How to write a Will in tamil || உயில் எழுதுவது எப்படி
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- How to write your own Will in Tamil is explained here. உங்கள் உயிலை நீங்களே எழுதுவது எப்படி என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.
Disclaimer: The views expressed in this channel are for informative purpose only and does not constitute legal advice. For your specific needs contact a lawyer or law firm. இந்த சேனலில் தெரிவிக்கப்படும் கருத்துகள் தகவலுக்காக மட்டுமே. இது legal advice அல்ல. உங்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான சட்ட ஆலோசனைகளுக்கு உங்கள் வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர் அலுவலகத்தை அணுகவும்.
சார் வணக்கம்!. உயில் பதிவு செய்யப்படவில்லை!. என்றால் பிரச்சினைகள் ஏதாவுது வருமா?. சார்!
உயில் பதிவு என்பது கட்டாயமில்லை. நன்றி.
@@SattamOnline OK. Sir!. Thank you
ஐயா தங்கள் பதிவுமிகவும் உதவியாக உள்ளது மிகவும் நன்றி
ஐயா தாங்கள் சொன்னதகவல் பயன்யுள்ளதகவல் நன்றி
WOW, YOU ARE DOING NOBLE DEEDS TO THE SOCIETY.
நல்ல விளக்கம். எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கோடி நன்றிகள். நீங்கள் வளமாகவும் பலமாகவும் வாழ இறைவன்அருள்புர்வார். 🙏🙏
சூப்பர் ஐயா.மிகவும் தெளிவாக விளக்கிவிட்டீர்கள் நன்றி.
அற்பதமான விளக்கம்.மிகவும் பயணுள்ளதாக இருந்தது.நண்றி
நன்றி
சிறப்பான தகவல் நன்றி சார்...
உயில் சாசனம் எழுத்துபூர்வமாக எழுதிய மாடல் இருந்தால் கான்பிக்கவும் நன்றி...
An excellent n useful information explained step by step clearly.God bless ur family sir.
Thank you very much Sir,you have explained very clearly and it reached me at the right time.
Very very useful model-will. Thank you very much, Sir.
Very very usefull infermation sir thank you vazhga valamudan 🙏
Sir, excellent, thanks
உங்களுடைய ,இந்த பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா
நல்ல கருத்துள்ள பதிவு நன்றிங்க.
பயனுள்ள தகவலுக்கு நன்றி
Yes it is very useful Thankyou very much
மிகவும் பயனுள்ள தகவல் சார் 🙏
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
மிக்க நன்றி
Super sir. Very clear explaination.
Thank you sir for ur clear explanation .super
அருமையான விளக்கம் ஐயா நன்றி
Excellent Guidance and very informative.
Thanks
very useful massage sir
Very good morning sir very useful information
Very useful and your explanation is easy to understand. Thank you 👌
Thanks
HELLO SIR,
Registered WILL eruthu one part of property (seperate patta) ya future la settlement kuduththuda... WILL sellumanu sollunga... Sir...
Super
நன்றி சகோதரா 🙏🙏
Excellent
Sir a small doubt, can I write my assets to other religious people or other religious worshipping place?? Please reply
Very useful.
Thank you Sir 🙏
Nan ennudaya nilathai uyilaga en manaivi anupavithu virkamal eranthapin en Magan anupavithu virkamudium endru ezhuthiyullen.aanal engaluku munpaka en magan eranthuvithan.ippa nan irantha piragu yaru virka mudiyum?? En manaivi virkalama?? Enudaya manaiviyum irantha piragu.enudaya varisuku sonthamaguma allathu en maganin varisuku sonthamaguma??? Please reply sir.
அருமை
Great explanation sir
Thank you sir
காலை வணக்கம் ஐயா , அம்மா ,தானசெட்டில்மெண்டு சொத்து எழுதிதருபவர் காப்பாளர் வரலாமா
Sir uyil eludha poravangal peru la sothu illa but pirkalathla andha sotha vara pora pagatha na kuripidravanga anupuvingla nu elludhulama sir
Sir enakku payanula thakaval thank you sir..en makalmal nambikkai ellai. En( husband )sister in law namel eluthalama
ஐயா. நான் உயில் எழுதிய நிலத்தை வாங்கி விட்டேன் இதில் கூரியிருப்பது நான் இறந்தபிரகு என் மகன் வயிற்ரில் பிரக்கும் குழந்தைக்குதான் செராவேண்டும் என்று இதற்ஙகு என்ந வழி சொல்லுங்கையா
Well explained.
Sir i have adopted my sisters daughter since birth but not legal registered and now is there any way to register now at 25years (daughter) Is there any way that i can make her my legal heir .
Sir white paperil uyil eluthi vaichurukkga rendu per shachchi kaieluthu poitturukaga athu selluma
வெள்ளைத் தாளில் எழுதி இருந்தாலும் செல்லும்.
