Vetrimela Vetridhan Video Song | Nallavan | Vijayakanth | Raadhika | S P Muthuraman | Chandrabose

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 106

  • @R10a27
    @R10a27 10 หลายเดือนก่อน +71

    வெற்றி மேல் வெற்றி பெற்றவர் தான் கேப்டன்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 9 หลายเดือนก่อน +53

    கேப்டன் சூப்பர் டான்ஸ் சூப்பர் பாட்டு சூப்பர் எங்கள் கேப்டன் கொள்ளை அழகு ❤️

  • @jeyakumar3557
    @jeyakumar3557 5 หลายเดือนก่อน +46

    கேப்டன் நடனம் ஆடும் விதம் அருமை

  • @lawrences9125
    @lawrences9125 5 หลายเดือนก่อน +118

    இந்தப் பாடலில் தலைவர் ஆடிய டான்ஸ் போல கமல் கூட ஆட முடியாது என்பதே உண்மை. என்னா ஸ்டெப்.... அடடா....soooper

    • @r.ravikumarravikumar7780
      @r.ravikumarravikumar7780 3 หลายเดือนก่อน +6

      Unmaithan pro

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 หลายเดือนก่อน +4

      👌👌❤️❤️❤️

    • @DurgaSai-j8i
      @DurgaSai-j8i 2 หลายเดือนก่อน +3

      செம்ம

    • @Jeyalaks
      @Jeyalaks 2 หลายเดือนก่อน

      இது உங்களுக்கே ஓவரா தெரியல? கமல் சார் டேன்ஸ் கிங்❤

    • @vinoth3315
      @vinoth3315 หลายเดือนก่อน

      ஹெல்ப் கு

  • @kalavathii5724
    @kalavathii5724 10 หลายเดือนก่อน +27

    Superb song

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg 4 หลายเดือนก่อน +25

    தானு சார் நீங்க எங்க கேப்ட வைத்து எடுத்த பம் அனைத்தும் நல்ல ஓடியது அதே போல் எங்கள் இளைய கேப்டன் சண்முகபாண்டியனுக்கு ஒரு வாய்ப்புதருமாறு கேட்டுக்கொள்கிறேன் கரூர் மாட்ட தேமுதிக சார்பாக

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl 2 หลายเดือนก่อน +6

    இராமேஸ்வரம் வேர்கோட்டில் அமைந்துள்ள நான் படித்த R C துவக்கப்பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது 🎉🎉🎉🦋🦋🎶🎶🎶

  • @SanthoshKumar-fp6ti
    @SanthoshKumar-fp6ti หลายเดือนก่อน +10

    உங்கள் கூட பயணிப்பது எங்களுக்கு பெருமைதான் கேப்டன்

  • @manikandana4410
    @manikandana4410 2 หลายเดือนก่อน +6

    மனிதாபிமானம் நிறைந்த தெய்வம்

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 10 หลายเดือนก่อน +23

    Super song.captian super

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg 4 หลายเดือนก่อน +17

    எனக்கு பிடித்த பாடல்

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 หลายเดือนก่อน +48

    மதுரை அம்பிகைA/c & மிட்லண்ட்A/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் நல்லவன் (ஆகஸ்ட் 15, 1988)

  • @saravananmaharaja1095
    @saravananmaharaja1095 4 หลายเดือนก่อน +16

    என்னுடைய கேப்டன் டான்சர் சூப்பர்

  • @MuthuBala-i2v
    @MuthuBala-i2v 2 หลายเดือนก่อน +4

    என்ன அழகு எங்கள் அண்ணன்

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 3 หลายเดือนก่อน +9

    Super dance Vijaykanth sir

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 4 หลายเดือนก่อน +11

    கடவள்கூட நேத்திக்கடன் வைத்தால்தான் வரம் கொடுக்கும் நம்மகேப்டன எந்தபலனையும் எதிர்பார்க்காமல் கேட்டவடன் ஓடிவந்து உதவி செய்யக்கூடிய மனிததெய்வம் நம்மகேப்டன் ஐயா அவர்கள் ஏழை மக்கள் கஷ்டப்படுவதைப்பார்த்துத்தாங்க முடியாத ஒரே தலைவர் நம் கேப்டன் மட்டும்தான்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 หลายเดือนก่อน +1

      👌🙏🙏🙏❤️

  • @nagarajan5724
    @nagarajan5724 3 หลายเดือนก่อน +8

    சூப்பர் man

  • @S.M.KTVHD5.1CHDTS
    @S.M.KTVHD5.1CHDTS 10 หลายเดือนก่อน +20

    Captain ❤❤

  • @agilanagilan2867
    @agilanagilan2867 10 หลายเดือนก่อน +18

    Semme song

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 หลายเดือนก่อน +34

    சென்னை தேவிபாரடைஸ்A/c 70mm தேவிகலாA/c அன்னைஅபிராமிA/c சூரியன்A/c கிரௌன் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் நல்லவன் (ஆகஸ்ட் 15, 1988)

