He is right hand of MGR and strong leader . Jayalaitha arasiyal ukku varuvatherke ivar thaaan mukia karanaam. But after sasikala entry , (in fact sasikala is his relative) jayalaitha threw him out . Adhu thaan problem. Tamizhga makkalin cinema mogathil nadantha irandavathu thavaru Jayalaitha admk leader aagi CM aanathu thaan. Aanal adharku udhaviya thirunavukarasu admk la irunthu veliatrappattar. Sasikala mattume reason illai , Jaya vum reason enbathai avar alagaga solgirar. 🙏
8:14 அதுவும் கலைஞர் கருணாநிதி மாதிரி பெரிய தலைவரை எதிர்த்த ஒரே தலைவி ஜெயலலிதா தான் இதை ஆங்கிலத்தில் Hippo-Crocodile Fight அதாவது நீர்யானை-முதலை சண்டை என்று ஆங்கிலத்தில் கூறுவதை போல் தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக ஜெயலலிதா-கருணாநிதி என்ற இரு துருவ அரசியலை தமிழக மக்கள் கண்டு ஆதரித்து திராவிட சித்தாந்தத்தையும், சமூக நீதியை இந்த தலைவர்கள் மூலம் வெற்றி பெற வைத்தனர்.
7:41 அந்த ஆணாதிக்க சமுதாயத்தில் வெற்றி நடை போட்டு பிரதமரான இந்திரா காந்தி அதன் பிறகு தமிழ்நாட்டில் முதல்வரான ஜெயலலிதா என்பதை யாரும் மறக்க மாட்டார்கள் திருநாவு அவர்களே
Late Jaya was not at all sincere to True MGR followers. Rather tried her level best to supress MGR fans . Had she been so committed to Party firmed by her mentor "MGR" , AIADMK may not have lost a versatile leader like Mr Thirunavukkarasar.
9:48 எம்ஜிஆர் ஒரு போதும் கருணாநிதியும், திமுகவையும் காலி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால் தான் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போதும் கூட திமுக எனது தாய் கட்சி கருணாநிதி எனது ஆருயிர் நண்பர் என்று கூறியுள்ளார். அதனால் எம்ஜிஆருக்கு திமுக தாய் வீடு தான் திருநாவுக்கரசர் அவர்களே.
12:02 இப்ப யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று கூறும் தாங்கள் யார் தப்பு செஞ்சி தண்டனை அனுபவித்துவருகிறார். சசிகலாவை தான் தப்பு செஞ்வர் என்று சொல்கிறிர்களா
திருநாவுக்கரசு என்ற ஒரு மனிதர் இல்லை என்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு தமிழகத்தில் முழு உருவச் சிலை இருந்திருக்காது ஜெயலலிதா அதை புரட்சித்தலைவர் பெயரை மறைத்திருப்பார் மறைத்திருப்பார் எம்ஜிஆருக்கு முதல் முதலில் சிலை திறந்தவர் திருநாவுக்கரசு அவர்கள் எம்ஜிஆர் அண்ணா திமுக என்று ஒரு கட்சியை நடத்திருக்காவிட்டால் 91 முதல் 96 குள் எம்ஜிஆர் பெயரை மறைத்திருப்பார் ஜெயலலிதா
@@natarajansuresh6148 இதற்கு முன்பு 2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒளிர்கிறது இந்தியா என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்த போது அது வாஜ்பாய் பாஜக பெரும் தோல்வி அடைந்து 10 வருடத்திற்கு பாஜக வெற்றி பெற முடியாமல் போனது அதை போல் 2024 நாடாளுமன்ற தேர்தலின் முடிவானது மோடிக்கும், பாஜகவிற்கும் அடி சறுக்காது என்பது யாருக்கு தான் தெறியாது நண்பரே
வாஜ்பாய் காலம் இல்லை இன்று. நாட்டை 50வருடங்கள் மன்னர் ஆட்சி போல் ஆண்டது முடிந்த போய் விட்டது. இத்தாலிய மாஃபியா குடும்பம் மற்றும் திராவிடம் பேசி பேசி தமிழ் நாடு நாசமாகி போனதன் விளைவு தான் இப்போது தமிழக முதல்வர் அவர்களின் சமீபத்திய CSI ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசியபோது கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பார்த்தோமே, அதில் இருந்தே தெரிகிறது நாடு எங்கே போகிறது என்று. அதிலும் உங்களை போன்ற நடுநிலை நக்கிகள் இருக்கும் வரை இத்தாலிய மாஃபியா குடும்பமும் திருட்டு திராவிட குடும்பமும் செழிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதை மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள் என்பது தான் உண்மை.