ஐயா தெளிவான விளக்கம் 👏👏👏எனக்கு இரண்டு சந்தேகம் உள்ளது அதற்கு பதில் தருமாறு கேட்டு கொள்கின்றன.
1) ஒரு நபர் உயில் எழுதி பதிவு செய்து உள்ளார். அதே நபர் இரண்டாவதாக அதே சொத்தை வேர் ஒரு நபருக்கு பதிவு செய்ய படாத உயில் சாசனமாக எழுதுகின்றார். இதில் முதல் உயில் சாசனத்தை(பதிவு செய்தது) ரத்து செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனது சந்தேகம் என்னவென்றால் பதிவு செய்ய படாத இரண்டாவது உயில் சாசனம் மூலம் முதல் உயில் சாசனத்தை ரத்து செய்ய முடியுமா அல்லது இரண்டாவது உயில் சாசனத்தை பதிவு செய்தால் மட்டுமே முதல் உயில் சாசனத்தை ரத்து செய்ய முடியுமா?
2) உடன் பிறந்த சகோதரர் அல்லது சகோதரியை(உயிலில் பாகம் இல்லாத நபர்) சாட்சியாக சேர்க்கலாமா
1970 ஆம் ஆண்டு பூர்விக சொத்து பாகசாசனம் பத்திரப் படி அண்ணன் தம்பி இருவரும் அனுபவித்து வருகிறார்கள் தம்பிக்கு இரண்டு வாரிசுகள் உள்ளார்கள் அந்த இரண்டு வாரிசுகளுக்கும் இரண்டு பாகங்களாக பாகம் பிரித்து உயில் எழுதி வைக்க தந்தைக்கு உரிமை உள்ளதா அல்லது மூன்றில் ஒரு பாகம் மட்டுமே உயில் எழுத உரிமை உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும்
Hi sir, Will 1975 yearla.... Document.. Tyewriting irukuma... Sir..will appo TYPEWRITING Panalama sir..... Plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏tell me sir....
Super sir
Sir, What is EA, CMP, CMA, CRP
Useful
Dhana pathiram eludhamal print seidhu eduthu kollalama
பத்திரம் எழுதுவது என்றால் டைப் அடிப்பது, பிரிண்ட் செய்வது எல்லாம் அதில் அடங்கும். இதை நான் பல வீடியோக்களில் தெளிவுபடுத்தி உள்ளேன்.
Sir, before partition can possible to write a will over ancestral property...?
No sir
@@SattamOnline thanks for your reply...
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு உயில் எழுதலாமா pls. Reply
உயிலை பில்லைகளிடமே கொடுத்து விடலாமா???
உயில் எழுதுவது பற்றி கூறியதற்கு நன்றி.
Registered உயிலை நடைமுறைப்படுத்துவது எப்படி அதாவது உயில் எழுதிய அப்பா இறந்த பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லாதப்ப
உயில் படி வாரிசுகள் அவரவர்களுக்குரிய சொத்தை எடுத்துக் கொண்டு வீட்டு வரி ,பட்டாவில் பெயரை மாற்றிக் கொண்டால் போதுமா
அல்லது
பயன்பெறும் வாரிசுகள் அவர்களுக்குரிய சொத்தை உயில் மூலம் பாகப்பிரிவினை செய்து EC(sub-register) இணைத்துக் கொள்ளலாமா
அவரவருக்கு உயில் படி கிடைத்த சொத்தை அவர்கள் பட்டா வரி போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்து கொண்டு அனுபவிக்கலாம் .உயிலை அடிப்படையாக வைத்து பாகப்பிரிவினை பத்திரம் வேண்டுமென்றால் செய்துகொள்ளலாம். இது கட்டாயம் அல்ல. செய்தாலும் தவறு இல்லை.
@@SattamOnline Thanks sir
Sir kottu patta iruku uil elutha mudiyuma
வணக்கம் ஐயா.
இருநபர் (அண்ணன் தம்பி) சேர்ந்து ஒரு உயில் எழுதலாமா?.
கணவர் தன் மனைவி மீது உயில் எழுதி வைத்துள்ளார் மீண்டும் அந்த மனைவி தன் மகனுக்கு உயில் எழுதி வைக்க முடியுமா
வணக்கம் ஐயா. நாமே உயில் எழுதும்போது ஸ்டாம்ப் பேப்பரில் எழுதும்போது தாமே கணினியில் பிர்ண்ட் எடுத்து கையெழுத்து இட்டால் அவ் உயில் செல்லுமா ஐயா. கண்டிப்பாக வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் மூலமே ஸ்டாம்ப் பேப்பரில் எழுத வேண்டும் என்ற விதிமுறை உள்ளதா என விளக்கம் தாருங்கள் ஐயா.
