தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சாணக்கியா " பாண்டே " அவர்கள் சொல்வது மிகவும் சரியே.. உண்மையில் 4 கோடி பெண்களின் உணர்வுகள் புண்பட்டு அதனால் "அண்ணாமலையின் " மீதான கவன ஈர்ப்பு அறப்போர் வெற்றி அடைந்துள்ளதை வரும் 2026 ல் அனைவர்க்கும் தெரிய வரும் 👍🇮🇳🙏🌹
அதாவது கேள்வி கேட்பவர் இப்படி கேட்பது நல்லதே காரணம் அப்போது தான் எவ்வளவு பேர் இப்படி கேள்வியை வெறுப்புடன் பார்க்கும் பார்வையாளர்களின், மத்தியில் இந்த கமென்ட்டை எதிர்பவர்களின் ஆதரவை தெரிந்து கொள்ளலாம்👍🙏🇮🇳 @@swaminathankrishnan7451
நீங்கள் சொல்வது சரிதான் எதற்காக அண்ணாமலை மாமா தன்னை சாட்டையால் அடிக்கிறார் என்று எனது குழந்தையை கேட்டது அதற்கான காரணத்தை கூறும் போது என் குழந்தையின் கண் கலங்கியதை நேராக பார்த்தேன் அவர் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்
அருமை செந்தில்குமார்.உங்களால் முடிந்தால் இரண்டு பேரிடம் அண்ணாமலை பற்றி பேசி அவருக்கு ஆதரவாக ஓட்டளிக்க வையுங்கள். நாங்கெல்லாம் இவ்வாரே செய்துகொண்டுள்ளோம்.
எங்கள் பெண்களை காக்க வந்த தகப்பன் சாமி என எல்லா ஊர்களிலும் அண்ணாமலையை கொண்டாடிவருகின்றனர்..... மதுரை முதல் காஞ்சிபுரம்வரை பல இடங்களில் இதை வழிநெடுக பார்த்தேன்.... ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின் தமிழக மக்கள் உணர்வு பூர்வமாக ஒன்றினைந்தது போல் உணர்கிறேன்..... இந்த சாட்டையடி அனைத்து மனித உணர்வு மிக்கவர்கள் மனத்திலும் விழுந்துவிட்டது.....விதையாய் விழுந்தது...இனி விருட்ஷ்டமாய் வளரும்... கட்சி பேதமின்றி ஜாதி மத பேதமின்றி ... அனைத்து பெண் பிள்ளைகளையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை... அண்ணாமலையின் ஆவேசம் ஆறாய் பெருகிஓடி நம் அனைவரையும் காக்கட்டும்...🙏
திரு. அண்ணாமலை அவர்களின் முதல் நாள் பேட்டியே எனக்கு இரத்தம் கொதித்து மன அழுத்தம் அதிகமானது... மறுநாள் அவர் தன்னை வருத்தி கொண்டது கண்ட போது மனம் துடித்தது. எனது அறுபது வயதில் இது போன்ற ஒரு ஜன சேவகரை கண்டதில்லை. எதிலும் எப்போதும் ஏமாற்றி பிழைக்கும் இந்த பூமியில் இவர் போன்ற மாமனிதர் கிடைத்தது பாக்கியம் தான்... இனியும் நாம் நமக்கென்ன என்று நினைத்து இருந்தால் இழப்பு நமக்கு தான்... பூமியில் அதர்மத்தை அழிக்க அசுரர்களை அழித்து மக்களை காத்திட இறைவன் ஒரு முறை தான் வழி காட்டுவார். அதனை பயன்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம். எல்லாம் தலைவிதி என்று இருந்தால் ஏமாற்றி பிழைக்கும் துரோகிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பார்கள்... ஜெய் ஹிந்த்... வந்தே மாதரம் 🧡🤍💚
ஆடு ஆடு என்று கிண்டலடிக்கும்போது யாரும் கேட்கவில்லை ஆடு பிரியாணி என்று பேசும்போதும் யாரும் கேட்கவில்லை ஆடு லண்டன் படிக்கபோகுது என்றார்கள் ஆனால் இப்ப எங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் இதை கிண்டலடிக்கிறார்கள் எங்கள் அனைவரின் ஆதங்கமே தான் சாட்டையடி
அறச்சீற்றம் மதிப்பிற்குரியது. அது திரு அண்ணாமலையுடையதும் திரு ரங்கராஜ் பாண்டேயுடையதும். திரு அண்ணாமலையின் தனிப்பட்ட அனுபவம் அவர் காவல் அதிகாரியாக இருந்த போது ஏற்படுத்திய தாக்கத்தின் வெழிப்பாடே இது. வேண்டுவோர் தேடி கண்டு பிடியுங்கள். திரு ரங்கராஜ் பாண்டேக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆ இராஜகுமார்
கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்றால், துணை வேந்தர் அதற்குத் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும். சட்டப்படி நடவடிக்கை அண்ணா பல்கலைக்கழகப் பொறுப்பாளர்கள் மீது எடுக்கப்பட வேண்டும்.
