நாகர்கோவில் நெத்திலி மீன் குழம்பு/Nethili Meen Kulambu Recipe in Tamil/Kanyakumari Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #நெத்திலிமீன்குழம்பு #nethili #nethilimeen
    Ingredients
    Nethili meen
    Coconut-1/2 shell
    Red chili powder -2 1/2 tbsp
    Turmeric powder-1 tsp
    Coriander powder-1 tbsp
    Mustard
    Cumin -1/2tsp
    Garlic pods -1
    Shallots-15nos
    Coconut oil
    Curry leaves
    (Roasted mustard,fenugreek and cumin seeds)-1/2 tsp

ความคิดเห็น • 54

  • @RemysChannel
    @RemysChannel 4 ปีที่แล้ว +14

    நெத்திலி மீன் குழம்பு மிகவும் அருமை தோழி...
    அழகாக சுத்தம் செய்து, தேங்காய் துருவல், காஷ்மீரி மிளகாய் பொடி, மல்லி பொடி, பூண்டு,சீரகம் பொடி, வறுத்த கடுகு பொடி, சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து முருங்கை காய் மற்றும் மாங்காய்😛, வடமிளகாய், புளி, தேங்காய் எண்ணெய் சேர்த்து நீங்க செய்து காட்டிய மீன் குழம்பு அருமை...
    பார்க்கவே மிகவும் அழகாகவும் உண்ண ஆசை தூண்டுகிறது....
    அருமையான பதிவு...💐வாழ்த்துக்கள்💐

    • @TasteOfNagercoil
      @TasteOfNagercoil  4 ปีที่แล้ว +1

      Remy's Channel ☺️☺️

    • @RemysChannel
      @RemysChannel 4 ปีที่แล้ว +1

      @@TasteOfNagercoil நன்றி தோழி...

  • @MohamedRafimusical
    @MohamedRafimusical 4 ปีที่แล้ว +19

    நம்ம ஊரு பாஷை கேக்க இனிமையாக இருக்கிறது

  • @ashascott429
    @ashascott429 4 ปีที่แล้ว +4

    எஞ்சி ஊறுது.அருமையான எனக்கு பிடித்த மீன் குழம்பு..

  • @vineshkumar9659
    @vineshkumar9659 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @benhardhoni5142
    @benhardhoni5142 11 วันที่ผ่านมา

    That background chutti tv adds more ✨

  • @l.sharlinsuhila2984
    @l.sharlinsuhila2984 2 ปีที่แล้ว +1

    Enakku pidiccha samayal senchi Namma oora ghabagappadutthireengale Amma.
    I'm so happy.

  • @Agalyaslifestyle
    @Agalyaslifestyle 4 ปีที่แล้ว +4

    Looking yummy ka 😋...
    Namma ooru special

    • @niranchinisivanandam1602
      @niranchinisivanandam1602 2 ปีที่แล้ว

      You also watch this channel agalya...this aunty's recipes reminds me your mother....

  • @KasthuriSamayalarai
    @KasthuriSamayalarai 4 ปีที่แล้ว +2

    My favorite nethili meen kulambu super sis 👌😋

  • @poornimakrishnan9328
    @poornimakrishnan9328 ปีที่แล้ว +1

    Super recipe and love the way aunty talks😊

  • @NatchathraSisters
    @NatchathraSisters 4 ปีที่แล้ว +2

    Mouthwatering recipe 👍👍

  • @agnesjeba883
    @agnesjeba883 4 ปีที่แล้ว +3

    1st view 1stcommand 1st like😊😊😊

  • @shivanyasri6313
    @shivanyasri6313 2 ปีที่แล้ว +1

    My favorite meen kulampu..

