ஆளுநரை பொங்கல் வைச்ச தமிழ்நாடு.. ரவி கேட்ட பானி பூரி ! உமாபதி சுளீர் | Seeman | Jeeva Today

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 96

  • @jeevatoday5887
    @jeevatoday5887  12 ชั่วโมงที่ผ่านมา +5

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @selwyneliazer
    @selwyneliazer 12 ชั่วโมงที่ผ่านมา +20

    இருவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎊👍

    • @KarthiKeyan-uo5ym
      @KarthiKeyan-uo5ym 12 ชั่วโมงที่ผ่านมา

      @@selwyneliazer இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @SandankumarPsls
    @SandankumarPsls 12 ชั่วโมงที่ผ่านมา +12

    ஜீவா சார் உமாபதி சார் இருவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @KarthiKeyan-uo5ym
    @KarthiKeyan-uo5ym 12 ชั่วโมงที่ผ่านมา +10

    உமாபதி அண்ணா சிறப்பான பேச்சு.

  • @karikalanarya707
    @karikalanarya707 12 ชั่วโมงที่ผ่านมา +10

    அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  • @e.rameshadvocate5966
    @e.rameshadvocate5966 11 ชั่วโมงที่ผ่านมา +8

    உதாரண புருஷன் உமாபதி சார் .. உங்கள் தீவிர மாணவன்.

  • @kkarthickk19
    @kkarthickk19 12 ชั่วโมงที่ผ่านมา +8

    Super Umapathi Anna❤❤❤👏👏👏

  • @ragavik2696
    @ragavik2696 12 ชั่วโมงที่ผ่านมา +7

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @KarthiKeyan-uo5ym
    @KarthiKeyan-uo5ym 12 ชั่วโมงที่ผ่านมา +7

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤❤. நண்பா

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 8 ชั่วโมงที่ผ่านมา +3

    கல கலப்பாண நேர்காணல் உமாபதி அவர்களிண் நேர்த்தியான பேச்சும் சிந்தனையும் அருமை

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 12 ชั่วโมงที่ผ่านมา +5

    தம்பிகள் இருவருக்கும்...இனியதமிழ்...பொங்கல்...நல்வாழ்த்துக்களுடன்.......அண்ணன்

  • @ismailindia3523
    @ismailindia3523 12 ชั่วโมงที่ผ่านมา +6

    தாங்கள் இருவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @ar.elangovan568
    @ar.elangovan568 12 ชั่วโมงที่ผ่านมา +5

    இருவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @senthilrajaram7583
    @senthilrajaram7583 12 ชั่วโมงที่ผ่านมา +3

    😂😊😅😊 sirichu sirichu....thanga mudila Umapathy and Jeeva sagapthan.... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 12 ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழர் திருநாள் வாழ்த்துகள். ஜீவா🎉🎉🎉🎉

  • @babusultan4839
    @babusultan4839 12 ชั่วโมงที่ผ่านมา +4

    ஜீவா அண்ணா உமாபதி என்ன பொங்கல் நல்வாழ்த்துக்கள் 👍👍👍🌹👌👌🙏🙏👌👍👍🇰🇼

  • @nandhakumar9632
    @nandhakumar9632 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள். அன்பு மட்டுமே செழிக்கட்டும். நன்றி.

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 12 ชั่วโมงที่ผ่านมา +11

    ஜீவா சார் அவர்களுக்கும், உமாபதி சார் அவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  • @kkarthickk19
    @kkarthickk19 12 ชั่วโมงที่ผ่านมา +4

    Happy Pongal to Jeeva & Umapathi Anna!!!

  • @ainmarian2289
    @ainmarian2289 12 ชั่วโมงที่ผ่านมา +5

    பொங்கல் வெளியிடு
    உமாபாரதி ஜீவா கூட்டணியில் ரஜனிகாந்த் மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படம் போல கலகலப்பான நேர்காணல் அருமை .

