வெளிநாட்டில் வேலை தேடுவது எப்படி? | Abroad Job Search in Tamil (தமிழ்)
ฝัง
- เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2021
- வெளிநாட்டில் வேலை தேடுவது எப்படி? என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாது...
இந்தக் கேள்விகள் எல்லாத்துக்கும் உள்ள பதில் இந்த Video-ல இருக்கு.
இதுபோன்ற பல தகவல்களை தெரிந்து கொள்வதற்கு எங்கள் TH-cam CHANNEL-ல SUBSCRIBE பண்ணுங்க, SUPPORT பண்ணுங்க...
நன்றி
வலசை தோழன்
/ valasaitholan
Very useful bro.. Continue your valuable videos to help us..
Good morning sir I am Raja from Tamil Nadu in Trichy district I am watching to your video
100% very useful bro keep on updating
Yes
பிரதர் வணக்கம் நான் ஓமனில் பணிபுரிந்தேன் ஏசி டெக்னீசியனாக அபுஹாதிம் 2014to 2016 வரை பணிபுரிந்தேன் இந்த கம்பெனி காலாவில் இயங்கிக் கொண்டு இருக்கிறது அப்பொழுது என்பதாயிரம் பணம் கட்டி தான் சென்றேன் இப்பொழுது அவ்வளவு பணம் கட்டி செல்ல முடியவில்லை ஏதாவது குறைந்த செலவில் செல்ல முடியுமா கம்பெனியில்
Tq bro
❤thanks bro..now i m singapore.three month job..airport job.loading unloadinga
Bro oru velaiku vanthu innoru velaiku maari vela seirathu epdi bro plz tell me
Ena velaiku pogalam nu sollunga na ethu varaikum velaiku pogala 12th pass nursing padichiruken ana nursing job pidikala vera en a velaiku pogalam athu study pannanuma onumai theriyala sollunga bro
Anna vanakam enaku romba kulapama iruku enada husband forein pogsnumunu traipanrainga anna agent 6 laks vara panam ketturanga panam koduthu polama enaku phone patriya theriyathu intha message kuda ketutha podura nanga romba poor family saffort pana yarum kidaiyathu kasu koduthu polama emathiduvangala answer panuinga
May I know your education background. Can you link me with life science background person
Anna typing sammanthama new york la ethavathu workirukkuma pls sollunga
👌👌
Bro channel abroad job vacancies upload panunga bro🙏
I am also looking for job within asia. I am agent technical manager. I was having overseas experience too but I am trying for last 3 years...
Bro Oman countryla construction work iruka bro
Hi sir.. how r u ,i am sathiyapandian i have 16 years experience in site engineer. And also completed diploma civil engineering on 2006 .i have interested to work in abroad.so pls guide me ...
Bsc கம்ப்யூட்டர் சயின்ஸ் கு என்ன வேலை கிடைக்கும் என்ன கம்பெனி கு அப்ளை பண்ணலாம் சொல்லுங்க சார்
Anna naa 12th tha na mutuchirukken en family poor family na naa oru paiyan tha naa epdiyava thu velinatu poi sampathichi oru natuthara alungalota en family ya kontuvaranum nu asaiya erukku na
Ana enakku epdi porathu epdi theturathu yethume theriyala na
Entha video paththen naa num yerkkanave search panni paththen na but confident ta yethum yetukka mudiyala romba panic ka erukku na enga pona return varamutiyathonu entha payamum kuta Anga poi epdi enga poi Vela theturathu avanga languageku epdi adapt agurathu nu oru payam naa
So please na Cinna velaiya erunthalum paravala na
Anga unga kuta Vela erunthalum ok na please na sollunga varen naa
Now i search in dubai how can i search
Anna experience illa anna ...ana work PANNUVEN anna .. enakku foreign work kidaikuma anne
Iam bio medical engineering can I get abord job
Sir, iam 55 years, i want job in abord, please give idea
Katata tholilalikku work irukkuma anne
Hi Bro i finished Bsc nursing i want's work in abroad please help me
Hai.anna I'm Balaji ot technician ..any other job in hospital.. Qatar.. private and government hospital...
