தமிழ்நாடு அரசு இதைச் செய்ய காரணம் என்ன? | Interesting facts about Palm tree
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- நீங்களும் Social Media-ல Success ஆக, எங்களோட 'How to Become Successful in Social Media Course” வாங்க இந்த link ah கிளிக் பண்ணுங்க: bit.ly/4elcCLe
Follow Streetlight Social Media Handles:
TH-cam: / @streetlightscience
Instagram: / streetlightscience
Facebook: / streetlightscience
Twitter: x.com/StreetLi...
Whatsapp Channel:
For Brand Collaborations:
Phone: 95660 67565
This video is about:
✅ Subscribe To Our Other TH-cam Channels:
Theneer Idaivelai: / @theneeridaivelai
Naattu Nadappu: / @naattunadappu
Skiddy: / @skiddytamil
Lets Dance: / @letsdance3608
Welcome to Streetlight! With a community of 2.1 million subscribers, our channel dives deep into all branches of science-from biology and chemistry to astrophysics and engineering. We explore fascinating topics, bust myths, and uncover the science behind everyday phenomena. Whether you're curious about the mysteries of space, the mechanics of machines, or the wonders of the natural world, Streetlight is here to light the way with engaging, informative, and thought-provoking content. Join us in exploring the universe and beyond, one video at a time!
இன்னும் நிறைய வைத்திருக்கலாம் , 4 , 5 லைன் விதை போட்டருக்கலாம்
சூப்பர் நன்றி தம்பி அருமையான தகவல் இந்த தகவலை பட்டி தொட்டி என அனைத்து ஊர்களிலும் பனைமரத்தின் நன்மைகளை தெரிவித்து அனைவரும் பனைமரத்தை வளர்ப்போம் எதிர்கால தலைமுறையை காப்போம். நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.
தென்னை மாதிரி, 6 அடி பனையை கண்டு பிடிச்சி வீட்டுக்கு 2 நட்டுவிட்டால் அவர்அவர்களே பயன்அடையலாமே. ஆனா விடமாங்க, அதுதான் லாபி😮
கடலூர் புயலினால் உப்பு நீர் சூழ்ந்த பகுதிகளை நம்மாழ்வார் உப்பு நீரை அகற்றி நல்ல நிலமாக மாற்றித் தந்தார் பனைமரத்தை வைத்து
எங்கள் ஊர் அருகில் இராஜாமடம் பட்டுக்கோட்டை பகுதியில் ஆற்று ஓரங்களில் பனை காடு உள்ளது
Naraya video podunga sir vera level..nanum panai maram vachi iruken naraya
வாழ்த்துக்கள் ❤. அரசாங்கம் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
Super nanpa 👍👍👍
I like you youtube channel so much ❤ All the best for more subscribers
நல்ல தகவல் சகோதரா, பெருமையாக இருக்கு நன்றி...நன்றி... வாழ்த்துகள் 🎉🎉
Palm tree is type of grass ...grown in long distance
ஆனா பட்டிணப்பாக்கத்தில் ஏற்கெனவே ஒரு காலத்தில் பனைமரங்கள் இருந்திருக்கிறது.. அதை ஏற்கெனவே வெட்டியிருக்கிறார்கள்...தற்போது நட்டிருப்பது நல்லதுதான்.. ஆனால் இன்னும் அதிக வரிசைகள் அமைத்து முறையான தோட்டக்கலைத்துறை மற்றும் பனை வல்லுநர்கள் ஆலோசனையுடன் தமிழக கிழக்கு கடற்கரை முழுக்க நடவு செய்யவேண்டும்...
Excellent video ❤❤❤😊
Super bro 🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்
கஜா புயலின் போது வேருடன் சாய்ந்த தென்னை மரங்கள் பெரும்பாலும் 5 ஆண்டுகளிலேயே பலன் தரக்கூடிய கலப்பின வகை தென்னை மரங்கள். ஆனால் உயரமாக வளர்ந்த பல நாட்டு தென்னை மரங்கள் கஜா புயலின் போதும் உறுதியாக நின்றது.
உப்பு தண்ணியை நல்ல தண்ணியா மாத்தி காட்டின நம்மாழ்வார் பனைமரத்தை தான் வச்சு மாத்தி காட்டினார்
Super information. 🎉🎉🎉🎉❤❤❤❤
romba romba alagana padhivu..nandri anna
Gaja puyal pattukkottai,orathanadu, Madukkur, athirampattinam, thiruvonam, block athikamana pathippu bro.. athaiyum mention pannunga 🙏🙏😢😢
குலசேகர பட்டினம் கடல் அரிப்பால் அனைத்து பனை மரங்கள்ளும் மண் அரிப்பால் சாய்ந்து கடலில் விழுகின்றன
We want கள்
Kal vathuta tasmac and saraku company poidum.DMK close and medical industry mothama loss agum
Pharmacy onnum odathu medicine eppadi vipanga.😂😂😂❤
DMK kaikooligal than company nadathuthu.
NTK ❤ vanthal kal varum
Loosu
@@AshokV-t4v paravala namma traditional and health dhan mukiyam
Thank you for this video❤
இந்தியாவில் யானை எப்படியோ அதே மாதிரி பனைமரம் அப்படியே இரண்டுமே இப்பொழுது அழிந்து வருகிறது
நல்ல அரசு பனை வளர்க்கும்.
பனைமரம் வெட்ட தடை செய்ய வேண்டும்
❤❤❤❤❤❤❤
Compulsory proper maintenance
பனங்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது
My house building in palm
bro apo veppamaramum nama nattu maram athu ean saithu kathula .depends on brances
Makkal panangarkandu, pathani ellam vaanga aasaiya than irukanga. Pathani vitha laabam ila, kallu vikkanum ninaikira muthalinga than prachana. Antha muthalingalum muthalithuvamum irukura vara namba panbatta kaapatha mudiyathu.
உங்களுடைய வீடியோ எல்லாமே நின்று நின்று ஓடுகிறது!எடிட்டிங் சரி இல்லை!அதை சரி பண்ணுங்கள்!!!!!!!
தமிழ்நாட்டில் பனைமரம் பற்ரிய அதிக விழிப்புணர்வு ஏற்படுத்திய கட்சி Ntk
Kallu kudichi pallikoodam ponga nu sonnathu avangala
60% இல்லை 80%
80%illa 70 to 75%
❤
Thennai maram Indonesia la kattu la erenthu kadal valaiya srilanka vanthu Anga erenthu India vanthuchu
தென்னை பரட்டையன் மாதிரி முடி அதிகமா பரந்து கீழ விழுந்துரும்.
பனை மொட்டை பாஸ் மாதிரி steadya நிப்பான்
Pana marathayum thenna marathayum vetta sonnathu yaaru?
Yaarum solala
@@RedBullets2016 காமவெறி கபோதி காமசாமி நாயக்கன் (எ) சொரியான்
பெரியார் @@RedBullets2016
@@RedBullets2016 DMK
DMK
நாம் தமிழர் ❤
Yes
Steel Net ah suththi vaikka kooda Govt. Tta nithi illaya bro.....😂😂😂😂 Kaththu adicha paranthu nasam airum.....ithu model aatchi😅
You are wrong, this tree withstand in cyclones and in many issues due to it's density of it's leaf and branch structure
Coconut tree structure is broad whereas you said tree is thin
An example if you blow one inch diameter pipe or any thing which is thinner it falls down
But if you bolw an 5 or 10 inch diameter pipe it won't fall but it takes more pressure (air) to fell it down
The science behind this is due to it's surface of the area is thin so the air or wind can't push or pull the tree
A small request try to collect more information before you record the program
கள்ள கொண்டாட்டம் தமிழ்நாட்டில்
NTK katchi mattum tha palm 🌴 tree thamizhil Nahdu la vaikanu kural kodutha oru katchi athu NTK mattum tha ah .Makkal iku athu sonna waste nu soluviengala 😊
Thamizhilan oda tree 🌴 palm tree tha
Thamizhil valgah 💪