நீங்களே எழுதலாம். அல்லது கணினி மூலம் தட்டச்சு செய்து பிரிண்ட் எடுக்கலாம். ஸ்டாம்ப் பேப்பர் தேவையில்லை .உங்கள் கையெழுத்து மற்றும் இரண்டு சாட்சிகள் கையெழுத்தும் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
@@SattamOnline விரைவில் பதில் அளித்ததற்கு நன்றி ஐயா. ஸ்டாம்ப் பேப்பரிலும் நாமே எழுதி வைக்கலாமா ஐயா.
நீங்களே எழுதலாம்
@@SattamOnline மிகவும் நன்றி ஐயா. தங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
நாம் கிரையம் பெற்ற வீடு அல்லது காலிமனையை மீண்டும் வேறு நபருக்கு கிரையம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு காலக்கெடு ஏதும் உண்டா? ஏனெனில் நான் ஒரு மனையை கிரையம் பெற்று ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. இதனை குடும்ப சூழல் காரணமாக விற்பனை செய்ய வேண்டும் என்பதால் சட்டம் அனுமதிக்குமா? தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும் சார்.
மறுநாளே கூட விற்பனை செய்யலாம் .எந்த தடையும் இல்லை
vanakam sir , engal thathavin varisugalil nalvaril iruvaruku matum pathivu seyyapatta uyil sasanam ulathu , athil matra irandu perukum sothu irupathai anth uyil katukirathu , anal irandu perin uyil engu ulathu endru theriya vilai , uyil vaithirukum varisugal engalukuriya uyilai thara marukirargal melum uyil engal thatha eluthinara endrum theriya villai , engalukuriya panginai nangal evvaru peruvathu , thayavu seithu vilakam kodukavum
nandri
வணக்கம் ஜயா..எங்கள் தாத்தாவின் பெயரில் இருந்து என் தகப்பனாரின் பெயரில் மாற்றியுள்ளார்.நாங்கள் ஆண்கள்4பேர் பென்பிள்ளை1 எனது வயது 36 .எல்லோருக்கும் திருமனம் ஆகிவிட்டது .எனக்கு திருமனம் ஆகவில்லை.. எங்கள் தகப்பனார் எல்லோரையும் பாதி இடங்களை மட்டும் விவசாயம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ஆனாள் எங்கள் பெயரில் பட்டாவோ பத்திரம் கிடையாது..நான் எனது அண்ணன் வீட்டில் வசிக்கிரேன் எனக்கு அவர்தான் நல்லது கெட்டது பார்த்துக் கொள்கிறார்.. எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது அதனால் எனக்கு சேரவேண்டிய பங்குகளை.எனது அண்ணன் பிள்ளைகலுக்கு உயில் எழுதிவைக்களாம் என்று நினைக்கிறேன் அப்படி எழுத முடியுமா ஆனால் எனது தாய் தந்தை உயிருடன்தான் இருக்கிறார்கள் இதற்கு தாங்கள் சரியான பதிலளிக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
கூட்டுக் குடும்ப சொத்தில் நீங்கள் உயில் எழுத முடியாது. அதை பாகம் பிரித்து உங்கள் பாகத்துக்கு தனியாக சொத்து வந்து அனுபவிக்கத் தொடங்கிய பின் நீங்கள் அதை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம் .எனவே உயில் எழுதுவதற்கு முன் உங்களுக்குள் பாகப்பிரிவினை நடக்க வேண்டும். இந்த சேனலில் சொல்லப்படுபவை எல்லாம் பொதுவான விஷயங்கள் தான். நீங்கள் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. உங்கள் குறிப்பிட்ட சட்ட பிரச்சினைக்கு உங்கள் ஆவணங்களை காட்டி வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி
@@SattamOnline மிக்க நன்றி ஜயா
Sir, என் தந்தை தற்போது இறந்து விட்டார் ஆனால் தந்தை யின் உண்மையை ஐந்து பிள்ளைகளும் சமமாக பிரித்து எடுத்துக்கொண்டோம் எல்லாருடைய சம்மதத்தோடு தான் பிரிந்தோம் பிரிவுகள் செய்தபிறகு அதை வாங்கி கொண்டு பிறகு போலீஸ் சில் புகார் செய்து அம்மா மேல் கேஸ் கொடுத்துள்ளேன் எல்லோரும்போலிசுஸ்டேசனில் போய் கேட்டோம் போலிஸ் மிரட்டுகிறார்கள் என்ன செய்வது சொல்லுங்கபிள்
சிவில் பிரச்சனையில் தலையிட காவல்துறைக்கு அதிகாரம் கிடையாது .உங்கள் ஊரில் உள்ள நல்ல வழக்கறிஞரை அணுகவும்.நன்றி
@@SattamOnline நன்றி
🤝 It is not late but latest. Thanks lot. Vazhka valamudan.🙏🙏🙏
ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்து இல்லை ஆனால் உயில் சொந்த கையெழுத்தில் எழுதப்பட்டு , கடைசி பக்கத்தில் இரண்டு சாட்சி கையெழுத்து date உடன் உள்ளது.
