இம்மையில் மனித மகிழ்ச்சிக்கு வழி காட்டாத சில மதங்கள் மறுமையில் சொர்க்கம் என்று கூறுவது நியாயமா???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
  • #masjid #masjidvisit
    #islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam
    #quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat
    #jihchennai #jih #jihmetro
    #kvs #habeebullah #drkvshabeebmohammed
    #islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus
    #islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts
    #இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு
    #தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத்
    tamil islamic songs
    tamil islamic bayan
    tamil islamic guidance
    tamil islamic remedy
    tamil islamic guide
    tamil islamic
    tamil islamic status
    tamil islamic studies
    tamil islamic channel
    tamil islamic whatsapp status
    islamic background nasid copyright
    free | no copyright background music
    islamic | best islamic music
    islamic no copyright
    background music
    islamic knowledge
    islamic travel background music no
    copyright
    islamic ringtone
    islamic cartoon
    islamic status
    islamic song
    islamic gojol
    islamic video
    ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews
    #israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack
    bayan
    bayan tariq jameel
    bayana
    bayanchi gani
    bayan tamil
    bayan ajmal raza qadri
    bayan saqib raza mustafai
    bayan song
    bayan on palestine
    bayan status#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #follow#ambedkar #periyar #tamilmuslim #indianmuslim #tamizhan #tamilarasan #thirumavalavan #tipusultan #thirumurugangandhi #pasumpon #islam #quran #deventhirar #pmk #dmk #admk #bjp #hindumunnani #rss #ntk #seeman #vanniyar #kongu #thevar #tamilnadu #vck #palanibabafanzclub #tamilislamicfighter #ulшпш #palanibabavaarisu #reelsdaily #instagram #tamil #tamilnadu #india #communism #periyar #ambedkar #moj #igtv #igdaily #reels #reelsindia #reelsinstagram #igers #politics #pasumpon #nadar #mukkulathor #bjp #inc #dmk #admk #congress #instagood #like #
  • บันเทิง

ความคิดเห็น • 27

  • @csakariyajohnduraisingh347
    @csakariyajohnduraisingh347 หลายเดือนก่อน

    இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
    1 கொரிந்தியர் 15:19

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 หลายเดือนก่อน

    Asalamualaikum insallah very very good sukran really really iam happy ❤❤❤sukran Doctor shaib ❤❤

  • @MOHAMEDFIRDOUSE-pu4mp
    @MOHAMEDFIRDOUSE-pu4mp หลายเดือนก่อน

    Alagana bathil vaalthukkal

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b หลายเดือนก่อน +4

    அல்லா ஒருவன் தான் உண்மையான இறைவன்

    • @mohamednasri1407
      @mohamednasri1407 4 วันที่ผ่านมา

      இதைத்தான் அனைவரும் சொல்லி கொண்டு அலைகிறார்கள் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை இதனால் எந்த பயன்கலுமில்லை ஒருநாட்டை ஒரு பிரதமர் ஆட்சி செய்தால் தான் அனைவரையும் கட்டு படுத்தி பராமரிக்க முடியும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதமர் இருந்தால் என்ன வாகும் இதனால் தான் ஒரே இறைவன் என்கிறார்கள் நாம் இறைவன் ஒருவன் என்று திருப்பி திருப்பி கத்தி கொண்டு திரியாமல் அந்த ஒரு இறைவன் எப்படி வாழ சொல்லு கிறான் என்பதை அறிந்து விளங்கி வாழ்வது தான் நன்மை யை சேர்க்கும் என்பதை விளங்கி அப்படி வாழ பழகுங்கள்

  • @hhh334
    @hhh334 หลายเดือนก่อน

    Nalla Kelvi

  • @user-dw5wp4zq1x
    @user-dw5wp4zq1x หลายเดือนก่อน +1

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations Good explanation Congratulations 👏❤❤❤❤❤❤❤❤

  • @csakariyajohnduraisingh347
    @csakariyajohnduraisingh347 หลายเดือนก่อน

    அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
    எபிரேயர் 12:2

  • @mohamedfarook1516
    @mohamedfarook1516 หลายเดือนก่อน +1

    பொருப்பான கேள்வியும் அறிவார்ற்ந்த பதில்.