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 หลายเดือนก่อน +3

      👍👍👍👍❤️

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 4 วันที่ผ่านมา +1

      @@ajinsivaji5084 🙏நன்றி நண்பா

  • @veramani.K
    @veramani.K 3 หลายเดือนก่อน +8

    கேப்டன் நடனம் அருமை

  • @rajeshiyer1692
    @rajeshiyer1692 3 หลายเดือนก่อน +7

    Those divine days of childhood memories oliyum Oliyum

  • @jenniediana-jm5ib
    @jenniediana-jm5ib 10 หลายเดือนก่อน +12

    Aayirathil oruvan movie podunga

  • @balaji.v1769
    @balaji.v1769 2 หลายเดือนก่อน +4

    Thalaivar paatuanaithum patankalil ulla anaithu paatu enakku pitikkim i love mycaptain my favourite hero captain sir only❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vigneshmurugesan1611
    @vigneshmurugesan1611 4 หลายเดือนก่อน +19

    சூப்பர் சூப்பர்

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 4 หลายเดือนก่อน +14

    Super song, captain dance wow

  • @SivakumarMurugesan-n2v
    @SivakumarMurugesan-n2v 5 หลายเดือนก่อน +14

    நல்ல ஸ்டான்ஸ்

  • @matheshyt6184
    @matheshyt6184 10 หลายเดือนก่อน +24

    சூப்பர் சாங்ஸ்😂❤🎉

  • @SureshSuresh-r4q
    @SureshSuresh-r4q หลายเดือนก่อน +4

    செம்ம்ம்ம்ம்ம்ம. Song ❤️❤️❤️❤️❤️❤️❤️lll

  • @ragavtv1548
    @ragavtv1548 3 หลายเดือนก่อน +6

    Super

  • @rajanfernando8575
    @rajanfernando8575 6 หลายเดือนก่อน +30

    கேப்டன் ரியல் ஹீரோ

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 หลายเดือนก่อน +2

      👌👌❤️❤️

  • @RajendranNagiah
    @RajendranNagiah 4 หลายเดือนก่อน +4

    He had not gone any Dancing class , yet, he is the Master of Dance. Every step of him is very Beautiful and Marvelous even more than a Classical Dancer. May his Soul rest in Peace.

  • @r.balajir.balaji5797
    @r.balajir.balaji5797 4 หลายเดือนก่อน +9

    Super dance super sang

  • @Zoyasoffical
    @Zoyasoffical 4 หลายเดือนก่อน +8

    En theivam captain❤❤❤❤

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 4 หลายเดือนก่อน +4

    நகைசுவை❤❤ புதுசா வண்டி வாங்கிட்டோம், வாங்க ப்ரண்ட்ஸ் மக்கள் திலகம் படம் பாக்க போலாம்! ஆ வேட்டைக்காரன் படம் ஓடுதே❤ வெங்கி, அது இளைய தளபதி படமாச்சே🎉🎉 தலைவர் இடத்துக்கு தான் அடுத்து தம்பி வரப் போறானே😊😊

  • @dhivyaraj-t3w
    @dhivyaraj-t3w 4 หลายเดือนก่อน +6

    Super dance very good person vijaykanth sir

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu 2 หลายเดือนก่อน +2

    My dear god captain vijaykanth sir is Legend.we Miss you sir

  • @umamageswariramajayam7292
    @umamageswariramajayam7292 4 หลายเดือนก่อน +6

    Superb dance 😊😊

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 4 หลายเดือนก่อน +4

    Engaluku vintage movies lam re-release vendum especially captain movies... ippo varra movies la paakave mudila OTT la kooda paaka mudiyatha alavukku irukku kutti kutti pasanga la kettu kuttichevuru aagaranga. Humanity na ennna nu theriyanum na palaiya padangal thaiyavu senji re release pannunga theatres kum varumanam kedaikkum la....

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 10 หลายเดือนก่อน +12

    ❤❤❤❤

  • @ManiVannan-u1e
    @ManiVannan-u1e 5 หลายเดือนก่อน +7

    என்னோட கேப்டன்

  • @rgsrgs3582
    @rgsrgs3582 5 หลายเดือนก่อน +11

    Captain super song

  • @ArulKumaran-md3nk
    @ArulKumaran-md3nk 5 หลายเดือนก่อน +6

    Super captain song ❤❤❤

  • @ShanmugamShanmugam-m4r
    @ShanmugamShanmugam-m4r 4 หลายเดือนก่อน +5

    டானஸ்

  • @ganeshjanakiraman8294
    @ganeshjanakiraman8294 5 หลายเดือนก่อน +6

    Nice song

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 3 หลายเดือนก่อน +3

    Ivaru dance arumai. Nalinama aaduraru ivaru mathiriye vijay. Adhunaala tha vijay success panna mudinchu....vijay thavara endha hero ku ippo dance varuthu. Enaku pudicha 3 heroes na adhu shivaji ganesan, Captain, Vijay.

