Kuthu Vizhakaga Song | Cooliekaran | Vijayakanth, Roopini, T Rajendar | Tamil Old Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Watch Old Tamil Song Kuthu Vizhakaga Song from Tamil Movie Cooliekaran starring Vijayakanth, Roopini. Music & Lyrics by T. Rajendar.
    SUBSCRIBE US: bit.ly/1hE4KpS
    Song: Kuthu Vizhakaga
    Album/Movie: Cooliekaran
    Artist Name: Vijayakanth, Roopini
    Singer: S.P. Balasubrahmanyam,S. Janaki
    Music Director: T. Rajendar
    Lyricist: T. Rajendar
    Music Label: Lahari Music
    Enjoy & stay connected with us!!
    Subscribe to our TH-cam Channel : bit.ly/1hE4KpS
    Like us on FB: on. 1kWIjKE
    Circle Us on G+ : goo.gl/STQX0g
    Follow Us on Twitter : bit.ly/1sZimzM

ความคิดเห็น • 82

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 ปีที่แล้ว +68

    தமிழ் வித்தகர் T. ராஜேந்தர் இசையும் வரிகளும் அருமை இசைக்குயில் ஜானகி அம்மாள் எஸ் பி பாலசுப்பிரமணியம் குரலோசையில் அழகான பாடல்

  • @chellakanir2806
    @chellakanir2806 2 หลายเดือนก่อน +8

    டி.ஆர். எத்தனை முறை கேட்டாலும். தீரவில்லை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது

  • @aruran3
    @aruran3 ปีที่แล้ว +91

    T Rajendar அவர்கள் இசையமைப்பாளராக நீண்ட காலம் வலம் வந்திருக்கலாம். அவரின் இசையில் வந்த பாடல்கள் அநேகமானவை மனதை கவர்ந்தவை ❤

  • @raghusharma7054
    @raghusharma7054 2 ปีที่แล้ว +37

    புதுமை மற்றும் அற்புதமான இசையமைப்பாளர்
    T . ராஜேந்தர் அவர்கள் !!!

  • @chandrus2600
    @chandrus2600 11 หลายเดือนก่อน +20

    குத்து விளக்கு போல குலமகலாக நீ வரவேன்டும் இந்த பாடல் வரிகள் கேட்டு கேட்டு மணம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ❤❤❤

  • @rameshn6325
    @rameshn6325 2 ปีที่แล้ว +37

    டி ராஜேந்தர் என்றும் வாழ்க அவருடைய அவருடைய வரிகள் என்றும் தங்கத்தைப் போல என்றும் ஜல்லிக்கட்டும் அவர் ஒரு அற்புதமான கலை மன்னன் இசைக்கலைஞன் எழுத்தில் கலைஞன் அவர் ஒரு பொக்கிஷம்இளம் ஜோடிகளுக்கு ஒரு ஒரு காதல் மன்னன் மனதில் நீங்கிடாத கண்ணன் டி ராஜேந்தர் அவர்களுக்கு நன்றி இப்படிக்கு பெங்களூர்
    ஜீவா ரமேஷ் அவர் பாடலில் எங்கள் காதல் வாழ்க

    • @NagoorS-fv5dr
      @NagoorS-fv5dr 9 หลายเดือนก่อน

      😮

    • @Magi-jq3mk
      @Magi-jq3mk 9 หลายเดือนก่อน

      Ag
      ​@@NagoorS-fv5dr

  • @mahmoodsulaiman4640
    @mahmoodsulaiman4640 2 ปีที่แล้ว +19

    தீபாவளி வாழ்த்துக்கள் ஜானகி s, p பி, ரூபினி, விஜய காந்த் t, ராஜேத்திரன்

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 2 ปีที่แล้ว +54

    குத்து விளக்காக குலமகளா நீ வந்த நேரம்
    நான் பாடும் ராகம்
    பாடும் நில எஸ் பி பி அய்யாவின் தேன் குரலில் வார்த்தை வித்தகர் டி.ராஜேந்திரன்.அய்யாவின் இசை வரிகளில் ஜானகி அம்மாவின் சொக்கும் குரலோடு புரட்சிக் கலைஞர் பாடல் வரிசையிலே நீங்காத அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் கோடி கோடி

  • @எஸ்சுரேஷ்-ண2வ
    @எஸ்சுரேஷ்-ண2வ 2 ปีที่แล้ว +22

    குத்துவிளக்காக குலமகளாக நீ வந்தனேறம் பாடல் வரிகள் அருமை ஆனால் நீயும் வந்த நேரம் பெருமை இது எங்களுக்கு இது அருமை டி ஆர் சார் நீங்க எங்கே இருக்கீங்க நன்றாக நீடூடி வாழ்க நன்றி வணக்கம்

