Thangalaan Review | Chiyaan Vikram | K E Gnanavelraja | Pa Ranjith | G V Prakash Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #thangalaan #Moviereview #Thangalaanreview #ChiyaanVikrammovie #chiyaanvikram #newtamilmovie2024 #latesttamilmovie #gvprakashkumar #gvprakash #studiogreen #paranjith #gnanavelraja #thangalan #kegnanavelraja #thangalaantrailer

ความคิดเห็น • 1K

  • @vigneshv3438
    @vigneshv3438 26 วันที่ผ่านมา +104

    பா ரஞ்சித் பெஸ்ட் டைரக்டர் தங்கலான் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🫂🫂

  • @muthalagusekar7124
    @muthalagusekar7124 26 วันที่ผ่านมา +70

    oscar விருதுக்கு தகுதியான திரைப்படம்

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 4 วันที่ผ่านมา

      Ethelaam rombha over daa dei 😂😂😂

  • @saravanankumar6603
    @saravanankumar6603 26 วันที่ผ่านมา +199

    சார்பட்ட படத்தில் திமுக வை நல்லவராக காட்டிய போது பா.ரஞ்சித் நல்லவர்.

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 25 วันที่ผ่านมา +14

      இப்படி தான் இ௫க்கிறார்கள்
      இந்த சொம்பு துாக்கிகள் நீங்கள் யார் என்பது நன்றாகவே தெரிகிறது

    • @divakarjagadeesh9103
      @divakarjagadeesh9103 24 วันที่ผ่านมา +7

      DMK sombaga maritanunga

    • @ssiva2281
      @ssiva2281 23 วันที่ผ่านมา

      பெரியார் பேரனின் சாதி வெறி

    • @Kebul607
      @Kebul607 23 วันที่ผ่านมา +1

      இவங்க சொம்பு தான். ஆனா சார்பட்டா கூட இதை கம்பேர் பண்ணாதீங்க பா!!!

    • @raghavn9398
      @raghavn9398 23 วันที่ผ่านมา +1

      அது கதை சார்பட்டா பரம்பரையில் உண்மைச் சம்பவங்கள் கலந்த திரைக்கதை படமாக்கபட்டது...

  • @Kavivarman-b1v
    @Kavivarman-b1v 26 วันที่ผ่านมา +157

    U2 brutus மேல் இருந்த மரியாதை சற்று குறைந்து விட்டது....unsubscribe செய்ய வைத்து விடாதீர்கள்... பா ரஞ்சித் மேல் எனக்கும் சில முரண் இருக்கிறது ஆனால் அவருடைய படைப்பு ஆக சிறந்தது....

    • @jayavel5735
      @jayavel5735 26 วันที่ผ่านมา +5

      Neraiya kurainthu vetathu sir

    • @sathishkumar.a9942
      @sathishkumar.a9942 26 วันที่ผ่านมา +6

      உண்மை

    • @mooknayak12
      @mooknayak12 26 วันที่ผ่านมา +5

    • @MOHAN-ln2dt
      @MOHAN-ln2dt 26 วันที่ผ่านมา +2

      நீ வேணா பண்ணிட்டு போ எதுக்குடா இந்த பில்டப் குடுத்துட்டு இருக்கீங்க

    • @SocialJustis
      @SocialJustis 25 วันที่ผ่านมา +3

      Really disappointed review.......

  • @kalaiselvam5788
    @kalaiselvam5788 26 วันที่ผ่านมา +377

    படம் பார்த்து விட்டேன் படம் அருமையா இருக்கு விக்ரம் சார் உடன் நடிப்பு உலக அளவில் பேசப்படும்

  • @SquishyPuff12373
    @SquishyPuff12373 26 วันที่ผ่านมา +37

    நான் கடந்த 5 மாசமா உங்க வீடியோ பாக்குறேன்... ஒரு வீடியோ கூட உங்களுக்கு இந்த அளவு haters கமெண்ட் வரல.. கொஞ்சம் பரிசீலிக்கவும்...

    • @SocialJustis
      @SocialJustis 25 วันที่ผ่านมา +5

      Purely Mr. minor transform as a money minded person..... he getting rs 200/- from the DMK and groups.... Comparatively Satya and minor DMK people will be honest.... Politicians always stand either one side....

    • @jayapalanjayapalan1532
      @jayapalanjayapalan1532 21 วันที่ผ่านมา

      ​@@SocialJustiscorrect bro.. Morattu varna suthira saathi puththi appadiye therithu .
      Ivan oru maraimuga noolibans varna puththi konda DMK U.P groups . k na intha channalai unsubscribe pannitten .

