என்னை விட்டு சின்னவர் சாப்பிடமாட்டார் ..!! | MASTER PRABAKAR | PART 1|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 467

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 ปีที่แล้ว +80

    அதே expression இப்பவும் சார் உங்க கிட்ட. உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும். வா ராஜா வா சூப்பர் படம்

  • @murugaprakash9152
    @murugaprakash9152 3 ปีที่แล้ว +35

    பப்பிமா - திருவருட்செல்வர், திருமால் பெருமை, வா ராஜா வா எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த படங்கள். மாஸ்டர் பிரபாகர் சாரை‌ நீங்கள் பேட்டி காண்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஏதோ KP TV இருப்பதால் இதெல்லாம் நடக்குது. உங்கள் இருவருடைய குரு பக்தி, பழசை மறக்காமல் வாழ்வில் உயர்த்தி விட்டவர்களை நன்றி உணர்வோடு நீங்கள் இருவரும் நினைவு கூறுவது மெய்சிலிர்க்க வைக்குது. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  • @vijayraghavan4899
    @vijayraghavan4899 3 ปีที่แล้ว +19

    OMG...மிக்க நன்றி மேடம்..இவர்களை போன்ற திறமைமிக்க கலைஞர்களை மீண்டும் நிஞாபகம்ப்படுத்தியதர்க்கு நன்றி.உங்களுடைய உரையாடல் மிகவும் இயல்பாக இருக்க...பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கு எனது பழைய தோழிகளுடன் பேசும் சந்தோஷம் கிடைத்தது.ALLWAYS OLD IS GOLD.

  • @murali261070
    @murali261070 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நாளா இவரை தேடி கொண்டு இருந்தேன்... உங்கள் சேனல் மூலம் கிடைத்து விட்டார்... நல்ல நேர்காணல்...மகிழ்ச்சி

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 ปีที่แล้ว +75

    நன்றி மேடம் பிரபாகர் அவர்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி திருஞானசம்பந்தராக அருமை யாக நடித்திருப்பரர்

  • @darshieatts1424
    @darshieatts1424 3 ปีที่แล้ว +20

    my appa is 65, and he is a big tamil old movies fan... showed this video to him today, he was very happy and surprised to see master prabhakar after a very long time...my dad is the reason that i love old movies too.. Thank you papima... for making all generations happy....

  • @pandurangan1438
    @pandurangan1438 3 ปีที่แล้ว +7

    நன்றிம்மா...அற்புதம் பிரபாகர் தம்பி பேட்டி கண்டு மிகுந்த
    சந்தோஷம். பிரபாகர் தம்பி மிக மிக சுறுசுறுப்பாக நடித்தவர்.
    வா ராஜா வா, திருவருட்செல்வர்
    இப்பொழுதும் அடிக்கடி பார்த்து
    மிகவும் ரசிப்பேன். இவரைப்பற்றி
    இன்னும் நிறையப் பேசி இருக்கலாம்.. இவருடைய தங்கை
    தானே நடிகை சுமதி... அவரைப்
    பற்றியும் பேட்டியும் கண்டு
    எங்களுக்கு கொடுங்கள்....
    இவர் குடும்பத்தைப் பற்றி
    ஒன்றும் சொல்லவில்லை.
    இவர் இப்போது எங்கு இருக்கிறார். எனக்கு நாங்கள்
    ரசித்த அனைத்து கலைஞர்களும்
    நலமாக இருக்க வேண்டும் என்று
    ஆசை.. அதற்காக ஆண்டவனைப்
    பிரார்த்திக்கிறேன். பப்பிம்மா
    நீங்கள் பேபி ராணி அவர்களைப்
    பற்றி சொல்லுங்கள்.
    ஜெய கௌசல்யா அவர்கள் கன்னட
    ஜெயந்தி அவர்கள் பற்றி
    சொல்லுங்கள்.

