இக் கோவில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் இதம்பாடல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாகையடி முனியப்ப சாமி மற்றும் ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் கோவிலாகும், இக்கோவிலில் மிகவும் பிரசிதிபற்றது வேண்டினால் வேண்டும் வரம் கொடுக்கும் சுவாமி ஆகும், இக்கோவிலில் வாரத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய் வெள்ளி இந்த தினங்களில் ஒரு முறையாவது கிடா வெட்டி பக்தர்கள் அன்னாதானம் வழங்குவர், அவ்வோளவு புகழ் மிக்க கோவில் ஆகும், இக் கோவிலானது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிறுந்தே தொன்று தொட்டு இதம்பாடல் கிராம மக்கள் வணங்கி வருங்கின்றனர்... வாகையடி முனியப்ப சாமிக்கு கட்டயடி , தாழையடி என சகோதர்களும் கட்டடியன் கோவில் இதம்பாடல் கிராமத்தில் முகப்பு மத்தியில் அமைந்துள்ளது அதே போல் தாழையடி கடலை காந்துக்கொண்டு கடல் மக்கள் வணங்கி வருகின்றனர், இவர் பெரும் கப்பலையும் கவிழ்து விடும் சக்தி கொண்டவர்,, இக் கோவிலினை இதம்பாடல் கிராம அனைத்து சமூக மக்களும் தெய்வமாக வணங்கி வருன்றனர்.
Great Appa 🙏🙏🙏. Pls bless my 💓 family. I'm getting old. I must get married with the person who I like. My evil sister always scolding me daily. Pls handle it. Pls help to grow my generation. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏
இக் கோவில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் இதம்பாடல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாகையடி முனியப்ப சாமி மற்றும் ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் கோவிலாகும்,
இக்கோவிலில் மிகவும் பிரசிதிபற்றது வேண்டினால் வேண்டும் வரம் கொடுக்கும் சுவாமி ஆகும், இக்கோவிலில் வாரத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய் வெள்ளி இந்த தினங்களில் ஒரு முறையாவது கிடா வெட்டி பக்தர்கள் அன்னாதானம் வழங்குவர், அவ்வோளவு புகழ் மிக்க கோவில் ஆகும்,
இக் கோவிலானது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிறுந்தே தொன்று தொட்டு இதம்பாடல் கிராம மக்கள் வணங்கி வருங்கின்றனர்...
வாகையடி முனியப்ப சாமிக்கு கட்டயடி , தாழையடி என சகோதர்களும் கட்டடியன் கோவில் இதம்பாடல் கிராமத்தில் முகப்பு மத்தியில் அமைந்துள்ளது அதே போல் தாழையடி கடலை காந்துக்கொண்டு கடல் மக்கள் வணங்கி வருகின்றனர், இவர் பெரும் கப்பலையும் கவிழ்து விடும் சக்தி கொண்டவர்,, இக் கோவிலினை இதம்பாடல் கிராம அனைத்து சமூக மக்களும் தெய்வமாக வணங்கி வருன்றனர்.
🙏🙏
எந்த ஊர் எந்த மாவட்டம்
Ramanathapuram Ithampatal
இக்கோவில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட இதம்பாடல் கிராமத்தில் அமைந்துள்ளது.
Great Appa 🙏🙏🙏. Pls bless my 💓 family. I'm getting old. I must get married with the person who I like. My evil sister always scolding me daily. Pls handle it. Pls help to grow my generation. TQ Regards from Malaysia 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🙏
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி
போன்நம்பர்வேண்டும்
பூசாரி.. போன்நம்பர்வேண்டும்
Kumar
#RJARIVU
Podhuva muni appar nale oru siddu irukum
முகவரி சொல்லுங்க
பூசாரா நம்பர் சொல்லுங்க தயவு செய்து
🙏🙏🙏
Hi
🍎🍎🍎