நாங்க சொன்னது புரியுதா...🤣🤣🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 187

  • @jayakumar3501
    @jayakumar3501 25 วันที่ผ่านมา +55

    எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே சாப்பிடும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️

  • @jayasundari2180
    @jayasundari2180 25 วันที่ผ่านมา +73

    இந்த குடும்பத்துக்காகவே ஓராயிரம் லைக் போடலாம் என்ன பண்றது ஒரு லைக் தான இருக்கு😅 அம்புட்டு அழகான ஜோடி👌😍💖💖

    • @vakithabanu6623
      @vakithabanu6623 25 วันที่ผ่านมา +7

      இதே டயாலாக் எல்லா வீடியோக்கும் போடறீங்க அதனால் உங்க பெயர் மனசுல பதிந்துவிட்டது மேடம் குட்👍💐💞

    • @Jayamkondaval777
      @Jayamkondaval777 25 วันที่ผ่านมา +3

      Unge rendepayrkum double like 🤗👍👍👍👍

    • @vakithabanu6623
      @vakithabanu6623 25 วันที่ผ่านมา +2

      @@Jayamkondaval777 தேங்க்ஸ் பா 💐💐💐

  • @sindhusenthil31
    @sindhusenthil31 25 วันที่ผ่านมา +16

    முத்தண்ணா மாதிரி இந்த உலகத்தில் ஒவ்வொரு கணவரும் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் முட்டை மசியல் ரெசிபி வீடியோ போடுங்கள் அக்கா 😋😋🤤🙂😊😊

  • @jayasundari2180
    @jayasundari2180 25 วันที่ผ่านมา +19

    இட்லி சாப்பிட்டறதுக்கே 3நிமிஷம் ஓட்டியாச்சி😂😂 சரியான கலாட்டா குடும்பம்😊😊🎉🎉💖💖💖

  • @narmathanaveen9096
    @narmathanaveen9096 25 วันที่ผ่านมา +14

    மெழுக்கு வரட்டி எப்படி செய்வது அக்கா

  • @judemervin451
    @judemervin451 25 วันที่ผ่านมา +20

    நீங்க சொன்ன ஆலோசனை சரியானது👌🎉🎉 கடன் வாங்கி நிம்மதியா வாழ முடியாது👌💖🎉

  • @sibisurya.m1317
    @sibisurya.m1317 25 วันที่ผ่านมา +19

    அது என்ன மெழுகு வரட்டியா (or) மெழுகு ஒரட்டியா? எப்படி செய்வது? ❤/🎉

    • @Banu2103-s
      @Banu2103-s 24 วันที่ผ่านมา

      மெழுகு வரட்டி தான்.அது பொரியல் தான்

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 25 วันที่ผ่านมา +10

    பிள்ளைகளுக்கு கடன் வைக்கவே கூடாது ஐயா

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 25 วันที่ผ่านมา +11

    ராஜாவுக்கு பிடித்ததையும் பண்ணி கொடு சாந்தா

  • @jayasundari2180
    @jayasundari2180 25 วันที่ผ่านมา +19

    நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன் பா😅😅 அது என்னன்னு தெரியல அந்த அளவுக்கு உங்க குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு😍❤️💖🎉🎉❤❤

  • @Yogesh-cg1hh
    @Yogesh-cg1hh 25 วันที่ผ่านมา +3

    உறவுகளிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. தண்ணீர் கூட குடும்பத்து கஷ்டம். அக்கம் பக்கம் தான் முதல் உறவுகள்

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 25 วันที่ผ่านมา +5

    உங்களுக்கு இந்த Colour ரொம்ப நல்லா இருக்கு👌👍🇮🇳

  • @bhairavajay
    @bhairavajay 25 วันที่ผ่านมา +4

    அண்ணாவுக்கு பிடிச்சதா பார்த்து செஞ்சு கொடுங்க அக்கா ❤❤❤

  • @kallirani8963
    @kallirani8963 25 วันที่ผ่านมา +4

    சாந்தா ராஜா நீங்கள் பேசுவது உண்மை தான் ❤❤❤❤

  • @logammallogammal7333
    @logammallogammal7333 25 วันที่ผ่านมา +1

    அருமையான கருத்துக்கள் சொன்னிங்க நம்ம கஞ்ச குடிச்சாலும் கடன் இல்லாமல் இருக்கணும் நீங்கள் உழைத்து சம்பாதித்த நகை அதை அவர்கள் திரும்ப கண்டிப்பா தருவார்கள் நல்ல எண்ணங்கள் நம் வாழ்வை உயர்த்தும் அதற்கு நீங்கள் உதாரணம் வாழ்க வளமுடன்