  • @bharathi524
    @bharathi524 3 ปีที่แล้ว +91

    என் மகனுக்கு (வயது10 )இவரை மிகவும் பிடிக்கும். (வா ராஜா வா படம் ) . எனக்கும் மிகவும் பிடித்த நடிகர்.

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 3 ปีที่แล้ว +28

    குட்டிபத்மினி MADAM உம், பிரபாகர் SIR உம் அக்கா, தம்பியாக நடித்த படம் சாது மிரண்டால். இந்த படம் RELEASE ஆகி தோராயமாக 55 வருடங்கள் இருக்கும் ( 1966 ). SUPER படம். இந்த படத்தின் ஒரு காட்சியில், இவர்களை வில்லன்கள் கடத்தி சென்றிருப்பார்கள். தன்னுடைய இரு பிள்ளைகளும் காணாமல் போய் விட்டார்களே என்ற வேதனையில், இவர்களின் அப்பா T.R.ராமசந்திரன் அவர்கள், சென்னை சாந்தோம் சர்ச் அருகிலுள்ள படிக்கட்டில், சுவர் அருகில் மிகவும் சோகமாக அமர்ந்திருப்பார். அந்த சாதாரண சுவர் இன்றும் இடிக்கப்படாமல் 55 வருடமாக உள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 ปีที่แล้ว +21

    வணக்கம் அக்கா மாஸ்டர் பிரபாகரின் பேட்டி அருமை வேகமான பேச்சுடன் குறும்பான பதில்கள் அருமை !
    வாழ்த்துக்கள்

  • @BB-bl9vi
    @BB-bl9vi 3 ปีที่แล้ว +39

    எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரம்‌ மாஸ்டர் பிரபாகர் நன்றிம்மா

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 3 ปีที่แล้ว +14

    மாஸ்டர் பிரபாகர் மிகச் சிறந்த நடிப்பு திறமையும் முக பாவமும் காட்டி நடித்த படங்களை பார்த்து வியந்திருக்கிறேன்.👍 சம்பந்தராக மிகவும்சிறப்பாக சிவாஜியுடன் நடித்துஇருந்தார். இப்போது என்ன செய்கிறார். அறிய ஆவலாக உள்ளது. நன்றி பப்பிம்மா💚

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 3 ปีที่แล้ว +3

    எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரங்கள் KP, Master Prabakar and Master Seker. தற்போதும்
    மறக்கமுடியாத திரைப்படங்கள் நெஞ்சில் ஓர் ஆலயம்
    வா ராஜா வா
    திருமலை தெய்வம்
    சமீபத்தில் பார்த்தேன்.
    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளர்க

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 ปีที่แล้ว +14

    மக்கள் மறந்த மாஸ்டர் பிரபாகரன் அவர்களின் இன்டர்வியு ரியலி ரியலி அருமை..

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் மாஸ்டர் பிரபாகரன்.மிகச்சிறந்த நடிகர் இவர் நடித்த படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் சின்ன வயதிலேயே எக்ஸ்பிரசன்.ஸ்டைல் அற்புதமாக செய்வார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சார் உங்களை பார்த்து ரொம்ப சந்தோசமாக உள்ளது..வாழ்த்துக்கள்.நன்றி நன்றி நன்றி குட்டி பத்மினி மேடம்

  • @parameswariparames8730
    @parameswariparames8730 3 ปีที่แล้ว +8

    ரொம்ப பிடித்த குழந்தை நட்சத்திரமாக நடித்த எல்லாப் படங்களும் பிடிக்கும் மாஸ்டர் பிரபாகர் வாழ்த்துக்கள்

  • @sammys1010
    @sammys1010 3 ปีที่แล้ว +12

    Aiyo naan indha master actor ah ethanaiuo naal indhapaiyen ippo enna age irukum yen cinema ka varala nu evalovo ninaichiruken... such a beautiful actor of child artist...thank you puppy ma ❤♥💕