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b หลายเดือนก่อน +1

    அல்லா ஒருவன் தான் உண்மையான இறைவன் இறைவன் ஒருவனே அவன் அல்லா ஒருவன் தான் உண்மையான இறைவன் ஒருவனே அவன் அல்லா ஒருவன் தான் உண்மையான இறைவன் இறைவன் ஒருவனே அவன் அல்லா ஒருவன் தான் உண்மையான இறைவன் ஒருவனே அவன் அல்லா ஒருவன் தான் உண்மையான இறைவன் ஒருவனே அவன் அல்லா ஒருவன் தான் உண்மையான இறைவன் இறைவன் ஒருவனே அவன் அல்லா ஒருவன் தான் உண்மையான இறைவன் ஒருவனே

  • @csakariyajohnduraisingh347
    @csakariyajohnduraisingh347 หลายเดือนก่อน

    அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 21:4

  • @hhh334
    @hhh334 หลายเดือนก่อน

    Super speech very good nalla puriyum padi pesi irukkirirhal

  • @syedmaricar9946
    @syedmaricar9946 หลายเดือนก่อน

    Win here win there.

  • @mohamednasri1407
    @mohamednasri1407 5 วันที่ผ่านมา +1

    சொர்க்கம் நரகம் என்றால் என்னவென்று விளங்கி கொள்ளுங்கள் வீணாக அடித்து கொள்ளாதீர்கள் உடளாலும் மனதாலும் அடையும் வேதனை யே நரகம் மகிழ்ச்சி யே சொர்கம் ஆகும் இது எப்படி என்று பாப்போம் நபிகள் மறுபிறவி இல்லை ஆனால் மறுமை உண்டு என்கிறார்கள் மற்றவர்கள் மறுபிறவி உண்டு என்கிறார்கள் இவை இரண்டும் ஒன்றுதான் அர்த்தங்கள் வேறு மறுபிறவி என்பது ஜென்ம கணக்கு மறுமை என்பது தொடற்கனக்கு மறுபிறவி க்கு ஒவ்வொரு முறையும் மரணம் வரும் மறுமைக்கு மரணம் இல்லை என்கிறார்கள் ஏன் தெரியுமா மனிதன் என்பது உடலும் உயிரும் சேர்ந்து தான் ஒரு மனிதன் மனிதனின் உடலுக்கு தான் மரணம் ஆத்மா எனும் உயிர் அழியாத நிலையான தாகும் மறுபிறவி உண்டு என்று எண்ணி வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் செய்யும் அனைத்திற்கும் இங்கேயே அதற்கான பிரதி பலனை அனுபவித்து விடுகிறோம் மறுபிறவி யில் இது சேராது மறுபிறவி யில் புது மனிதராக பிறந்து வாழ்வோம் என்று எண்ணி கண்மூடித்தனமா வாழ்ந்து நாசமடைந்தார்கள் இதனால் தான் நபிகள் மறுபிறவி இல்லை என்றார்கள் பிறப்பும் இறப்பும் மாரிமாறி வந்து போகும் ஒருவர் செய்த தற்கான பிரதி பலன் அப்பொழுது கிடைக்கா விட்டாலும் அடுத்த டுத்து வரும் ஜென்மங்களில் அந்த பலனை அனுபவித்து கழிக்க வேண்டும் இதுதான் மறுமை வாழ்க்கை யின் அடையாளம் ஆக மறுமை வாழ்க்கை என்றால் என்னவென்றே விளங்காத தாள் தான் உலகில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டதற்கு காரணமாகி விட்டது

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 หลายเดือนก่อน +1

    அல்ஹம்துலில்லாஹ் டாக்டர் அவர்கள் அழகாக
    விளக்கினார்கள்

  • @jesusislord.....
    @jesusislord..... หลายเดือนก่อน +1

    🔥🔥. 🙏🙏 இயேசு கிறிஸ்து ஒருவரே நித்தியம் அதாவது மறுமை என்னும் சொர்க்கம் செல்ல வழி .. வேறு எந்த வழியும் இல்லை 🙋🏼‍♂️🙋🔥🔥

    • @Valinokkam-vf9se
      @Valinokkam-vf9se หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @thameetm
      @thameetm หลายเดือนก่อน

      அதனால் தான் மூன்று மணி நேரம் உன் ஏசு தன்னை காப்பாற்றுமாரு கதரி அழுதுள்ளார் ஆனால் கடைசியில் யாரும் காப்பாற்றாமல் இறந்து போனார் 😂😂😂 நீ என்ன நித்திய சோறு மோறுன்னு கத்திக்கிட்டு இருக்கே

    • @jesusislord.....
      @jesusislord..... หลายเดือนก่อน

      @@thameetm முட்டாள் களுக்கு புரியாது

    • @nilannoor1749
      @nilannoor1749 หลายเดือนก่อน

      😂😂

  • @RijvaanRishana
    @RijvaanRishana หลายเดือนก่อน +1

    இந்த உலகம் பொய் மருமையே மெய் அல்லாஹு அக்பர்

  • @rajasekarandevaraj2369
    @rajasekarandevaraj2369 หลายเดือนก่อน

    அவங்க அவங்க கடவுள் அவரவர்களுக்கு உசத்தி வேறவேலை இருந்து பாருங்கையா