    • @sivakumarv8888
      @sivakumarv8888 13 วันที่ผ่านมา

      avanunga ellam suthirargal... adimaigal... avanga apadi thaan irupanga... avangalukum sethu nama thaan poradanum..

  • @vasudevan8742
    @vasudevan8742 26 วันที่ผ่านมา +149

    படம் அருமையாக உள்ளது.தோழர்
    கார்த்திக் மற்றும் தோழர் சத்யா.
    விமர்சனம் செய்யவே நீங்கள் தயங்குவது நன்றாக தெரிகிறது.

    • @Elamaithendral
      @Elamaithendral 26 วันที่ผ่านมา +11

      வாங்குற ₹200 க்கு நேர்மையா இருக்கும் கொத்தடிமை இவனுங்க..

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 26 วันที่ผ่านมา

      ​@Elamaithendravikram.also.dmk.famly.memerl

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 24 วันที่ผ่านมา

      @@Elamaithendral IVARU PERIYA KODISWARAN PODA PULUTHI

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 24 วันที่ผ่านมา

      UNMAIYA SOLLUNGA SIR, ENAKKUM RANJITH PADAM NA ROMPA PIDIKKUM, AANA ITHU MOKKA PADAM, SARPATTA BEST OF HIS FILM

    • @yaayee2886
      @yaayee2886 23 วันที่ผ่านมา

      2 perum gay pun. Ingge

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg 26 วันที่ผ่านมา +76

    டேய் போங்கடா... அந்த ரவிக்கை சீன் ஒன்னு போதும் டா...

    • @RAJKUMAR-rp5pq
      @RAJKUMAR-rp5pq 24 วันที่ผ่านมา +1

      Appadi sollu sago❤

    • @sria_k_a_s_h9014
      @sria_k_a_s_h9014 24 วันที่ผ่านมา

      😂😂😂 semma wholesome ah irunchu 🥹🥹❤

    • @m.rameshkumar6415
      @m.rameshkumar6415 23 วันที่ผ่านมา

      Correct

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh 26 วันที่ผ่านมา +29

    கொத்தடிமை ரியூவ்ன்னு டைட்டில் வைங்க அண்ணா 😅😂😂😂

  • @vijayalayan.t4346
    @vijayalayan.t4346 26 วันที่ผ่านมา +299

    படம் பார்த்து பிரமித்துப் போனேன்.. முன்னோர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் காட்சிகள் அருமை ❤

  • @BhuleAmbedkar
    @BhuleAmbedkar 26 วันที่ผ่านมา +138

    உலகமே பார்த்திடாத திரைப்படம் தான் தங்கலான் 💥⚔️

  • @balamurugan-qs6qu
    @balamurugan-qs6qu 26 วันที่ผ่านมา +256

    ஆதி தமிழரின் வரலாற்றை தங்கலான் அழுத்தமாக தெரிவித்த ஒரே தமிழ் படம்🎉🎉

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum 26 วันที่ผ่านมา +100

    200/- UPI channels full attack on pa ranjith 😂😂

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 26 วันที่ผ่านมา

      Amstong. Neegala

    • @sidj2252
      @sidj2252 25 วันที่ผ่านมา

      உங்க ரேட் என்ன. அதிகமா. முட்டு அதிகம்.

    • @ajayrouge7081
      @ajayrouge7081 25 วันที่ผ่านมา

      Mattu muthira sangi spotted 💦😂

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 23 วันที่ผ่านมา +1

      Sorry Rs. 200 too much to attack Ranjith.
      Rs. 2 is enough.

  • @baranitharan3652
    @baranitharan3652 26 วันที่ผ่านมา +110

    ரஞ்சித் மீதான மிகப்பெரும் வன்மத்தின் மீதான தாக்கம் இந்த காணொளி.
    மூடிட்டு போங்கடா கபோதிங்களா... படம் அருமையாக உள்ளது

