#கற்றாழையை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • கற்றாழையை நம் செடிகளுக்கு எப்படி உரமாக கொடுக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க கற்றாழை ஜெல் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி 5 நாட்கள் வைக்கவும் பிறகு அந்த கற்றாழை ஜெல்ளை எடுத்து வடிகட்டி ஒரு மடங்கு கற்றாழை ஜெல் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி செடிகளுக்கு ஸ்ப்ரே பண்ணவும் இப்படி செய்தால் செடிகள் நன்றாக வளரும் பூச்சி தாக்குதல் இருக்காது பூக்கள் பெரிதாக பூக்கும் நிறைய காய்கள் காய்க்கும் வேர் அழுகல் நோய் வராது செடி நன்றாக வளரும்

ความคิดเห็น • 12

  • @kamalivijiviji1355
    @kamalivijiviji1355 2 ปีที่แล้ว +2

    Super good naish very much like you

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 6 หลายเดือนก่อน +1

    Thank you Mom for your useful tips.

  • @khatheejabi1258
    @khatheejabi1258 4 หลายเดือนก่อน +2

    Video le பாதி போயிடுச்சு. நீங்க இன்னும்,அண்ட் ஜெல்லை குட்டி ,குட்டியா நருக்குனதைப் பத்தியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. சவுண்ட் ம் ரொம்ப slow. Thorough vaa prepare பண்ணிட்டு,video ஆரம்பிங்க

  • @dhava7742
    @dhava7742 ปีที่แล้ว +4

    ஏம்மா சாப்பிட்டு எத்தனை நாளாகிறது? நன்றாக பேசுபவர்களை வைத்து வீடியோ போடகூடாதா? முக்கிய முக்கிய பேசுவதே கடுப்பாக இருக்கிறது.

  • @jothijeyapal8196
    @jothijeyapal8196 14 วันที่ผ่านมา +1

    தோல் போடலாம் வேஸ்ட் பண்ண வேண்டாம்

  • @asmuthu56
    @asmuthu56 2 หลายเดือนก่อน

    𝗕𝗹𝗮𝗱𝗲

  • @yogesyoga4463
    @yogesyoga4463 5 หลายเดือนก่อน +1

    கற்றாழை ஏன் கசப்பு தன்மையாக உள்ளது

    • @vijiorganicgarden8716
      @vijiorganicgarden8716  4 หลายเดือนก่อน +1

      கற்றாழை கட்பண்ணிய பிறகு பத்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும் இப்படி வைப்பதால் கற்றாழையிலிருந்து மஞ்சள் திரவியம் வெளியே வந்து விடும் அதன் பிறகு கற்றாழையை கட்பண்ணி ஜல்லை எடுத்து ஏழு முறை நன்றாக கழுவ வேண்டும் இதை மோருடன் சாப்பிடலாம் இப்டி சாப்பிட்டால் கொஞ்சம் கூட கசப்பு தன்மை இருக்காது.

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 3 หลายเดือนก่อน +1

    விளங்கவேயில்லை

    • @vijiorganicgarden8716
      @vijiorganicgarden8716  3 หลายเดือนก่อน

      உங்களுக்கு புரியிற மாதிரி சொல்றேன் மாடித் தோட்டத்தில் வச்சிருக்கிற செடியை நல்லா வளர கற்றாழையை நாம் எப்படி ஓரமாக கொடுக்கலாம் என்று பார்க்கலாம் கற்றாழையில் இருந்து ஜெல் மட்டும் எடுத்து சின்ன சின்ன துண்டுகளாய் நறுக்கி ஒரு டப்பாவில் போடவும் பிறகு இந்த கற்றாழை முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும் இதை நன்றாக மூடி 5 நாட்கள் வரை வைக்கவும் ஐந்து நாட்கள் கழித்த பிறகு இந்த கற்றாழை தண்ணீரை நன்றாக வடிகட்டி இதனுடன் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றவும் பிறகு நம் தோட்டத்தில் உள்ள எல்லா செடிகளுக்கும் ஸ்பிரே பண்ணலாம் செடியின் வேர்களுக்கு ஊற்றலாம் இந்த கற்றாழையில் நிறைய சத்துக்கள் இருப்பதால் செடிகள் நன்றாக வளரும் பூச்சித்தாக்குதல் இருக்காது நிறைய பூக்கள் வைக்கும் நிறைய காய்கள் காய்க்கும் பூக்கின்ற பூக்களும் பெரியதாக இருக்கும் காய்க்கின்ற காய்களும் பெரியதாக இருக்கும் செடி நன்றாக வளரும் அதுமட்டுமில்லாமல் இந்த கற்றாழை ஜெல் ஓட செம்பருத்தி பூ சேர்த்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக வளரும் இது மட்டுமல்லாமல் மோருடன் கற்றாழை ஜெல் சேர்த்து குடித்து வந்தால் பெண்களுக்கு அதிகமான சூட்டினால் ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகும் மாதவிடாய் பிரச்சனையும் சரியாகும்.