உண்டாட்டு | இமையம் | கே.வி.ஜெயஶ்ரீ | Bava Chelladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • சாகித்ய அகாடமி விருது பெற்ற
    இமையம்
    கே.வி.ஜெயஶ்ரீ
    இருவருக்கும் பத்தாயத்தில் உண்டாட்டு நிகழ்வு
    பங்கேற்பு :
    ஜெயமோகன்
    பவா செல்லதுரை
    எஸ்.கே.பி.கருணா
    ஜி.கே.ராமமூர்த்தி
    தாமரை பாரதி
    Bava Chelladurai
    26-9-2021
    திருவண்ணாமலை
    #TamilLiterature #ShrutiTVLiterature

ความคิดเห็น • 43

  • @manivisu6604
    @manivisu6604 2 ปีที่แล้ว +5

    பவா அப்பாவின் கதை சொல்வதை கேட்பவர்கள் மிக நிச்சயமாக இலக்கிய வாசிப்பாளராக மாறிவிடுவார்கள் நன்றி பவா அப்பா

  • @indra3881
    @indra3881 2 ปีที่แล้ว +8

    இமையம் அவர்களின் இயல்பான அந்த உயர்ந்த பண்பிற்குத் தலை வணங்குகிறேன்.
    காரணம், உள்ளதைச் சொல்பவர்களும் நேர்மையெனும் பண்பும் அருகி வருகிறதோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது...

  • @subra.govindarajan2304
    @subra.govindarajan2304 2 ปีที่แล้ว +4

    பவா அவர்களுக்கு நன்றி... தற்பொழுது தான் பெருங்கதையாடல் காணொளி நிறைய பார்கிறேன்... இமையம் அவர்கள் கதை பெருங்கதையாடல் பற்றி கூறியது மனம் கணத்தது... அவரின் கதை பெருங்கதையாடல் கேட்க ஆர்வமாக உள்ளது...

  • @rajasekarans262
    @rajasekarans262 2 ปีที่แล้ว +4

    பவா நீங்கள் உண்மயில் ஒரு மகத்தான மனித தெய்வம்
    விருப்பு வெறுப்பு இல்லாத மா மனிதர். இந்த கலி யுகத்தில் இப்படி ஒருவர் இருப்பதே அதிசயம்.!!!!!🌹🌹🌹🌹

  • @vijayakumardevan9715
    @vijayakumardevan9715 2 ปีที่แล้ว +3

    இமையமான பேச்சி இமையத்தின் பேச்சி

  • @indra3881
    @indra3881 2 ปีที่แล้ว +3

    பவா செல்லத்துரை அவர்களுக்கு நன்றி.

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar 3 ปีที่แล้ว +14

    இமயம் அவர்கள் எரிமலையின் நடுவில் பனிமலை. நல்ல மனிதர். உண்மையான பண்பாளர்.

  • @mgovindan9340
    @mgovindan9340 2 ปีที่แล้ว +6

    இமையத்தின் நியாயமான கேள்விக்கு ,பவாவின் பதில் மழுப்பலாக மட்டுமல்ல, மேலும் இழிவுபடுத்துவதாகவே உள்ளது.ஸாரி பவா.

  • @Mentalresiliences
    @Mentalresiliences ปีที่แล้ว

    Arumai.

  • @vetrivelneomarx
    @vetrivelneomarx ปีที่แล้ว +1

    அண்ணா என்ன ஒரு நேர்மை.

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 2 ปีที่แล้ว +6

    அரசு மருத்துவமனை,அரசு அலுவலர்கள், அரசு பள்ளிகள் குறித்து திரு. இமையம் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை.

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 2 ปีที่แล้ว +3

    நான் பவாவிடமே கேட்டேன் இமையம் கதை பற்றி பேச சொல்லி

  • @indra3881
    @indra3881 2 ปีที่แล้ว +2

    இமையம் அவர்களின் பேச்சு மனசாட்சியை...

  • @santhosh172
    @santhosh172 3 ปีที่แล้ว +5

    இமயம் அவர்கள் தமிழ் இலக்கியத்தின் மிகமுக்கியமான நபர்

  • @sumathirajasekaran9326
    @sumathirajasekaran9326 2 ปีที่แล้ว

    இமையம்' அவர்கள் தலித் எழுத்தாளர் என்ற வார்த்தையைத் தவிர்க்க விரும்புவது சமுதாயத்தின் கண்ணோட்டமே! இமையம் அவர்கள் சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியும் என்றும் அதற்கு பதில் பவா சொல்லத்துரை அவர்கள் சொன்ன விதமும் அருமை! ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு விதமான வாழ்ந்த- வாழுகின்ற- வாழும் மனிதர்களின் போராட்டத்தைச் சொல்லும் விதமும் வித்தியாசமானவை. ஆரோக்கியமான முறையில் மனநெருடலைச் சொன்னவிதமே இமையம் அவர்களின் எழுத்து நடை! இலக்கியமே மனிதர்களின் வாழ்வு முறை தான்!

