🔴DCC கூட்டத்தில் மும்மொழியிலும் கலக்கும் MP அர்ச்சுனா /பிரச்சினையை முன் வைக்கும் சிறி MP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 60

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya วันที่ผ่านมา +18

    அர்ஜுனா வேரலெவல் 👌👌🔥🔥💪மக்கள் நாயகன் 🔥🔥🔥🔥🙏🙏வாழ்த்துக்கள்

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 วันที่ผ่านมา +24

    தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அர்ச்சனா!வாழ்க !வாழ்க!

    • @arumugamalalasuntharam7683
      @arumugamalalasuntharam7683 วันที่ผ่านมา +2

      தோட்டங்ககளை அழிக்கும்
      குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு உடன் ஒரு தீர்மானத்தினை எடுங்கள்.

    • @sugeethakannan2806
      @sugeethakannan2806 วันที่ผ่านมา

      ​@@arumugamalalasuntharam7683இது தான் இன்றைய முக்கிய பிரச்சனை

  • @SujithSulaxshan
    @SujithSulaxshan วันที่ผ่านมา +17

    அர்ச்சுனா வேற. லேவல் முதல் முதல் தமிழருக்கான குரல் நேர்மையான பாரளுமன்ற உறுப்பினர்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 วันที่ผ่านมา +15

    எல்லா இடங்களிலும் தனது குரலை தெறிக்கவிடும் டாக்டர் அர்ச்சனா! தமிழன்டா!

  • @suthssuthar292
    @suthssuthar292 วันที่ผ่านมา +9

    அர்ஜுனா வாழ்த்துக்கள்❤❤❤

  • @rkmix9910
    @rkmix9910 วันที่ผ่านมา +9

    அப்பு சிறிக்கு வடிவாத்தெரியும் பார்களைப்பூட்ட முடியாது என்பது அதனால்தான் பார்பிரச்சனைகளை முந்திக்கொண்டு முன்வைத்தார் அப்படி நல்லவன் என்றால் ஏன் ஒருஆரப்பாட்டத்தை செய்யவில்லை அதோடு நடந்த ஆர்ப்பாட்டத்தையும் அவரே கட்சிஆதரவாளர்களைவைத்து விமர்சனங்களை முன்வைத்தார்கள் இவரின் வேலையே காலங்காலமாக பேசிக்கொண்டிருப்பதுதான்

  • @sujansujanthan1124
    @sujansujanthan1124 วันที่ผ่านมา +17

    அர்ச்சுனவா கண்டதும் தான் பயம் வருது

  • @kandiahsanthirakumar91
    @kandiahsanthirakumar91 21 ชั่วโมงที่ผ่านมา +6

    எல்லோரும் அர்ச்சுனாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு முதலாம் வகுப்பில் இருந்து digital system and English படிக்கவும் நன்றி

  • @malinipaskaran1818
    @malinipaskaran1818 21 ชั่วโมงที่ผ่านมา +5

    Dr good

  • @xxxtentacion0017
    @xxxtentacion0017 20 ชั่วโมงที่ผ่านมา +5

    கடும் கள்ளன் ஸ்ரீதரன்..
    என்றும் அர்ச்சுனா வில்லெறிவான் 🔥

  • @thedkannan2401
    @thedkannan2401 วันที่ผ่านมา +4

    சிறப்பு

  • @makalingam4468
    @makalingam4468 22 ชั่วโมงที่ผ่านมา +5

    Doctor Archuna mp great 👍

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you Jk

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 20 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி உங்க ளை நாம் தேடினோம்

  • @nathangowri9927
    @nathangowri9927 วันที่ผ่านมา +4

    நன்றி

  • @MuruhamoorthyGowtham
    @MuruhamoorthyGowtham วันที่ผ่านมา +7

    Archuna great

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 15 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்கும் எதிலும் சுயநலம். பொதுநலம் மனிதாபிமானம் இல்லை.சட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கவேண்டும்.😂😂😂😂😂😂.