@@natarajansuresh6148 காங்கிரஸ் திமுகவிடம் தாங்களை போல் ஓட்டு பிச்சைகாக ஸ்டாலின் காலை நக்கி கொண்டு உள்ளதே தவிர திமுக ஒரு போதும் காங்கிரசை தேடி போகவில்லை. நாளைக்கே ஒரு வேலை 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் மோடி தொங்கு பிரதமராக ஆகிவிட்டால் அவருக்கு 20 லோக்சபா ஆதரவு தேவை என்றால் அதற்கு மற்ற கட்சிகள் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டால் திமுக தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுத்து விட்டால் அதை தாங்கள் என்ன சொல்வீர்கள் திராவிடம் இல்லை என்றால் தமிழகம் இல்லை அதை உணர்ந்து பேசுங்கள் கலாச்சாரம், மற்றும் அரசியல் ஒற்றுமை இல்லாமல் போனாலும் இன்று ஆந்திராவில் இருந்து தான் சென்னை மற்றும் வட தமிழகத்திற்கு பாலாறு, கிருஷ்ணா நதி நீர் தேவைப்படுகிறது, அதை போல் தமிழகத்தின் அடையாளமான காவேரி ஆறு நீரானது கர்நாடகாவில் இருந்து பெண்ணையாறு போன்ற நதிகளுக்கு நீர் வரத்து உள்ளது. கேரளாவில் இருந்து வைகை, தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து உள்ளது. அதனால் திராவிட கருத்தியல் ஒற்றுமை என்பதை நண்பர் உணர வேண்டும். இந்த கலாச்சார அரசியல் தெரியாதவன் அரசியல் தெரியாத படு முட்டாள் தான் என்னை பொறுத்தவரை
Stop talking about kattumaram. Who cares about writing or oration skills, that's not required for politics. Honesty is the best policy which Dr.MGR had that's why he was unbeaten in his entire era.
இயல்பான பேட்டி இவர் மூலம் 30 ஆண்டுகால தமிழக அரசியலை அறிய முடிகிறது வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்,. அன்பன்MMN. காஜா மொய்தீன் திருச்சி
திருநாவுக்கரசர் அவர்களுடைய பேட்டி மிக மிக நேர்மையாகவும், நேர்த்தியாகவும், உண்மையாகவும் இருந்தது.வாழ்த்துக்கள்.
ஒரு சிறந்த, வாழ்க்கை புரிதல் உள்ள மனிதராக பரிணமித்து உள்ளார், திருநாவுக்கரசர். 🙏🙏🙏
திருநாவுக்கரசு இத்தனை எதார்த்தமான பேச்சாளரா வியப்பு நன்றி சித்ரா சார் 🙏🙏🙏🙏
அவுர யாரு எம்ஜிஆரின் அரசியல் வாரிசு
He is right hand of MGR and strong leader . Jayalaitha arasiyal ukku varuvatherke ivar thaaan mukia karanaam. But after sasikala entry , (in fact sasikala is his relative) jayalaitha threw him out . Adhu thaan problem. Tamizhga makkalin cinema mogathil nadantha irandavathu thavaru Jayalaitha admk leader aagi CM aanathu thaan. Aanal adharku udhaviya thirunavukarasu admk la irunthu veliatrappattar. Sasikala mattume reason illai , Jaya vum reason enbathai avar alagaga solgirar. 🙏
Matured politician. So far , he has been telling mostly close to truth.
Very good interview. Chitra sir is the best interview in Tamil today
8:14 அதுவும் கலைஞர் கருணாநிதி மாதிரி பெரிய தலைவரை எதிர்த்த ஒரே தலைவி ஜெயலலிதா தான் இதை ஆங்கிலத்தில் Hippo-Crocodile Fight அதாவது நீர்யானை-முதலை சண்டை என்று ஆங்கிலத்தில் கூறுவதை போல் தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக ஜெயலலிதா-கருணாநிதி என்ற இரு துருவ அரசியலை தமிழக மக்கள் கண்டு ஆதரித்து திராவிட சித்தாந்தத்தையும், சமூக நீதியை இந்த தலைவர்கள் மூலம் வெற்றி பெற வைத்தனர்.
A class jovial interview..... Facts are amazing....
இயல்பான தலைவர் 👌👌
Vary vary super and expensive Interview. I like this .Thank-you sir.