  • @judemervin451
    @judemervin451 25 วันที่ผ่านมา +8

    அழகான ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 இவங்க வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம்🎉🎉💖💖👌

  • @செந்தமிழ்.மநர
    @செந்தமிழ்.மநர 25 วันที่ผ่านมา +7

    மெழுகுவர்த்தி என்றால் என்ன சிஸ்டர் இதுவரைக்கும் கேள்வியை பட்டதில்லை

    • @kalaiselvi7181
      @kalaiselvi7181 25 วันที่ผ่านมา +1

      S

    • @Sindhuarun9094
      @Sindhuarun9094 24 วันที่ผ่านมา

      பொரியல் தான்

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 25 วันที่ผ่านมา +2

    Mama yesterday video la sonanga kothuma anaku pudikathu nu 😂 akka next day va same dosai return 😂😂😂 super akka keep it up. Mama than pavam 😂 by Hyderabad fan Dr Raj 🐾

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 25 วันที่ผ่านมา +7

    மெழுகு வரட்டி என்றால் என்ன அக்கா

    • @AmruthaAbi-rw1lg
      @AmruthaAbi-rw1lg 25 วันที่ผ่านมา +1

      Poriyala tha keralala meluguperatinu solvanga i m malayali

    • @bharanibharani8438
      @bharanibharani8438 24 วันที่ผ่านมา

      Yenna poriyal

  • @jayakumar3501
    @jayakumar3501 25 วันที่ผ่านมา +14

    கடவுளே எத்தனை உடஞ்ச உள்ளங்கள சிரிக்க வைக்கிறாங்க பா😂😂 எந்த குறையில்லாமல் இந்த குடும்பத்தை வைங்கப்பா🙌🙌❤️❤️❤️

  • @balamuruganannamalai2455
    @balamuruganannamalai2455 25 วันที่ผ่านมา +2

    கடன் வாங்கறத பத்தி கூட கவலை இல்ல. ஆனா அதுக்கு நீங்கள்ளாம் அட்வைஸ் பண்றது தான் கொடுமையா
    இருக்கு.இந்த வீடியோவுக்கும் லைக் போட ஆளுங்க இருக்கும் போது நீங்க எதுக்கு கடன் வாங்கணும்

  • @ushasathish32
    @ushasathish32 24 วันที่ผ่านมา +1

    ரவி அண்ணா ஏன் இப்போ எல்லாம் வீடியோக்கு வரவில்லை. உங்க 3 பேர் காம்பினேஷன் நல்லா இருக்கும் அதனால் தான்......😂😂

  • @lawrancedaniel1324
    @lawrancedaniel1324 25 วันที่ผ่านมา

    எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒரு சமையல் கலாட்டா இது தான் . மிக்க மகிழ்ச்சி

  • @user-ii4rs9sz2b
    @user-ii4rs9sz2b 25 วันที่ผ่านมา +3

    Content venumnu ellothayum video va podathaya.
    Useful la videos podunga.
    TH-camrs ellorum neraya earn pana dan seiranga.
    But ada velipadaya solla matenguranga😮

  • @chandraraj1825
    @chandraraj1825 25 วันที่ผ่านมา +1

    Unga nalla manasukku god bless your family. 🎉❤❤❤❤❤

  • @nithyathiyagaraj8944
    @nithyathiyagaraj8944 23 วันที่ผ่านมา

    Interview chance vantha atten panuga ...tv chance kitacha use panuga ..bez niga swt pair