  • @satiajiteb1748
    @satiajiteb1748 5 หลายเดือนก่อน +8

    super hit song

  • @theivakumarks6964
    @theivakumarks6964 5 หลายเดือนก่อน +4

    Super song , super dance super captain.

  • @Yovans-sg2xn
    @Yovans-sg2xn 4 หลายเดือนก่อน +4

    Vijaya kanth sir❤

  • @NarendranA-t1x
    @NarendranA-t1x 18 วันที่ผ่านมา

    மாஸ் என் கேப்டன் நடனம்

  • @DurgaSai-j8i
    @DurgaSai-j8i 2 หลายเดือนก่อน +1

    செம்ம கேப்டன்

  • @Ramaiah-l7f
    @Ramaiah-l7f 2 หลายเดือนก่อน +1

    For my whole life my great captain way is my way thanks to all love u captain ❤

  • @TVARATHARAJAN-h5r
    @TVARATHARAJAN-h5r 2 หลายเดือนก่อน +1

    Super captain

  • @ethirajb9894
    @ethirajb9894 3 วันที่ผ่านมา

    🙏💯👍💛❤🔥 Enn Thalivan Captain

  • @muniyasamyvasee8753
    @muniyasamyvasee8753 2 หลายเดือนก่อน +1

    Nalla manithar intha songs marakka mudiyathu ippa captan sir padangalai parthal kannil neer varum palaya padangalil avar dance nadippu karuppu azhagan engal captain sir.

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 3 หลายเดือนก่อน +2

    Captain❤❤❤❤❤❤❤❤

  • @bakkiyalakshminarayanan3430
    @bakkiyalakshminarayanan3430 6 หลายเดือนก่อน +6

    Captain dance pathute irukanum Pola iruku

  • @ArulKumaran-md3nk
    @ArulKumaran-md3nk 3 หลายเดือนก่อน +2

    Super captain 100 Arul kumuran

  • @KamaRaj-tf1be
    @KamaRaj-tf1be 2 หลายเดือนก่อน +1

    My fevaret song

  • @mnisha7865
    @mnisha7865 3 หลายเดือนก่อน +2

    Superbsong and voice andmusic and dance 13.9.2024

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 6 หลายเดือนก่อน +11

    என்னோட விஜயராஜன் என்ற விஜய்காந்தின் வெற்றியில் சாதனையின் நிழல் சக்தியே நான்தான்...
    கலைப்புலி தாணு, SP Muthuraman K vijayan R Selvaraj AVM Father and 3 Sons பஞ்சு அருணாசலம் இளையராஜா கங்கைஅமரன் வைரமுத்து Kunjmon Supergoidfilms goodnight mohan .. Devraj mohan போன்ற கோவைத்தம்பி SA Rajkannu SA rajkumar manojkiyan Deva K.Balachander Balumahendra Mhendran நிறைய K Bhakyaraj Chitbralaksmanaan Vijayganth Son Prabha Shanmugam TRajender Silambarasan Actors Arjun Sarathbabu surya Karan Ramki R.Sundararajan Sarathkumar Anandharaj . இப்லாஹிம்ராவுத்தர் லியாகத்அலிகான் RB Choudry
    Fazil, PramidNatarajan Director Visu Kishmu Ragava Lawrence Prabhdeva Kala நக்கீரன் கோபால் விடுதலைப்புலி ப்ரபாகரன் சந்தனக்கடத.தல் வீரப்பன. இப்படி பட்டியல் நீளும்.
    திரைஉலகினருக்கும் 80% நான்தான் திருப்புமுனை..
    விஜய்ராஜனை விஜய்காந்தாக மாற்றி MA Kaja விடம் சொல்லி நடிக்க வைச்சது நான்தான். கலைப்புலி தாணுவின் திருப்புமுனையும் நான்தான்.
    கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மங்களசுந்தரி தியேட்டர் ஓனர் வளர்த்த பூர்ணிமா பாரதி திவ்யா சாரதி சாரதி பாரதி வெண்ணிலா ப்ரியா சுமதி விசுவின் உமா கோதாவரி பாலசந்தரின் கவிதா தேன்மொழி தேனாண்டாள் ஆண்டாள் ருக்மணி பாக்யராஜின் பாரிஜாதம் துளசி ..... தொடரும்...
    எல்லாமே நான்தான்..
    விஜய காந்தின் காதல் மனைவி முதல் மனைவி நான்தான்

    • @nirmalat3878
      @nirmalat3878 4 หลายเดือนก่อน

      ஒன்னும் புரியல நீங்கள் யார்

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 4 หลายเดือนก่อน

      @@nirmalat3878 ப்ரேமலதாவிற்கு முன்னரே விஜய்ராஜனைத் தி்ருமணம் செய்து கொண்ட பெண் நான்தான்...
      அவனை வெறுத்து ஒதுக்கி ச்ச்சீ என்று தூக்கி எறிந்துவிட்டு எப்படியும் நாசமாப் போ என்று சபித்து விட்டு மும்பைக்கு என் எதிர்கால வாழ்க்கையைத் தொடங்க வந்தவள் நான்.