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 12 ชั่วโมงที่ผ่านมา

      உமா பாரதியா😮😮😮

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f 11 ชั่วโมงที่ผ่านมา +12

    மதுரையில் பாஜக நிர்வாகி போக்சோவில் கைதாம் சென்னையி அதிமுக நிர்வாகி போக்சோவில் கைதாம் மற்றும் நாதக நிர்வாகி போக்சோவில் சென்னையில் கைதாம் கசையடிவாங்கி நவீன கண்ணகி முன்னால் அளுநர் யார் அந்த சார் சம்பிரதார கண்ணன் பனையூர் பண்ணையார் மாம்பழங்கள் யாரையும் காணாம் என்ன பிரட்சனை ஏன் இந்த தாமதம்

    • @murugaiyans4496
      @murugaiyans4496 8 ชั่วโมงที่ผ่านมา

      Sent sattai,silambu to malai& kushpu.

  • @SampathSam-j5u
    @SampathSam-j5u 12 ชั่วโมงที่ผ่านมา +7

    🎉🎉🎉👌💪👍🙏

  • @TGAProMKM
    @TGAProMKM 12 ชั่วโมงที่ผ่านมา +6

    பெண்களின் பாதுகாப்பு பற்றி அந்த நபர் Bihar,UP-யில் போய் பேசினால் நன்றாக இருக்கும் ஏனென்றால் அங்குதான் எல்லாமே மோசமாக உள்ளது...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Good speech keep it up and God bless you both 👍🏿🙏

  • @hassanjknpm6178
    @hassanjknpm6178 12 ชั่วโมงที่ผ่านมา +5

    வாழ்க திராவிட நாடு வாழ்க திராவிடன் வாழ்கவே . தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 12 ชั่วโมงที่ผ่านมา +5

    நாம கொஞ்சம் ஏமாந்தால் கவர்னர் பெரியாரைக் கூட சனாதனி என்று சொல்வார். ஆனால் என்ன, இங்கு
    மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

  • @jamalmohideen2726
    @jamalmohideen2726 12 ชั่วโมงที่ผ่านมา +4

    🎉❤ super.uma

  • @siddiqbathusa9610
    @siddiqbathusa9610 12 ชั่วโมงที่ผ่านมา +3

    👍👍👍👍👍

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 11 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் ஜீவா🙏🏼 தோழர் உமாபதி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🫱🏿‍🫲🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🫵🏼🌄🌄🌄

  • @syedmohamed8106
    @syedmohamed8106 7 ชั่วโมงที่ผ่านมา

    Welcome to Master of all subjects உங்கள் விளக்கம் மிகவும் தெளிவு சிரித்து வயிறு வலிக்கபோகிறது

  • @ArunArun-im8nh
    @ArunArun-im8nh 9 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய பொங்கல் வாழ்த்துகள் தோழர் ஜீவா 🎉🎉

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f 10 ชั่วโมงที่ผ่านมา

    ஜீவாவுக்கும் உமாபதி sir அவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

  • @prakashrv514
    @prakashrv514 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜீவா அண்ணன் புதிய கட்சி தொடங்கி விடுவார் நம்பிக்கை இருக்கிறது 2026 ஆண்டு வரும் காலம் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஜீவா அவர்களே இனிய போகி நல்வாழ்த்துக்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்த்து கூறும் ஜீவா அண்ணா உண்மையான தொண்டன் நான்

  • @AbdulRahman-o5h
    @AbdulRahman-o5h 11 ชั่วโมงที่ผ่านมา +1

    தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அணைவருக்கும்

  • @rajenthart6581
    @rajenthart6581 11 ชั่วโมงที่ผ่านมา +1

    பொங்கல் வாழ்த்துக்கள் ஜீவா அண்ணா உமாபதி அண்ணா

  • @jj-1510
    @jj-1510 11 ชั่วโมงที่ผ่านมา +1

    இருவருக்கும் மற்றும் நம் தமிழ் தேசங்கள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் திருநாள் வாழ்துக்கள்🎊🎉🥳💐🙏

  • @chandranchandran9500
    @chandranchandran9500 11 ชั่วโมงที่ผ่านมา +1

    இருவருக்கும் இனிய பொங்கல நல் வாழ்த்🧨துக்கள்

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 9 ชั่วโมงที่ผ่านมา

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻

  • @Selva-e2d
    @Selva-e2d 12 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @janardhananthiruvengadam8807
    @janardhananthiruvengadam8807 10 ชั่วโมงที่ผ่านมา

    பூமி,
    சூரியனை சுற்றி வரும் நிகழ்வின்
    மற்றுமொரு தொடக்கமான
    இயற்கைப் புத்தாண்டு வாழ்த்துகள் 🙏
    மற்றும் பொங்கல்
    தமிழர் திருநாள் வாழ்த்துகள் 🙏

  • @kaderamer7837
    @kaderamer7837 9 ชั่วโมงที่ผ่านมา

    சார் உங்கள் இருவருக்கும் பொங்கல் vaalthukkal🌹🌹🌹🌹🌹

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🌹🪴 இனிய பொங்கள் வாழ்த்துகள். 🪴🌹

  • @ameermdu
    @ameermdu 10 ชั่วโมงที่ผ่านมา

    தங்கள் இருவருக்கும் தமிழர் திருநாள்,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இன்றைக்குமா...

