எங்க வீட்லையும் ஒரு பட்டு குட்டி இருகின்றான். அவணும் இப்படித்தான் பேசி கொண்டே இருப்பான் அழகு குட்டி. வீடியோ போட பயமா இருக்கு. இந்த செல்ல குட்டியும் நல்லா பேசுகிறாள் அழகு தங்கம்.
நீங்க பொருத்தமா பேசுறீங்க. சிரிப்பா வருது. இது பத்தல இன்னும் பேசி பதிவிடுங்க.❤ நானும் 2000 வருடத்தில் (ஏழு வருடம் ) பிள்ளைக்கும் மேலாக ஒரு பெண் பச்சைக்கிளி வளர்த்தேன். அது என் மீது மகா பாசம் வைத்திருந்தது. அது இறந்ததும் எந்த ஜீவனையும் இனி வளர்க்கக்கூடாது என விட்டு விட்டேன். நினைத்தாலே கண்ணீர் கொட்டிவிடும். பிள்ளையை பிரிந்ததுபோல். இப்ப அது ஒரு கனவாகப்போய்விட்டது. போட்டோக்களை பார்க்கக்கூட மனது வரவில்லை. அது பேரு குட்டிமா. அவளோட குணாதிசயங்களை... சிறப்புகளை... தொகுத்து அவள் விகடன் இதழுக்கு அனுப்பினேன். அவர்கள் தாயுள்ளத்தோட என்னை வந்து பேட்டி எடுத்து இதழில் இரண்டு பக்கம் இடம் ஒதுக்கி பிரசுரம் செய்து அங்கீகாரம் செய்தார்கள். அந்த இதழ் இன்றும் என் வீட்டு ஷோ கேசை அலங்கரிக்கிறது....எல்லாரையும் ஆச்சர்யப் படுத்துகிறது. 17 வருடங்கள் ஓடி விட்டாலும் அவளோட பச்சை இறகுகள் தொகுப்பை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அடுத்த ஜென்மத்தில் அவள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக. 😭😭😭😭🙏🙏🙏💕 மலரும் நினைவுகளுடன் ஜெயம் 67 ; மதுரை. 🙏 ❤❤❤
உங்களது பதிவு என் மனதை நெருடுகிறது. எங்கள் வீட்டிலும் எங்கள் மழலை பருவத்தில் இருந்தே கிளிகள் வளர்ப்பது, பைரவனை வளர்ப்பது தொடர்ந்து வருகிறது. நம் குடும்பத்தில் உள்ள உறவுகளை இழப்பது போன்ற வலி ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வலியை மறந்து வாழ்க்கையை கடத்துகிறோம் புத்தம் புதிய உறவுகளோடு....
@@ajeemedia வளர்ப்புகள்பற்றி என்னோடு பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். அந்த கிளி பெயர் 'சீனிகுட்டிமா'. அதுவும் தன் பெயரை தெளிவாகச் சொல்லும். அவளைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம். என் தலையணை மீது அதுவும் வந்து முகத்தருகில் நின்றுகொள்ளும். "அம்மா தூங்கப்போறேன் நீயும் கண்ணைப் பொத்தி தூங்கு". என்று சொல்லிவிட்டால் போதும். உடனே கண்களை மூடி உண்மையாவே தூங்கிவிடும்😅. (அப்படியே முகத்தோடு அணைத்து ரசித்தபடி நான் தூங்காமல் கிடப்பேன்) 😅. என் கணவர் என்னை அடிப்பதுபோல் நடிப்பார். அது ஆக்ரோஷமாகி அவரை கொத்துவதற்கு பாயும். இப்படி நிறைய்ய்ய்ய ஞாபகங்கள்...