  • @mithrarajan4289
    @mithrarajan4289 3 ปีที่แล้ว +90

    இவர் நடிச்ச பாமா விஜயம் , திருமலை to தென்குமரி படம் எல்லாம் சூப்பரா இருக்கும் அந்த சின்ன பையனா இவர்னு ஆச்சரியமா இருக்கு

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +5

      அவர் பேசுகையில் பழைய ஸ்டைல் அப்படியே உள்ளது

  • @magaakkavitusapado6661
    @magaakkavitusapado6661 3 ปีที่แล้ว +14

    பேச்சு, சிரிப்பு, அப்படியே இருக்கு பப்பிமா அவர் கிட்ட 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @sumappuramki
    @sumappuramki 3 ปีที่แล้ว +42

    திருஞான சம்பந்தர் படத்தில் ஆலய மணிக்கதவே தாழ்திறவாய் பாடலில் எங்கள் நடிகர்திலகத்திற்கு இணையாக நடித்திருப்பார்!

    • @malarkodi845
      @malarkodi845 3 ปีที่แล้ว +2

      அருமை சார மீண்டும் பார்த்தது மிகவும் சந்தோஷம் நன்றி மேடம்

    • @harindranchitra5652
      @harindranchitra5652 3 ปีที่แล้ว +2

      அது திருஞானசம்பந்தர் படம் அல்ல திருவருட் செல்வர் அதில் ஞானசம்பந்தர் ஆக வருவார்.

    • @sivakumark1300
      @sivakumark1300 3 ปีที่แล้ว +1

      Unmai.👌👌👌👍

  • @lakshmii3053
    @lakshmii3053 3 ปีที่แล้ว +17

    Puppy ma, I like both of your performance in thiruvarutchelvar. Especially his reactions in the song
    சிவமயமே எங்கும் சிவமயமே 🎶 🎶 divine.

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 ปีที่แล้ว +16

    இது மாதிரியான (பொக்கிஷம்) நெஞ்சில் நிறைந்த நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து எங்களுக்கு தந்தமைக்கு நன்றி 🙏🙏

  • @kinderwonderssharvesh184
    @kinderwonderssharvesh184 3 ปีที่แล้ว +8

    My husband is really big fan of master prabakar . Even 2 months before we watched vaa Raaja vaa movie … and my husband shared his childhood memories with that movie 🎥

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +7

    இனிய வணக்கம் மா உங்கள் நண்பர் உங்களைப் போன்றே மிகவும் மிகவும் நல்ல நண்பர் ஐயாவுடைய படம் எல்லாமே பார்த்து இருக்கீன்றோம் புலி கூட இருப்பதை நினைத்தாலே பயமாக இருக்கு உங்கள் இருவருக்கும் துணிச்சல் சூப்பர் சூப்பர் மா,உங்கள் இருவரையும் நினைத்தாலே சந்தோசம்

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 3 ปีที่แล้ว +3

    குட்டி பத்மினி.உங்கள்நிகழ்ச்சிக்கு.தலைப்பு.கடந்தபழய.மலரும்நனைவுகள்...நிகழ்ச்சி.அற்புதம்...

  • @mahesmahes6839
    @mahesmahes6839 3 ปีที่แล้ว +57

    சார் ஆக்ட்டிங் ரொம்ப புடிக்கும் அவர் நடிக்கும் படங்கள் அனத்திலும் துரு துருனு activa இருப்பார். பப்பி மா அடுத்து நடிகை இந்திரா ராசி பத்தி சொல்லுங்க ma

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +15

    பப்பிம்மா வையும், பிரபாகரன் அவர்களையும் ஒன்றாக பார்த்தது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சின்ன வயதில் உள்ள அதே துறுதுறு குணம் மாறவில்லை. அவர் தங்கையை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. சுமதி எப்படி இருக்கிறார்கள் ?. சுவர்யில்லா சித்திரங்கள் படத்தில் ஊட்டிக்கு போறேன் டெய்லர் என்று சொல்லும் போது ரொம்ப அழகாக சிரிப்பார்.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 ปีที่แล้ว +12

    Master Prabhakar as child artist super I was really looking forward to know his situation now superb baby பத்மினி. I like his michiveous acting in சாந்தி நிலையம் movie

  • @shanmugamjayanthi7146
    @shanmugamjayanthi7146 3 ปีที่แล้ว +50

    எனக்கு பிடித்த குழந்தை நட்சத்திரம் இவர்.