அருமை அருமை
7:41 அந்த ஆணாதிக்க சமுதாயத்தில் வெற்றி நடை போட்டு பிரதமரான இந்திரா காந்தி அதன் பிறகு தமிழ்நாட்டில் முதல்வரான ஜெயலலிதா என்பதை யாரும் மறக்க மாட்டார்கள் திருநாவு அவர்களே
What use still A1 only.
How many industries did he bring as an industries minister, simply he speaks about the internal politics and their lobbying in politics
சரியான பேச்சு..
திருநாவுக்கரசர் மிக சிறந்த அரசியல்வாதி மனிதாபிமானி
தலைவர் அரசர் என்றும்
தலைசிறந்த அரசியல் ஆளுமை..
Very good realistic and he is dynamic leader. He missed great height due to vested interest group behind jaya
நான் MGR ஜாதி 💥💥💥. செம்ம பதில்,🙏🙏
Open and frank
expecting Chitra Lakshman to ask about the famous assembly issue, when Jayalalitha was physically assaulted....will he ?
Late Jaya was not at all sincere to True MGR followers. Rather tried her level best to supress MGR fans .
Had she been so committed to Party firmed by her mentor "MGR" , AIADMK may not have lost a versatile leader like Mr Thirunavukkarasar.
9:48 எம்ஜிஆர் ஒரு போதும் கருணாநிதியும், திமுகவையும் காலி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால் தான் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போதும் கூட திமுக எனது தாய் கட்சி கருணாநிதி எனது ஆருயிர் நண்பர் என்று கூறியுள்ளார். அதனால் எம்ஜிஆருக்கு திமுக தாய் வீடு தான் திருநாவுக்கரசர் அவர்களே.
Clear picture about mannargudi clan.
இவர் நல்ல மனிதர் என கேள்விப்பட்டிருக்கிறேன்..
12:02 இப்ப யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று கூறும் தாங்கள் யார் தப்பு செஞ்சி தண்டனை அனுபவித்துவருகிறார். சசிகலாவை தான் தப்பு செஞ்வர் என்று சொல்கிறிர்களா
சூப்பர் t
13:15 நான் எம்ஜிஆர் சாதி இது தான் எங்க திருநாவு உங்களை போல் எம்ஜிஆர் அனுதாபி இருக்கும் வரை அவரது புகழ் நாடேங்கும் இருக்கும்.
Transparency, makkal Thalaivar ✌
Mp sir don’t insult physically challenged persons and chitra sir atleast you should have edited it.
ஜெயலலிதா பத்தி பேசின மாதிரி கலைஞர் பத்தி பேசுங்க பேசுங்க பார்ப்போம். அந்த அம்மா புகழ் ஓட தான் இறந்தார்கள்.
Jeyalaitha Ava Deavutiya Mundai
Athu Oorukea Thearium
ஜெயலலிதா வரலாறு சொல்லுப்பா,
Chinnama velai nassuka sollurar mannar kudi family clear cut ans
17:07 Thirudanukku ippadi oru reputation ah ?
திருநாவுக்கரசு என்ற ஒரு மனிதர் இல்லை என்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு தமிழகத்தில் முழு உருவச் சிலை இருந்திருக்காது ஜெயலலிதா அதை புரட்சித்தலைவர் பெயரை மறைத்திருப்பார் மறைத்திருப்பார் எம்ஜிஆருக்கு முதல் முதலில் சிலை திறந்தவர் திருநாவுக்கரசு அவர்கள் எம்ஜிஆர் அண்ணா திமுக என்று ஒரு கட்சியை நடத்திருக்காவிட்டால் 91 முதல் 96 குள் எம்ஜிஆர் பெயரை மறைத்திருப்பார் ஜெயலலிதா
கலைஞர் சொத்து சேர்க்கவில்லையா? ஊழலில் விஞ்ஞானத்தை அறிமுகம் செய்தது யார்?
காங்கிரஸ் கட்சி என்ற முழகும் கப்பலில் இவர் இருந்து கொண்டு இருப்பது தான் வேடிக்கையான உண்மை.
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கும் சாதகம் இல்லாத ஒன்று நண்பரே
@@நரவேட்டையன்1992 காங்கிரஸ் கட்சிக்கு என்று தெளிவாக சொல்லுகிறீர்கள் அது உண்மை தான்.