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 24 วันที่ผ่านมา +2

      APPADI YA APPA NEEYE POI PAARU

    • @baranitharan3652
      @baranitharan3652 24 วันที่ผ่านมา +1

      @@Kalanjiyam22 Adhallam paathu 2 naal aachu

  • @ganeshrajap9380
    @ganeshrajap9380 26 วันที่ผ่านมา +95

    தங்களின் மேல் இதுவரை மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தேன். தாங்கள் கூறும் கருத்துக்களை முதல் நபராக பார்ப்பேன்.
    தங்கலான் உலக தரம் வாய்ந்த படம் ,
    பிரமிக்க வைத்த தமிழ் படைப்பு,
    தங்களின் விமர்சனம் தவறு,
    இது போன்ற தவறான விமர்சனம் நீங்கள் இனி செய்தால் மக்களின் நம்பிக்கையை வெகு சீக்கிரம் இழந்து விடுவீர்கள்...,
    நடு நிலையை தவற விட்டு விட்டீர்கள்,
    இனி உங்களின் வீடியோ பார்ப்பது என்னோட நேரத்திற்கு வீண் என நினைக்கிறேன்,
    நன்றி 🙏

  • @DayanidhiT
    @DayanidhiT 26 วันที่ผ่านมา +70

    நல்ல positive review திரு பா. ரஞ்சித் அவர்கள் மக்கள் சமூகத்திற்கு இன்னும் சிறப்பான படைப்புகளை வழங்க உத்வேகம் தரும் என்று நம்புகிறேன் ❤

  • @rr-88
    @rr-88 26 วันที่ผ่านมา +72

    U2 Brutus..... Padam nala iruku ...en negative ah review solrenganu enaku puriyala....😢

    • @arunvijay9223
      @arunvijay9223 26 วันที่ผ่านมา +9

      Ranjith mela kovam atha eppdi kathitu erukaga

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 26 วันที่ผ่านมา

      ​@@arunvijay9223amstong.neegala

    • @ssiva2281
      @ssiva2281 23 วันที่ผ่านมา

      பெரியார் பேரனின் சாதி வெறி

    • @munees4306
      @munees4306 23 วันที่ผ่านมา +2

      இவர்கள் திமுகவின் கைக்கூலி அதனால் ரஞ்சித் விமர்சனம் செய்கிறார்கள்

  • @ragavendiranrajendran7419
    @ragavendiranrajendran7419 26 วันที่ผ่านมา +83

    ஒரு ஜான் வயித்துக்கு எவ்ளோ கூவ வேண்டி இருக்கு, பாவம் இந்த ரெண்டு ஊபிகளும்

    • @veluc9296
      @veluc9296 24 วันที่ผ่านมา +1

      bro, ultimateuuu

  • @Sakthis007
    @Sakthis007 26 วันที่ผ่านมา +16

    தோழர் மைனர் சத்யா அவர்களுக்கு கண்டிப்பா உங்க மேல எல்லாம் ரொம்ப மரியாதை உள்ளது. நீங்க வந்து பொதுவாவே நல்லா சித்தாந்தம் பேசக்கூடியவர்கள் ஒரு பேரணி நடத்தியதற்காக இயக்குனர் ரஞ்சித் அவர்களே வன்மத்தோடு அணுகுவது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதாவது அண்ணன் திருமா அவர்கள் கடந்து வந்த பாதை அரசியல் பயணம் இதுல வந்து எள்ளளவு கூட அவருக்கு அறிவு இருக்காது அப்படி என்பதில்மாற்று கருத்து கிடையாது. நம்ம வீட்டு பிள்ளைங்களே நம்மளே காரி துப்பினா அது நம்மளுக்கு பின்னால மிகப் பெரிய பாவமாக வந்து சேரும். ஐயா திருமா அவர்களை பின்பற்றவும் உங்களுக்காகத்தான் பெரியார் அவர்களை பின்பற்றும் பாதையாகட்டும் ..... வாயளவில் மட்டும் பேசிவிட்டு செயலளவில் ஜீரோவாக தெரிகின்றீர்கள் இந்த ஒரு காணொளி பதிவு செய்ததற்காக. கண்டிப்பா தப்புna பண்றத திருத்திக்காங்க சரிna என்பதை பேசுங்க. நான் பேசறது தான் சரி என்பது உங்களுக்கு தலைகனத்தை காட்டுவதாக உணர்கிறோம். உங்களைப் போன்றோர் சிந்திப்பதற்கான மானுடர்களாக இருப்பது நன்று. சிரிப்பதற்கான காமெடி பீசுகளாக மாறி விடாதீர்கள்..... ஜெய் பீம்.....

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 26 วันที่ผ่านมา +28

    இது தான் கதையினு நினைக்கிறியா...??
    கதையே தெரியமே தான் விமர்சனம் செய்ய வந்துட்டியா...???
    அடே தூ அங்குட்டு போங்கடா...???