அது இறந்ததும் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டித்து எந்தப் பண்டிகையும் கொண்டாடவில்லை. ( இதை கேள்விப்பட்டு வெளியூர்களில் வாழும் என் அக்கா தங்கைகள் பொங்கல் மற்றும் தீபாவளி பட்சணங்கள் கொண்டுவந்து விட்டார்கள் 😮 ) . இதற்கும் ஐந்து வருடங்கள் முன்பு ஒரு 'ஒயிட் லெகான்' கோழிக்குஞ்சு 1991 ம் வருடம் பத்து பைசாவுக்கு பசங்க ஆசையாக வாங்கி வந்துவிட்டார்கள் என்று அதை மூன்றாவது பிள்ளையாக வளர்க்கவேண்டியதாகப் போச்சு. பச்சைக் காய்கறிகள் மற்றும் நாங்கள் சாப்பிடும் அனைத்தும் சாப்பிட்டு மூன்று வருடத்தில் ஆட்டுக்குட்டி போல் வளர்ந்து விட்டது. சளிப்பிடித்து தும்மினால் மாத்திரை டானிக் போட்டுவிடுவோம். வெளியில் போக விடமாட்டேன். கால்கள் மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று இருக்கும். மூன்று நாளைக்கு ஒரு முறை ரின் சோப்பு போட்டு குளிப்பாட்டி பவுடர் போட்டு விடுவோம். எப்போதும் கண்ணை கவரும் வெள்ளை நிறத்தில் தகதகக்கும். தெருவில் போவோர் கூட்டமாக நின்று ஆச்சர்யமாக பார்த்துச் செல்வர் எங்கள் நான்கு பேரைத்தவிர வேறு யார் வீட்டுக்குள் நுழைந்தாலும் துரத்தி துரத்தி கொத்தி வெளியில் விரட்டிவிடும். அவன் பெயர் "செல்லம்". இந்த சேவல் இறந்ததற்கும் ஒரு வருடம் எந்த பண்டிகையும் கொண்டாடாமல் துக்கம் அனுஷ்டித்தோம். இவனின் அதிசய குணங்களை மொத்தமாக அவள் விகடனுக்கு தெரியப்படுத்த ஆசைப்பட்டு பெரிய கட்டுரை அனுப்பினேன் அத்துடன் இந்த சீனிகுட்டிமாவையும் சேர்த்து பிரசுரம் செய்தார்கள். இதுகளின் பிரிவு தாங்காமல்தான் பிறகு எதையும் வளர்க்க மறுத்துவிட்டோம். உறவினரும் தடுத்து விட்டனர். ❤❤❤ அளவுக்கதிகமாக பாசம் வைக்கக்கூடாது. 😮 பொறுமையாக படித்ததற்கு நன்றி. ஜெயம் மதுரை.
@@ajeemediaவீட்டு ஆண்கள் மூவரும் வேலைக்கும் பள்ளிகளுக்கும் சென்றுவிட நானும் இதே போல பகல் முழுவதும் சீனிக்குட்டிமாவோடு பேசிக்கொண்டேதான் இருப்பேன். 😅 சேனலில் வரும் கிளிகள் ஆறுதலாக இருக்கிறது.❤ 🎉 🎉 🎉❤
@@ajeemedia இப்படித்தான் நானும் பகல் முழுவதும் சீனிகுட்டிமாவோடு பேசிக்கொண்டே இருப்பேன். பேசுவதை நன்றாக கவனிக்கும். கணவரும் பசங்களும் வேலை மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுவிடுவார்கள்.😅❤❤❤❤
IAS Supriya Sahu has left a notification & toll free number to cease the Indian Ringneck Parakeets which is under Schedule 1 - highest protection under WPA which includes penalty of 2L & 6 years of imprisonment.
So cute ❤❤❤🥰🥰🥰
Soo cute ❤❤❤
அழகி கிளி
அடி வாயாடி குட்டி😂❤❤❤
Alagiiiiiii....❤manusangala vida animals birds ivangalam romba unmaiya irupanga❤❤❤❤❤
L😅😅l
.
...
Enga salegodupigala mam
Pls ph nogodunga
Minoru parrot irutha godungapls mam
Super sis. Azhaga pesura pattukutti. It seems that u spent a lot of time with her. That's y she speak so well. So kind of u.
