்சகாட்டு மைனா தான்❤❤❤❤❤❤❤
Short story
Longstory
Comedy
❤❤
Cute couples 🎉
பாட்டு சூப்பர் ராஜா
Super dear Anna Annii love u 🎉
Oru 600 rs Gpay panni vidunga
Unga jodi super enaku rompa pudicheruku
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
வாழ்க வளமுடன்❤
Super song Raja enjoy 🎉😂🎉
Allthe v best for house
கண்டிப்பா பணம் வரும் வீடு கட்டுவீங்க. சாய் அருளால் வாழ்க வளமுடன். ❤️❤️
அக்கா என் பெயர் செல்வி நான் டெய்லர் உங்கள் வீடு பால்காக்கும் போது நான் புளவுஸ் தைத்து தாரேன்😊😊😊❤
ஐயோ ஜில்லு ஜில்லு அப்படின்னு சிவாஜி சொல்லரமாரி அண்ணா அண்ணா பாட்டு சூப்பர்🎉🎉🎉
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வணக்கம் ராஜா தம்பி வணக்கம் சாந்தா நிமிடம் த்துக்கு நிமிடம் பாட்டெல்லாம் தூள் பறக்குது குக்கர் வீடியோ சூப்பர் சிரப்ப அடக்க முடியாது ❤❤❤
எத்தனை பேரன், பேத்திகள் வந்தாலும் நம்ம ராஜா என்றைக்கும் GLAMOUR HERO தான்👍👍👍👍👍👍👍
Annii🎉🎉🎉nenga yanna podallum papoom....
அண்ணா நீங்க போட்டிருக்கும் மோதிரம் வந்து ரைட்ல தான் போடணும் ❤❤❤❤
உங்கள் வீடியோ பார்த்தல் ரொம்ப ஹாப்பி
பிள்ளை க்கு பல ஆஸ்பத்திரி க்கு போயிட்டு வந்துட்டேங்களா என்ன சொன்னாங்க ஏது சொன்ன ங்க ன்னு அடுத்த வீடியோவில் போடுங்க என்ன மாதிரி வீட்டுல இருக்கிற வேலை ய மட்டும் பார்த்துகிட்டு பொழுது போகாம உங்க வீடியோ எப்படா வரும்ன்னு பார்த்துக்கிட்டு இருப்பேன் ❤❤❤❤❤❤
Unga comedy. Nalla irukku
Appa Amma
keral authendicated mathy fish curry recipy need from chechy .
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super santha akka Anna
Evlo neram wait panrathu
Kadaisi varai shall edukathinka akka athuthan unka high light
Super ❤❤❤❤❤❤
Neeng suruki peasatjinga niraya pesunga one hour kuda pesunga ungala pakavum peasavum ketkurathu romba pidichiruku akka Anna. Pls akka rpy anna intha veetuku vanthu evlo nalaguthu pls rpy
கடைசியா நீங்க சொன்ன வார்த்தை 100% உண்மை👌👏
Sandha akka unga appaku ena achunu kojam
sollunga akka
சாந்தா,ராஜா எனக்கு ஒரு சந்தேகம் நாள் கிழமை எதுவும் கிடையாதா உங்களுக்கு கவுச்சி சாப்பிட .நாங்கள் எல்லாம் திங்கள் சனி கிருத்திகை அம்மாவாசை பவுர்ணமி இந்த நாட்கள் எல்லாம் சாப்பிட மாட்டோம்.இது ஒரு சின்ன சந்தேகம் தான் மற்றபடி உங்களை குறை சொல்ல இல்லை.தவறு இருந்தால் மன்னிக்கவும்
மாமானார் வாழை பழம் கதயை நினைச்சேன😂😂😂😂😂😂😂
Enga veedu katta poriga ?
அண்ணா அண்ணி எங்க வீடு கட்ட போரிங்க கேரளாவா இல்ல சொந்த ஊர்லயா
சூப்பரா இருக்குப்பா பாட்டு
ராஜா சாந்தான் நீங்க நான்வெஜ் சாப்பிடறதோ இல்ல நான் எங்களுக்கு கொடுப்பதோ நான் தவறா சொல்ல வரல உங்களுக்கு நீங்க காலையில எழுந்து காலண்டரில் பார்த்தால் தெரியும் நல்ல நாள் கெட்ட நாள் பாருங்க பாத்துட்டு சாப்பிடுங்க
அண்ணா நல்லா பாடுரிங்க அண்ணி கொஞ்சம்மா வேலகுடுங்க🎉🎉🎉
தம்பிக்கு பல்லுக்கு கம்பி கட்ட கேரலாவுல எவ்வளவு என்று கூறுங்கள் please இங்கு 18 ஆயிரம் கேக்குறாங்க.
Nice vlog ❤❤❤❤🎉🎉🎉
😂😂😂
kudumpathinalaparaigal unga channelah??? naan 3 days ah kettukite iruken ,,neenga pathile sollalai.. RAJA PLS REPLY FOR MY QUESTION AND CLARIFY MY DOUBT..
ஆமா இவங்க சேனல் தான்..
பாட்டு ரொம்ப நல்ல இருக்கு தம்பி
Yanaku petetha fml nengal karanam unai ulapate pesukerekal ❤gb fml prakanethe Roma elachetan
Hi Anna akka every king video Papa ka akka adigadi adigadi Anna Anna Rendu Peru Ente shooting video video shooting shooting
Santha unga veetukku pakkathela edam erukka cent enna rate pls reply
Nalla marumagan enga Anna ❤
Akka neega eppdi velilaum velaikku poitu veetaum yepdi maintain pandriga, veetuvelaum pakriga adhapathi konjam solluga, nan work pandra but veetukkuvandha somberi aidren,
என்ன பசங்க வீட்டுல இல்லையா ஒரே பாட்டா வருது. என்ஜோய் 😂😂😅😅❤️❤️
👌👌👌😂😂😂😂😂