அந்த கல்லூரியில் துணை வேந்தர் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? திமுக 5 பல்கலைகழகங்களில் துணை வேந்தர் போட மாநில ஆளுனருடன் சண்டையிட்டு கொண்டிருக்கு. ஆளுநர் சட்டபடி செய்ய சொன்னால் இவர்களுக்கு திமுக ஆட்கள் துணை வேந்தராக வேண்டும்.
வணக்கம். இன்றளவும் எங்கள் ஊரில் பங்குனி மாதம் நடக்கும் அக்னி மாரியம்மன் கோவிலில் நடக்கும் குண்டம் திருவிழாவின் போது கம்பம் நட்ட பின்பு திருவிழா முடியும் வரை ஒவ்வொரு நாள் இரவு கோவில் பூசாரியிடம் பக்தர்கள் பயபக்தியுடன் சாட்டையடி வாங்குவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
இந்த பேட்டி எடுப்பவன் அறநிலையத்துறையின் பணம் இல்லை என தெரிந்தேதான் மறுபடியும் மறுபடியும் அறநிலையத்துறை தந்த பணம் என்கிறான். இவன் மறுபடியும் இதை தான் சொல்வான். காதோடு சேர்த்து ஒன்று விடவும் எல்லாம் சரியாகும்.
Seriously this is totally disturbing me. When I hear about Mr.Annamalai’s decision, it’s painful. Last one day having headache as this is coming behind on my mind. Let’s pray for young girl to get justice
@@dhesikan.vFor the law and order issue the tamilnadu govt should be dismissed not the anna university.. if a murder or robbery occurred inside my house who is responsible..? The govt or myself..? According to law the crime is always against the state not a particular institution or individual person...
@@vivekabebrave8206While law n order is state's responsibility but this crime happened inside the university grounds. Hence university has to be held responsible for the safety of its staff, students and public.
" தவறுக்கு துனிந்த மனிதன் அழுவது இல்லையே " தியாகம் திரைப்படத்தில் வரும் இந்த வாக்கியம் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை பட்டவர்தனப்படுத்துகிறது.
Very very apt explanation Mr.Pande, my concern is we have a disease called forgetting, as days pass by every likely that this incident also go out of mind unless renewed periodically. Mr. Annamalai is a learned man with a clear mind and concern, he is one of a rare person in TN Politics.
Mr. Pandey delivered an exceptionally emotional yet clearly articulated interview. It was an excellent piece of work that truly gave me goosebumps. Even though I have watched a few of his previous interviews, this delivery was several times more intense, particularly when Mr. Pandey allowed his emotions to shine through that one can see his real strength emerging-it is like water gushing out from a wide-open sluice gate! His rationale behind every action taken by Mr. Annamalai was deeply meaningful and compelling. I am confident that his insights would prompt those in authority to reflect and take action on what is just and legitimate. A special thanks is due to the interviewer for his seemingly simple and naive questions, which drew out Mr. Pandey’s passion and energy. This approach gave viewers like me the rare opportunity to witness the ‘fiery Pandey’-a man whose knowledge, logic, and articulation are truly remarkable. On a separate note, I would like to make a humble request to the Tamil Nadu education system: consider introducing certified short courses on ‘digital and social media journalism for TH-camrs’. This initiative could significantly elevate the overall quality standards of social media interview questions. Reply
Pandey sir, There is no parallel for your impartial and logical argument on the point you raise or support with brilliance and fluence. Hats off to you. I sincerely hope that TN BJP President Sri Annamalai ji 's latest act of flogging himself to register his condemn against the TN ruling Government has spread like fire particularly among women. His further aggressive politics should bring a change for TN. Jai Hind
உணர்வுகளை வெளிப்படுத்தும் திரு அண்ணாமலை அவர்களின் சாட்டை அடியை கேலிப் பொருளாக நினைக்கும் அனைவருக்கும் தேவேந்திரனுக்கும் சேர்த்து இந்த சாட்டையடி பதில் தந்த திரு ரங்கராஜ பாண்டே அவர்கள் கொடுத்துள்ளார்கள் நன்றி வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉
நான் நாம் தமிழர் ஆதரவு ஆனால் இந்த விசயத்தில் அண்ணாமலை செய்தது தான் சரி முழு கவன ஈர்ப்பு
சீமான் கதை மாறும் அதனால் எல்லா கட்ச்ச்க்கும் ஜால்ரா காரணம் விஜய் தாக்கம்
Yes, support Seeman who supports terrorists .
Bjp.s❤ 18:43 18:43 18:44 18:44 18:45 18:45 18:45 18:45 18:46 18:46 18:46 18:47 18:47 18:47 18:47 18:48 18:48 ❤jrm❤❤❤❤❤❤❤
இதில் அண்ணாமலை விமர்சிபவர்கல் வெட்கபடனும் யாரக இருந்தாலும்
Yes ,, nalla thayin vayitril pirantha anaivarume avarai Keli seivathu avarkalin thayai kevalapaduthuvathu pola
வெட்கங்கெட்டவர்கள்தான் விமர்சனம் செய்லார்கள் . லெட்கம் என்ற ஒன்றே இல்லாதலர்கள்தானே அவர்கள்
@@bhanumathyswaminathan2223ரகுபதி ,சேகர் பாபு, அழகிரி மற்றும் சிலர் தான் நீங்கள் சொன்ன கேவலமானவர்கள்
அண்ணாமலை ஜி மக்கள் தலைவன் ❤❤❤❤❤... தமிழ்நாட்டில் போலி அரசியல்வாதி இருக்கும்போது... உண்மைத் தலைவன் எங்கள் அண்ணாமலை ஜி❤❤❤❤❤
பாண்டே எப்போதும் சிறப்பு, வாழ்க வளமுடன். நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆதங்கத்தை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் திரு.பாண்டே , மிக்க நன்றி...
Well said Pandeyji!!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ஐ லவ் அண்ணாமலை அண்ணாமலையின் கூட நாங்க இருக்கிறோம் வரும் 2026 தேர்தலில் அண்ணாமலை தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்
சாணக்கியா " பாண்டே " அவர்கள் சொல்வது மிகவும் சரியே.. உண்மையில் 4 கோடி பெண்களின் உணர்வுகள் புண்பட்டு அதனால் "அண்ணாமலையின் " மீதான கவன ஈர்ப்பு அறப்போர் வெற்றி அடைந்துள்ளதை வரும் 2026 ல் அனைவர்க்கும் தெரிய வரும் 👍🇮🇳🙏🌹
கேலி செய்பவன் எல்லாம் மனிதன் ஒரு பெண் குழந்தைக்கு அநீதி அவர் குடும்பத்தில் நடந்தது போல் எண்ணி மனவேதனையில் இதை
Your great Pandey.Please avoid debates with fools
அதாவது கேள்வி கேட்பவர் இப்படி கேட்பது நல்லதே காரணம் அப்போது தான் எவ்வளவு பேர் இப்படி கேள்வியை வெறுப்புடன் பார்க்கும் பார்வையாளர்களின், மத்தியில் இந்த கமென்ட்டை
எதிர்பவர்களின் ஆதரவை தெரிந்து கொள்ளலாம்👍🙏🇮🇳 @@swaminathankrishnan7451
ஆமாப்பா இதுதானே தமிழ்நாட்டுல. முதல் முறையா நடக்குது
@@aduppu0072 incase ethu admk pwriod ah iruntha dmk annamali vida pala matangu protest pannirkum
நீங்கள் சிறப்பான பத்திரிக்கை ஆசான் உங்கள் சேவை மீண்டும் மீண்டும் மீண்டும் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏
அண்ணாமலை ஐயா அவர்களின் செயலை கிண்டல் செய்தவர்களுக்கு
தங்கள்ளின் பதில்
நல்ல சவுக்கடி
நன்றி ஐயா
Those who ridiculed his action must be animals with no sensible feeling for affected girls and shameful situation in TN
நீங்கள் சொல்வது சரிதான் எதற்காக அண்ணாமலை மாமா தன்னை சாட்டையால் அடிக்கிறார் என்று எனது குழந்தையை கேட்டது அதற்கான காரணத்தை கூறும் போது என் குழந்தையின் கண் கலங்கியதை நேராக பார்த்தேன் அவர் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்
அருமை செந்தில்குமார்.உங்களால் முடிந்தால் இரண்டு பேரிடம் அண்ணாமலை பற்றி பேசி அவருக்கு ஆதரவாக ஓட்டளிக்க வையுங்கள்.
நாங்கெல்லாம் இவ்வாரே செய்துகொண்டுள்ளோம்.
Pandey sir எங்கள் உள்ளத்தின் ஆதங்கள் வருத்தம் களை பிரதிபலித்து உள்ளீர்கள்
Yes.....
😅😅😅😅😅😊😅😅😊
எங்கள் பெண்களை காக்க வந்த தகப்பன் சாமி என எல்லா ஊர்களிலும் அண்ணாமலையை கொண்டாடிவருகின்றனர்.....
மதுரை முதல் காஞ்சிபுரம்வரை பல இடங்களில் இதை வழிநெடுக பார்த்தேன்....
ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின் தமிழக மக்கள் உணர்வு பூர்வமாக ஒன்றினைந்தது போல் உணர்கிறேன்.....
இந்த சாட்டையடி அனைத்து மனித உணர்வு மிக்கவர்கள் மனத்திலும் விழுந்துவிட்டது.....விதையாய் விழுந்தது...இனி விருட்ஷ்டமாய் வளரும்...
கட்சி பேதமின்றி ஜாதி மத பேதமின்றி ... அனைத்து பெண் பிள்ளைகளையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை...
அண்ணாமலையின் ஆவேசம் ஆறாய் பெருகிஓடி நம் அனைவரையும் காக்கட்டும்...🙏
🙏
No words for me explain my pain. As a daughter of a strict n sincere defence officer I salute and bless annamalai...I could see my fathers fire in him
Royal salute
உண்மை ...... அருமையாக கருத்து பதிவிட்டிருக்கிறீர்கள் ..... 🙏
மக்கள் அண்ணாமலை அவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்
பாண்டே சூப்பர்.இவ்வளவு காலம் நீங்கள் கொடுத்த பேட்டியில் இது முத்தாய்ப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
Yes pande we can see the fire ball in your interview today
Absolutely 🎉
திரு.ரங்கராஜ் அவர்களை வணங்குகிறேன்.
சிங்கம் அண்ணா
பாரதத்தின்
தங்கம் அண்ணா
👌👍
👌👌
நெறியாளர் இந்த மாதிரி கேள்வி கேட்பதற்க்கே வெட்கப்பட வேண்டும்
தேவேந்திரன் போல மீடியா ஆட்களை அவர் கம்பு கொண்டு அடித்தால் ஒத்து கொண்டு இருப்பார்
அது நெறியாளர் சொந்த கருத்து அல்ல. எதிராளிகள் என்னென்ன கேள்விகளை வைக்கிறார்களோ அந்தக் கேள்விகளை நெறியாளர்கள் கேட்டு மக்கள் தெளிவு பெற உதவுகிறார்கள்.
@@sivamani5166
நெறியாளர் என்றால் என்ன❓ என்று கேட்கவில்லை.
சமூக வலைத்தளத்தில் இவன் பதிவுகளை பாருங்க... இவன் தன்மை என்ன என்பது புரியும்.
Devendran is a ₹ 100 upee. Brainless. Don't give him so much importance.
SOREYALAN. NAI
அருமையான விளக்கம் ரங்கராஜ் பாண்டே அவர்களே நன்றி
அண்ணாமலை. மீது விழம் ஒவ்ஒரு அடியும் தமிழன். க்கு விழம் குட்டு பான்டே சார். வாழ்த்துக்கள். சூப்பர்
திரு. அண்ணாமலை அவர்களின் முதல் நாள் பேட்டியே எனக்கு இரத்தம்
கொதித்து மன அழுத்தம் அதிகமானது... மறுநாள் அவர் தன்னை வருத்தி கொண்டது கண்ட போது மனம் துடித்தது.
எனது அறுபது வயதில்
இது போன்ற ஒரு ஜன சேவகரை கண்டதில்லை.
எதிலும் எப்போதும் ஏமாற்றி பிழைக்கும் இந்த பூமியில் இவர் போன்ற
மாமனிதர் கிடைத்தது
பாக்கியம் தான்... இனியும்
நாம் நமக்கென்ன என்று நினைத்து இருந்தால் இழப்பு நமக்கு தான்... பூமியில் அதர்மத்தை அழிக்க அசுரர்களை அழித்து மக்களை காத்திட
இறைவன் ஒரு முறை தான் வழி காட்டுவார். அதனை பயன்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம். எல்லாம் தலைவிதி என்று இருந்தால் ஏமாற்றி பிழைக்கும் துரோகிகள்
நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பார்கள்...
ஜெய் ஹிந்த்... வந்தே மாதரம் 🧡🤍💚
Well said.
நீங்க சொன்னது போல அண்ணாமலை இறைவனின் அவதாரம்தான்.
Super...well said 👌👏👏👏
உண்மையாக பலபேர்களின் ஆதங்கம் பாண்டே அவர்களின் பதில் பேட்டி
அண்ணாமலை அவர்கள் எல்லோருடைய மனதிலும் மேலும் மேலும் உயர்ந்தும் கொண்டே போகிறார்.❤
Pandey sir's sparkling brilliance is reflecting in his answers...hats off to you sir
Super pandey. You are the only person to support Annamalai. We are also with you. Hats off to Annamalai and Pandey.
நன்றி ரங்கராஜ் பாண்டே சார் ❤
ஆடு ஆடு என்று கிண்டலடிக்கும்போது
யாரும் கேட்கவில்லை
ஆடு பிரியாணி என்று பேசும்போதும் யாரும் கேட்கவில்லை
ஆடு லண்டன் படிக்கபோகுது என்றார்கள்
ஆனால் இப்ப எங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்
இதை கிண்டலடிக்கிறார்கள்
எங்கள் அனைவரின் ஆதங்கமே தான் சாட்டையடி
தெளிவான விளக்கம் .சிறப்பு 👍
Fantastic Pandy.
Long live Annamalai.
பாண்டே அண்ணா ஒவ்வொரு சாமானியனின் மனசாட்சியாக பேசியிருப்பது உண்மை, வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா
அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தி இந்த தலைமுறை தூக்கத்தை கலைத்து விட்டார்
அறச்சீற்றம் மதிப்பிற்குரியது. அது திரு அண்ணாமலையுடையதும் திரு ரங்கராஜ் பாண்டேயுடையதும். திரு அண்ணாமலையின் தனிப்பட்ட அனுபவம் அவர் காவல் அதிகாரியாக இருந்த போது ஏற்படுத்திய தாக்கத்தின் வெழிப்பாடே இது. வேண்டுவோர் தேடி கண்டு பிடியுங்கள். திரு ரங்கராஜ் பாண்டேக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆ இராஜகுமார்
Regards for Sri Rangaraj Pandey for his righteous anger, தார்மீகக் கோபம்
Pande ji..FANTASTIC EXPLANATION JI..
Tamizhaga govt is misusing Hindu temple money, property, idols of god, swindling our money in the name of HRCE
We stand with Annamalai anna ❤ support from Coimbatore.
கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்றால், துணை வேந்தர் அதற்குத் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
சட்டப்படி நடவடிக்கை அண்ணா பல்கலைக்கழகப் பொறுப்பாளர்கள் மீது எடுக்கப்பட வேண்டும்.
அந்த கல்லூரியில் துணை வேந்தர் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? திமுக 5 பல்கலைகழகங்களில் துணை வேந்தர் போட மாநில ஆளுனருடன் சண்டையிட்டு கொண்டிருக்கு. ஆளுநர் சட்டபடி செய்ய சொன்னால் இவர்களுக்கு திமுக ஆட்கள் துணை வேந்தராக வேண்டும்.
நீட் அனிதாவுக்கு வருத்தப்படாமல்...வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பை கொடுக்கச் சொல்லுங்கள்.
நன்றி பாண்டே சார் 🙏
Well done Sir🙏🙏 we all should/will be with Annamalai Sir🙏🙏👌
Very well said about Mr.Annamalai's way of protest.
மக்கள் தலைவர் அண்ணாமலை 🔥
வணக்கம். இன்றளவும் எங்கள் ஊரில் பங்குனி மாதம் நடக்கும் அக்னி மாரியம்மன் கோவிலில் நடக்கும் குண்டம் திருவிழாவின் போது கம்பம் நட்ட பின்பு திருவிழா முடியும் வரை ஒவ்வொரு நாள் இரவு கோவில் பூசாரியிடம் பக்தர்கள் பயபக்தியுடன் சாட்டையடி வாங்குவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
Athu unmayana sattai
@@sagayarajA-b3nஇதுவும் உண்மையே. நம்மை போன்ற தறுதலைகள் புண்ணாக்குகள் சுய ஒழுக்கம் சமூக அக்கறை இல்லாமல் கெட்டு குட்டி சுவராக இருக்கு அதை எதிர்த்து.
To hell with this anchor just irritating!!!
Maavu kattu. That itself is a drama see the face of that culprit no sign of pain
மக்களின் நலனில் அக்கறை உள்ள ஒரு மாமனிதர் திரு ரங்கராஜ் பாண்டே ஜி ❤
First time, rangaraj speaks with emotions as a father ❤️👍🏻
இந்த பேட்டி எடுப்பவன் அறநிலையத்துறையின் பணம் இல்லை என தெரிந்தேதான் மறுபடியும் மறுபடியும் அறநிலையத்துறை தந்த பணம் என்கிறான்.
இவன் மறுபடியும் இதை தான் சொல்வான்.
காதோடு சேர்த்து ஒன்று விடவும் எல்லாம் சரியாகும்.
excellent pandhe ji - We all must support Shri Annamalai 🚩
As usual Pandey sir super excellent superb explaination
அருமையான பதிவு..
திரும்பத் திரும்ப 1000 தடவை சொன்னாலும் அதையே கேட்கும் இவன் எல்லாம் என்ன ஜென்மம்?
👺👺👺👺👺👺👺👍
Hat's off Pandey Sir🎉 very well said Sir 👍🙏👏
Super reply Mr Panday. This (your reply) is to impact the sleeping TN people.😢
Seriously this is totally disturbing me. When I hear about Mr.Annamalai’s decision, it’s painful. Last one day having headache as this is coming behind on my mind. Let’s pray for young girl to get justice
Wonderful Comments. Commendable
சரியான பதில் சார் 👌👍
Yes ❤🎉❤
ஒரு ஐபிஎஸ் இடம் நாங்கள் இதை எதிர்பார்கவில்லை. அவர் நிலை கண்ணீர் வரவழைக்கும் படியாக உள்ளது. 😢
அண்ணாமலை என்பவர் முதலில் ஒரு மனிதன் தானே..
ஏன் உங்களுக்கு இல்லையா இதே கோபம்?
Have some shame before commenting on annamalai sir.
A fantastic reply by pandey
Excellent interview.
Pande each word is a sword.
He is really Chanakya
The only unbiased channel is Chanakya
மறுபடியும் 10நாள் கழித்து இதே நெரியாளரிடம் HR&NC பற்றி கேட்டால் இதே பதில் தான் வரும். உதட்டை பிதிக்கினால் மட்டுமே போதாது அறிவை பயன்படுத்த வேண்டும்.
👏👏👏🙏
அறிவு இருந்தால் தானே பயன்படுத்துவதற்கு!
Pandeyji, spoke my heart out🙏🏻
Pandey what your talking is Absolutely right. 4 crores women are watching Annamalai.
Pandeyji truly emotional, salutations
The views and information discussed by Shri RR.Pandey are mind expressions of large population of Tamilnadu, the response is huge. Thanks.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
போராடுகிறேன் என்ற பெயரில் கருணாநிதி அவர்கள்
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்ததை எந்த
வகையில் வைப்பது?????????
அவனெல்லாம் ஒரு அரசியல்வாதி, த்தூ .
தமிழ்நாட்டுக்கு பிடித்த சனியன் சார் அந்தாளு.😡😡
We Support Annamalai
Pandey really you are great
பாண்டே சார் 👏👏👏
Thank you Pandey-ji. We need more of you !!!!
Mr Pandey s view is absolutely very good.
17:51 yes....as a Mother....வேதனையாக உள்ளது.
நிச்சயம் மாற்றம் நிகழ்ந்து தீரும்
நம்மால் முடிந்தவரை 2 மற்றுக்கட்சிகாரரை அண்ணமலைக்கு ஓட்டளிக்க வைக்க வேண்டும்.
நான் செய்கிறேன்,நீங்களும் செய்யுங்க.🙏
Pandey sir, soopero sooopper.மனதார பாராட்டுகிரேன்
Full fire Pandey sir... 🔥
நல்லா செருப்படி நெறியாளர் ku எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரி நெறியாளர் நல்லா நடிக்கிறார்,
Is he eating satham or something else, ehnapiravi!
The best response so far by Mr. Pandey. ❤
Shame on Tamil Nadu Government
Must cancel Anna University recognition due to no protection to students
@@dhesikan.vFor the law and order issue the tamilnadu govt should be dismissed not the anna university.. if a murder or robbery occurred inside my house who is responsible..? The govt or myself..? According to law the crime is always against the state not a particular institution or individual person...
@@vivekabebrave8206While law n order is state's responsibility but this crime happened inside the university grounds. Hence university has to be held responsible for the safety of its staff, students and public.
அருமையான கருத்து பாண்டே சார்.