  • @kaleebsam
    @kaleebsam 26 วันที่ผ่านมา +9

    நேரமிருந்தால் ஓவ்வொரு comments யும் படிச்சு பாருங்க
    ஜெயிச்சுட்ட ணா @beemji love you ❤❤❤❤

  • @tonystark18025
    @tonystark18025 26 วันที่ผ่านมา +212

    தங்கலான் தமிழ் சினிமாவிற்கு ஒரு best treat ❤❤

    • @Moracko
      @Moracko 26 วันที่ผ่านมา +3

      ஆற்றலான் சிறப்பு🎉❤

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 26 วันที่ผ่านมา

      ​mstong.neegala

  • @ganakabilan513
    @ganakabilan513 26 วันที่ผ่านมา +14

    படம் அருமையாக உள்ளது தோழர்களே உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் எதற்காக அவரை அவர்களை விமர்சனம் செய்கிறீர்கள்

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh 26 วันที่ผ่านมา +68

    கடைந்தெடுத்த கீழ்த்தரமான கொத்தடிமை அண்ணா நீங்கள்... படம் நன்றாக இருக்கிறது...தமிழ் சினிமாவின் வரம் தங்கலான்.... சுயநலத்திற்காக முதலாளிகளின் காலை நக்கிபிழைக்க எந்த எல்லைக்கும் செல்வீர்கள் என்று இதில் இருந்து தெரிந்து கொண்டேன்... திமுக மற்றும் திமுகவுக்கு சொம்பு தூக்கும் அனைத்து திராவிட இயக்கங்கள் போன்றவற்றிற்கு இன்றையலிருந்து நான் எதிர்பக்கம்...விசிக கொளத்தூர் மணி இட ஒதுக்கீடுகள் விவகாரம் ஒன்னு போட்டியே வீடியோ..அதிலே தெரிது திமுக வுக்காக யார வேண்டும் என்றாலும் சுயம்பு தலைவர் திருமா போன்றவர்களை கூட வசைபாட தயாராகி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது... போங்கடா கொத்தடிமைங்களா.. இதுக்கு போரவரவன் எதயாவது பண்ணலாம்..த்தூ

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k 26 วันที่ผ่านมา +6

      உங்களுக்கு இப்ப தான் இதுவோ புரியுதா ரொம்ப லேட் Bro நீங்க

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 25 วันที่ผ่านมา

      @@SelvaKumar-pk7gh plastic.char.dog.boda

    • @sivasp5222
      @sivasp5222 24 วันที่ผ่านมา +1

      என் மனசில இருந்ததை அப்படியே சொல்லி இருக்கிங்க இந்த கொத்தடிமைகள் பற்றி unsubscribe பன்றன்

    • @amirthaj
      @amirthaj 22 วันที่ผ่านมา

      it's too late

  • @RiyaSree-lh5lj
    @RiyaSree-lh5lj 26 วันที่ผ่านมา +12

    தோழர் படம் அருமையா இருக்கு தோழர் 💙🖤பா ரஞ்சித்💙🖤💙🖤💙🖤👌👌👌👌👌👌👌👌

  • @aravindkumar3446
    @aravindkumar3446 26 วันที่ผ่านมา +14

    வர‌வர‌ இவனுங்க சரியில்லை. நா இவனுங்க review va பார்க்கரதில்லை

  • @youngsterschannel1344
    @youngsterschannel1344 26 วันที่ผ่านมา +107

    நீங்கள் இருவரும் ரஞ்சித் அவர்களின் மேலிருக்கும் கோபத்தில் இதுபோல தவறான கருத்துகளை கூறியிருக்கிறீர்கள்

    • @Snake_77087
      @Snake_77087 26 วันที่ผ่านมา +4

      Yes ivanunga mela ulla mariyatha pochu

    • @sathiyamoorthyazageson
      @sathiyamoorthyazageson 26 วันที่ผ่านมา

      சமூகநீதி பேசுவனுங்க நடுநிலையினு பேசுவனுங்க அதற்கும் இவங்களுக்கும் சம்மந்தமில்லை....

  • @prabakaran9123
    @prabakaran9123 24 วันที่ผ่านมา +24

    கர்நாடகா மற்றும் தெலுங்கு மக்கள் நம் உண்மையான வரலாற்றை கொண்டாடுகிறார்கள்."இந்த வீடியோவை பார்த்த பிறகு இந்த சேனலில் இருந்து நீங்கள் வெளியேறி விட்டீர்கள் என்றால், தயவுசெய்து ஒரு லைக் கொடுக்கவும்." நான் இந்த ஜாதிவாத சேனலில் இருந்து முதல் நபராக வெளியேறுகிறேன்."

