சகோதரி சொல்வது முற்றிலும் உண்மை என்னுடைய இந்த வாழ்க்கையில் இந்த அனுபவத்தை நேரடியாக சந்தித்து உள்ளேன் எனக்கு துரோகம் செய்த அத்தனை நபர்களும் இன்று மிகவும் வாழ்க்கையில் வருந்தி வருகிறார்கள் இது இறைவன் கொடுத்த வரம் ஆனால் நான் எதை இழந்தாலும் இன்று மன நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறேன் இன்று வயது 69 என் மனதில் எந்த குழப்பங்களும் இல்லை எது இழந்தாலும் கவலைப்படவில்லை நிம்மதியுடன் வாழ்கிறேன் இதில் நான் செய்த பலன் எனக்கு பரிசாக கிடைத்துள்ளது அனைத்தும் உண்மைச் சம்பவங்கள்
✨✨ ஆம் சகோதரி அவர்களே.. உண்மை.. இந்த சிறிய ரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தவன் அதின் பலனை அடையாமல் போகான் 💥💥 மிகவும் சிறியவனாகிய என் சகோதரன் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என கர்த்தர் இயேசு கூறினார் ❤ ஆம் நாள் செய்யும் நன்மையும் தீமையும் பதிவு செய்யப்படுகிறது .. அதற்கு பலன் உண்டு ..☀️☀️
பர்வீன் உன்னுடைய பேச்சு எல்லாத்தையும் கேட்டு இருக்கேன் சூப்பர் நிறைய வீடியோல உங்கப்பா பத்தி பேசிட்டே இருக்கீங்க உங்க அப்பா பேசியது எழுதினது ஏதாவது இருந்தா எனக்கு தெரியப்படுத்தவும் ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு
@@karthik.pkarthikpitchai604 இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி.. இந்த வீடியோவை பதிவு செய்வது பர்வீன் சுல்தானா மேடம் இல்லை.. அவர்கள் கண்டிப்பாக அவர்களின் அப்பா பற்றிய தகவல்களை தெரிவித்து இருப்பார் அந்த தகவல்கள் கிடைத்தால் பதிவு செய்கிறேன்
உண்மை தான் ஆனால் அவர்கள் செய்ததற்கு அவர்களின் தலைமுறைக்கு சாபம் வரும்.. அப்போது புலம்புவார்கள் நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன் என்று... இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி

@@thiruneelakandan3584 உண்மை.. தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.. இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி
திருக்குறளை ஒருவன் தீர கற்று விட்டால் அவனை இந்த உலகில் யாராலும் வெல்ல முடியாது
@@RaviK-s1x நூறு சதவிகிதம் உண்மை.. நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
@@RaviK-s1x உண்மை தான்
வணக்கம் மிகவும் அருமை. ❤❤❤❤😊😊😊🎉
உங்கள் பணி தொடர்ந்து கொண்டிருக்க en வாழ்த்துக்கள் 🎉
@@lalithapriyas6237 thank you for watching
1 appa what a speech from her
Meaning ful n truthful speech arumai
Impressive talking
thank you so much mam
Yen purushan yenakum yennpillaaingalukum bayngarama dhrogam senjitar...apron avarku dhanae ga dhandanai.pillaingaluko yen vamsathiko varadhu...yen husband avaroda sister n avanga family senja paavangaluku anubavippargal... OMNAMONARAYANAYA OMNAMASHIVAYA OMNAMASHIVAYA OMNAMASHIVAYA...THANKYOU THANKYOU THANKYOU 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவன் உங்களுக்கு நன்மை மட்டுமே செய்வார்... மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
இனிய மதிய வணக்கம் தோழி 🌹🌹மிகவும் அருமையான பதிவு 👌🏻👌🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻❤❤💐💐
மிக்க நன்றி தோழி 🌹
இனிய மாலை வணக்கம் ❤️
Super speech 👌🏻👌🏻👌🏻👌🏻
So wonderful