  • @jerryjerry237
    @jerryjerry237 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing very nice

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 3 ปีที่แล้ว +1

    Super nethili meen kulzhamb, 👌👌👌

  • @jollysonkitchencreatorstam2782
    @jollysonkitchencreatorstam2782 4 ปีที่แล้ว +1

    Very nice preparation

  • @sreedevinatarajan809
    @sreedevinatarajan809 4 ปีที่แล้ว +1

    Super👌

  • @lathamartin6977
    @lathamartin6977 3 ปีที่แล้ว +1

    Original fish curry

  • @AA-fz8ey
    @AA-fz8ey 3 ปีที่แล้ว +2

    Thakkali poduvom la nama

  • @Kidsmoralstoriestamil
    @Kidsmoralstoriestamil 3 ปีที่แล้ว +1

    Fish first a pota karaiyatha sis

    • @TasteOfNagercoil
      @TasteOfNagercoil  3 ปีที่แล้ว +2

      Fresh fish karaiyathu sis.. ungaluku doubt ah iruntha kulambu kothicha apuram fish ah podunga😃

  • @AA-fz8ey
    @AA-fz8ey 3 ปีที่แล้ว +1

    Background noise illama pannuga aunty innum nalla irukum

  • @riya633
    @riya633 3 ปีที่แล้ว +1

    Epdiii thann naanumm pannuveannn

  • @user-sanjurihash
    @user-sanjurihash ปีที่แล้ว +1

    Tomato poda vandama

  • @isaacvasanthakumari5535
    @isaacvasanthakumari5535 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @nithascreations
    @nithascreations 2 ปีที่แล้ว +1

    Mangayyyyy ❤️❤️❤️❤️❤️😋😋😋

  • @sheelaamalraj2399
    @sheelaamalraj2399 3 ปีที่แล้ว +1

    Nethili Avila super

  • @LADDU-bg3ru
    @LADDU-bg3ru ปีที่แล้ว

    Varuthu vacha kaduku means athula enna enna ingredients please share me

    • @TasteOfNagercoil
      @TasteOfNagercoil  ปีที่แล้ว +1

      Kaduku 1 spoon, vendayam 1 spoon,Omam 1 spoon varuthu konjama kulambu la sekanum

  • @vishalinivijayakumar3892
    @vishalinivijayakumar3892 ปีที่แล้ว +1

    Innum niraya videos pooduga.... Nagercoil spl ah pooduga...sambar pooduga....neega enna ellam cook panuveegaloo athu ellam pooduga

    • @TasteOfNagercoil
      @TasteOfNagercoil  ปีที่แล้ว

      Sure dear. Already sambar iruku da pls check it

  • @niranchinisivanandam1602
    @niranchinisivanandam1602 2 ปีที่แล้ว +1

    Solo anbu for this aunty

  • @MohamedRafimusical
    @MohamedRafimusical 4 ปีที่แล้ว +1

    நீங்கள் எல்லாம் ஒன்றாக போட்டு குழம்பு குட் வைசிக, நான் இப்படி செய்து பார்த்தேன் நெத்திலி போடிந்து போயிட்டு

    • @TasteOfNagercoil
      @TasteOfNagercoil  4 ปีที่แล้ว +1

      Bro nama oor nethili podiyathu.. ini seiyumbothu curry nalla kothi vantha piragu meen ah podunga spoon potu kalakathunga kulamba... apo podiyathu

    • @MohamedRafimusical
      @MohamedRafimusical 4 ปีที่แล้ว +2

      @@TasteOfNagercoil மிக்க நன்றி

    • @sonofadam1615
      @sonofadam1615 3 ปีที่แล้ว +1

      எப்பவுமே குளம்பை அதிகமாக கலக்க கூடாது..சட்டியை பிடித்து அலசி விட்டால் போதும்.. கரண்டியை வைத்து அதிகமாக கலக்கி விட்டால் மீன் பொடிந்து நெத்திலி ஜூஸ் ஆகிவிடும்..

    • @MohamedRafimusical
      @MohamedRafimusical 3 ปีที่แล้ว +1

      @@sonofadam1615 ரொம்ப நன்றி