    • @ssiva2281
      @ssiva2281 23 วันที่ผ่านมา +1

      Thank you Bro... I too unsubscribed... பெரியார் பேரனின் சாதி வெறி

  • @jaison3174
    @jaison3174 26 วันที่ผ่านมา +73

    தங்கலான் நன்றாக இருக்கிறது...அடுத்தவர் சொல்வதை கேட்காதீங்க தியேட்டர்ல போய் பாருங்க படம் அருமை

  • @TV-wb7ux
    @TV-wb7ux 26 วันที่ผ่านมา +67

    இன்றைய விமர்சனம் ஏற்க இயலவில்லை. அதி அற்புதமான படம்

  • @PremKumar-cb7md
    @PremKumar-cb7md 26 วันที่ผ่านมา +37

    திராவிடம் பட்டியல் சமூக மக்களை எப்படி நடத்தும என்பதற்கு இந்த கானொளியே போதும்

    • @normanstrings12
      @normanstrings12 26 วันที่ผ่านมา

      ஓ,,,,இந்த stepஆ…. அப்ப நீ விக்கிம் கார்ட கைல வெச்சுக்கிட்டே சுத்துவ …. நான் ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்தவன்தான் … ஆனால் திராவிடமே என்னை மேலே ஏற்றிவிட்டது. அவ்வழியே நான் ஏறும்போது என் காலை புடித்து அழுத்து விட முயற்சி செய்தது என் சொந்தங்களே …. அரசியல் புரியாம வளர்றது மிக ஆபத்தானது …

  • @PettaGamingOfficial
    @PettaGamingOfficial 26 วันที่ผ่านมา +15

    Sorry Bro,
    Total Disappointed Movieku ella ❤
    Unga review ku 😂😂😂😂

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 26 วันที่ผ่านมา +45

    200 ரூபாய் விமர்சனம் 😂😂😂 ஜெய் பீம் பா.ரஞ்சித்💪✔️

  • @PettaGamingOfficial
    @PettaGamingOfficial 26 วันที่ผ่านมา +13

    Pa.Ranjith Anna mela ulla verupu nalla thariyuthu 😂😂😂😂

  • @arunjohnson4041
    @arunjohnson4041 26 วันที่ผ่านมา +37

    படம் நல்லாத்தான் இருக்கு, ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு பிறகு திமுக கட்சி ஆட்கள் மட்டுமே பா.ரஞ்சித்தை பற்றி தவறாக இப்படி பேசிட்டு இருக்காங்க, நீங்களாச்சு கொஞ்சம் நடுநிலையாக இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். unsubcribe தான் வழி.

  • @Snake_77087
    @Snake_77087 26 วันที่ผ่านมา +10

    உங்களின் மேல் உள்ள மரியாத போச்சு நீங்க ரெண்டு பேரும் ஒரு படம் எடுத்து காட்டுங்கடா வென்னைங்களா😢 இது விமர்சனம் இல்லை உங்களின் வன்மம் ,, மக்களே இவர்களின் விமர்சனத்தை பார்க்க வேண்டாம்😒

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 26 วันที่ผ่านมา +58

    பா ரஞ்சித் மீது விமர்சனங்கள் உண்டு.... ஆனால் பட்டியல் சமுதாயம் சார்ந்த இவர் தனது சமூகத்தை நோக்கி நல்ல கருத்துக்கள் சொல்வது சிறப்பு... சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் போதும்... நடந்து வந்த பாதையை தனது சமூகத்தை மறந்து விடும் காலத்தில் ரஞ்சித் அவர்களின் தைரியம் பாராட்டப்படவேண்டியது.... மைனர் சத்யா இருவரும் இது போல் கஷ்டப்பட்டு வரும் நபர்கள் மீது நக்கல் வேண்டாம்.. உங்கள் இருவருக்கும் சீமான் என்னும் மத்தளம் இருக்கிறது நன்றாக வாசிக்கவும்

    • @joshijoel-rq7id
      @joshijoel-rq7id 24 วันที่ผ่านมา

      சூப்பர் தோழர்

  • @tikkifreak5154
    @tikkifreak5154 26 วันที่ผ่านมา +12

    படம் அருமையாக உள்ளது.இவர்கள் திமுக கைக்கூலிகள் 😂 ரஞ்சித் மீது வன்மத்தை கொட்டுகிறார்கள். நல்ல கதை கலம் தமிழ் சினிமாக்கு கிடைத்த பொக்கிஷம் பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் அவர்கள் 🎉