  • @vijayapriya160
    @vijayapriya160 24 วันที่ผ่านมา

    Na first time ungaluku comment pandra rendu perum romba nalla act pandringa unga videos ellame romba nalla iruku, best couple ah irukuringa ungala mari understanding couple ah irukuringa, ennoda pragnancy time la ennoda stress buster ah irunthathu unga videos than ipo delivery aaki 4 month aakuthu ipamu kolanthaiya thoonga vachitu mothal vela unga videos pathu sirichu relax aaitutha matha velaye na papen innu neraiya engala sirika vainga,, aprem enaku oru doubt romba nala akka cook pannu pothu kolambu la thanni oothurathu sapatula thanni oothurathula nenga sirichute video eduthu poduringa ithu video kagava illa nejamave akka intha mathiri pannalum nenga ipditha irupingala ean kekuran na normala oru veetula intha mari nadantha husband sanda poduvanga illana thituvanga ana intha mari yaru sirichu atha satharanama eduthuka matanga so ithu reel ah illa real ah nu sollunga,, na first time comment panniruka nenga kandipa replay pannuvinganu namburan ❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 25 วันที่ผ่านมา +2

    வரலெட்சுமி பூஜை சாமி கும்பிட்டீங்களா முத்தண்ணா சாந்தா அக்கா 🌹🌹😊😊❤❤🎉🎉

  • @AbdulKalam-bs8it
    @AbdulKalam-bs8it 25 วันที่ผ่านมา +1

    Uthavi panrathu thapilla akka Anna solrathu romba sari super ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 24 วันที่ผ่านมา

    ராஜா அண்ணா கடன்தீர்க்க அருமையான யோசனை சொண்ணீங்க

  • @horrorfilm6976
    @horrorfilm6976 24 วันที่ผ่านมา

    அண்ணா அக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க நூறுவருஷம் நல்ல இருக்கணும் ❤❤❤🙏

  • @user-tm1gz9bw8k
    @user-tm1gz9bw8k 25 วันที่ผ่านมา +1

    Correct akka Anna video coverage nice idea good meaning super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @tamindey6798
    @tamindey6798 25 วันที่ผ่านมา +1

    கிழிந்த தோசையைப் பார்த்துச் சிரித்துவிட்டேன்.
    சாந்தா தங்கை சொல்வது போல, நாம் உழைத்துச் சம்பாதித்த எதுவும் நம்மை விட்டுப் போயிடாது

  • @srimithun812
    @srimithun812 25 วันที่ผ่านมา +1

    5:42

  • @muthalpakkam
    @muthalpakkam 23 วันที่ผ่านมา

    அந்த நகை யாரு வாங்கிருக்காங்க. குடுக்கும்போது என்ன proof வாங்குனீங்க. அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு சொல்லுங்க. 👍

  • @shanmugamsundaram7861
    @shanmugamsundaram7861 25 วันที่ผ่านมา +3

    Hai fridgela maavu vachu avaruku idly kodukalam

  • @lankacorner70
    @lankacorner70 24 วันที่ผ่านมา

    மில்க்கு வறட்டி என்றால் என்ன? அதை எப்படி செய்வது என்று சொல்ல முடியுமா. Thanks

  • @Jayamkondaval777
    @Jayamkondaval777 25 วันที่ผ่านมา

    Ungal nalla manaseke nichaiyam nallathey nadakum 🙏🙏🙏 sending prayers may their need fulfilled and they return unge goodwill🙏🙏🙏

  • @jayanthipanneerselvam7120
    @jayanthipanneerselvam7120 25 วันที่ผ่านมา +1

    Honest people, honestly speech ❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 25 วันที่ผ่านมา +8

    வாங்க வாங்க சாப்பிட்டுக்கிட்டே உங்க வீடியோ பாக்குறேன்😍😍💖💖

  • @user-nc4sm2wk4i
    @user-nc4sm2wk4i 25 วันที่ผ่านมา +1

    I like you sister unkala rompa petikkum 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 25 วันที่ผ่านมา +6

    உங்க நம்பிக்கைபடி ஆகட்டும்😊😊 உங்க குடும்பம் எப்பவுமே நல்லாயிருக்கனும்🙌🙌 அதனால தான் நாங்க சொன்னது😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖

  • @AishaAisha-br1mu
    @AishaAisha-br1mu 25 วันที่ผ่านมา +5

    Ravi anna enga poittanga

    • @jayakumar3501
      @jayakumar3501 25 วันที่ผ่านมา +2

      இந்த கேள்விக்கு எத்தனை வாட்டி தான் இவங்க பதில் சொல்லுவாங்க?? இத கேக்குறதுக்கே இவங்க வீடியோவுக்கு நீ வருவியா?? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாத்துட்டு போயிட்டே இரு😠🤬

    • @rshanthi5833
      @rshanthi5833 25 วันที่ผ่านมา

      UNGAKITAYAYA AVANGA KETANGA..YEN NEENGA THEVAI ILLAMA REPLY PANRINGA..DO YOUR OWN WORK😂😂😂​@@jayakumar3501

  • @jayakumar3501
    @jayakumar3501 25 วันที่ผ่านมา +8

    ஐயோ சாமிகளா ஊரு கண்ணு உங்க குடும்பத்து மேல படாம கடவுள் பாதுகாக்கணும்😊😊 செம ஜாலியான குடும்பம்👌😊💖🎉🎉

    • @revathiud4543
      @revathiud4543 25 วันที่ผ่านมา

      உங்க கண்ணு படாம இருந்தால் போதுமா.

  • @kothaianna9048
    @kothaianna9048 25 วันที่ผ่านมา +1

    Good msg

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh 25 วันที่ผ่านมา +1

    முத்தே கோதுமை மாவு வாங்கி தராதிங்க அப்புறம் எப்படி சாந்தா தோசை ஊத்தி தருவாங்க ன்னு பாப்போம் 😅

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 24 วันที่ผ่านมา

    Actually ninga Tamilnadu va sister. Which place in Tamilnadu

  • @SaamySaamy-cr3qb
    @SaamySaamy-cr3qb 25 วันที่ผ่านมา

    God bless u..... your family 😂

  • @PakiyamPakiyam-eg7tq
    @PakiyamPakiyam-eg7tq 25 วันที่ผ่านมา +1

    Ungala vida nanga romba padhattama irukkom😂

  • @user-ve9vq9es6o
    @user-ve9vq9es6o 25 วันที่ผ่านมา

    சாந்தா அக்கா ராஜா அண்ணா பாவம் 😂😂😂😂😂😂 உங்கள் காமெடி எப்பவுமே எங்களை சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் தான் இருக்கும்
    வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Selvalakshmi2023
    @Selvalakshmi2023 25 วันที่ผ่านมา

    Correcta sonninga. Idha purinjuka enaku ithana varusham achu. Patta pirage sooriya namaskaram.😊😊😊😊😊

  • @sasikala4562
    @sasikala4562 25 วันที่ผ่านมา

    Unga nalla manasukku nallathave nadakattum. Vazhga valamudan ❤.

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 25 วันที่ผ่านมา

    கண்டிப்பா அகல கால் வைக்க கூடாது அப்படித்தான அண்ணா அக்கா அழகா சொல்லுறீங்க 👌👌👌🔥💖💖💖💖💖💖

  • @anithakannan7592
    @anithakannan7592 25 วันที่ผ่านมา +1

    😂😂😂தினமும் உங்கள பார்த்தாலே போதும்❤❤❤❤

  • @sudhasudha4593
    @sudhasudha4593 25 วันที่ผ่านมา

    Spr ka spr na.cute speech.semma❤❤❤

  • @jibinkanna5573
    @jibinkanna5573 25 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் சாந்தா ராஜா அடுக்களை ரொம்ப அழகா இருக்கு

  • @Madhesh4550
    @Madhesh4550 24 วันที่ผ่านมา

    சாந்தா நீங்கள் சொல்லிய மாதிரியான ஐடியாவை நான் 30 வருடங்களாக சேமித்தால் தான் எங்களால் ஒரு வீடுகட்ட முடிந்தது.உங்களான் ஐடியா அருமை இதை நாம் வாழ்கையில் கடை பிடித்தால் உன்மையில் நன்றாக வாழலாம்

  • @shubavicky
    @shubavicky 25 วันที่ผ่านมา +1

    Romba romba sariyana vaazhkai paadam...