Alaku thangoo😘❤🩹
Nice 👍🏻👌🌹🙏🌹🥰
Wow❤❤❤
👉🏿🤏
Semma cute
So so cute kutty
பட்டு பேசுறது நல்லா புரியுது. ஏன்னா நானும் ஒரு குட்டிமாவை வளர்த்தேன். ❤ ஜெ. மதுரை.
எங்க வீட்லையும் ஒரு பட்டு குட்டி இருகின்றான். அவணும் இப்படித்தான் பேசி கொண்டே இருப்பான் அழகு குட்டி. வீடியோ போட பயமா இருக்கு. இந்த செல்ல குட்டியும் நல்லா பேசுகிறாள் அழகு தங்கம்.
Neengalum unga Chellakutty video podunga plss... Pakkanum pola irukku😊
My chellam chikki kutty
So cute 🥰
அம்மாடியோ என்ன பேச்சு பேசுறா,,😃😃எந்த ஊரு காரியா இருப்பாளோ😁😁
நம்ம மதுரைகாரி தான் 😂😂😂
@@ajeemedia 😃😃😃😁
@@ajeemediaSissy en barbi kuttyma irranthu poi inioda 3 days aakithu ....winter seasonnala fever vanthutu .. medicine kuduthu kuda kappatha modilla .
....2 days fulla aluthutu ipa kuda unga pattu pakumm pothu kuda 😭😭😭😭😭 Ava romba pasamanavaaa...en baby anytime ava kuda than vilayaduvaaa ...ipa illa ennala thangika modila ...nenga Nala pathukonga plsss
@@leemarose5035 😔feel pannathinga
Enga v2 laium eruku sis parrot ana pesa matura but Ava name pattu than niga avala pesavaika ena paniga
Super
அருமை...
Superb 👍🏻😘😘😘😘😘😘😘
Yenga pattuma kili pattuma nu pesuvan
Mein mittu nu solvan. Pappa nu solvan❤❤❤ but video social media la podalama?
This is awsome
no
கிளிக்காவது நல்ல வார்த்தை சொல்லி கொடுத்து இருக்கலாம் 😢😢😢
😂😂😂
😂
Niraya pesudu pattukutty
😁😁👍
Super ma
வீடியோ போடாதீங்க plz புடிச்சிட்டு போய்டுவாங்க பத்திரமா பாத்துக்கோங்க செல்லத்த
super❤
😂❤❤
Cute
😊
போடி எத்திப்புடுவேன். என்கிறது. 😅😅😅😅😅😅😅😅😅😅
❤
Is it a mountain parrot? Because they speak so well than tree parrots.
அப்படியா
Yes sis mountain parrots speak well than tree parrots.
❤😅😅
So cute❤❤❤❤❤ Neenga epadi vachi irrukeenga police problem illiya...