    • @shobanaj849
      @shobanaj849 2 ปีที่แล้ว

      It means not illiterate or those have nt enough exposure,the people who are in identity of broad minded have in mind they aren't Dalits,they are some what higher in the social step -that like people primarily imposed Dalit identity of a writer,it indicates they are in castiest mind not a generosity mind. Even illiterate in village or town caste based society people don't imposed caste identity primarily. Imayam wishes you to understand it

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 ปีที่แล้ว +2

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God is with u all always my friends!

  • @SafathN
    @SafathN 2 ปีที่แล้ว +4

    Imayam notes about Bava is perfect !

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy 2 ปีที่แล้ว +1

    இமையத்தின் கேள்விகள் நேர்மையானவை. பவா பதில்கள் மழுப்பலான வை.
    அளவுக்கு அதிகமாக சுய மோகன் தம்பட்டம் அடிப்பது பவாவின் அழகை குறைக்கிறது.

  • @madhavankannan3437
    @madhavankannan3437 2 ปีที่แล้ว +2

    I appreciate Imaiyam's openness...

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil 3 ปีที่แล้ว +2

    பவா அண்ணா மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை ஆற்றுப்படுத்தினார், கலைஞர்களை வாழும்போதே அங்கீகரித்தல், பாராட்டுதல் மிக உன்னதம், வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் ஒருமுறை திருவண்ணாமலை (பத்தாயம்) சென்று வாருங்கள்!!

  • @SS-qj8rc
    @SS-qj8rc 2 ปีที่แล้ว +2

    I haven’t read Koveru kazhuthaigal but the very first one (of his novels) I read was Arumugam. Such a writing… stunned..
    I read his En Kathe… awesome again stunning..
    keep me tied in the story throughout even after finished that one..

  • @satchin5724
    @satchin5724 2 ปีที่แล้ว +1

    Iam happy to participate in this event "UNDAATU" held on 26th Sep 2021. Really nice. Thanks to Imayam sir and Bava brother.

  • @indiakarnan
    @indiakarnan 2 ปีที่แล้ว +3

    Amazing speech by everyone, specially1994 story by imayam, touching me..
    Also Human beings must be free from Religion, Cast, color & race told by OSHO.
    Bava is proving that,

  • @sam2dp2
    @sam2dp2 2 ปีที่แล้ว +2

    Very emotional talk

  • @uravaavoom2972
    @uravaavoom2972 2 ปีที่แล้ว +1

    ஆஹா.....மிக அருமை பவா அண்ணா....சிறப்பு....

  • @SS-qj8rc
    @SS-qj8rc 2 ปีที่แล้ว +1

    Anxiously waiting for Koveru kazhuthaigal perumkathayaadal

  • @ptapta4502
    @ptapta4502 2 ปีที่แล้ว

    செவ்வணக்கம்

  • @deepansanthohraj7503
    @deepansanthohraj7503 3 ปีที่แล้ว +1

    best wishes

  • @indirasenanjayadevalu6134
    @indirasenanjayadevalu6134 2 ปีที่แล้ว +1

    Nijam

  • @nirmalaprasad
    @nirmalaprasad 2 ปีที่แล้ว +2

    "உண்டாட்டு" என்ற சொல் என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா?

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 ปีที่แล้ว

    ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘

  • @ARULJ
    @ARULJ 2 ปีที่แล้ว

    congrats

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 2 ปีที่แล้ว +1

    இந்த உண்டாட்டில் நானும் கலந்து கொண்டேன். பவா மிகப்பெரிய சாதனை செய்து வருகிறார்.

  • @girigiri2167
    @girigiri2167 2 ปีที่แล้ว

    👍👍👍🙏

  • @harivicky3
    @harivicky3 3 ปีที่แล้ว

    கூட்டம் நடப்பதை நாங்கள் எப்படி தெரிந்து கொண்டு நேரில் செல்வது கொஞ்சம் சொல்லுங்கள்

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 2 ปีที่แล้ว +1

      If you see bawa Facebook page, atleast weekly once you may get the information.

    • @subra.govindarajan2304
      @subra.govindarajan2304 2 ปีที่แล้ว

      Good info.... I interested to go...

  • @thamizharam5302
    @thamizharam5302 3 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துகள்

  • @Ponniraivan...
    @Ponniraivan... ปีที่แล้ว

    வெட்கமாக இல்லையா எழுத்தாளருக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி கரை வேட்டி அன்பளிப்பு என்பது