  • @கணேசமூர்த்தி-வ7ண
    @கணேசமூர்த்தி-வ7ண 2 ปีที่แล้ว +19

    டைரக்டர் ராஜசேகர் மற்றும் ஒரு வெற்றி படம்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 7 หลายเดือนก่อน +13

    இந்த படத்தில் தான் புரட்சிக்கலைஞர் பட்டம் டைட்டில்லயே போடப்பட்டது

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk หลายเดือนก่อน +2

    🌹🌹❤️👍 எஸ்பிபி ஜானகி மிகவும் அருமை 💞

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk หลายเดือนก่อน +1

    👍👌 டி ராஜேந்திரன் இசை மிகவும் அருமை ❤️🌹

  • @nagarajanr9027
    @nagarajanr9027 หลายเดือนก่อน +1

    மாயவரத்து பல்கலை வித்தகர், மாயாஜாலக்காரரின் பாட்டுக்கள், இசைக்கோர்ப்பு அபாரம், அருமையான இலக்கண வார்த்தைகள். காலத்தின் கோலம் மற்றும் நேரம் கண்டவன் எல்லாம் இசை என்று நாராசத்தை தருகிறான். எவன் வேண்டுமானாலும் கூவலாம், எவன் வேண்டுமானாலும் பேனாவை வவைத்து கிறுக்கலாம். அர்த்தமற்ற வார்த்தைகள், அவனுக்கே என்னத்த எழுதுகிறோம் என்று தெரியாது.

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk หลายเดือนก่อน +3

    🙏🌹❤️👍👌 எஸ் பி பி ஐயா ஜானகி அம்மா மிகவும் அருமை 💞🌺

  • @hiqe3908
    @hiqe3908 9 หลายเดือนก่อน +7

    We are miss you captin sir

  • @JeyaPrakash-jw8vc
    @JeyaPrakash-jw8vc 6 หลายเดือนก่อน +3

    RIP ❤ CAPTAIN

  • @Ajmalbasha-fd2np
    @Ajmalbasha-fd2np 9 หลายเดือนก่อน +3

    😭😭😭 maraga mudiyatha pedal captain miss u

  • @sivagamasundarirm2365
    @sivagamasundarirm2365 ปีที่แล้ว +9

    எல்லாரும் நல்லா இருக்கும்ன்னு சொல்றாங்களேன்னுஆர்வமாக படம் பார்க்கப் படத்தைத் தேடினால் வரமாட்டேங்குது. பாட்டு மட்டுமே வருகிறது.

  • @dassdass5211
    @dassdass5211 9 หลายเดือนก่อน +5

    Miss you captain

  • @moganmogan5787
    @moganmogan5787 9 หลายเดือนก่อน +5

    RIP captain sir❤❤❤

  • @RS-mr1li
    @RS-mr1li 7 หลายเดือนก่อน +2

    Janaki amma awesome❤

  • @tajshayan3257
    @tajshayan3257 8 หลายเดือนก่อน +1

    Pakka class

  • @kamalttp
    @kamalttp 8 หลายเดือนก่อน +3

    கலிக்காரன் படத்தை வெளியிடவும்

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 9 หลายเดือนก่อน +4

    My favourite song ❤❤❤❤❤❤❤

  • @amuthavalli3417
    @amuthavalli3417 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤.captain.sir

  • @guhane3695
    @guhane3695 หลายเดือนก่อน

    TR composed & penned superb song..

  • @drjegadeeswaransadhanahomo9118
    @drjegadeeswaransadhanahomo9118 ปีที่แล้ว +4

    Mesmerizing performance spb sir

  • @kumara3687
    @kumara3687 ปีที่แล้ว +3

    Super good song 🌷🌷🌷🌷🌷

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 5 หลายเดือนก่อน +2

    ❤hi.for.t.rajendar.music.composed.and.spb/s.janaky.voice.very.(nice).tamil.flim/mp3-song-date:11/05/2024.

