கேன்சர் வந்தால் உயிர் போயிடும்னு சொல்லுறது பொய் : Dr. M A Raja Interview About Symptoms of Cancer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 214

  • @sethuramank6920
    @sethuramank6920 ปีที่แล้ว +18

    புகையிலை பயிரிடுவதை தடுக்க வேண்டும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும், புகை பிடிப்பவரை அபராதம் விதித்து ,நல்ல வழிக்கு கொண்டுவர வேண்டும்।

  • @geethasridhar7550
    @geethasridhar7550 2 ปีที่แล้ว +32

    இது போன்ற விழிப்புணர்வு பதிவுகள் மக்களுக்கு அவசியம் தேவை.தெளிவான விளக்கம் கொடுத்த டாக்டர் அவர்களுக்கு நன்றி

  • @sathiyamohan2232
    @sathiyamohan2232 ปีที่แล้ว +71

    அப்பா உங்களால் தான் இன்றும் நான் உயிரோடு வாழ்கிறேன்..8 வருடமும் கடந்து நலமுடன் இருக்கேன்.5 மாதம் குழந்தையோட புற்று நோய் சிகிச்சை எடுத்தவள் உலகத்துளையே நான் மட்டும் தான் இருப்பேன்..இப்போ நான் என் குழந்தையோடு நல்லா இருக்கேன்..2 பொண்ணுக்கும் அம்மாவா இருக்கிறே

    • @pandimeena5154
      @pandimeena5154 ปีที่แล้ว +2

      Looking

    • @echoorvittal9942
      @echoorvittal9942 ปีที่แล้ว +7

      Cancer operation செய்யும் Doctor தான் நம்முடைய கண்கண்ட தெய்வம்

    • @Kamal-sx6zf
      @Kamal-sx6zf ปีที่แล้ว +4

      டாக்டர் முகவரி கிடைக்குமா

    • @sathiyamohan2232
      @sathiyamohan2232 ปีที่แล้ว +5

      Doctor M.A.Raja.M.G.M.hospital.chennai..

    • @sumathys9954
      @sumathys9954 9 หลายเดือนก่อน

      Please share the doctor sir name address

  • @sailatharaajasekar3808
    @sailatharaajasekar3808 4 หลายเดือนก่อน +1

    Thank you Foctor. Vaxga Valamudan.

  • @Deebdremers
    @Deebdremers ปีที่แล้ว +13

    Yes . கேன்சர் வந்தா உயிர் உடனே போகாது. சிலருக்கு 6மாதம் சிலருக்கு 1வருசம் சிலருக்கு3or 5வருசம் ஒரு சிலருக்கு10 or 15 .

    • @Suveniya
      @Suveniya 5 หลายเดือนก่อน

      😭😭என் சித்தி யும் தான்

  • @arasim.a8508
    @arasim.a8508 ปีที่แล้ว +12

    வணக்கம்
    இது ஒரு நேர்கானல் அல்ல
    மக்களின் விழிப்புணர்வு எடுத்துக் கூறும் தெய்வவாக்கு
    அனுபவம் உள்ள மருத்துவர்
    இறைவனின் அவதாரம்

  • @gakalakshmipradeep168
    @gakalakshmipradeep168 ปีที่แล้ว +12

    My husband kkum sir Tha treatment pakkraru very good doctors and talented person my husband health very good

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 ปีที่แล้ว +2

      Sis...ivarkitta treatment evlo aguthu??entha place? Ennachu??

    • @sangeethaa7225
      @sangeethaa7225 9 หลายเดือนก่อน

      Entha district

    • @KamalisathishKamali
      @KamalisathishKamali 9 หลายเดือนก่อน

      Hi mam yavvallavvu amount vanthuchu konjam sollunga please

    • @PradeepVenkat-tk9jn
      @PradeepVenkat-tk9jn 3 หลายเดือนก่อน

      One visiting kku 1500
      Treatment kku with medicine kku thani amount
      Your health condition purutthu
      MGM cancer institute
      Aminjakarai