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 ปีที่แล้ว +8

    ரெண்டு பேருமே துறுதுறுப்பான சுட்டி குட்டிகளாக மிளிர்ந்தீர்கள்... சேர்த்துப் பார்க்க சந்தோஷமா இருக்கு... 😊

  • @nagarajannagarajan5146
    @nagarajannagarajan5146 3 ปีที่แล้ว +11

    மிகவும் அருமையான நடிகர், இப்போது நடிக்காது வருத்தமளிக்கிறது,

  • @hemameenarajasekar24
    @hemameenarajasekar24 3 ปีที่แล้ว +2

    மிகவும் பிடித்தவர் மாஸ்டர் பிரபாகர். நன்றி அவரைக் காண சந்தர்ப்பம் கொடுத்ததற்கு. அதேப்போல் அவரது தங்கை சுமதியும் மிகவும் , மிகவும் பிடிக்கும். அவர் எப்படி, எங்கு இருக்கிறார் என்பதை தெரிவித்தால் மகிழ்ச்சி கொள்வோம்.எங்க மாமாவில் குழந்தை, சுவர் இல்லாத சித்திரத்தில் குமரி. அழகி. தயவு செய்து அவனரயும், பேட்டி ககாணுங்க. பப்பிமா please

    • @vanemuru9480
      @vanemuru9480 3 ปีที่แล้ว +2

      நடிகை சுமதி இலங்கைதமிழரை மணந்து கனடாவில் வசிக்கிறார்

  • @rojasrinivasan9005
    @rojasrinivasan9005 3 ปีที่แล้ว +3

    பிரபாகரனுக்கு அப்போது நிறைய
    ரசிகர்கள்

  • @rajboy9818
    @rajboy9818 3 ปีที่แล้ว +26

    Vaa Raja Vaa was a hit in KL here.The whole greater family went for the show in KL Central Theatre now no more.Prabakhar's acting was superb.In devotional characters he truly amazed us.I used to wonder where these child artists of yesteryears are now and amazing Pappi you brought him to light.

  • @mathangis598
    @mathangis598 3 ปีที่แล้ว +17

    Omg he s my fav 🥰🥰 sema thuru thuru acting 😊😊

  • @suryachandra4560
    @suryachandra4560 3 ปีที่แล้ว +7

    Happy to see and listen Prabhakar at this age. Great. 👍👍🙏

  • @gomathisankar3740
    @gomathisankar3740 3 ปีที่แล้ว +17

    Master Prabhakar cute child artist ❤️❤️ thank you ma❤️❤️

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 ปีที่แล้ว +2

    சார் ௨௩்களை ரொம்ப பிடிக்கும் சார்.
    ௨௩்களுடைய நடிப்பு மிக அ௫மை சார்
    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் ௨௩்களை பார்க்கும்போது பழைய படங்கள்
    நினைவுக்கு வருகிறது

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 ปีที่แล้ว +2

    நான் நினைக்கிறேன் வாராஜா வா என்ற படத்தில் மாஸ்டர் பிராபகர்ஐ பார்த்தேன் என்று நினைக்கிறேன். பிறகு 50 வருடம் கழித்து இப்போது பார்க்கிறேன்.கோடான கோடி வணக்கங்கள்.மேலும் பல நுற்றாண்டுகள்வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @deepamn6949
    @deepamn6949 3 ปีที่แล้ว +5