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 9 หลายเดือนก่อน +4

    Very nice song super song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @girirao6009
    @girirao6009 4 ปีที่แล้ว +5

    Superb

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 9 หลายเดือนก่อน +1

    Samma song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 9 หลายเดือนก่อน +1

    Super song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-yw5gb5fc5t
    @user-yw5gb5fc5t 5 หลายเดือนก่อน +1

    Super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kuttalamkaran4279
    @kuttalamkaran4279 7 หลายเดือนก่อน

    You're great t,r admire your music

  • @krishnans5006
    @krishnans5006 4 ปีที่แล้ว +5

    Super 👍 👌

  • @KarthikeyanS-m7s
    @KarthikeyanS-m7s ปีที่แล้ว +4

    Don't forget this song❤❤

  • @ManiKandan-jx6vv
    @ManiKandan-jx6vv 6 ปีที่แล้ว +13

    T R WOW

  • @singerratheskanth2316
    @singerratheskanth2316 4 ปีที่แล้ว +6

    RIP spb sir

  • @syiadqadri791
    @syiadqadri791 3 ปีที่แล้ว +4

    Semma lyrict and Music director T. R. Vijaya Rajendran

  • @paramarajg7469
    @paramarajg7469 ปีที่แล้ว +3

    ❤❤❤❤

  • @harshiniraju5980
    @harshiniraju5980 9 หลายเดือนก่อน

    Ella song ore mathiri irukkum

  • @kodeeswaran469
    @kodeeswaran469 4 ปีที่แล้ว +4

    Super

  • @syedmasood515
    @syedmasood515 8 หลายเดือนก่อน +2

    இசை என்றால் அது TR, இசை தான் மற்றவர்கள் எல்லாம் cool 😅

  • @shaswanmanishaswanmani370
    @shaswanmanishaswanmani370 9 หลายเดือนก่อน +1

    Very very nice song

  • @arumugamarumugam-ue7gi
    @arumugamarumugam-ue7gi ปีที่แล้ว +2

    Kathal seyya thonum song

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 9 หลายเดือนก่อน +1

    *குது* *விழகாக* 👌👌👌

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 6 หลายเดือนก่อน +1

      குத்து விளக்காக ✅

  • @prasadv1622
    @prasadv1622 ปีที่แล้ว

    arumaiuanapadal❤❤❤❤❤❤

    • @GURUKrishnan-fw8xc
      @GURUKrishnan-fw8xc 9 หลายเดือนก่อน

      PuRnakalatakiesintirunelvelijnrememberinpastmemoriesheroieneRupiniki

  • @senivasanswaminathan1422
    @senivasanswaminathan1422 4 ปีที่แล้ว +2

    Spb speedy recovery prayer god Tamil Nadu world give shorty Oscar awards and give your voice come shortly please god will surely help

  • @KumarBatrakali
    @KumarBatrakali 5 หลายเดือนก่อน

    Kumar.
    patkani❤

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 6 หลายเดือนก่อน +1

    Thanakena ஒரு style மியூசிக் vaithiruppavar TR

  • @srideviannamalai2263
    @srideviannamalai2263 8 หลายเดือนก่อน +1

    இந்த படம் பார்க்க என்ன செய்வது

  • @KPRD-ws5tx
    @KPRD-ws5tx 5 ปีที่แล้ว +1

    Supper. Supper. Supper. Supper .G. G. g

  • @KumaeKumae-vz7ig
    @KumaeKumae-vz7ig 9 หลายเดือนก่อน +1

    Super❤s.r❤

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 9 หลายเดือนก่อน

    My ❤❤❤❤❤ favourite ❤❤❤❤❤❤❤ song 🎉🎉🎉🎉🎉su❤❤❤❤❤❤ song 🎉🎉🎉🎉🎉 very ❤❤ nice ❤❤❤❤❤ song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ChristuAnanth
    @ChristuAnanth ปีที่แล้ว