@@natarajansuresh6148
இதற்கு முன்பு 2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒளிர்கிறது இந்தியா என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்த போது அது வாஜ்பாய் பாஜக பெரும் தோல்வி அடைந்து 10 வருடத்திற்கு பாஜக வெற்றி பெற முடியாமல் போனது அதை போல் 2024 நாடாளுமன்ற தேர்தலின் முடிவானது மோடிக்கும், பாஜகவிற்கும் அடி சறுக்காது என்பது யாருக்கு தான் தெறியாது நண்பரே
வாஜ்பாய் காலம் இல்லை இன்று. நாட்டை 50வருடங்கள் மன்னர் ஆட்சி போல் ஆண்டது முடிந்த போய் விட்டது. இத்தாலிய மாஃபியா குடும்பம் மற்றும் திராவிடம் பேசி பேசி தமிழ் நாடு நாசமாகி போனதன் விளைவு தான் இப்போது தமிழக முதல்வர் அவர்களின் சமீபத்திய CSI ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசியபோது கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பார்த்தோமே, அதில் இருந்தே தெரிகிறது நாடு எங்கே போகிறது என்று. அதிலும் உங்களை போன்ற நடுநிலை நக்கிகள் இருக்கும் வரை இத்தாலிய மாஃபியா குடும்பமும் திருட்டு திராவிட குடும்பமும் செழிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதை மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள் என்பது தான் உண்மை.
@@natarajansuresh6148
காங்கிரஸ் திமுகவிடம் தாங்களை போல் ஓட்டு பிச்சைகாக ஸ்டாலின் காலை நக்கி கொண்டு உள்ளதே தவிர திமுக ஒரு போதும் காங்கிரசை தேடி போகவில்லை. நாளைக்கே ஒரு வேலை 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் மோடி தொங்கு பிரதமராக ஆகிவிட்டால் அவருக்கு 20 லோக்சபா ஆதரவு தேவை என்றால் அதற்கு மற்ற கட்சிகள் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டால் திமுக தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுத்து விட்டால் அதை தாங்கள் என்ன சொல்வீர்கள் திராவிடம் இல்லை என்றால் தமிழகம் இல்லை அதை உணர்ந்து பேசுங்கள் கலாச்சாரம், மற்றும் அரசியல் ஒற்றுமை இல்லாமல் போனாலும் இன்று ஆந்திராவில் இருந்து தான் சென்னை மற்றும் வட தமிழகத்திற்கு பாலாறு, கிருஷ்ணா நதி நீர் தேவைப்படுகிறது, அதை போல் தமிழகத்தின் அடையாளமான காவேரி ஆறு நீரானது கர்நாடகாவில் இருந்து பெண்ணையாறு போன்ற நதிகளுக்கு நீர் வரத்து உள்ளது. கேரளாவில் இருந்து வைகை, தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து உள்ளது. அதனால் திராவிட கருத்தியல் ஒற்றுமை என்பதை நண்பர் உணர வேண்டும். இந்த கலாச்சார அரசியல் தெரியாதவன் அரசியல் தெரியாத படு முட்டாள் தான் என்னை பொறுத்தவரை
Hope some Admk people reply
He missed the chance to become leader of admk
Jayalaitha evlo peria sarvathigaari enbathai avarai valarthu vitta thalaivar thirunavukkarasar sollittar. English nalla pesurathu oru qualification. Aanal adhai onna Vaithe avar arasiyalil munnerinaar enbathai miga alagaga sonnar . Jayalaitha thiramisali, pen arasiyalvaadhigalil miga thiramaiyanavar, thunichal mikkavar. Aanal adhu mattume thaguthi illai. Sarvathigaram eh avarai vilthiyathu. Indru varai avar maranthirku vidai theriavillai. Avar kooda irunthavargale avarai keele thalli vittanar enbathe unmai. Indha dmk govt avathu avar maranthil ulla marmathai veli kondu varuvaargal endru niraya admk members namburranga. Adhu nadakkum endru naanum nambugiren. 🙏
திரு திருநாவுக்கரசு அவர்கள் ஆளுமை மிக்க ஒரு தலைவர் அவர்கள் கைகளில் அதிமுக சென்றிருந்தால் இன்று அதிமுகவில் முதலிடத்தில் இருந்திருக்கும் ....
Mannarkudi mafia
Stop talking about kattumaram. Who cares about writing or oration skills, that's not required for politics. Honesty is the best policy which Dr.MGR had that's why he was unbeaten in his entire era.
Honesty - அதான் ஜெ பரப்பன அக்ராஹார சிறையில் ஊதுபத்தி உருட்டினார்..
Semma comedy 🤣
இக்காலத்தின் சகுனி சசிகலா
Karunanidhi property sekkalaiya 😂😂😂
Andha amma seekiram sethutangalla adhai solrar
Not on his name. That is why he used the word ushaar.
இன்றும் கூட தங்கள் அரசியல் அனுபவங்களை வீணாக்காமல் தமிழ் தேசிய அரசியலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே.