யார் அந்த Sir? Rangaraj Pandey Interview about Anna University issue | DMK | ADMK | BJP | NTK | TVK
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
- #Chanakyaa #rangarajpandey #annauniversity #eps #stalin #annamalai #bjp #dmk #admk #seeman #ntk #vijay #tvk #tnpolitics #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #chanakyaachannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
இந்த பிரச்சினையை சரியாக கையாள்கிறது அதிமுக 👍👍👍
யார் அந்த சார்???
நீதி வேண்டும் நீதி வேண்டும்
அதிமுக பங்காளி கயவாளிகள்
K.N. நேரு கூறியது தான் நினைவிற்கு வருகிறது. காவல் துறை நினைத்தால் குற்றவாளியை நிரபராதி ஆக்கலாம். நிரபராதியை குற்றவாளி ஆக்கலாம்.
🪷🪷🪷 நாளைய தமிழகமே அண்ணாமலை jj 🔱🔱🔱
356 பிளீஸ்
காவல் தெய்வம்
ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று ஏன் ஒருவரும் கேட்கவில்லை.
He will use a “Victimhood” trump card 🤷♀️🤷♀️
நீதிமன்ற நீதிபதி சம்பளம் cut பண்ணா எல்லாம் சரியாயிடும். ஒவ்வொரு தீர்ப்பு வந்தா தான் payments 😂😂😂😂
இந்த நெறியாளர் "ழ" வை எவ்வளவு அழகாகவும் வார்த்தைகளை பணிவாகவும் உச்சரிக்கின்றார். வாழ்த்துகள்.
Respectedsri RANGARAJ PANDEY SIR VANAKKANGAL EXCELLENT
Ayya pandey ... superrr
9:06 Pandey அண்ணா, சூப்பர் point கலக்கிட்டீங்க, Prof. Ramasrinivasan க்கு ஒரு answer எடுத்து கொடுத்து றுக்கீங்க
When judiciary is considered to be the supreme body they should direct police chief to appear before them and make an open statement with supportive documents.
சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லையே, ரங்கராஜன் நரசிம்மனுக்கு ! கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி
Dear pandey your opinion about Rengarajan Narashiman case, I also the same opinion, I appreciate your nadunelai
சிறப்பு பாண்டே அவர்களே வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
அரசியல் கட்சிகள் போராடவில்லை என்றால் திமுக என்ன செய்திருக்கும் என்று நீதி அரசர்களுக்கு தெரியாதா .... தமிழ் நாடு எங்கேயோ போகிறது மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
ஏழ்மையும் வறுமையும் ஒழிந்தால் தான் மக்கள் நல்ல ஆட்சியை தேர்வு செய்வார்கள்.
ஐயா காவல்துறை யாரு எல்லாம் டிஎம்கே காவல்துறை தான் அங்க என்ன நியாயம் கிடைக்கும்
நல்லா கேளுங்க சார்... இந்த சம்பவம் நடந்த பின்னாடி முதல் பதிவுல தெளிவா உறுதியா பேசிய ஒரே மனுஷன் பாண்டே தான். ஆனால் அதற்கு பின்பு நொண்டியடிக்கிறார். பேராசிரியர் இராம சீனிவாசனை கடிச்சி குதறினாரு. இப்ப இப்படி...
புரியலேங்க
பைசா வாங்கிட்டு செட்டில் ஆயிடலாம்னு நினைச்சிருப்பாரோ
@@SSA23705 திமுக வோட கரன்ஸி மதிப்பு அமெரிக்க டாலரை விட மதிப்பு வீரியம் அதிகம்
Super
இப்போது ஜெயல்லிதா ஆட்சி இருந்தால்...ம்ஹூம்.....
திரு அண்ணாமலை இருந்தாலும் நடவடிக்கை நியாமாக இருக்கும்
சார் நீங்கள் சொல்றீங்க அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்றீங்க ஆனால் கோர்ட் ஏன் அரசியல் செய்கிறீர்கள் என்று கேட்க்கிறது.
சூப்பர் பாண்டே
If it's a good question why Pollachi case is not handled by DMK govt for 4 years....why 10 years ADMK govt not handled any of the 20 cases of gnanasekaran? Do we need these 2 govt as both are same!!! Appadinnu than thonuthu.. Kamarajar rightly said ore kuttyila ooriya mattagail 😊
இரண்டையும் புறக்கணித்து பிஜேபியை ஆட்சியில் அமர்த்தலாம்.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
நான் கண்டுபிடித்து விட்டேன் . அவர் சென்னையை சேர்ந்த வழுக்கை தலை மந்திரி.😂😂😂
மாசு ஸ்டாலின்
அந்த sir பெயர் : மாசூ சுப்ரமணியம் மாசு சுற்றுச்சூழல் கட்டுபாட்டு அமைச்சர்
Nice
தமிழைக் காட்டுமிரண்டித்தனமாக இருக்கிறதுன்னோ மலமாக இருக்கிறதுன்னோ சொன்னா, சொன்னவன்தான் அது மாதிரின்னு எடுத்துக்கனும்.
Jai shree ram jai hind
Excellent explanation
reminds Calcutta Doctor case.
Exactly! 😢😢😢 I too remembered that poor doctor’s mysterious death & till today no justice because all evidences have been successfully destroyed to save someone close to the ruling party! This case too would have gone the same way but for the intervention of Annamalai in this matter at the right time! May Justice prevail! 🙏🙏🙏😂
அப்படி போய்விடுமோ என்று நினைத்துதான் அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்
நாம் கேள்வி கேட்காவிட்டால்
யாரும் அந்த சார் இல்லை என்று முடிவு செய்வது வெகு எளிது இல்லையா?
அந்த sir பெயர் : மாசூ சுப்ரமணியம் மாசு சுற்றுச்சூழல் கட்டுபாட்டு அமைச்சர்
Seeman 🦁
யாரு அந்த சாரு?
ஆ ராசாவா?
டி ஆர் பி ராசாவா?
கனியக்கா தான் சொல்லொனும்.😮
அந்த sir பெயர் : மாசூ சுப்ரமணியம் மாசு சுற்றுச்சூழல் கட்டுபாட்டு அமைச்சர்
❤❤❤❤❤❤❤❤❤
தலைவ. வணக்கம் ஜு
Hello sir, why no media or opposition parties mention of or reaching out to victim’s friend who was with her during the assault to find out if there was only one culprit or more than one?…
I've been thinking the same.
திமுக வை வேர் அருப்போம்
அவன் கேக்கறான், இவன் சொல்லறான், பரவலா பேசறாங்க இப்படியா நேர்காணல் போகும், அடிப்படை செய்தி சேகரிப்பும், கோட்பாடும் இல்லாத மக்கள் மைக்க பிடிச்சுகிட்டு உளறுகிறார்கள்
Welcome
மிஷனேரி ஆட்சி தமிழ் நாட்டில்
❤❤ 1:31
May means may not
CBI Visaranai thevai
🙏
அந்த 14 பேர் யார்?
Very simple. If the service provider of the phone of accused is approached, the truth will be out.
If truth is not wanted as in Senthil Balaji bro case what to do
@stdileepan5903 the administrators are free to hide whatever they want. However, they shouldn't be fooling the public, as if it is very difficult to ascertain whether the culprit did speak to someone {SIR) or not.
🎉🎉🎉❤❤
Even if technical glitch FIR required to findout 14 persons who downloaded and published it as that was against SC order. So FIR is in order.
Avlo kevalama FIR eluthunavarukum athai vaithu victim shaming pannavangalukum enna thandanai..athuku enthanai FIR potruku..???
Wish you Happy New Year🙏
Everyone knows by now
Udhayna is the sir
ஓகோ அப்படீங்களா. நல்லா சொன்னீங்க
Udhayanidhi is my favorite “Sir” 😂😂😂
mahavishnu oda AD starting la...
Cha andha interview ah serious ah ketene
அந்த சாரு வாயவே தொறக்க காணோமே?😮
Governor is responsible for the important matters like law and order inside a campus, but should not have any say in trivial things like appointments of V.C.s. Extending this logic ,he being the executive head of the State, is responsible for the wrongs in every dept. Btw, can he take credit for all welfare measures..?
🌱🌱🌱🌱🌱
3.5 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாமலைக்கு பயந்து எதிர்க்கட்சியாக செயல்படுகிறது அதிமுக இப்போதாவது தாங்கள் எதிர்க்கட்சி என்ற எண்ணம் வந்தது அதிமுகவிற்கு😂
யார் அந்த சார்?
Muthalil intha mic vaithu pesuvathai niruthinal nadu urupadum
அதை முதலில் டிவி மீடியா நிறுத்த வேண்டும்
Everyone talking about the girl what about the lover boy?
ADMK🔥🔥🔥🔥🔥🔥
There may be unrecorded
crimes done by him since not made watch on him
There are thousands of case un reported .
பால்ட்டாயில்
😊
It appears that the Judiciary, Government, Police or the politicians are not going to bring justice to the people. As things are going on, it seems GOD alone , through natural calamities, will bring justice to everyone.
Seeman
When it's in aeroplane mode. How can he receive a call.
May be just to threaten the girl he took phone and talked one side. Thats the truth. Call records show that only.
When police shared the call record??
200ரூக்கு என்னமா முட்டு கொடுக்கிறீர்கள்!
உங்களிடம் call recors இருக்கா?
Pandey nera vishayathirkku vanka
Poccso en podala
Andha sir PM AAGA irukalam endru dmk sollalam.
Poshumdaaa erumaihalaa
Yaar anda sir vachuttu vekkame
Illaama daily uruttaadeengadaa
Lastly year sir intha Aalu .you discuss all issues but not that. Jay
அந்த sir பெயர் : மாசூ சுப்ரமணியம் மாசு சுற்றுச்சூழல் கட்டுபாட்டு அமைச்சர்
Dravida Munnetra Kazhagam thalaivar than ullae iruuka vendum. Adhu seekram nadakkum
யார் அந்த சார்.,திமுக அமைச்சராக இருக்குமோ? திமுக மாவட்ட செயலாளராக இருக்குமோ? திமுக முக்கிய ஆட்சியாளர்களாக இருக்குமோ? யாருன்னு சொல்லி தொலையுங்கடா.
அந்த sir பெயர் : மாசூ சுப்ரமணியம் மாசு சுற்றுச்சூழல் கட்டுபாட்டு அமைச்சர்
மாண்டையின் சிகை அலங்காரம் வித்தியாசமாகவும் அழகாக
2026 ன் தமிழக எதிர் காலம் சீமான். 🌹💪🌹
அப்புறம் என்ன மனாக்கு அபத்தமான கேள்வியா உங்கள் நேர்காணலில் Prof சீனிவாசன் சாரை கேட்டீர்கள்? அங்க ஒரு குத்து, இங்கே ஒரு குத்து. பிழைப்புக்காக எப்படியெல்லாம் நடக்கிறீர்கள்!
திமுகரான் எல்லோரும் அறிவார்கள் அது மா சுப்பிரமணி என்று 😂
அவரு இல்லீங்க சின்ன சார்😅😅😅😅
@SelvaKumari-q5g அப்படியா 🤭
அதுக்கு பலத்த போட்டி
அந்த sir பெயர் : மாசூ சுப்ரமணியம் மாசு சுற்றுச்சூழல் கட்டுபாட்டு அமைச்சர்