    • @PradeepVenkat-tk9jn
      @PradeepVenkat-tk9jn 3 หลายเดือนก่อน

      ​@@KamalisathishKamali
      MGM hospital

  • @whitesnow8240
    @whitesnow8240 2 ปีที่แล้ว +14

    He is an excellent dr. He is Very patience to hear the patient queries

  • @gomathipalanivel5735
    @gomathipalanivel5735 2 ปีที่แล้ว +244

    எனக்கு இவர் தான் treatment குடுத்தாரு அருமையான டாக்டர் இன்னைக்கு நான் உயிரோட இருக்கறதே இவர் தான் காரணம் 🙏 அவர் சொன்னபடி கரெக்டா treatment எடுத்தது தான் இன்னைக்கு நான் நல்லா இருக்கிறேன்(2006 ல எனக்கு கேன்சர் வந்தது)

    • @chitrabalaji9789
      @chitrabalaji9789 2 ปีที่แล้ว +7

      Dr peyar enna madam hospital name enna madam

    • @gomathipalanivel5735
      @gomathipalanivel5735 2 ปีที่แล้ว +7

      Dr. Raja 2006 ல SRMC PORURல்ல இருந்தாரு

    • @chitrabalaji9789
      @chitrabalaji9789 2 ปีที่แล้ว +2

      Thank you madam

    • @gomathym3427
      @gomathym3427 2 ปีที่แล้ว +1

      Ll do all j
      Khjh
      Hhj

    • @gomathi.g3
      @gomathi.g3 2 ปีที่แล้ว +5

      Whr is it that hospital mam

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว +2

    ஓம் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி🙏💕

  • @chitrav7121
    @chitrav7121 ปีที่แล้ว +14

    No matter how good he may be, he also cannot save 4th stage cancer. Nope, it didn't work for my mother-in-law. While the Dr may be skillful, prognosis depends on several factors including the nature and stage or grade of cancer.
    Best is early detection and and early intervention by Dr's like him

    • @36yovan
      @36yovan ปีที่แล้ว +1

      True 😌

    • @whataworld2799
      @whataworld2799 ปีที่แล้ว

      Yes ..last year my mother dignosis rare cancer thymoma
      Stage 4 .. after completing covid vaccine
      My mom get
      Within 3months she passed away

  • @mallikat3107
    @mallikat3107 ปีที่แล้ว +3

    Sir, is there a possibility to get cancer,if CANCER AFFECTED meat, chicken or fish is eaten?

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam3807 ปีที่แล้ว +9

    எனக்கும் M A ராஜா அவர்கள்தான் சிகிச்சைசெய்தார்கள் 8 வருடம்ஆகிறதுஇப்போது நன்றாகஇருக்கிறேன்

    • @KalpanaSabari
      @KalpanaSabari ปีที่แล้ว +1

      Hii mam ungalluku karantu vechangala mam solluga pls but medicine thandthagala mam pls solluga

    • @prakashsudha1999
      @prakashsudha1999 ปีที่แล้ว +1

      Entha stage la pathinga sis

    • @36yovan
      @36yovan ปีที่แล้ว +1

      கொடுத்து வைத்தவர்கள்.😃

    • @manikandanp8843
      @manikandanp8843 ปีที่แล้ว +3

      How much u spent

  • @selvakumar9409
    @selvakumar9409 9 หลายเดือนก่อน +6

    ஐயா என் குழந்தைக்கு வயது 4 ஆக போகிறது அவன் ஒரு வயது இருக்கும் போது கல்லீரல் மண்ணீரல் வீக்கம் இருந்தது... ஐயா தற்போது அவனுக்கு பெருங்குடல் வீக்கம் இருக்கிறது ஐயா.... அது போக மூக்கில் இருந்து 2 முறை இரத்தம் வந்லிருக்கிறது.. அவன் அதிகமாக சோர்வாக இருக்கிறான் ஐயா.. மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை க்கு போனேன் ஆனால் அங்கு பெருங்குடல் வீக்கத்திற்கு மட்டுமே மாத்திரை குடுத்து அனுப்பி விட்டார்கள்... இரண்டு வாரம் நன்றாக இருந்தான் தற்போது மீண்டும் காய்ச்சல் உடல் சோர்வாக இருக்கிறான்.... இது புற்றுநோயாக இருக்குமோ என்று பயமா இருக்கிறது ஐயா