✨✨ ஆம் சகோதரி அவர்களே.. உண்மை.. இந்த சிறிய ரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தவன் அதின் பலனை அடையாமல் போகான் 💥💥 மிகவும் சிறியவனாகிய என் சகோதரன் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என கர்த்தர் இயேசு கூறினார் ❤ ஆம் நாள் செய்யும் நன்மையும் தீமையும் பதிவு செய்யப்படுகிறது .. அதற்கு பலன் உண்டு ..☀️☀️
மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻 உங்கள் கருத்துக்கும் நன்றி
பர்வீன் உன்னுடைய பேச்சு எல்லாத்தையும் கேட்டு இருக்கேன் சூப்பர் நிறைய வீடியோல உங்கப்பா பத்தி பேசிட்டே இருக்கீங்க உங்க அப்பா பேசியது எழுதினது ஏதாவது இருந்தா எனக்கு தெரியப்படுத்தவும் ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு
@@karthik.pkarthikpitchai604 இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி.. இந்த வீடியோவை பதிவு செய்வது பர்வீன் சுல்தானா மேடம் இல்லை.. அவர்கள் கண்டிப்பாக அவர்களின் அப்பா பற்றிய தகவல்களை தெரிவித்து இருப்பார் அந்த தகவல்கள் கிடைத்தால் பதிவு செய்கிறேன்
Arumaiya sonninga, thank you sister
@@vijijesus3654 thank you for watching
அருமை அருமை அருமை 💐💐🙏😍🌹🌹🙏🌹🎉🎉🎉❤❤❤
@@divinesiddha4823 மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு
Nice😢😢😢😢
@@Toofani_gaming3 thank you for watching
Super....👍👍
@@r.balamurali8246 thank you for watching
keduvan kedu ninaippan simple tamil word
@@abdulazizaziz446 மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
But Gopalpuram family is exceptional
☝️அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲👌👍
@@FathimaFathima-n8t மிக்க நன்றி அன்பு சகோதரி
👌🙏🙏
Dhrogam senjavanga nalla panam sambadhichutu veetla santhosama irukanga ennai um en pillaingalaium en kanavar dhrogam senjutar aana avanga lum avanga familyum innum niraya land vangi veedu vaangi santhosama dhan irukanga ennaium en pillaingalaium nadu theruvula vittutar
@@afsheenafzal18 life innum mudiyavillai kalam atharku ungal kan mun pathil tharum.. thank you for watching
👌👌👌👌👌
@@velavela4608 👍🏻🙏🏻
❤❤❤
thank you for watching
ஆக மொத்தம் என்ன சொல்ல வந்தீங்க? தலையும் இல்லை, வாலும் இல்லை 😮
@thanishaparveen4836 I think you’re listening these types of videos first time dear brother
கடைசி வரைக்கும் பாருங்கள் கடைசியில தான் சொல்லி இருப்பாங்க.. மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻
மனதினாலும் அடுத்தவனுக்கு தீங்கு நினைக்காதே. அது உன்னை பிழையான பாதைக்கு எடுத்துசெல்லும்.
இதை தான் அவங்கசொன்னாங்க
@thanishaparveen4836 clear explanation ..😊
@@Aravi824 thank you for watching
👌💯❤️😍😍
ARPUDHAMAANA URAI SAGODHARI! MIKKA NANDRI! VAAZHGA VALAMUDAN!
🎉
@@DevaDharshini-n2c 🙏🏻👍🏻
eduku dhrogam seidhavanga veetuku poi paakanum ?
முழு வீடியோவையும் பாருங்கள்.. இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி
@@nithiyak2601 nalla than ji irupanunga
உண்மை தான் ஆனால் அவர்கள் செய்ததற்கு அவர்களின் தலைமுறைக்கு சாபம் வரும்.. அப்போது புலம்புவார்கள் நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன் என்று... இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி
@@AlwayssmileTamil🎉
Madam.5oleady.amattuheran.
Nalla.erugan.nallavan.materi
Aliheran