  • @babumanikantan4389
    @babumanikantan4389 11 ชั่วโมงที่ผ่านมา +1

    👏👏👏

  • @panneerselvam9631
    @panneerselvam9631 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அவருக்கு பானிபூரி பொங்கல் அனுப்பி வைக்கலாமே!

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜீவா தம்பி பெரியாரை இந்த அளவுக்கு கேவலமாக சொல்லாததை சொன்னதாக பழி சுமத்தும் சீமான் பெரியார் பிறந்த ஈரோடு டு மண்ணில் வேட்பாளர் அறிவித்திருக்கிறார் கேட்டாலே சிரிப்பு தான் வருகிறது இது சாத்தியமா ஈரோடு மக்கள் எப்படி வரவேற்பு கொடுப்பார்கள்😂😂😂😂😂😂

  • @annamalaimalai448
    @annamalaimalai448 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏💯✅🔥

  • @syedalimaslahi
    @syedalimaslahi 8 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல தகவல்!

  • @nathank.p.3483
    @nathank.p.3483 11 ชั่วโมงที่ผ่านมา +2

    இனிய பொங்கவ் வாழ்த்துகள் உங்கள்
    இருவருக்கும்

  • @kabilana1594
    @kabilana1594 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Caption 😂😂😂😂😂 Umapathy sir big fan of your humour 😂😂😂😂

  • @krishnanmks
    @krishnanmks 10 ชั่วโมงที่ผ่านมา

    தை திருநாள் வாழ்த்துக்கள்...

  • @ar.elangovan568
    @ar.elangovan568 12 ชั่วโมงที่ผ่านมา +2

    சீமானை சுற்றி இப்ப பெண்கள் தானே சுற்றி நிக்கிறாங்க .. பெரியாரைப் பற்றி பேசும் போது

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 11 ชั่วโมงที่ผ่านมา

      *பெண்களால் நான்*
      _பெண்களுக்காக நான்_

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 12 ชั่วโมงที่ผ่านมา

    Top class jowial analysis

  • @ManivasagamSuresh
    @ManivasagamSuresh 10 ชั่วโมงที่ผ่านมา

    Happy Pongal sir

  • @BalaKrishnan-lf1ke
    @BalaKrishnan-lf1ke 10 ชั่วโมงที่ผ่านมา

    Wish you happy pongal🙏🙏

  • @jaikjaik4919
    @jaikjaik4919 8 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DhanapalanK-nd3np
    @DhanapalanK-nd3np 10 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @prakashrv514
    @prakashrv514 12 ชั่วโมงที่ผ่านมา

    எப்பயும் போல ஜீவா அண்ணன் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு ஆளுநர்இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து ஆளுநர் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் உலக நாடுகள் அனைத்து ஆளுநர் ஜீவா அண்ணா உமாபதி அண்ணா எப்பயும் போல மறைமுகமாக அனைத்துமே வச்சு வச்சு செஞ்சுட்டாரு அனைத்து கட்சிகளும் அனைத்து ஆளுநர்களும் இவரை ஜீவா அண்ணா உமாபதி அண்ணா இரண்டு பேரையும் திட்டிக் கொண்டே இருக்கின்றனர் ஜீவா அண்ணா உமாபதி அண்ணா நீங்கள் எப்படிப்பட்ட தலைவர் சூப்பர் தலைவா இதற்கு தீர்வு உண்டு விஜய் ஜீவா உமாபதி தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் கிருஷ்ணசாமி டி கிருஷ்ணன் வேலன் தராசு ஷாம் வைகோ பிரேமலதா விஜயகாந்த் அன்புமணி ராமதாஸ் இவர்கள் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் அமைச்சர் ஆக்க வேண்டும் இதே போன்ற இந்தியா தமிழ்நாடு உலகம் அனைத்து இடங்களிலும் இவர் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் கண்டுபிடித்து அமைச்சர் ஆக்க வேண்டும் இதை செய்வதற்கு உலகத்திலேயே ஜீவா அண்ணா அவர்களை விட்டாள் யாரும் இல்லை

  • @abeilleslade
    @abeilleslade 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆளுநர் அரைதூக்கத்தில் பிகாரில் இருப்பதாக நினைத்து பேசியிருப்பார், அவரை எழுப்பி விடுங்கள்.