  • @SuwarnaVanikasekara
    @SuwarnaVanikasekara วันที่ผ่านมา +5

    Doctor வாழ்த்துக்கள்

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya วันที่ผ่านมา +6

    வாழ்க அர்ஜுனா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TinKTin42
    @TinKTin42 วันที่ผ่านมา +8

    தமிழ் தேசியத்தில் உள்ள அணைத்து சாராய பார் விபரம் சொல்லவும் சாராய ஸ்ரீ ஏன் கடந்த 2 வருடத்தில் 18 பாரை அனுமதித்தார் என்று அங்குள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும்

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 19 ชั่วโมงที่ผ่านมา +2

    D r ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 21 ชั่วโมงที่ผ่านมา +2

  • @SarojiniNarenthiran-kt8rt
    @SarojiniNarenthiran-kt8rt วันที่ผ่านมา +5

    கூட்டங்களில் பலர் பங்குபெறும் போது கதைக்க அல்லது கருத்து சொல்ல விரும்புபவர்கள் கையை உயர்திக் காட்டுவதன் மூலம் தலைவருக்கு தெரியப்படுத்தும் முறை கொண்டு வர வேண்டும். அதனால் எல்லோருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

  • @mangamotion
    @mangamotion 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Most of the problems of the areas should have been solved if proper actions were taken at these District meetings level itself.
    Instead, politicians shouting at Parliament and showing our people as they are doing something.
    But problems, mismanagement at departmental levels, lack in using the fund and many more of developmental procedures all could have been solved at ground level itself if efficiently worked like what Archuna doing now.

  • @PoliceMan-n8k
    @PoliceMan-n8k วันที่ผ่านมา +1

    ❤Ahaaa enganda oic sir Sarath samarawickrama nermai na number 1 appu

  • @seethasellathamby3628
    @seethasellathamby3628 วันที่ผ่านมา +5

    சிறியர் எல்ல விதமான பார் போட்டு குடும்பங்கள் அழிய ஏன் விட்டார் இத கேளுங்க pls

  • @ManuzanThny
    @ManuzanThny วันที่ผ่านมา +4

    முதல்ல பொலிஸை
    செப்பனிடுங்க,

  • @ரதிசன்
    @ரதிசன் วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️

  • @NaganSrithar
    @NaganSrithar วันที่ผ่านมา +2

    ❤❤❤💉💉💉💉

  • @kandiahsanthirakumar91
    @kandiahsanthirakumar91 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Most of this mps are present for the for the snacks, but even try to eat in closing mouth in fron̈t public.

  • @PoliceMan-n8k
    @PoliceMan-n8k วันที่ผ่านมา +1

    Sarath samarawickramara complain panninal ungalukku help pannuvar 100%sure

  • @GnanasekaramSivalingam
    @GnanasekaramSivalingam วันที่ผ่านมา +1

    இப்படியான விவாதங்கள் நன்று,
    ஆனால் எதாவது ஒரு மொழியில் முளுமையாக கதைக்வேண்டும் இதை தயவுசெய்து கவணத்தில் கொள்ளவும் நன்றி🙏

    • @AingaranRamanathapillai
      @AingaranRamanathapillai วันที่ผ่านมา +1

      We need Tamil Police for that

    • @Makilvan
      @Makilvan วันที่ผ่านมา +1

      The sand admission giving by another district. But sand is going from kili, poonagary, pachilaipalli with another district pass.