    Captain mass

  • @theresafdo7166
    @theresafdo7166 4 ปีที่แล้ว +2

    Kurubani song patpajaye

  • @Dvelusamy
    @Dvelusamy 11 หลายเดือนก่อน

    ❤❤❤🎉

  • @semmalart8136
    @semmalart8136 2 ปีที่แล้ว

    Viyayee kanth kannum silk smitha kalaviyalum

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 ปีที่แล้ว +45

    "குத்து விளக்காக குலமகளாக
    நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
    நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
    என் வானிலே நீ வெண்ணிலா
    நட்சத்திரம் உன் கண்ணிலா
    ஒளி சிந்த வந்த தேரே
    என் உள்ளந்தன்னில் ஓடும் தேனே
    குத்து விளக்காக குலமகளாக
    நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
    பல வண்ணப் பூக்கள்
    பாடுது பாக்கள்
    அது ஏன் தேன் சிந்துது
    அது நீ பூ என்கிது
    தேனிலூறும் வண்டு
    போதை ஒன்று கொண்டு
    அது ஏன் திண்டாடுது
    போதை தான் கொண்டாடுது
    சோலைக்கொரு வசந்தம் போல்
    நீ வந்தாய்
    காளைக்கென்றும் சொந்தம் என்று
    நீ ஆனாய்
    நீ நேசம் பெற
    அதில் நான் பாசம் பெற
    குத்து விளக்காக குலமகளாக
    உன் நெஞ்சின் ஓரம்
    எனை ஏற்ற நேரம்
    ரகசிய கனவு
    தந்த இன்ப இரவு
    ஏன் நமை வாட்டுது
    அது ஏன் சூடேற்றுது
    பொட்டு வைத்த நிலவு
    புத்தம் புது உறவு
    இங்கு ஏன் தடுமாறுது
    சுகம்தான் பரிமாறுது
    பௌர்ணமி முற்றத்திலே
    வெளிச்சந்தான்
    பைங்கிளி முத்தம் பெற
    கூச்சந்தான்
    நானும் மெல்ல அள்ள
    நாணம் உன்னைக் கிள்ள
    குத்து விளக்காக குலமகளாக
    உன் நெஞ்சின் ஓரம்
    எனை ஏற்ற நேரம்
    என் வானிலே நீ வெண்ணிலா
    நட்சத்திரம் உன் கண்ணிலா
    உனக்கென பிறந்தேனே
    உன் தோளில் என்றும் தவழ்ந்தேனே
    குத்து விளக்காக குலமகளாக
    நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்"
    ------------------------
    💢கூலிக்காரன் [1987]
    💢விஜயகாந்த் 💢ரூபினி
    💢எஸ்.பி. பாலு💢ஜானகி
    💢டி. ராஜேந்தர்

  • @semmalart8136
    @semmalart8136 2 ปีที่แล้ว

    Kasthoore maan kuttya kavarimaan pendinam

  • @semmalart8136
    @semmalart8136 2 ปีที่แล้ว

    Mamadhaikalangal

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 9 หลายเดือนก่อน

    My favourite song super song nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @S.mailvaganan-ms8hx
    @S.mailvaganan-ms8hx 11 หลายเดือนก่อน

    Li poduda nasences

  • @vijayrasigan6577
    @vijayrasigan6577 2 ปีที่แล้ว

    Ithu Ilayaraja paatu nu ninachen .ana T rajender. Song shock aiten

  • @tamilkural4601
    @tamilkural4601 ปีที่แล้ว

    2023.02.21....srilanka

  • @semmalart8136
    @semmalart8136 2 ปีที่แล้ว

    Ramana movie 7 continental 3 d scanner project archetachtexure ezil maada gopura thalaiveegal

  • @SingerArul
    @SingerArul 6 หลายเดือนก่อน

    ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
    நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
    நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
    என் வானிலே……நீ வெண்ணிலா…..
    நட்சத்திரம் உன் கண்ணிலா
    ஆண் : ஒளி சிந்த வந்த தேரே….
    என் உள்ளம் தன்னில் ஓடும் தேனே…..
    ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
    நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்…..
    ஆண் : பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
    அது ஏன் தேன் சிந்துது
    அது நீ பூ எங்குது
    பெண் : பூவிலொரு வண்டு
    போதை ஒன்று கொண்டு
    அது ஏன் திண்டாடுது
    போதைதான் பண்பாடுது….
    ஆண் : சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
    காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்
    பெண் : நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற
    பெண் : குத்துவிளக்காக குலமகளாக
    உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்
    பெண் : ரகசிய கனவு வந்த இன்ப இரவு
    ஏன் நம்மை வாட்டுது
    அது ஏன் சூடேற்றுது
    ஆண் : பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
    இன்று ஏன் தடுமாறுது
    சுகம்தான் பரிமாறுது
    பெண் : பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம்தான்
    பைங்கிளி முத்தம் பெற கூச்சம்தான்
    ஆண் : நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள
    பெண் : குத்துவிளக்காக குலமகளாக
    உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்…..
    ஆண் : என் வானிலே…….நீ வெண்ணிலா…..
    நட்சத்திரம் உன் கண்ணிலா….
    பெண் : உனக்கென பிறந்தேனே…
    உன் தோளில் என்றும் தவழ்வேனே….
    ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
    நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 6 หลายเดือนก่อน

    Thedukal.thavathai.aundy

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 5 หลายเดือนก่อน +2

    ❤hi.for.t.rajendar.music.composed.and.spb/s.janaky.voice.very.(nice).tamil.flim/mp3.song.date:11/05/2024.

  • @amuthavalli3417
    @amuthavalli3417 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤.captain.sir

  • @muruga4454
    @muruga4454 ปีที่แล้ว

    ❤❤❤❤