  • @fabulousworld2527
    @fabulousworld2527 24 วันที่ผ่านมา

    Dosai kal irumbhu kal use panunga akka

  • @sanju243
    @sanju243 25 วันที่ผ่านมา +1

    Akka anna kolkata issue pathi pesunga

  • @shaishai2989
    @shaishai2989 25 วันที่ผ่านมา +1

    Suppr advice 👏👏👏👏

  • @dlpdlp5560
    @dlpdlp5560 25 วันที่ผ่านมา

    Karupu kavuni rice la maavu arachu idly suttu kudunga ellarukum nallathu. Sister ❤❤

  • @nithyathiyagaraj8944
    @nithyathiyagaraj8944 23 วันที่ผ่านมา

    Important question unkitea kandipa reply pananum uncle aunty enna na niga naila popular aa irukiga aprm Yan inum yantha oru interview chennle niga varala ..bez niga swt aa dance panuriga..

  • @fanofkholi2201
    @fanofkholi2201 24 วันที่ผ่านมา

    Ok tq for yr advice❤❤

  • @KUMARAVELSOWMIYANk-l6e
    @KUMARAVELSOWMIYANk-l6e 24 วันที่ผ่านมา

    அக்கா நாங்க ரொம்ப கடன் வாங்கி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்குறோம்

  • @priyaraja1533
    @priyaraja1533 25 วันที่ผ่านมา +1

    Money savings video podunga akka

  • @user-ej9vj4lf1c
    @user-ej9vj4lf1c 25 วันที่ผ่านมา

    God bless you ma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VickyMahesh-j3l
    @VickyMahesh-j3l 25 วันที่ผ่านมา

    உண்மைதான் அண்ணா,நான் எல்லாருக்கும் குடுத்துட்டு இப்ப கஷ்ட படுறேன்

  • @user-em2dr8rf9j
    @user-em2dr8rf9j 24 วันที่ผ่านมา

    எங்க அண்ணா ஸ்கூல் ஃபீஸ் கட்டதான் சரியாக இருக்கு சேமிக்கவும் முடியல படிப்புதான் சொத்து

  • @sheikbabu2120
    @sheikbabu2120 25 วันที่ผ่านมา +1

    Anna romba pavam

  • @sowmiyasowmiya4746
    @sowmiyasowmiya4746 25 วันที่ผ่านมา +1

    Aga vittalaum epaditha akka

  • @alnihasherin5391
    @alnihasherin5391 25 วันที่ผ่านมา

    Wayanad yeppadi irukku neenga anga poningala

  • @sonyasonya4734
    @sonyasonya4734 25 วันที่ผ่านมา

    நீங்க சொல்லுது உண்மை அண்ணா

  • @vasanthn.m.b.v549
    @vasanthn.m.b.v549 24 วันที่ผ่านมา

    Anna akka ravi anne yanka anne plees solunka

  • @cholangayu333
    @cholangayu333 25 วันที่ผ่านมา

    Akka meluku varati na enna akka

  • @RaiganBegem
    @RaiganBegem 25 วันที่ผ่านมา

    Avaga ungala namba vachu yemathirama pathu patharama vagikaga sister

  • @vinothinig1342
    @vinothinig1342 25 วันที่ผ่านมา +1

    Good morning anna anni

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 25 วันที่ผ่านมา

    உங்க மலையாளம் கலந்த தமிழை ரொம்ப ரசிக்கிறேன் 😂

  • @sarankumarsarankumar922
    @sarankumarsarankumar922 25 วันที่ผ่านมา

    Super sis athunalathan vedu innum katdama irukgan unga house full video eduthu podunga akka mama

  • @narenkarthik.s7194
    @narenkarthik.s7194 25 วันที่ผ่านมา

    Ippo thaan unka love story full la pathean, santha mela oru thani respect tea vanthuchi. Life la oru thanna love panni avana adivatharku avulavu padu pattaka santha u r real sanga pen