  • @user-wj3zs1yr4m
    @user-wj3zs1yr4m 26 วันที่ผ่านมา +48

    இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த மாதிரி அடுத்தவன் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை இவ்வளவு கேவலமாக விமர்சிக்க போகிறாய் நீ ஏதோ புத்திசாலி என்று பேசிக் கொண்டிருக்கிறாய் காசுக்காக எதை வேண்டுமானாலும் தின்னும் உன்னை போன்றவர்கள் இருக்கும் வரை இது போன்ற படங்கள் வந்து தான் ஆக வேண்டும் ஏனென்றால் நீ அதை விமர்சித்தால் தான் உன் குடும்பத்திற்கு சோறு. அடுத்தவனின் கஷ்டப்பட்ட படம் உன் குடும்பத்திற்கு பிச்சை போடும் சோறு.

  • @ananda3765
    @ananda3765 26 วันที่ผ่านมา +12

    படம் நல்லா தாண்ட இருக்கு, ஏன் உங்களுக்கு இந்த வேல. நீங்க இனிமேல் நீங்க எங்களுக்கு தோழர் இல்லடா பூலர் 🤮🤮

  • @manientertain
    @manientertain 26 วันที่ผ่านมา +21

    யூடியூபர்ஸ் videos எல்லாம்,movie பொல் censor செய்து வரணும், கேமரா இருந்தால் என்ன வேணாலும் பேசலாம் என்று நினைக்கிறார்கள்.😢😢 0:51

    • @pandianm5841
      @pandianm5841 26 วันที่ผ่านมา

      Ara sanghiyaa nee???

  • @silambuarasan1423
    @silambuarasan1423 26 วันที่ผ่านมา +15

    படத்தை பற்றி விமர்சனம் தொடங்கும் போதே உங்கள் என் எண்ணம் என்னவென்று புரிந்து கொண்டேன் புகழ்வது போன்று இகழ்வது

  • @theventhiraprasath6487
    @theventhiraprasath6487 26 วันที่ผ่านมา +50

    பண்ணையாருக்கு கீழ வேல பாத்தனுவங்க தெலுகு பேசுனாங்களே.... அதபத்தி பேசுங்கடா 200 பூம்பிஸ்😅

  • @kaviyuvan506
    @kaviyuvan506 26 วันที่ผ่านมา +51

    தங்கலான் படத்தை குறை சொல்லியே ஆகனும்னு ரொம்ப மெனக்கெடுறிங்களே.. என்னாச்சு தோழர் உங்களுக்கு?

    • @sivakumarv8888
      @sivakumarv8888 23 วันที่ผ่านมา

      Periyar manavanin saathi veri… the brain of a shudra

    • @Joseph-eb9er
      @Joseph-eb9er 22 วันที่ผ่านมา

      ஆமாமா ஆகா ஓகோஹஹ்ஹோ இப்பேர்ப்பட்ட சினிமா உலகம் தோன்றியது முதல் வரல.அவ்வளவு அருமை சீயான் விக்ரமுக்கு உலக ஆஸ்கார் விருதுகள் அனைத்தும் வழங்கனும்.இதை இயக்கிய படவா ரஞ்சித்துக்கு உலக அழகிய பரிசா கொடுக்கனும்.சீயான் விக்ரமுக்கு திரிஷா வ பரிசா கொடுக்கனும் மற்ற நடிகர்களுக்கு.எடு பிடி.வேல செய்ற பெண்கள.பரிசா குடுக்கனும்.அப்ப ரசிகனுக்கு படத்தில் நடித்த நடிகர்களின் மலத்தையும் மூத்தரத்தையும் கோவில் பிரசாதமாக கொடுக்கனும் னு விமர்சனம் செய்ங்க சகோக்களா?

    • @curvedesignstudio1096
      @curvedesignstudio1096 22 วันที่ผ่านมา

      Enna bro kasu edhum 🤣🤣🤣🤣🤣

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 21 วันที่ผ่านมา

      Yo athulam oru padama? 😂Vikram ulaipa nasam panitan antha dubakur ranjith ithuvarai 2 padam nala yeaduthu irukn avlo than flop than athigama mutta peace avan

  • @alagurathnam9885
    @alagurathnam9885 26 วันที่ผ่านมา +27

    டேய்... நீங்க பாத்தது ரஞ்சித் இயக்கிய கவுண்டம்பாளையம்டா...

