ஹாய் சார் எங்க அப்பாக்கு வாய் கேன்சர் இந்த வாரம் ரேடியேஷன் and ஹீமோ ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் இப்போ அவருக்கு முள் சீதா பழம் குடுக்கலாமா and ஏப்டி குடுக்கனும் கொஞ்சம் சொல்லுங்க சார்
சார் எனக்கு நீயூரோபைரோமா எனும் கொழுப்பு கட்டி முதுகுத்தண்டு வடத்தில் இருந்து வளர்ந்து நுரையீரல் வரை பெரியதாக இருந்தது அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டார்கள் அந்த கட்டியின் பையாப்சி அறிக்கையில் அது malignant peripheral nurve sheeth என்று வந்தது அது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் ஆனால் நாம் அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டோம் இருந்தாலும் ரோடியோதெரப்பி சிகிச்சை தேவை என்றனர் அந்த சிகிச்சையும் முடிந்தது இப்போது மீண்டும் கீமோ தர வேண்டும் என்று சொல்கிறார்கள் இதற்கு விளக்கம் கிடைக்குமா எனக்கு உடல் முழுவதும் சிறுவயதில் இருந்தே கொழுப்பு கட்டி உள்ளது
Dr My husband dioganised multiplle myloma but symptoms arenothing bone marrow plasma 18 creatine 1.6 andlambdalifechain3300 please reply He has ashma. Hernia and highbp
Myeloma have good response with chemotherapy….. after 4 to 6 weeks treatment will feel the relief…. If he is fit even u can plan for bone Marrow transplant…. Even u can take treatment in government Madras medical College Hematology dept (bone marrow transplant facility available in MMC
Super Mani... Nice speech and explanations about Cancer awareness. ❤❤
அருமையான விளக்கம் சார். மிகவும் நன்றிங்க சார்.
Very informative explanation from Dr. P. Manivannan.
Doctor. Thank you very much.
Thanks sir❤❤
மவுத் கேன்சர் உள்ளவர்கள் எவ்வகை உணவை தவிர்க்க வேண்டும். எப்படிப்பட்ட உணவுகளை எடுக்க வேண்டும். ப்ளீஸ் சார் சொல்லுங்க 🙏🙏🙏
Food rich in antioxidants,fruits, vegetables, sprouts. Avoid alcohol, tobacco…. Plan healthy diet
Super explanation sir
Sir i had a sore throat till 2 months .what is the reason sir..
Very nice Dr Manisir
Thalivanavilakamsir
Sir i have mouth patches but i never smoke and drink so what is the reason sir? Any vaccine available for mouth cancer?
Without examination it’s very difficult to diagnosis, consult ENT or oncologist
ஹாய் சார் எங்க அப்பாக்கு வாய் கேன்சர் இந்த வாரம் ரேடியேஷன் and ஹீமோ ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் இப்போ அவருக்கு முள் சீதா பழம் குடுக்கலாமா and ஏப்டி குடுக்கனும் கொஞ்சம் சொல்லுங்க சார்
Sir,my brother age 35 affected hodgkin lymphoma 4 stage sir cure panna mudiuma pls sollunga sir
Highly curable cancer, dose dense ABVD chemotherapy with full dose …
Good
NCCA website for patient
Mashallah
🎉🎉
eidhuku marundhu eilaya
Treatment cost higha
0:40 0:40
சார் எனக்கு நீயூரோபைரோமா எனும் கொழுப்பு கட்டி முதுகுத்தண்டு வடத்தில் இருந்து வளர்ந்து நுரையீரல் வரை பெரியதாக இருந்தது அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டார்கள் அந்த கட்டியின் பையாப்சி அறிக்கையில் அது malignant peripheral nurve sheeth என்று வந்தது அது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் ஆனால் நாம் அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டோம் இருந்தாலும் ரோடியோதெரப்பி சிகிச்சை தேவை என்றனர் அந்த சிகிச்சையும் முடிந்தது இப்போது மீண்டும் கீமோ தர வேண்டும் என்று சொல்கிறார்கள் இதற்கு விளக்கம் கிடைக்குமா எனக்கு உடல் முழுவதும் சிறுவயதில் இருந்தே கொழுப்பு கட்டி உள்ளது
Be relax you need both chemotherapy and radiotherapy after that close follow up…..
Cancer😢😢😢😢
Hospetel name pleas my father cancer iruaku tertement
Dr manis Oncobest cancer centre Pollachi
Super sir
KG hospital
மதுரை ஆசிர்வாதம் ஹாஸ்பிடல் ponga
🎉🎉🎉🎉🎉😢
Contact number sent me sir Hospital name location sent me sir
Dr Mani's Onco Care, Pollachi
PNkiriyt cansar