    Puppy Amma nalla nadigar.nalla friendship.unga smile super ma

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 3 ปีที่แล้ว +4

    ராமன் எத்தனை ராமனடி நடிகர் திலகத்துக்கு நண்பனாய் வரும் காட்சி மறக்க முடியாது

  • @mahamani5172
    @mahamani5172 3 ปีที่แล้ว +1

    ரொம்ப சந்தோஷம் பிரபாகரை பார்த்ததில் அதே குரும்பு அதே துரு துரு அருமை ரொம்ப சந்தோஷம் பப்பிமா

  • @ஓம்காளி-ர1ல
    @ஓம்காளி-ர1ல 3 ปีที่แล้ว +2

    வா ராசா வா ☺என்ற படத்தில் உங்கள் நடிப்பை பார்த்து வியந்து போய் உங்களை தேடி வந்து இந்த வீடியோ பார்க்கிறேன் ஐயா 🙏

  • @vijayakalai1999
    @vijayakalai1999 3 ปีที่แล้ว +7

    One of my favourite child artist. Very smart, very smart really.. I liked him very much... ❤️

    • @nivethetharajkumar6721
      @nivethetharajkumar6721 3 ปีที่แล้ว +1

      papape ma master saker patre soluga

    • @vijayakalai1999
      @vijayakalai1999 3 ปีที่แล้ว

      @@nivethetharajkumar6721 Master Sekar, Master Sridhar, Baby Rani, Baby Shakila, Jaya kousalya, Raja ramani, all wonderful child artists... and not forgetting kutty padmini... 💕

  • @Lakshmirajan
    @Lakshmirajan 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை. வாழ்க வளமுடன் பிரபாகர் தம்பி & குட்டி பப்பி கா

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 หลายเดือนก่อน +1

    சார்...அன்றுள்ள அந்த முகத்தை எந்நாளும் மறக்க முடியாது சார் ❤❤❤😊🎉

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 หลายเดือนก่อน +1

    சார் 🥰 உங்களுடைய் நடிப்பு அசைவுகளுக்கே ஒரு சலுயூட்❤ சார் 👌👌

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 ปีที่แล้ว +2

    சூப்பர் மேடம் மேடம் எனக்கும் அந்த அண்ணாவை ரொம்ப புடிக்கும் அக்கா அக்கா மீண்டும் அந்த அண்ணா சினிமாவில் நடிக்க வேண்டும் அக்கா

  • @revathiloga2894
    @revathiloga2894 3 ปีที่แล้ว +8

    Sir உங்க வா ராஜா வா படம் எனக்கும் ah தம்பிக்கும் rombo புடிக்கும் 😍😍

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 3 ปีที่แล้ว +3

    நைஸ் பேட்டி ,
    வாழ்த்துக்கள் பிரபாகார் சார் ,குட்டி பத்மினி மேடம்

  • @mathangis598
    @mathangis598 3 ปีที่แล้ว +7

    Tirugyana samandhar naale enaku neenga dhaan..evlo cute 😍😍 adhuvum andha singam edhir eh ipdi nadikardhu periya vishayam 👏👏👏

  • @VISAHARM
    @VISAHARM 3 ปีที่แล้ว +19

    Both child artists sharing their golden memories of valuable childhood kp mam tv👍👍🙏🙏

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 3 หลายเดือนก่อน +2

    திருநாவுக்கரசராக நடிகர் திலகம் சுமந்து நடந்த
    பல்லக்கில் திருஞானசம்பந்தரை
    சிறப்பாக பதிவு செய்த
    சின்ன சின்ன ரோஜா
    சிங்கார ரோஜா வுக்கு
    ஆனந்தக் கண்ணீரில்
    அகமகிழ்ந்து வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vagulavallisadagopan9604
    @vagulavallisadagopan9604 3 ปีที่แล้ว +12

    He acted as a the eldest son in Iru kodugal movie. I used to think what he might be doing now . Happy to see his interview .!