    • @Snake_77087
      @Snake_77087 26 วันที่ผ่านมา +2

      😂😂

    • @user-rz3hb9fu3j
      @user-rz3hb9fu3j 26 วันที่ผ่านมา +2

      😂😂😂

    • @Rajjsh3
      @Rajjsh3 23 วันที่ผ่านมา

      Athu part 1 😂 . thangaalan part 2

    • @moorthimm5658
      @moorthimm5658 22 วันที่ผ่านมา +1

      😂😂😂

  • @ananda3765
    @ananda3765 26 วันที่ผ่านมา +12

    அண்ணன் திருமா 💙பா. ரஞ்சித் ❤️

  • @changeisneededtamil5395
    @changeisneededtamil5395 26 วันที่ผ่านมา +5

    படம் அருமையாக இருக்கு❤❤❤❤❤❤❤ தயவு செய்து தவறான விமர்சனம் செய்ய வேண்டாம்....

  • @Snake_77087
    @Snake_77087 26 วันที่ผ่านมา +7

    உங்களின் channel unsubsribe செய்து விட்டேன் 😢sorry ithu sarillai

  • @karthikarthi2846
    @karthikarthi2846 26 วันที่ผ่านมา +24

    படம் மிக அருமையாக உள்ளது மிகப்பெரிய வெற்றி அடைந்து விட்டது படக்குழுவினருக்கும் ரஞ்சித் அவர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள் 🤝👏👏👏💐💐💐

  • @thamilarasanpaneerselvam3163
    @thamilarasanpaneerselvam3163 26 วันที่ผ่านมา +16

    இந்த வருடத்திற்கான மிகச்சிறந்த அற்புதமான ஒரு படைப்பு

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 26 วันที่ผ่านมา +17

    தங்களால் படம் அருமை இந்த விஷயத்தில் உங்கள் இருவரின் கருத்துக்களில் இருந்தும் மாறுபடுகிறேன்

  • @prakashpandian1268
    @prakashpandian1268 26 วันที่ผ่านมา +12

    உங்களுக்கு வேற வேலையே இல்லையா? ஒரு கஷ்டப்பட்டு ஒரு சூழ்நிலைல படம் எடுத்திருக்கான் கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க

  • @boxofgames3
    @boxofgames3 26 วันที่ผ่านมา +17

    Truly the movie is very good, all their hard work paid off, few negatives are there but that barely negligible by it's positive

  • @midhuntkarthikeyan4231
    @midhuntkarthikeyan4231 26 วันที่ผ่านมา +8

    പടം വേറെ level 🔥🔥🔥🔥pa renjith 🔥🔥വിക്രം 🔥🔥പാർവതി 🔥🔥മാളവിക ❤️....... Dey negative review parayathe ethavath velayku ponkada arivu ketta mundangale..😅

  • @manikandanramasamy3406
    @manikandanramasamy3406 26 วันที่ผ่านมา +19

    ஆயிரம் சமூக நீதி பேசும் மைனர் இந்த ரஞ்சித் விஷயத்தில் மட்டும் திமுக ஐடி விங் என்பதை நிரூபித்து விட்டார் ....😂

  • @Kavivarman-b1v
    @Kavivarman-b1v 26 วันที่ผ่านมา +7

    உங்கள் ரெவியூ கொஞ்சம் பரிசீலனை செய்ய்யவும்.... மிக சிறந்த படைப்பை இப்படி தவறாக விமர்சிக்க வேண்டாம்.... மைனர் உங்கள் கருத்துக்களை இந்த வீடியோவில் கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள்..... பா. ரஞ்சித் எதிர்பை முன்நிறுத்த முயற்சிக்காதீர்கள்

  • @gopivasan359
    @gopivasan359 26 วันที่ผ่านมา +7

    உலகத் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த படம்

  • @dr.c.kasimani7790
    @dr.c.kasimani7790 26 วันที่ผ่านมา +7

    டேய் கடிக்காதீங்கடா, பூடாகம் வச்சி பேசினா புரியாத மக்கள் தமிழர்கள் கிடையாது. எல்லோருக்கும் ஈஸியா புரியும்.

  • @APKPDKT
    @APKPDKT 25 วันที่ผ่านมา +2

    நுண்ணிய நூல் பல கற்றிடினும் அவர்தம் உண்மை அறிவே மிகும்
    கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோள்
    இந்த இரண்டு குறளும் இவர்களுக்கு பொருந்தும்
    மேலும் இந்தியாவை சொந்தம் கொண்டாட வேண்டும் என்றால் தமிழர்களான நாகர்களுக்கு முழு உரிமையும் உண்டு என்று சொன்னார் பாபா சாஹேப்
    இந்தியாவின் பூர்வகுடி நாகர்களின் வரலாற்றை தெளிவாக எடுத்துக் கூறிய பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி
    கழுதைக்கு கற்பூர வாசனை தெரிய வாய்ப்பில்லை

  • @santhoshr.m104
    @santhoshr.m104 26 วันที่ผ่านมา +54

    intha vantanungala ranjitha na kunja kadika😂😂

    • @normanstrings12
      @normanstrings12 26 วันที่ผ่านมา +1

      Un nenappu ennya adhumela irukku ….