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Super Pandy and amazing in out truth👏🏼👏🏼👏🏼
நெறியாளர் தேவேந்திரன் க்கு நல்ல செருப்படி சம்மட்டி அடி துடைப்பக்கட்டை அடி.நேர்மையாளர் ரங்கராஜன் பாண்டே வாழ்த்துக்கள்.❤❤❤❤
SERUP. HADEUM
Excellent Pandey
தெளிவான விளக்கம்
அடேய் தேவேந்திரர சட்டையைகிழிச்சுகிட்ட போது இந்த கேள்விய நீ கேட்டியா?
Pandey on 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அண்ணாமலை அதிகாரம் வேண்டும்
Super Pandeyji
A well versed explanation by Pandey sir.Bjp chances are bright for 2026 with suitable alliance.
Completely different angle. Really you r great Pandey sir. Sattaiyadi in words to all the spectators.
" தவறுக்கு துனிந்த மனிதன் அழுவது இல்லையே " தியாகம் திரைப்படத்தில் வரும் இந்த வாக்கியம் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை பட்டவர்தனப்படுத்துகிறது.
பண்டே சார் மிகவும் அருமையாக சொன்னீர்கள்.. நெஞ்சார்ந்த நன்றிங்க சார்👌👌👌👌🙏🙏🙏🙏
பார்த்திருந்தால் தெரியும்.நான் அழுதேன்85வயதான நானே
Very very apt explanation Mr.Pande, my concern is we have a disease called forgetting, as days pass by every likely that this incident also go out of mind unless renewed periodically. Mr. Annamalai is a learned man with a clear mind and concern, he is one of a rare person in TN Politics.
This should be telecast in all the national tv channels
Yes with English subtitles
செய்ய மாட்டார்கள் . பிரியாணிக்கு மட்டையானவர்கள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது
இதுக்ககெல்லாம் மரமண்டை எத்தனை தடவை சொன்னாலும் புரியாது.
Mr. Pandey delivered an exceptionally emotional yet clearly articulated interview. It was an excellent piece of work that truly gave me goosebumps. Even though I have watched a few of his previous interviews, this delivery was several times more intense, particularly when Mr. Pandey allowed his emotions to shine through that one can see his real strength emerging-it is like water gushing out from a wide-open sluice gate!
His rationale behind every action taken by Mr. Annamalai was deeply meaningful and compelling. I am confident that his insights would prompt those in authority to reflect and take action on what is just and legitimate.
A special thanks is due to the interviewer for his seemingly simple and naive questions, which drew out Mr. Pandey’s passion and energy. This approach gave viewers like me the rare opportunity to witness the ‘fiery Pandey’-a man whose knowledge, logic, and articulation are truly remarkable.
On a separate note, I would like to make a humble request to the Tamil Nadu education system: consider introducing certified short courses on ‘digital and social media journalism for TH-camrs’. This initiative could significantly elevate the overall quality standards of social media interview questions.
Reply
0:22 அருமை
Pandey sir, There is no parallel for your impartial and logical argument on the point you raise or support with brilliance and fluence. Hats off to you. I sincerely hope that TN BJP President Sri Annamalai ji 's latest act of flogging himself to register his condemn against the TN ruling Government has spread like fire particularly among women. His further aggressive politics should bring a change for TN. Jai Hind
Well answered by pande sir 👋👌👌👏👏👏
Pandey Sir, I really admired by your speech🎉
Respect to pandey sir.
It was very emotional to see Annamalai sir doing sattai adi.
Pandey your next chief minister great job for you 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
உணர்வுகளை வெளிப்படுத்தும் திரு அண்ணாமலை அவர்களின் சாட்டை அடியை கேலிப் பொருளாக நினைக்கும் அனைவருக்கும் தேவேந்திரனுக்கும் சேர்த்து இந்த சாட்டையடி பதில் தந்த திரு ரங்கராஜ பாண்டே அவர்கள் கொடுத்துள்ளார்கள் நன்றி வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉
Wonderful speech as usual…..
Annamalai 🔥🔥🔥🔥🔥🔥