    • @radhar1139
      @radhar1139 7 หลายเดือนก่อน

      Ipo epdinga irukan paiyan.. doctor ta katiningala

    • @selvakumar9409
      @selvakumar9409 7 หลายเดือนก่อน

      @@radhar1139 இப்பவும் அப்படி யே தான் இருக்கிறது... காய்ச்சல் மட்டும் இல்லை.. பெருகுடல் இன்னும் வீக்கமாகதான் இருக்கிறது . இப்போ மருத்துவ மனைக்கு போக இல்லை .. குடல் வீக்கம் எதனால் என்று சொல்லவே இல்லை .. நான் கடவுளை மட்டுமே நம்பி இருக்கிறேன்... சரி ஆகனும் நீங்களும் வேண்டிக்கோங்க ப்ளீஸ்

  • @datchinamurthy488
    @datchinamurthy488 2 ปีที่แล้ว +6

    Thank you sir. Good information.

  • @vanmathibala1001
    @vanmathibala1001 ปีที่แล้ว +3

    ennamo soldringa enga ammakum cancer irunthuchu ippa avanga illa , but nanaga epadiyavathu sari aydum nu nenachi romba nambanom engaluku ethum kai kukala enga ammava nenacha kannula irunthu kannir varuthu

  • @sivakani9403
    @sivakani9403 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 9 หลายเดือนก่อน +1

    அசைவம் உண்ணக்கூடாது.உடற்பயிற்சி அவசியம்.நிறைய பழங்கள் உண்ணலாம்.நல்ல உறக்கம்,நேர் மறையான எண்ணங்கள் தேவை.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 5 หลายเดือนก่อน

    Excellent Oncologist.

  • @VelMurugan-tx6ye
    @VelMurugan-tx6ye หลายเดือนก่อน

    Sir enga appaku cancer treatment etuthuttu irukkom velamnnal. Hospitala 4 stagela irukkaru eppapothu tablet etuthuttu vararu ithai muttirulum sari sieya mutiuma

  • @vvcreations4775
    @vvcreations4775 ปีที่แล้ว +13

    Enoda father ku cancer irunthathu therila, but last situation la therinchathu,, just 1 week than my father is passed awayyyy😭😭😭,, itharku niranthara theervu illaya,, niraya person enaku irundhuchu sari agiduchu nu solradhu santhosama iruku,, but oru silarku last time la theriyuthu,, avangalukku treatment eduka arambiku podhe avanga death ayidranga,, ninaikum podhe romba vedhanaya iruku,, yarukum intha disease varavae kuduthu 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @dsri9222
      @dsri9222 ปีที่แล้ว +3

      Enga appa kum same. Konjam kuda symptoms therila. 1 week dan heavy cold and cough irundhuchu. Kutitu poi check pana lungs cancer final stage nu solitanga. Apram inoru week dan irundhanga he passed away 😭😭😭😭😭😭😭😭

    • @Sriram-bi3hk
      @Sriram-bi3hk ปีที่แล้ว

      stay strong brothers. ❤😢 ur dad always with u

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 9 หลายเดือนก่อน +1

      அசைவம் உண்ணக்கூடாது.நிறைய பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும்.நடை பயிற்சி.நல்ல உறக்கம்.நேர்மறை எண்ணங்கள்.

    • @aishujk67
      @aishujk67 5 หลายเดือนก่อน

      My brother also suffering from oesophagus cancer ,operation pananuga chemo kuduthanga radiation pananga ivalovu seithum ippo romba spread aagiduchu solrangu kassa nalla vaangitu ippadi solrangu more than 15lakhs 😢😢😢

  • @kamald1811
    @kamald1811 9 หลายเดือนก่อน

    Very. Good. Advice

  • @ramasamyandimoopanar4488
    @ramasamyandimoopanar4488 2 ปีที่แล้ว +6

    Thank you Doctor 🙏

  • @deepaprakash962
    @deepaprakash962 7 หลายเดือนก่อน +1

    Tq

  • @AmbroseAmbrose-v6z
    @AmbroseAmbrose-v6z 8 หลายเดือนก่อน

    Sir canceruku enthapothiyavasathi.illathapvt medical colegekku anupum dr kku commion unda sir yean solgintrean.yentral dt vittu dt anupi yathal 36 age ladiyai thondai cancerai surgery pannammal hemmovaipottu side effectai.overaki death agividugintranar