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +8

    Happy to see Mr. Master Prabhakar interview with you superb! Waiting part 2

  • @lathababuji6635
    @lathababuji6635 3 ปีที่แล้ว +4

    Thanks puppimma prapahar sirra interview panni engala pakka vachuttinga god bless you prapahar and puppimma rompa sonthosam

  • @anithasuresh1858
    @anithasuresh1858 3 ปีที่แล้ว +6

    Simply superb video AMMA.I enjoyed thoroughly. Vaa raja vaa unforgettable movie .

  • @priyadharsnia8010
    @priyadharsnia8010 3 ปีที่แล้ว +13

    I was expecting for MASTER PRABAKAR interview! love you KPTV :-)

  • @renukaramanarayanan6587
    @renukaramanarayanan6587 3 ปีที่แล้ว +1

    My brother Studied 3rd standard with actor Prabakaran in Lakshmi school. In Va raja va his acting super.pappy mam, old is gold. In 60s movies songs r semma.கேட்டுட்டே இருக்கலாம்.அவ்வளவு இனிமை.அதுவும் விஸ்வநாதன் ராம்மூர்த்தி & கண்ணதாசன் Compination பாடல்கள் கேட்க கேட்க தெவிட்டாது.

  • @janerosairo4524
    @janerosairo4524 3 ปีที่แล้ว +3

    I can remember the song 'kal ellam silai saithan palavaraja' song in my childhood of Master Prabhakar.

  • @காயத்ரிமுத்துக்குமாா்

    உங்க தமிழ் உச்சரிப்பு பாத்து நா ரொம்ப ஆச்சர்ய பட்டிருக்கேன்....

  • @j.gayathirigayu8291
    @j.gayathirigayu8291 3 ปีที่แล้ว +1

    Madam rombha happy iruku...old actors ellaraium parka...... against amazing...antha khalathulaa...evangha... movie s actings.. ellm amazing...epo iruka....ellm....evanghalku equal ha varavey mudiyathu.. epoiyum.

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 3 ปีที่แล้ว +8

    Well known child artist on those days is prabhakaran sir and Kutty padmini mam. I remember till date. Mostly in 90% of movies prabhakaran acted as child artist. Moreover he acted with great legends like Sivaji sir and Mgr sir.
    In vaa raja vaa, He is the hero of the film. Vaazhkai paadam ovvoru adhyaayam layum irukkum. He will meet various peoples.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +2

    நடிகர் திலகம் அய்யா அவர்களின் உடண் நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus1712 8 หลายเดือนก่อน

    எனக்கு ரொம்ப பிடித்த junior artist நீங்கள் இரண்டு பேரும்

  • @mikeanthony9976
    @mikeanthony9976 3 ปีที่แล้ว

    Vaa raajaa vaa....Master Prabhakar avarkalai paarthathu ROMBA SANTHOSHAM. nandri Madam.

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 ปีที่แล้ว +3

    Semma active child artist.i like him so much Really I like those old films andha kaalam movie semmmmma.

  • @popeye4531
    @popeye4531 3 ปีที่แล้ว +5

    He was such a cute boy. Ppl.were looking forward to see him.

  • @Papaya72
    @Papaya72 3 ปีที่แล้ว +20

    Pappi, you should host a tv program and interview all the old artists. Great job 👏🏼

  • @mookkammalamirthavelaytham3803
    @mookkammalamirthavelaytham3803 3 ปีที่แล้ว +5

    திருஞானசம்பந்தர் நடித்திருக்கிறார் எனக்குரெம்பபிடிக்கும் நன்றி பப்பி அம்மா

  • @mohanavalli8865
    @mohanavalli8865 3 ปีที่แล้ว +11

    மாஸ்டர் பிரபாகரன் நடித்த எங்க மாமா படம் மறக்கமுடியாது எப்பவுமே துருதுருன்னு நடிப்பார் எனக்கு பிடித்த நடிகர் இன்னும் நிறைய குழந்தை நட்சத்திரம் இருக்கிறார்கள் அவர்களும் வருவார்கள் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கிறேன்