பிரச்சனை தான் 😂
Ennakkum asaithan valrakka
@@Journeywithammuappuenakkum
@@ajeemedianenga vachukonga avainga kedaikrainga
❤❤❤❤❤🎉😂
❤❤❤❤
நீங்க பொருத்தமா பேசுறீங்க. சிரிப்பா வருது. இது பத்தல இன்னும் பேசி பதிவிடுங்க.❤ நானும் 2000 வருடத்தில் (ஏழு வருடம் ) பிள்ளைக்கும் மேலாக ஒரு பெண் பச்சைக்கிளி வளர்த்தேன். அது என் மீது மகா பாசம் வைத்திருந்தது. அது இறந்ததும் எந்த ஜீவனையும் இனி வளர்க்கக்கூடாது என விட்டு விட்டேன். நினைத்தாலே கண்ணீர் கொட்டிவிடும். பிள்ளையை பிரிந்ததுபோல். இப்ப அது ஒரு கனவாகப்போய்விட்டது. போட்டோக்களை பார்க்கக்கூட மனது வரவில்லை. அது பேரு குட்டிமா. அவளோட குணாதிசயங்களை... சிறப்புகளை... தொகுத்து அவள் விகடன் இதழுக்கு அனுப்பினேன். அவர்கள் தாயுள்ளத்தோட என்னை வந்து பேட்டி எடுத்து இதழில் இரண்டு பக்கம் இடம் ஒதுக்கி பிரசுரம் செய்து அங்கீகாரம் செய்தார்கள். அந்த இதழ் இன்றும் என் வீட்டு ஷோ கேசை அலங்கரிக்கிறது....எல்லாரையும் ஆச்சர்யப் படுத்துகிறது. 17 வருடங்கள் ஓடி விட்டாலும் அவளோட பச்சை இறகுகள் தொகுப்பை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அடுத்த ஜென்மத்தில் அவள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக. 😭😭😭😭🙏🙏🙏💕 மலரும் நினைவுகளுடன் ஜெயம் 67 ; மதுரை. 🙏 ❤❤❤
உங்களது பதிவு என் மனதை நெருடுகிறது. எங்கள் வீட்டிலும் எங்கள் மழலை பருவத்தில் இருந்தே கிளிகள் வளர்ப்பது, பைரவனை வளர்ப்பது தொடர்ந்து வருகிறது. நம் குடும்பத்தில் உள்ள உறவுகளை இழப்பது போன்ற வலி ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. வலியை மறந்து வாழ்க்கையை கடத்துகிறோம் புத்தம் புதிய உறவுகளோடு....
@@ajeemedia வளர்ப்புகள்பற்றி என்னோடு பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். அந்த கிளி பெயர் 'சீனிகுட்டிமா'. அதுவும் தன் பெயரை தெளிவாகச் சொல்லும். அவளைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம். என் தலையணை மீது அதுவும் வந்து முகத்தருகில் நின்றுகொள்ளும். "அம்மா தூங்கப்போறேன் நீயும் கண்ணைப் பொத்தி தூங்கு". என்று சொல்லிவிட்டால் போதும். உடனே கண்களை மூடி உண்மையாவே தூங்கிவிடும்😅. (அப்படியே முகத்தோடு அணைத்து ரசித்தபடி நான் தூங்காமல் கிடப்பேன்) 😅.
என் கணவர் என்னை அடிப்பதுபோல் நடிப்பார். அது ஆக்ரோஷமாகி அவரை கொத்துவதற்கு பாயும். இப்படி நிறைய்ய்ய்ய ஞாபகங்கள்...அது இறந்ததும் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டித்து எந்தப் பண்டிகையும் கொண்டாடவில்லை. ( இதை கேள்விப்பட்டு வெளியூர்களில் வாழும் என் அக்கா தங்கைகள் பொங்கல் மற்றும் தீபாவளி பட்சணங்கள் கொண்டுவந்து விட்டார்கள் 😮 ) .
