நம் நாட்டின் குறைகளை நம் நாட்டில் பேசும் போது தான் கூற வேண்டும் அடுத்த நாட்டில் பேசும் போது சொல்வது ஒரு நல்ல செயலாக அதுவும் உங்களைப்போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் செய்வது கவலையாக உள்ளது நன்றி 🙏
It's nice speach. In India, the labour rights must be respected by all the employers also the housekeepers''s rights. There must be a minimum salary. There must be continue obcervation whther the laws are correctly followed by employers and werkers. Then only, India will develop, otherwise not.. Human being must not be treated badly. Every human must treated as equal ,and their work must be rightly paid.
முதலாளித்துவம் செய்யும் தொழிலே தெய்வம்,,,என்கிறது,,,,நன்று தொழிலாளிகள் கடை பிடிப்போம்,,, இந்த தத்துவம்,,,, தன் தேவைக்கு மேல் சொத்து சேர்த்து வைப்பது குற்றம் என்று ஒரு போதனை கூறுகிறதே,,,, என்ன செய்வது???
சுகிசிவம் போன்றவர்கள் இந்து வேதங்கள் கூறியதை எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்: கீதை பேசுவது 'செய்யும் தொழிலே தெய்வம்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவ்வளவுதான் கீதை கற்பிக்கப்பட்டால்; ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்றால் கீதை 700 வசனங்களாக இருக்காது. அது மூன்று வார்த்தைகளாக இருக்கும், ‘செய்யும் தொழிலே தெய்வம்.’ பகவத்-கீதையில், கிருஷ்ணர் உங்கள் வேலை வழிபாட்டை எவ்வாறு செய்வது என்று சொற்பொழிவாற்றவும், விஞ்ஞான ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் பேசுகிறார், அது எல்லாமே முக்கியமானது: கீதை 3.9 காண்க. மூன்றாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் ஒருவர் எந்த வேலையைச் செய்தாலும் அது உச்சத்திற்கு ஒரு பிரசாதமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இல்லையெனில் ஒருவர் செய்யும் எந்த வேலையும் கர்ம அடிமைத்தனத்திற்கு ஒரு காரணமாகும். கீதை 9.27 காண்க. நீங்கள் செய்யும் அனைத்தும், நீங்கள் வழங்கும் மற்றும் கொடுக்கும் அனைத்தும், நீங்கள் செய்யும் அனைத்து தர்மங்களும், நீங்கள் செய்யும் அனைத்து சிக்கனங்களும் பக்தியின் பிரசாதமாக செய்யப்பட வேண்டும். இது கீதை.
சுகி சார் ! " நான் மெதுவாக பேசரதுக்கு காரணம் கிலாரிடி கெடைக்கணுமே அப்படிங்கிரத்துக்காக வயசாயுடுச்சு என்கிறத்துக்காக இல்லே " என்று அமெரிக்காவில் பேசுகிறீர்கள். நீங்க 30, 35 வருடங்களுக்கு முன் எளிமையாக, பொறுமையாக, தற்பெருமை இல்லாமல், கர்வம் இல்லாது நன்றாக சொற்பொழிவாற்றினீர். இப்போது எல்லாம் மாறிவிட்டது. மேலும் டை அடித்தால் வயதாகாமல் இருப்பது போல் தோற்றம் தரும். டை அடிக்காமல் இருந்தால் வயதானது நன்றாக தெரியும். நரை, திரை, மூப்பு, இறப்பு இவைகள் எந்த மொழி பேசினாலும் நடந்து கொண்டே இருக்கும்.
அபாரம், அத்புதம், ஆனந்தம்.
Arumaiyana pathivu aiyya... Velaiyai velaiyaga seiyamal athai yogama seiya vendum yanru kooriya karuthu arumai😊
Valuable information sir hats off 👏👏👏
ஐயனே.மெய்.அன்பரே.மணிதகுல.மாணிக்கமே.உமது.சொற்பொழிவு.உலகில்.தலைசிறந்த.மிக.உயரிய.அறிவுறை.இதனை.ஏற்றுக்கொண்டால்.இந்திய.நாடுவிரைந்து.முன்னேறுவது.உறுதி.இது.எப்போது.நிகழும்.நாம்.அறியோம்..நன்று.நன்று
.
அருமையான பேச்சு நன்றி சார்
வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா
Arumai iyya
Nantri 🙏🙏🙏
ATHAN VALLARASU
Sir, Excellent Speech.
