நல்ல நல்ல ரசனை உடைய கிருஷ்ண சந்தர் அவர்கள் இனிது வாழ வாழ்த்துகிறேன். பாடிய பாடல்கள் நன்றாக இருந்தன வாழ்த்துக்கள். நிகழ்ச்சி மிக மிக மிக மிக மிக நன்றாக இருந்தது பாராட்டுக்கள் சார் கொடுத்தாலும் இப்படி பட்ட பதிவு கள் தரணும். எடுத்தாலும் இப்படி பட்ட ஆளுங்க கிட்ட இன்டர்வியூ எடுக்கணும். அழகான பதிவு தந்ததற்கு மிகவும் நன்றி மனோ சார்
இந்த பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அதை பாடியவரே நேரடியாக பாடிக் கேட்கும் பொழுது மெய் மறந்து விட்டேன் நன்றி மனோ நன்றி கிருஸ்ன சந்தர் அண்ணா
krishnachandhar's mother in law kamala, her brothers, sisters are all well known to our family. Iñ fact his wife was born in my sister's hospital. His mother in law's family is known as kutty sasthri's family and even today they make srieangam koil vakkiya panjangam. Good singing. Congratulations
இளையராஜா சார் ஒரு நல்ல குரல்வளம் உள்ள திறமையான பாடகர் கிருஷ்ணசந்தர் சார். இவருக்கு வாய்ப்பு அதிகம் தராத து. ஏமாற்றம். இன்னும் பல பாடல்கள் கேட்டு ரசித்து இருக்கலாம்.
என்ன அருமையான குரல் வளம் ❤ மன்னிக்கவும் உங்களை போன்ற கண்ணிய குரல் மிக்கவரை சோசியல் மீடியா மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கு ராஜா இசை அமைப்பாளர்கள் தான் கண்டனம் தெரிவிக்கனும்
ஐ! வனிதா வீட்டுக்காரர் கிருஷ்ண சந்தர் இவர் தானா? வனிதா எங்கள் வீட்டுச் செல்லக் குட்டி. அவர் முகம் குரல் நடிப்பு எல்லாத்துக்கும் நாங்கள் அடிமை .தஞ்சாவூர் மண்ணெடுத்து இவர்பாடியதில்லையா?
நல்ல நல்ல ரசனை உடைய கிருஷ்ண சந்தர் அவர்கள் இனிது வாழ வாழ்த்துகிறேன். பாடிய பாடல்கள் நன்றாக இருந்தன வாழ்த்துக்கள். நிகழ்ச்சி மிக மிக மிக மிக மிக நன்றாக இருந்தது பாராட்டுக்கள் சார் கொடுத்தாலும் இப்படி பட்ட பதிவு கள் தரணும். எடுத்தாலும் இப்படி பட்ட ஆளுங்க கிட்ட இன்டர்வியூ எடுக்கணும். அழகான பதிவு தந்ததற்கு மிகவும் நன்றி மனோ சார்
இந்த பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அதை பாடியவரே நேரடியாக பாடிக் கேட்கும் பொழுது மெய் மறந்து விட்டேன் நன்றி மனோ நன்றி கிருஸ்ன சந்தர் அண்ணா
Hi
I.
krishnachandhar's mother in law kamala, her brothers, sisters are all well known to our family.
Iñ fact his wife was born in my sister's hospital. His mother in law's family is known as kutty sasthri's family and even today they make srieangam koil vakkiya panjangam. Good singing. Congratulations
@@radhasundar5107 Hi
@@selvarajanramasamy4696 thank you for sharing such a wonderful story with us
"தென்றல் என்னை முத்தமிட்டது "
கிருஷ்ணசந்தர்.. அருமை ✍️
இளையராஜா சார் ஒரு நல்ல குரல்வளம் உள்ள திறமையான பாடகர் கிருஷ்ணசந்தர் சார். இவருக்கு வாய்ப்பு அதிகம் தராத து. ஏமாற்றம். இன்னும் பல பாடல்கள் கேட்டு ரசித்து இருக்கலாம்.
Super songs thanku
இன்றும் அதே குரல் வளம்
Fantastic
குரல் மாறவில்லை, அதே இனிமை !