  • @nithiyarasanm1274
    @nithiyarasanm1274 6 วันที่ผ่านมา

    Enga Amma ku tongue Cancer problem iruku 😢 eppdi treatment pannanum theriyala please intha doctor contact number share pannunga

  • @McMani-pp7bg
    @McMani-pp7bg 2 ปีที่แล้ว +13

    விலாசத்தை குறிப்பிடுங்கள்

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว +8

    Dr.sir good 👍 information

  • @anjalidevi8857
    @anjalidevi8857 6 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @barnabasghi8548
    @barnabasghi8548 8 หลายเดือนก่อน

    Thank you sir

  • @mohandeva3990
    @mohandeva3990 2 ปีที่แล้ว +12

    20:40 symptoms

    • @lss6237
      @lss6237 9 หลายเดือนก่อน +1

      🙏

  • @kavithanagarajan1364
    @kavithanagarajan1364 ปีที่แล้ว +6

    Dr.M..Raja sir Ippo MGM hospital choolaimedula pakkuraru

  • @balax_sheamus4589
    @balax_sheamus4589 2 ปีที่แล้ว +5

    Siddha ayurvedha la dupe English medicine tha top nalla viyabaram doctor makkala kadasi vara sikkaliya vachiruka ennanena sollanumo ellam solrapula

  • @adaikalasamyp9290
    @adaikalasamyp9290 2 ปีที่แล้ว +40

    ஹீலர் பாஸ்கர் சொல்வது அனைத்தும் உண்மை.ஆனால் அதை யாரும் கேட்கமாட்டார்கள்.

    • @Channel06588
      @Channel06588 2 ปีที่แล้ว +8

      Healer basker is Fraud 🤥

    • @sridharsanthanam9770
      @sridharsanthanam9770 2 ปีที่แล้ว +3

      Doctor Address please

    • @ramalingam4575
      @ramalingam4575 2 ปีที่แล้ว +8

      பாஸ்கர் பற்றி உனக்கு என்ன தேரியும்.

    • @venkateshlakshmanan8363
      @venkateshlakshmanan8363 2 ปีที่แล้ว +4

      Baskar dominating all people. Only big talks.

    • @Channel06588
      @Channel06588 2 ปีที่แล้ว

      @@ramalingam4575 அவன் ஒரு பைத்தியம் னு தெறியும். அவன் என்ன டாக்டர் ஆ😂😂? அவன் சொல்றது laam உண்மை nu ஒரு முட்டால் கூட்டம் நம்புது.

  • @rkroo4820
    @rkroo4820 2 ปีที่แล้ว +5

    My dad got killed in 10 days chemotherapy treatment they rip 1 lakh

  • @hajaalavudeen6050
    @hajaalavudeen6050 5 หลายเดือนก่อน

    Thanks sir good information ❤❤❤❤

  • @ammukp3216
    @ammukp3216 8 หลายเดือนก่อน

    Goddess doctor.

  • @subhasasi1486
    @subhasasi1486 9 หลายเดือนก่อน +1

    Good

  • @MG_Basha443
    @MG_Basha443 8 หลายเดือนก่อน +1

    Ayyao naan ippothan parota and 65 sapten😲😲😲

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 2 ปีที่แล้ว +10

    எந்த கேன்சர் பேசண்டுமே முதல் ஸ்டேஜ்ல போய் கண்டுபிடிப்பது கிடையாது ரெண்டுக்கு மேல தான்

    • @virginiacelene6778
      @virginiacelene6778 ปีที่แล้ว +1

      Dr.good moring i want to meet you pls how i can .contyit pls

  • @Mooligaisamayal.com500
    @Mooligaisamayal.com500 10 หลายเดือนก่อน +2

    ஐயா உங்கள் மருத்துவமனை எங்குள்ளது

    • @sjamesdvijayakumar2280
      @sjamesdvijayakumar2280 2 หลายเดือนก่อน

      Aminjikarai, nearest shoban Babu statue MGM cancer institute

  • @vijaypallavi2772
    @vijaypallavi2772 10 หลายเดือนก่อน +1

    Am a brest cancer patient, going on treatment

    • @poojafathima9695
      @poojafathima9695 5 หลายเดือนก่อน

      Epti kantu pidichchinga sister

    • @seethas865
      @seethas865 4 หลายเดือนก่อน

      Get well soon

  • @rizma7070
    @rizma7070 ปีที่แล้ว +13

    தயவு செய்து எனக்கு இந்த டாக்டருடைய மருத்துவமனை முகவரி யாராவது தெரியப்படுத்தவும்...