இதற்கும் ஐந்து வருடங்கள் முன்பு ஒரு 'ஒயிட் லெகான்' கோழிக்குஞ்சு 1991 ம் வருடம் பத்து பைசாவுக்கு பசங்க ஆசையாக வாங்கி வந்துவிட்டார்கள் என்று அதை மூன்றாவது பிள்ளையாக வளர்க்கவேண்டியதாகப் போச்சு. பச்சைக் காய்கறிகள் மற்றும் நாங்கள் சாப்பிடும் அனைத்தும் சாப்பிட்டு மூன்று வருடத்தில் ஆட்டுக்குட்டி போல் வளர்ந்து விட்டது. சளிப்பிடித்து தும்மினால் மாத்திரை டானிக் போட்டுவிடுவோம். வெளியில் போக விடமாட்டேன். கால்கள் மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று இருக்கும். மூன்று நாளைக்கு ஒரு முறை ரின் சோப்பு போட்டு குளிப்பாட்டி பவுடர் போட்டு விடுவோம். எப்போதும் கண்ணை கவரும் வெள்ளை நிறத்தில் தகதகக்கும். தெருவில் போவோர் கூட்டமாக நின்று ஆச்சர்யமாக பார்த்துச் செல்வர்
எங்கள் நான்கு பேரைத்தவிர வேறு யார் வீட்டுக்குள் நுழைந்தாலும் துரத்தி துரத்தி கொத்தி வெளியில் விரட்டிவிடும். அவன் பெயர் "செல்லம்". இந்த சேவல் இறந்ததற்கும் ஒரு வருடம் எந்த பண்டிகையும் கொண்டாடாமல் துக்கம் அனுஷ்டித்தோம். இவனின் அதிசய குணங்களை மொத்தமாக அவள் விகடனுக்கு தெரியப்படுத்த ஆசைப்பட்டு பெரிய கட்டுரை அனுப்பினேன் அத்துடன் இந்த சீனிகுட்டிமாவையும் சேர்த்து பிரசுரம் செய்தார்கள். இதுகளின் பிரிவு தாங்காமல்தான் பிறகு எதையும் வளர்க்க மறுத்துவிட்டோம். உறவினரும் தடுத்து விட்டனர். ❤❤❤ அளவுக்கதிகமாக பாசம் வைக்கக்கூடாது. 😮
பொறுமையாக படித்ததற்கு நன்றி. ஜெயம் மதுரை.
@@ajeemediaவீட்டு ஆண்கள் மூவரும் வேலைக்கும் பள்ளிகளுக்கும் சென்றுவிட நானும் இதே போல பகல் முழுவதும் சீனிக்குட்டிமாவோடு பேசிக்கொண்டேதான் இருப்பேன். 😅 சேனலில் வரும் கிளிகள் ஆறுதலாக இருக்கிறது.❤ 🎉 🎉 🎉❤
@@ajeemedia இப்படித்தான் நானும் பகல் முழுவதும் சீனிகுட்டிமாவோடு பேசிக்கொண்டே இருப்பேன். பேசுவதை நன்றாக கவனிக்கும். கணவரும் பசங்களும் வேலை மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுவிடுவார்கள்.😅❤❤❤❤
IAS Supriya Sahu has left a notification & toll free number to cease the Indian Ringneck Parakeets which is under Schedule 1 - highest protection under WPA which includes penalty of 2L & 6 years of imprisonment.
😔😮💨🤢
எங்க வீட்டு பட்டு போய்டுச்சு
😔😔😔
கிளியாக பேசுது? நம்ப முடியலையே...😮😮😮😂😂😂😂
மத்த வீடியோ பாருங்க நம்பிக்கை தானா வரும் 🤝😊
😂😂😂
Your Subscription only will help our channel's growth 🤝🙏
நீங்கள் அதை பட்டுன்னு பேசினால் தான், அதுவும் திரும்ப பழகும்.
டி, டா , ஏய், என்னடி பழக்க வேண்டாம்....
Same thought..don't talk like that and don't misuse the innocence of this cutie
Semma
Akka ennaku kili vanum
Veetla valarkka kodadhu nu soldranga
Yenaku aasai but valartha thappa pl confirm
😂😂😂
எப்படி பேச வச்சீங்க அஸ்ஸலாமு அலைக்கும் நாங்களும் இரண்டு l கிளி வச்சிருக்கோம் அது பேசவும் அது பேசவும் மாட்டிக்கி அதுக்கு என்ன செய்யலாம் ரிப்ளை பண்ணுங்க
It's not good to hear.
Teach them good manners please.
பட்டுகிளிக்குட்டி பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் 💙❤️💙❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦜🦜🦜😃😃😃😃
பட்டுமா நீ ௭ன் பள்ளியில் வந்து சேர்ந்து௧ோமா
இவளா பேசுரா நம்ப முடியலையே😅
என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லி புட்டிங்க
நம்புங்க நம்புனா தான் அடுத்த வீடியோ அப்லோட் பண்ணுவாங்க 😁
இது நம்ம பழைய பட்டும்மா