    • @KamalRaj-v4u
      @KamalRaj-v4u 19 ชั่วโมงที่ผ่านมา +3

      இதில் மூன்று பாஷையும் பேசுபவர்கள் இருப்பதை புரிந்துகொள்ளவும்

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤💉💉💉

  • @RaguramSinna
    @RaguramSinna 21 ชั่วโมงที่ผ่านมา +1

    சிங்களவர் தமது மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள், சிங்களம். ஆங்கிலம் தெரிந்த பொலிஸ் சிங்களத்தில் மட்டுமே உரை நிகழ்த்துகிறார் உரையாடுகிறார் , தமிழ் மொழி அரசகரும மொழி தமிழில் கதைக்காது அர்ச்சனா தமிழை விற்கிறான் , தமிழை அழிக்கவும் சிங்களத்தை படிக்க வேண்டும் என்று தமிழரிடம் தினித்து கூறவும் சிங்கள உளவு பிரிவினரால் நியமிக்கபட்டவர். அர்சனா ,சிங்கள உளவுப்பிரிவு அர்ச்சனாவுக்கு கூறியது தமிழருக்கு ஆதரவாக நின்றால் தான் தமிழ்மக்களை கவர முடியும் அதனை அர்ச்சனா சரியாக செய்கிறான் , ்அர்ச்சனா பொளத்தன் புத்த மதம் , எந்த இடத்திலாவது அமைச்சர் இராமலிங்கம் தமிழை விட்டுக் கொடுக்க வில்லை , அவருக்கு தமிழ் பகுதியில் தமிழில் கதைக்க வேண்டும் என நன்கு தெரியும் ,அர்ச்சனா அன்றைய அமர்வில் கூறினான் வடையும் பற்றிசும் சாப்பிட்டுக் கொண்டு கேள்விகள் கேட்பது இல்லை தமிழ் MP கள் என்றவன் இன்று முழுவதையும் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருக்கிறான் பைத்தியம் , இவன் கேள்வி மட்டும் கேட்கலாம் ஒன்னும் பன்னப்போவது இல்லை , சாவக்சேரி உழல் என்றான், ஊழல் செய்த டாக்டர்களை மாத்துஙிறேன்
    என்றான் ,பாராளமன்ற MP நான் யாருடைய அனுமதியின்றி உள்ளே செல்வேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றான். இவற்றை பாராளமனரறில் கேட்கப் போறேன் என்றான் இது எதுவும் பைத்தி வைத்தியால் முடியல்ல அலையுது பைத்தியம் , தங்கை தங்கத்தை வெளிநாடு கூட அனுப்பவில்லை அவள் பின்னே அலைகிறான் ,

    • @JascindraRavi
      @JascindraRavi 21 ชั่วโมงที่ผ่านมา +4

      தமிழை படிச்சிட்டு கண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டி கொண்டு இரும். பல் மொழி திறமை இருப்பது வெல்வத்தற்கு அத்தியாவசியம்.

    • @RaguramSinna
      @RaguramSinna 20 ชั่วโมงที่ผ่านมา

      @ விழக்கம் இல்லாத உனக்கு நான் என்ன சொல்ல , படித்தால் அதனை ஏன் தமிழ் பிரதேசங்களில் பாவிக்க வேண்டும் , எமது தமிழ் மக்களுக்கு பாமரமகலகளுக்கு படிக்காத மக்களுக்கு பாராளமன்றம் அனுப்பிய மக்களுக்கு தமிழ் அரச கரும மொழி இருக்கும் போது தமிழில் கதைக்க வேண்டும் நான் 5 மொழி தெரிந்தும் தமிழரிடம் தமிழில் தான் கதைப்பேன் , சீனா ஜப்பான் காரன் ஆங்கிலம் தெரிந்தாலும் தமது மொழியை விட்டுக் கொடுக்க மாட்டான் மடையா ,வாகனம் ரேடியோ யாவும் அவர்கள் மொழியில் தான் ,

    • @jeyandrankanagasabai3886
      @jeyandrankanagasabai3886 19 ชั่วโมงที่ผ่านมา +3

      அர்ஜுன இருந்தபடியால் தான் அங்கு தமிழ் தெரியாத பலருக்கு பிரச்சினைகளை விளங்க வைத்து புரியவில்லையா

    • @jeyandrankanagasabai3886
      @jeyandrankanagasabai3886 19 ชั่วโมงที่ผ่านมา +2

      அர்ஜுன 3 மொழிகளிலும் தாராளமாக சகல பிரச்சினைகளையும் அணைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் விளக்கம் கொடுத்தார் இதை விடுத்து தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழில் மாத்திரம் பேசி என்ன உள்வாங்க போகிறார்கள்

    • @arkulendiran1961
      @arkulendiran1961 18 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤​@@JascindraRavi