எதுக்கு வல்லரசு,,,,மக்கள் தன்னிறைவு பெற்றால் போதும்,,,,
Thank you so much
Èxcellent speech
சொல் வேந்தர் வேந்தர் தான்
Thanks Sir
Excellent speech
அருமை
👏👏
அருமைsir
நம் நாட்டின் குறைகளை நம் நாட்டில் பேசும் போது தான் கூற வேண்டும் அடுத்த நாட்டில் பேசும் போது சொல்வது ஒரு நல்ல செயலாக அதுவும் உங்களைப்போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் செய்வது கவலையாக உள்ளது நன்றி 🙏
Absolutely right
@@mythiliudhayakumar5171 சரியாக சொன்னீர்கள்!
அவர்கள் இந்தியர் கள். மறக்க வேண்டாம்.
Sirappuuugal
நமசிவாய
இந்தச் சொற்பொழிவை செதுக்க உங்களுக்கு எத்தனை நாட்கள் ஆயிற்று?
who are these 40 people who disliked this video? i am sure these 40 are Govt employees
👍👍👍👏👏👏
M.N.இராஜம் சிறந்த பெண்மணி🙏
Beautiful message .
Super speech excellent sir
Super speech thanks. Iya
அருமை ஐயா!
supper
very nice
It's nice speach. In India, the labour rights must be respected by all the employers also the housekeepers''s rights. There must be a minimum salary. There must be continue obcervation whther the laws are correctly followed by employers and werkers. Then only, India will develop, otherwise not.. Human being must not be treated badly. Every human must treated as equal ,and their work must be rightly paid.
good speech America speech that i won £1000000 BBC mobile number prize that i sent full details now i am waiting for reply
please send me the details editorashokkumar@gmail.com
முதலாளித்துவம் செய்யும் தொழிலே தெய்வம்,,,என்கிறது,,,,நன்று
தொழிலாளிகள் கடை பிடிப்போம்,,, இந்த தத்துவம்,,,,
தன் தேவைக்கு மேல் சொத்து சேர்த்து வைப்பது குற்றம்
என்று ஒரு போதனை கூறுகிறதே,,,, என்ன செய்வது???
superr
சுகிசிவம் போன்றவர்கள் இந்து வேதங்கள் கூறியதை எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்: கீதை பேசுவது 'செய்யும் தொழிலே தெய்வம்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவ்வளவுதான் கீதை கற்பிக்கப்பட்டால்; ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்றால் கீதை 700 வசனங்களாக இருக்காது. அது மூன்று வார்த்தைகளாக இருக்கும், ‘செய்யும் தொழிலே தெய்வம்.’
பகவத்-கீதையில், கிருஷ்ணர் உங்கள் வேலை வழிபாட்டை எவ்வாறு செய்வது என்று சொற்பொழிவாற்றவும், விஞ்ஞான ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் பேசுகிறார், அது எல்லாமே முக்கியமானது: கீதை 3.9 காண்க. மூன்றாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் ஒருவர் எந்த வேலையைச் செய்தாலும் அது உச்சத்திற்கு ஒரு பிரசாதமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இல்லையெனில் ஒருவர் செய்யும் எந்த வேலையும் கர்ம அடிமைத்தனத்திற்கு ஒரு காரணமாகும். கீதை 9.27 காண்க.
நீங்கள் செய்யும் அனைத்தும், நீங்கள் வழங்கும் மற்றும் கொடுக்கும் அனைத்தும், நீங்கள் செய்யும் அனைத்து தர்மங்களும், நீங்கள் செய்யும் அனைத்து சிக்கனங்களும் பக்தியின் பிரசாதமாக செய்யப்பட வேண்டும். இது கீதை.
G
very super
dear sir your very good speech and super sir,but why not this topic speech in tamilnadu..
and kalyanamali,some other tv channel….
சுகி சார் ! " நான் மெதுவாக பேசரதுக்கு காரணம் கிலாரிடி கெடைக்கணுமே அப்படிங்கிரத்துக்காக வயசாயுடுச்சு என்கிறத்துக்காக இல்லே " என்று அமெரிக்காவில் பேசுகிறீர்கள். நீங்க 30, 35 வருடங்களுக்கு முன் எளிமையாக, பொறுமையாக, தற்பெருமை இல்லாமல், கர்வம் இல்லாது நன்றாக சொற்பொழிவாற்றினீர். இப்போது எல்லாம் மாறிவிட்டது. மேலும் டை அடித்தால் வயதாகாமல் இருப்பது போல் தோற்றம் தரும். டை அடிக்காமல் இருந்தால் வயதானது நன்றாக
தெரியும். நரை, திரை, மூப்பு, இறப்பு இவைகள் எந்த மொழி பேசினாலும் நடந்து கொண்டே இருக்கும்.
VERYNICE SIR
Nice Advice
✔
Lots of commercial adds,,, lack of continuevity
Nethiyadi sir
razin raja in L on
U0gd
Pagava asipattar sukisivam
அருமை
Nice
super