    • @mithram8204
      @mithram8204 10 หลายเดือนก่อน

      Chennai appollo hospital

    • @sjamesdvijayakumar2280
      @sjamesdvijayakumar2280 2 หลายเดือนก่อน

      Chennai, Aminjikarai (nearest shoban Babu statue, Nelson manickkam street),Mgm cancer institute.

    • @rizma7070
      @rizma7070 2 หลายเดือนก่อน

      @@sjamesdvijayakumar2280 Thank u

  • @sarathKumarSarathKumar-r3s
    @sarathKumarSarathKumar-r3s 9 หลายเดือนก่อน

    Super 🎉🎉 doctor 💊💊

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 9 หลายเดือนก่อน

    Appa unga theramaya matra doct kum kathu kudunga coment padika padikka unga mela mathippu varuthu ple neraya doct ivara mathri per edunga panam mukkiyamthan but athavida makkal manasula per vanguga panakaranga ithu mathri doctors kitta solluga patient vantha treatment kudunga nanga panam help panromnu

  • @sugunasaranya21
    @sugunasaranya21 4 หลายเดือนก่อน

    Sir my father cancer sir tertement kutoga sir pleas

  • @RamSelvi-c7z
    @RamSelvi-c7z 8 หลายเดือนก่อน

    Manam noi .kavalai.niraveratha asaigalal varum.

  • @loandanveeraiyan9728
    @loandanveeraiyan9728 5 หลายเดือนก่อน

    Sar, haspital enku,ullathu

  • @Mooligaisamayal.com500
    @Mooligaisamayal.com500 10 หลายเดือนก่อน

    உங்கள் சந்திக்கவேண்டும்

    • @Riyastories1823
      @Riyastories1823 3 หลายเดือนก่อน

      Go to mgm hospital in arumbakkam

  • @vanmathibala1001
    @vanmathibala1001 ปีที่แล้ว

    ethu pondra cancer marapu vazhiya varuthunu sonna konjam nalla irukum

  • @randyranjith6828
    @randyranjith6828 2 ปีที่แล้ว +6

    Appollo vs normal hospital difference irukula . Athumaari thaa.

  • @susheelakandhaswamy2834
    @susheelakandhaswamy2834 ปีที่แล้ว +2

    Dr M.A.Raja. Apollo hospital Chennai.

  • @亗-x6t3v
    @亗-x6t3v ปีที่แล้ว +1

    Sir nuts sapitilama

  • @rajaispery488
    @rajaispery488 5 หลายเดือนก่อน

    Perumbalum kudikaranguluku than rombe .

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +8

    Be natural love nature no chemical

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 6 หลายเดือนก่อน

    Seekiram kandu pudichathan kunapadutha mudiyum

  • @khadershareef5439
    @khadershareef5439 2 ปีที่แล้ว +1

    Narrator should avoid calling doctor with the word. " SIR ".

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 7 หลายเดือนก่อน

    Love nature avoid plastics pack food natureloves?u

  • @uvfjsuvfjs4410
    @uvfjsuvfjs4410 ปีที่แล้ว +5

    ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல் கோயம்புத்தூர்

  • @ThirumoorthiK-w8x
    @ThirumoorthiK-w8x 9 หลายเดือนก่อน

    Address Please

  • @SivaKumar-pf9ej
    @SivaKumar-pf9ej ปีที่แล้ว

    Enthadoctorodaaddressthevai

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 ปีที่แล้ว

    சார்...சிறுகுடல்..மலக்குடல் என்றால் என்ன

  • @sridharsanthanam9770
    @sridharsanthanam9770 2 ปีที่แล้ว +6

    Doctor Address please

  • @arulprakash7305
    @arulprakash7305 ปีที่แล้ว +6

    வணக்கம் சார்... முதுமக்கள் தாழி என்பது உயிருடன் முதியவர்களை புதைப்பது தானே... 7 தலைமுறை மக்களை கண்ட பாரம்பரியம் கொண்டது தானே நம் தமிழ் கலாச்சாரம்... இப்போது மூன்று தலைமுறைகளை காண்பதே அரிதாகிவிட்டது, அப்படி என்றால் நமக்கு ஆயுள் குறைவு என்று தானே சார் அர்த்தம்...