பக்கத்தில் கையெழுத்தில் இல்லாத காரணத்தால் செல்லாமல் போகுமா?
சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்டு இருப்பதால் பிரச்சினை எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்
Please mentioned your address Sir.
எங்க அப்பா சுயமாக சம்பாதித்த ரெண்டு வீட்ட உயில் எழுதி வைத்து விட்டார் எனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்
முதல் மனைவிக்கு ஒரு ஆண் குமாரன் ஒரு பெண் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை இரண்டாவது மனைவிக்கு எந்த வாரிசும் இல்லை
என் ஆயுளுக்கு பிறகு முதல் மனைவி எங்க அம்மா பெரிய வீட்டை அனுபவித்து வந்து பையனுக்கு அடைந்து கொள்ள வேண்டியது இரண்டாவது மனைவிக்கு
சின்ன வீட்டை அனுபவித்து வந்து பெண்ணுக்கு அடைந்து கொள்ள வேண்டியது
எங்க அப்பா இறந்த பிறகு முதல் மனைவி எங்க அம்மா எனக்கு பெரிய வீடு கொடுங்க நீங்க சின்ன வீட்டில் போய் இருந்துக்குங்க அவர்கள் முடியாது என்று கூறிவிட்டார்கள்
அவர் இருக்கும்போது எப்படி இருந்தமா அப்படி அப்படியே இருக்கலாம். என் தங்கைக்கு திருமணமாகி அந்த சின்ன வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார்
இரண்டாவது மனைவி என் தங்கையிடம் சின்ன வீட்டை எடுத்துக்கோ
நான் இருக்கிற பெரிய வீட்ட உங்க அண்ணன் எனக்கு அப்புறம் எடுத்துக்க சொல்லு .எங்க அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்கள்
எங்க அம்மாவுக்கு அந்த அம்மாவுக்கும் பேச்சு வார்த்தை இல்லை
எனக்கு திருமணமாகி வெளியூரில் வேலைக்குச் சென்று விட்டேன்
இப்போ உயில் படி அவங்க அவங்க வீட்டில் அனுபவிக்கவில்லை வீட்டை மாற்றி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்
வாரிசுச் சான்றிதழில் என் அம்மா நான் என் தங்கை பெயர் உள்ளது இரண்டாவது மனைவி பெயர் இல்லை
சின்ன வீட்டு வரியை எங்க அம்மாவும் பெரிய வீட்டு வரியை என் அப்பா பெயரில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
எங்க அப்பா இறந்து 23 வருடம் ஆகிவிட்டது.இரண்டாவது மனைவிக்கு பெரிய வீடு அனுபவ பாக்கியம் வந்துவிட்டதா
அல்லது இரண்டாவது மனைவி இறந்த பிறகு எனக்கு அந்த பெரிய வீடு கிடைக்குமா
நீங்கள் சொல்லியுள்ள விஷயங்களை பார்க்கும்போது நீங்கள் குறிப்பிடும் அந்த இரண்டாவது மனைவி என்னும் நபருக்கு நீங்கள் சொல்லும் அந்த பெரிய வீட்டின் மீது அனுபவ பாத்தியதை வராது. ஏனென்றால் உங்கள் தாயார் அனுமதித்து தான் அவர் அங்கே இருக்கிறார் .அதனால் உங்கள் தந்தை எழுதி வைத்த உயில் படி அந்த இரண்டாவது மனைவியின் மறைவுக்குப் பிறகு யாருக்கு சென்று சேர வேண்டும் என்று இருக்கிறதோ அவருக்கு சேரும் .ஆவணங்களைப் பார்க்காமல் நேரில் விவாதிக்காமல் இந்த அளவுக்கு தான் சொல்ல முடியும் .நன்றி
@@SattamOnline Thanks sir
சார் என்னது தந்தை 1974 ஆண்டு இறந்து விட்டார். எனது தந்தைக்கு பிறகு எனது அண்ணன் பெயரில் பட்டா உள்ளது. ஆனால் எனது தந்தைக்கு 3 பெண் 2 ஆண் இருக்கோம். எங்கள் 5 பேருக்கு பாகம் கேட்டோம். ஆனால் எனது அண்ணன் பெயரில் உள்ளதால் எனக்கு உன்டான பாகத்தை எனது பேரனுக்கு உயிலாக எழுத முடியுமா. ஐயா
Sir please show your cell no
கணவர் தன் மனைவி மீது உயில் எழுதி வைத்துள்ளார் மீண்டும் அந்த மனைவி தன் மகனுக்கு உயில் எழுதி வைக்க முடியுமா