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 3 ปีที่แล้ว +3

    Madam I love your "kulandaiyum deivavamum "movie lots and lots but my parents were strict so no seeing movies but they took me to these 2 movies..I have seen only you in kulandaiyum deviamum and Master prabakr s "Vaa Raja vaa"...but loved you a lot .till today. Great acting ma'am.so also Prabakar master.in that movie .so happy to see this interview .
    Great ma'am each of your episode.awesome 👏👏👏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 ปีที่แล้ว +1

    Prabagaran Sir kutty piyanla nadichinga semma cute. Pappima ungalala parka mudiginrathu. 🙏

  • @raghavn9398
    @raghavn9398 3 ปีที่แล้ว +2

    வா ராஜா வா திரைப்படத்தை எத்தணை முறை பார்த்தாலும் சலிக்காது.எங்கே போனீர்கள் நீண்ட காலமாக.........

  • @poornimakt1771
    @poornimakt1771 3 ปีที่แล้ว +2

    All your movies were very good. I thoroughly enjoy your screen presence till today esp vaa raja vaa! Same trademark smile you hold till today sir. God bless u. Thanks pappy ma

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 ปีที่แล้ว +2

    மிக அழகாக நடித்திருப்பார்.சிவாஜியுடன். திருஞானசம்பந்தராக,

  • @balajic8476
    @balajic8476 3 ปีที่แล้ว +12

    Kanne Pappa movie baby rani actress ah interview podunga puppi Amma......

  • @malaprakash5647
    @malaprakash5647 3 ปีที่แล้ว +5

    Good superb enjoyed this interview waiting for the next eoisode eagerly

  • @rekhal1499
    @rekhal1499 17 วันที่ผ่านมา

    அம்மா உங்கள பத்தி எல்லாமே எனக்கு தெரிஞ்சுக்கணும்னு ஆசையாய்இருக்கு உங்களுக்கு கருத்து தெரிஞ்சதிலிருந்து இப்ப வரைக்கும் உங்களோட ups and downs எல்லாமே தெரிஞ்சுக்கணும் உங்களை பத்தின episodes போடுங்க

  • @sampath8630
    @sampath8630 5 หลายเดือนก่อน

    வா ராஜா வா . 1969 வெளிவந்த படம் மிகவும் அருமை அதில் வரும் ஏழு வாசகங்கள் மிகவும் அருமை அனைவர் வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @shanthidamodaran7657
    @shanthidamodaran7657 3 ปีที่แล้ว +1

    Very nice interview puppimma. Master Prabhakar's acting with the great world's top 1 actor nadigar thilagam in thiruvarutselvar, raman ethanai ramanadi are Evergreen movies. As u said puppimma you, master Prabhakar, kamalhasan , sridevi are all very lucky to act with legendry actors Nadigar thilagam, makkal thilagam, kadhal mannan gemini ganesan and you all proved your talents in golden old movies.excited to see the interview.Thanks.

  • @vartinivartini725
    @vartinivartini725 3 ปีที่แล้ว +6

    I didn’t quite understand what he does today as a profession ... Thank you for your answers...!!! Bravo to Pappyma

    • @sadananthim106
      @sadananthim106 3 ปีที่แล้ว +1

      ரசிகர்கள் உங்களை ரொம்பவே கொணடாடினாரகள் , ஆனால் அநத நன்றிகெட்ட திரையுலகம் கொண்டாடவே இல்லை. இராமன் எத்தனை ராமனடியில் சிவாஜி அவர்களின் நடையை அப்படியே நடந்துகாட்டியதை என் தந்தை பாராட்டியது நினைவுக்கு வருகிறது. முத்தான முத்தாக ஔிர்ந்த உங்களையும் தைமாத கமேகமாம் பேபிராணியையும்., முத்துநகைரோஜாரமணி போன்றவர்களை இப்பவும் பாராட்ட மறப்பதில்லை உங்கள் ரசிகர்கள்..