மலையாளத்தில பெரும்பாலும் நான்கேட்டவரை வெறுக்கவே முடியாத இனிய கர்நாடக இசைதான்மிகுதி.என்னதான் இருந்தாலும் கர்நாடகஇசைக்கு ஈடு கிடையாது.
என்ன அருமையான குரல் வளம் ❤ மன்னிக்கவும் உங்களை போன்ற கண்ணிய குரல் மிக்கவரை சோசியல் மீடியா மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கு
ராஜா இசை அமைப்பாளர்கள் தான் கண்டனம் தெரிவிக்கனும்
Amazing sir.what a talented artist.
Industry has missed to use his talent
Super. Like ஜெயச்சந்திரன் & S N சுரேந்தர் mixed voice .
കൃഷ്ണചന്ദ്രൻ സർ മനോ സർ രണ്ടുപേരും എന്റെ fav.
പിന്നെ incomparable ഇളയരാജ സർ 🌹🌹🌹🌹🌹🌹🌹
Although his mother tongue is malayalam his tamil pronunciation is excellent👍
Lovely voice krishnachandran
Wow wonderful brothers golden voice My lovely brother Mano Anna krishchandar Anna wonderful honey voice vaalthukkal brother
He looks very happy and humorous person.... 👏🙌🙏😀
Enda songs romba pidikkum but singer kanalai but mano sir moolam again krishna Chandar sir parthathu very happy
I think he has got perfect Tamil pronounciation ...more than yesudas sir....honey voice as well❤
அனைத்தும் அருமையான பாடல்கள்....அருமை...அருமை....
ஓம்குமார் மதுரை
அள்ளி வச்ச மல்லிகையே --இசைஞானியின் கால்களில் பூக்களைத் தூவி வணங்குறேன்.கிருஷ்ணசந்தர் பாடியது அருமை
18:25 Thamarai poovukum, Thank me later Leo fans 👍
Krisnachanter sir voice still young
Superb songs. Still now.
Superb. Congrats for Krishnachander
❤❤
கிருஷ்ணசந்தர் அருமை நண்பரே
இசைஞானி நிறைய நல்ல பாடல்களை அவரே பாடி இவர் போன்ற பாடகர்களின் வாய்ப்பை பறித்துவிட்டார்
thendral ennai song .....Super
Mano u are my. Brother
Arumai
கிருஷ்ண சந்தர் சார் நாம் சரியாக கொண்டடாமல் விட்டு விட்டோம்.
Super voice🤩
alli vachcha mallikgaye superb song
Great singer
Legend of a spl voice
Sweet voice v enjoying
Super voice
Intha pattellam ivarpadunatha ennavoru mezmaraising voice
Super Sir . Good Song .
♩பூ வாடை காற்று..வந்து ஆடை தீண்டுமோ..❤
19:54 Telugu version by Swarnalatha Amma
Ammana sundara enthuko song ❤️
👍👍👍👌
Krinachander innum niraya padalgal patiyiruka vendum avarai athigam utilise pannavillai music directors varuthamaga irukirathu
Thamara poovukkum.alli vacha malligaiye.thentral ennai muthamittadhu .best😮
Female voice top
🎉🎉🎉🎉🎉🎉
ஐ! வனிதா வீட்டுக்காரர் கிருஷ்ண சந்தர் இவர் தானா? வனிதா எங்கள் வீட்டுச் செல்லக் குட்டி. அவர் முகம் குரல் நடிப்பு எல்லாத்துக்கும் நாங்கள் அடிமை .தஞ்சாவூர் மண்ணெடுத்து இவர்பாடியதில்லையா?
Sir oda song yellam kettu erukken
Sir than padi erukkar yenpathu eppo theriya vanthathu
Very super sir
Ungala use pannatha music director kku bad luck
இன்றைக்குதான் இவரை எனக்கு தெரியும் நன்றி மனோ
சிலுக்குத்தாவணி-கரிமேடுகருவாயன் பாடலை பாடியிருக்கலாம்
ரதிநீர் வேதம் bittu hero
Voiced changed
Dubai collection dog name kaddayam sollirukkanum mano sir
didnt krishnachandar sing kelaadho kaadhal from mella pesungaL? that is another fabulous song
Cinema fools us
Alli vacha malligaiye