Schatland patri ungalukku theriyuma brother
🎉
தம்பி எனக்கு வயது 49 பநான் எந்நநாட்டில் வேலை தேடுவது எனக்கு உதவமுடியுமா நான் பைப்பிட்டிங் வேலை செய்கிறேன்
I am 60 years completed civil engineer
Can i get job in Oman
Good Evening sir, I am Balasubramanian , I Have 15 years of experience in truck driving and also completed Volvo training on 2007. I have interested to work in abroad.Look forward to your reply.
Try Kuwait, Qatar, KSA, and Dubai.. good chances for truck drivers
Hi unskilled jobs in 10th class hlp job
பனம் கட்டாமல் நேரடியாக கம்பெனி மூலம் வெளிநாடு வர முடியுமா பிரதர் வேளைக்கு நான் ஏற்கனவே பணம் கட்டி மலேசியா வில் வேலை பார்த்து மிகவும் சிரமமாக இருந்தது டூரிஸ்ட் வஇசஆமஊலம் சென்று ஏமாற்றம் ஆகையால் தான் கேட்கிறேன் பதில் போடவும்
நீங்க எங்கேயும் பணம் கட்டணும்னு அவசியமே கிடையாது நமக்கு வேலை எப்படி தேடணும் என்ற தகுதி ஒன்று இருந்தாலே போதும் நீங்க என்ன வேலை தேட போறீங்க அதுக்கு உண்டான சரியான தளத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
Ungala contact pannanume bro
Hi bro nan M.Sc applied psychology padiken nan velila vela pakka asa padren but nan othukapram enna pannanum therla bro ethathu idea sollunga bro
Pls join in upcoming live for more professional advice
Nan M.Sc mudicha pothumanatha
Anna en பையனுக்கும் ஏதாவது வேலை கிடைக்குமா
Brother I'm 32 im ITI fitter machine operator ah erukan. Enaku free visa free ticket la job vacancy eruntha sollunga bro please
Hi, try Qatar, Kuwait, and Saudi High Demand countries and visa free ticket as well ... Good luck
Anna vanakam.. yenudaiya valkaila na phone pakkam pogatha oruthi..... Kadavuleaiyea mattum na nambi iruken....Edho oru valil uthava aala eruka matrangala..apdinuu... Enakku 26 age aagiradhu anna... Amma appa romba kasta padura family anna ... Aavlo kastathhilaium...enudaiya anna ku na job thedivanthom... Engal... Daily sapaduku...sapuda mudiadhu thavira... Valkai nadavadikaila edbumea panna..mudiyala... Enudaiya anna ..ennatra job thedunanga...emathadhu dha last result.... 😔😔 Pudithadhum ellama pudichadha panavum mudiama...en kudumbam....odanji poi etuku... Anna... Unggalidam oru uthavi ketkuren .. en anna ku nalla velai kuduthal.. enakku Enoda family aasai patta mari... marrige nadakum...ellai endral en valkaiym...??? Kelvi kurila poi nikkum anna..
Oh..... Sad...
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு என்னுடைய பெயர் k.முத்து பிரவின். நீங்கள் நலமா. சகோதரரே எனக்கு ஓட்டுநர் வேலை தெரியும். எந்தெந்த நாட்டில் ஓட்டுநர் வேலை பார்க்க முடியும், மற்றும் நல்லா வருமானம் செய்வது பற்றி நீங்கள் எனக்கு அதற்காக உதவி பண்ண முடியுமா.
எனக்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு வரணும் வெளிநாடு நான் ஆறு வருஷம் வேலை பார்த்துட்டு இருக்கேன் ஒரு ஹெல்ப் முடிஞ்சா சேர்ந்து விடுங்கள்
Na varan bro help
Bro
Bro D Type visa full details sooluga bro
Which country D Type brother?
TOP 5 DEMAND UNSKILLED JOBS AT POLAND IN TAMIL (தமிழ்) | POLAND JOB SEARCHING / Valasai Tholan - Abroad Jobs & Immigration Expert
th-cam.com/video/bNvV7PUU3-s/w-d-xo.html
Girls job kedaigum ma
Hi, Brother, I am a life sciences background degree holder. Can expect your help or suggestions for searching job in abroad
Japan groups anyone buddy tell me
Help me Anna...😢
Oiga mail id kooduga anna
valasai.muscat@gmail.com 💜
Number please
Bro unga Gmail post pannunga
Contect number tharamudiumma