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 5 หลายเดือนก่อน +8

    Sokkathangam captain vijayakanth

  • @pavikarajeswari4816
    @pavikarajeswari4816 3 หลายเดือนก่อน +2

    Super dance sir❤❤❤❤

  • @kesavarajd8107
    @kesavarajd8107 5 หลายเดือนก่อน +4

    நல்லவன் சேலத்தில் எந்த தியேட்டர் ல ஓடியது ?

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AsmathHussain-h7m
    @AsmathHussain-h7m หลายเดือนก่อน +1

    Nallavan

  • @spraj3657
    @spraj3657 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 கேப்டன் 🙏🙏

  • @mohanRaj-r1m
    @mohanRaj-r1m 4 หลายเดือนก่อน +4

    Kalyan master 🎉🎉🎉 dance

  • @kannansiddik
    @kannansiddik 5 หลายเดือนก่อน +2

    spb super

  • @mohanRaj-r1m
    @mohanRaj-r1m 4 หลายเดือนก่อน +3

    Dhoordharshan tv 1994 I watching this movie

  • @FAROOKM-x3n
    @FAROOKM-x3n 5 วันที่ผ่านมา

    Nala nadipu Nala padal by M FAROOK

  • @LokeshKumar-ef4mp
    @LokeshKumar-ef4mp 10 หลายเดือนก่อน +2

    Mannavaru Chinnavaru is a 1999 Indian Tamil-language drama film directed by P. N. Ramachandra Rao.[1] The film stars Sivaji Ganesan, Arjun and Soundarya, while Maheswari, Visu and K. R. Vijaya play supporting roles. This is the 100th film for Arjun.[2] The film was a remake of Telugu film Subhavartha, with Arjun and Soundarya reprising their roles from the original version, after Arjun expressed his interest further in remaking the film.

  • @chnnrr
    @chnnrr 4 หลายเดือนก่อน +2

    Captain dance nice

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 4 หลายเดือนก่อน +3

    Hiw much handsame man captain

  • @vigneshVS7851
    @vigneshVS7851 4 หลายเดือนก่อน +3

    Enga Captain Evalavu Alagu Enna oru Dance Captain NaCapitan than

  • @baskartbaskart4682
    @baskartbaskart4682 5 หลายเดือนก่อน +2

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi 3 หลายเดือนก่อน +1

    ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshapr171
    @rameshapr171 10 หลายเดือนก่อน +5

    "Kakka kakka " movie upload pannunga ya

  • @Mathi-q7w
    @Mathi-q7w 2 หลายเดือนก่อน +1

    Amma

  • @VelMurugan-io2jx
    @VelMurugan-io2jx 5 หลายเดือนก่อน +2

    Captain

  • @Mathi-q7w
    @Mathi-q7w หลายเดือนก่อน +1

    Kadur.karpakam.Amma.valar.mathi.Amma

  • @bakkiyalakshminarayanan3430
    @bakkiyalakshminarayanan3430 7 หลายเดือนก่อน +3

    Karuppu kalai

  • @N.VADIVELVELRAJ
    @N.VADIVELVELRAJ 3 หลายเดือนก่อน +3

    Nice song

  • @ashokvelus
    @ashokvelus 5 หลายเดือนก่อน +4

    Captain ❤

  • @LokeshKumar-ef4mp
    @LokeshKumar-ef4mp 10 หลายเดือนก่อน +2

    Mannavaru Chinnavaru is a 1999 Indian Tamil-language drama film directed by P. N. Ramachandra Rao.[1] The film stars Sivaji Ganesan, Arjun and Soundarya, while Maheswari, Visu and K. R. Vijaya play supporting roles. This is the 100th film for Arjun.[2] The film was a remake of Telugu film Subhavartha, with Arjun and Soundarya reprising their roles from the original version, after Arjun expressed his interest further in remaking the film.

  • @divyae535
    @divyae535 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @ThangamaniNagaraj-xg6fd
    @ThangamaniNagaraj-xg6fd 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @MuthuM-lq5td
    @MuthuM-lq5td 3 หลายเดือนก่อน +1

  • @msabareeswaran8781
    @msabareeswaran8781 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