    • @vijisamy9082
      @vijisamy9082 6 หลายเดือนก่อน

      S packed foods, junk foods, midnight eating, hormonal changes is common now

  • @naveenkumarm7419
    @naveenkumarm7419 2 ปีที่แล้ว +3

    Good saturated fat is good for health

  • @r.revathirevathi497
    @r.revathirevathi497 ปีที่แล้ว

    Will you give docters address please

  • @MannarmannanD
    @MannarmannanD ปีที่แล้ว

    Address pl

  • @jk1402
    @jk1402 2 ปีที่แล้ว +5

    Early puberty causes cancer??? If someone gets at the age of 10 puberty then that girls at risk

    • @meharbannisha7738
      @meharbannisha7738 9 หลายเดือนก่อน +1

      Most of the girls following sedantry life styles early ah 9 and 10 th age process meat and fast food kudukuranga then easily get attend puberty..and after some girls r affect. PCOS /PCOD Multiple related issues

  • @Ponniah07
    @Ponniah07 5 หลายเดือนก่อน

    Cancer cannot be cured.

  • @latharamanathan2258
    @latharamanathan2258 ปีที่แล้ว

    Address please sir

  • @Subaara08
    @Subaara08 ปีที่แล้ว +1

    👌👍🙏

  • @seethapraveen2132
    @seethapraveen2132 7 หลายเดือนก่อน

    Indha doctor enga irukaru ena hospital sollrigala pls yarachum

  • @KalaivaniPreetha
    @KalaivaniPreetha 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @sheelamary9085
    @sheelamary9085 ปีที่แล้ว

    Pls sr your hospital adress sent mega docter sr

  • @lidijai5733
    @lidijai5733 ปีที่แล้ว

    Ramachandra hospital...

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 6 หลายเดือนก่อน

    டாக்டர்...சொல்வதூ.தவறூ..ஏட்டூச்சுரைக்காய்.பரம்பரையில்இருந்தால்.வருவதற்கு.வாய்ப்புகள்அதிகம்

  • @Mhd.h
    @Mhd.h 9 หลายเดือนก่อน

    So.sad

  • @garavind0074
    @garavind0074 2 ปีที่แล้ว +6

    💐💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 ปีที่แล้ว +17

    மாட்டு கரி தின்னால் கேன்சர் நிச்சயம்

    • @raghu1964
      @raghu1964 2 ปีที่แล้ว +10

      Saaptu sethuru

    • @pcreations157
      @pcreations157 2 ปีที่แล้ว +4

      @@raghu1964 muttal

    • @anbuarul7323
      @anbuarul7323 ปีที่แล้ว

      நீ அன்றாடம் காலையில் கழிக்கும் மலத்தை நீ தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டால் மரணத்தை தள்ளி போடலாம் சாப்பிடு

    • @mishamisha9913
      @mishamisha9913 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @meharbannisha7738
      @meharbannisha7738 9 หลายเดือนก่อน +1

      Yes but kjm thirutham alavodu and beaf olunga Vega vachi sapdanum.shops la.vega vachi kudukuradu.ila adhu namba sapdradu and.per limit person edukuradula.thaan iruku na

  • @nagadass3607
    @nagadass3607 ปีที่แล้ว +2

    welden

  • @catcutechannel9346
    @catcutechannel9346 2 ปีที่แล้ว

    Dr now working bro

  • @SangeethaSangeetha-oj9kc
    @SangeethaSangeetha-oj9kc ปีที่แล้ว

    நான்றி

  • @SangeethaSangeetha-oj9kc
    @SangeethaSangeetha-oj9kc ปีที่แล้ว +4

    நன்றி சார்

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 2 ปีที่แล้ว +4

    Thanks Dr.

  • @Abi-fv3bl
    @Abi-fv3bl 10 หลายเดือนก่อน +1

    Thank you doctor ❤