  • @mohamedsalik-s4w
    @mohamedsalik-s4w 7 ชั่วโมงที่ผ่านมา

    Wish all of you happy pongal

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 6 ชั่วโมงที่ผ่านมา

    பானி பூரியில் கொஞ்சம் ரம் ஊற்றி கொடுக்கலாம்..இது எப்படி!!

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 7 ชั่วโมงที่ผ่านมา

    வெறும் கல்லுகே வழி இல்லாமதானே பீகாரி இங்க வேலைக்கு வர்றான்,அவன் பொங்கலுக்கு எங்க போவான்

  • @kannanj5132
    @kannanj5132 10 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணன் போட்ட போடல ரெண்டு உளறு வாய என்ன என்னமோ பேசிட்டு இருக்காங்க இங்க அடிச்சா அங்க வலிக்கும் எங்க அடிச்சா இங்கே தாண்டா வலிக்கும் அமிர்தாப் மாமா பேசுங்க

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 9 ชั่วโมงที่ผ่านมา

    தலித்னு பாப்பான்கள சொல்லிருப்பான்

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 12 ชั่วโมงที่ผ่านมา +1

    வந்தேமாதரம் சொல்லச் சொல்லி துப்பாக்கி காட்டுவது காகா ராதாகிருஷ்ணன்

  • @goldpandigoldpandi9025
    @goldpandigoldpandi9025 11 ชั่วโมงที่ผ่านมา

    ஆமா ஒண்ணுமே நடக்கல இந்த ஆட்சி ல மொராட்டு முட்டு

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 7 ชั่วโมงที่ผ่านมา

    ஜீவா டுடே குடும்பம் அனைவருக்கும் தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள் 🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @mohideenrajaa1864
    @mohideenrajaa1864 10 ชั่วโมงที่ผ่านมา

    உந்த படத்துக்கு பெயர் என்னங்க சாமி ... ?

  • @logambals8178
    @logambals8178 12 ชั่วโมงที่ผ่านมา

    Antha alunarai tholaithu thalaimulukanum

  • @stephenjulius3996
    @stephenjulius3996 4 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல நக்கல்

  • @rajakumartnswla5592
    @rajakumartnswla5592 9 ชั่วโมงที่ผ่านมา

    Always some ladies are standing with Simon how?

  • @sayedahamd4626
    @sayedahamd4626 9 ชั่วโมงที่ผ่านมา

    Eruvruku pongal nalvldukal

  • @ramalingams3968
    @ramalingams3968 9 ชั่วโมงที่ผ่านมา

    It is waste of time for discussing a person of unstable mind.The person who is said to have more power than him has no courage to deal him appropriately outside the constitutional norms while he function out of it .Rules and regulations can be framed if the norms of functioning is not observed. It is childish to approach SC for all known childish acts.

  • @thameem1020
    @thameem1020 11 ชั่วโมงที่ผ่านมา

    th-cam.com/video/XkN4aB0Qopg/w-d-xo.html

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 12 ชั่วโมงที่ผ่านมา

    Aalunar sooman pjp h raja ivanugalam aagadha visiam than pesuvanuga...adha apadie vidunga ..neenga ean adha pesureenga? Vera edhachum pesunga jeeva

  • @dineshembroiderydesigner8014
    @dineshembroiderydesigner8014 12 ชั่วโมงที่ผ่านมา

    ஜீவா பொண்ணையன்😅

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 12 ชั่วโมงที่ผ่านมา

    இவங்க ரெண்டு பேரும் அறிவுப் பெட்டகங்கள்.அதிலயும் பீத்தைய பொத்திரிக்கையாளர் ஊஊமாமா பேதி..சூப்பரப்பு🎉🎉🎉❤❤❤