  • @yashim5097
    @yashim5097 25 วันที่ผ่านมา

    நீங்க சரியாக சொன்னிங்க ராஜா அண்ணா சாந்தா சூப்பர் உங்களுக்குத் 🎉🎉🎉🎉🎉

  • @subashinis5455
    @subashinis5455 25 วันที่ผ่านมา +2

    Hi epdi irukinga

  • @umarani4676
    @umarani4676 25 วันที่ผ่านมา +1

    Super Anna santha ❤

  • @jeyasuthakennady59
    @jeyasuthakennady59 25 วันที่ผ่านมา +1

    Unga first son enna padikirar

  • @thangamanisomasundaram5735
    @thangamanisomasundaram5735 24 วันที่ผ่านมา +1

    Too much

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 25 วันที่ผ่านมา

    ❤❤🎉❤❤🎉 அக்கா அண்ணன் 👌 செம 🔥 அக்கா நீங்க சொல்லுறது காரெட் 😮😮😮😮🎉

  • @Den-vt9it
    @Den-vt9it 25 วันที่ผ่านมา +1

    Enn ennudaiya entha commentukkum reply panna mattengireenga.

  • @RajeswariM-ec9yo
    @RajeswariM-ec9yo 25 วันที่ผ่านมา

    சிவப்பான ரகசியத்தை வீடியோ போடுங்க அக்கா

  • @HarshapriyaMani
    @HarshapriyaMani 25 วันที่ผ่านมา +1

    நல்ல கருத்து அண்ணா அண்ணி ❤❤❤

  • @Pullangulalkrishnan
    @Pullangulalkrishnan 25 วันที่ผ่านมา

    அதிகபிரசங்கிதணம்னு நினைக்கல அண்ணா நீங்க சொல்றது மனசு ஆறுதலாகவும்,கடனைஅடைச்சிரலாம்னு நம்பிக்கையாகவும்,ஊக்குவிப்பாகவும் இருக்கு அண்ணா இந்தமாதிரி நிறைய வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்

  • @priyadharshni5487
    @priyadharshni5487 25 วันที่ผ่านมา +1

    Lunch menu apadi na enna

  • @kavitharavi9478
    @kavitharavi9478 25 วันที่ผ่านมา

    Shantha sister neenga idli dosa poori pulao pongal rava dosa uppuma ok ethu senchi. Kudunga

  • @roselineselvi2399
    @roselineselvi2399 25 วันที่ผ่านมา

    சாந்தா நார்த்தனரே தம்பிக்கு புடிச்ச ஐட்டங்கள் எல்லாம் செய்து கொடுக்கவும், காதலிக்கும் பொழுது என்னெல்லாம் செய்து கொடுத்தாயோ அதை இப்பொழுது செய்து கொடுத்து அசத்து 😂😂😂😂

  • @janajana5669
    @janajana5669 25 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @veeramanikandan6905
    @veeramanikandan6905 25 วันที่ผ่านมา +1

    ரவி அண்ணன் எங்க

  • @Velan66
    @Velan66 25 วันที่ผ่านมา

    அன்பான தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...
    அதென்ன சகோதரி மெழுகுவரட்டி? நீங்கள்
    மிகவும் திறமையான பெண் இரக்க குணம் கொண்ட பெண் நீயம்மா ஆனால் முன்னெச்சரிக்கையோடு இருங்கள்..யாரையும் நம்பி நகையை கொடுப்பது நல்லதல்ல..

  • @chandruayyar5292
    @chandruayyar5292 25 วันที่ผ่านมา

    Engaluku ipdi help panna yarume illa santha akka. Nangalam yarume illama irukom raja anna

  • @user-sh8ru4qq8c
    @user-sh8ru4qq8c 25 วันที่ผ่านมา

    Athu enna kulambu meluku

  • @vellaichamygrazy648
    @vellaichamygrazy648 25 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா அண்ணி

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 25 วันที่ผ่านมา

    Manasu kavalaiya erunthuchupa unga shorts paarthu ippa than manasu laysa erukku