  • @beautyvlogswithbeauticians1976
    @beautyvlogswithbeauticians1976 3 ปีที่แล้ว +3

    Very nice to see him. I like him very much good child artist unforgettable movie Bama vijayam

  • @birgitakarthiksai3683
    @birgitakarthiksai3683 ปีที่แล้ว

    Nice to see Master Prabhakar Sir, our favourite child artist of yesteryears. 👍

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +13

    குரல் அப்படியே இருக்கிறது.

  • @KishoreKumar-pd5ys
    @KishoreKumar-pd5ys 3 ปีที่แล้ว +4

    Mam believable. Naan last week sir pathi kekalamenu iruthen. I am very happy. Thanks mam

  • @duraijothi1313
    @duraijothi1313 3 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த மனிபயல்

  • @ROSE-fd9bu
    @ROSE-fd9bu 3 ปีที่แล้ว +2

    Superb interview ma..ippo yarume yarukkum respect kodukrathu illa, Rompa corner panranga ma.. மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அம்மா..

  • @chiapet9570
    @chiapet9570 3 ปีที่แล้ว +1

    Very. Nice interview. Both of them are so decent & honest. I am like you Padmini. I watch only old movies. No body can take movies like that anymore.

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 ปีที่แล้ว

    குழந்தை நட்சத்திரமாக உங்கள் படங்களை பார்த்து இருக்கிறேன் மிகவும் பிடிக்கும்

  • @RS8367
    @RS8367 3 ปีที่แล้ว +2

    There is no change in his smile. Super

  • @prabhanithin1895
    @prabhanithin1895 3 ปีที่แล้ว +3

    Puppima amazing vedio
    Old is gold very nice interview

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 3 ปีที่แล้ว +2

    I like this actor very super

  • @subramanismani3109
    @subramanismani3109 3 ปีที่แล้ว

    பப்பி mam I like and her fan she is perfect and confident person and 100% profession minded , god bless her a happy life.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +4

    மாஸ்டர் பிரபாகரனை குழந்தை நட்சத்திரமாக பார்த்தது. பாமாவிஜயம், இரு கோடுகள் என்று நிறைய படத்தில் நடித்து இருக்கிறார். அவர் தங்கை சுமதி எனக்கு ரொம்ப பிடிக்கும்..

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 ปีที่แล้ว +6

    Great my childhood hero prabhaher.
    What about this time and his family.

  • @vijisai9210
    @vijisai9210 3 ปีที่แล้ว +2

    Oh god. Master prabhakar evle naal kazhitchu paakrom. Thambi ninga naditcha movies la ye Thiruvarutchelvar ninga vare scene romba romba pidikum. Shivaji ya minjitinga andha padathin nadiple. Unmaile suuper.enna adakam porumaiaana nadipu andha Chiina vayasle. Ethana time paathalum ninga andha film la vare scene maraka mudiyathe onnu. Unga vaysale naditcha chinna pasanga Elam enga ponanga enna panranga ne therile. Unga kaala kattathile naditcha pilainga Elame arumaiyana nadipu. Elarum enga irundhalum nalaa irukattum. Vaazhthukirom 🙏

  • @suganthisankaran
    @suganthisankaran 3 ปีที่แล้ว +2

    Pappima...I watched his Vaa Raja Vaa when I was young & I showed my daughter last year. The best movie for motivation. Thanks for such wonderful videos. You making us revisit our golden old days...🙏

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 3 ปีที่แล้ว +2

    Just now watched the movie va raja va. Very nice movie. Children get to learn so many good values from that movie. Super role.for.you sir.

  • @udayakumarsubramanyam9035
    @udayakumarsubramanyam9035 3 ปีที่แล้ว

    Super super master Prabhakar pakkanum nu romba asai niraiveduchi