    • @santhoshr.m104
      @santhoshr.m104 26 วันที่ผ่านมา +3

      @@normanstrings12 ivanunga Mari oopies ku athuthana vealayea😂

  • @muhil5925
    @muhil5925 26 วันที่ผ่านมา +60

    நாங்களும் kgf தங்கம் சுரங்கம் சார்ந்தவர்கள் எங்கள் அப்பா அங்கே வேலை பார்த்தார் சகோ

  • @SekarNagaraj-ki1bk
    @SekarNagaraj-ki1bk 26 วันที่ผ่านมา +53

    Padam nan pathuttan neenga soldra alavukku illa . Honest ha soldran Padam vera level ha irukku❤

  • @BalajiAndichamy
    @BalajiAndichamy 26 วันที่ผ่านมา +8

    அட இவர தெரியல இவர் தான் பால்டாயில் குடிச்சவருக்கு பாலாபிஷேகம் பண்ணவரு 🤧

  • @MuthuSamy-nj6dx
    @MuthuSamy-nj6dx 26 วันที่ผ่านมา +7

    இரு இருநூறு ரூபாய் கூலிபான்கள் திமுகவை விமர்சனம் செய்ததாலும் ஆங்கிலேயனை வில்லனாக படத்தில் காட்டியதாலும் பிருஷ்ட கடுப்பு 😅😊😅😊

  • @muthugnanavel6466
    @muthugnanavel6466 26 วันที่ผ่านมา +132

    இவர்கள் இருவரும் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனார்கள் இவர்கள் சென்னா சரியாகதான் இருக்கும் 😂😂😂😂😂

    • @jeromedsouza234
      @jeromedsouza234 26 วันที่ผ่านมา

      சென்னா வா

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 26 วันที่ผ่านมา +5

      இவரு மிகப்பெரிய TH-camr, இவர் comment போட்டால் சரியாகத்தான் இருக்கும் 😂

    • @buvanapandi5693
      @buvanapandi5693 26 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

    • @kannanaalagaiya6172
      @kannanaalagaiya6172 26 วันที่ผ่านมา +13

      திமுக எதிர்ப்புக்கு முன் திமுக இதற்குப் பின் ரஞ்சித் என்று வகைப்படுத்தலாம் இவர்களின் விமர்சனம்

    • @Rajajilly
      @Rajajilly 26 วันที่ผ่านมา

      indha oru comment ku, 2 reply aah.. MLM🤧🤧

  • @anburaj3452
    @anburaj3452 26 วันที่ผ่านมา +6

    உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை மைன்னர் 🙏

  • @sivasp5222
    @sivasp5222 26 วันที่ผ่านมา +7

    படத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை

  • @devachandran1958
    @devachandran1958 26 วันที่ผ่านมา +39

    Ranjith mela vanmatha kakkuranunga😂.

  • @vivek61596
    @vivek61596 26 วันที่ผ่านมา +18

    Hi Steven Spielberg and Christopher Nolan

  • @moorthibalaji334
    @moorthibalaji334 26 วันที่ผ่านมา +6

    எங்கள் சத்யாவின் நடிப்பில் மைனர் இயக்கத்தில் வெளிவரும் வடுக வந்தே ஞாணாம்பாள் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் உடல் மண்ணுக்கு உயிர் சத்யவுக்கு ❤❤❤

  • @JASHWIN_tamil_GAMING_JTG
    @JASHWIN_tamil_GAMING_JTG 26 วันที่ผ่านมา +6

    Kothadimai on the floor 😂

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh 26 วันที่ผ่านมา +3

    தங்கலான் வென்றான் ❤

  • @user-oc5iu6lh9n
    @user-oc5iu6lh9n 26 วันที่ผ่านมา +136

    Pa. ரஞ்சித்தின் வெறுப்பை மட்டும் உமிழும் நபர்கள் ..... இவர்களின் நடவடிக்கை தற்பொழுது முற்றிலும் மாறியுள்ளது. இவர்களின் Review விற்கு 0/10 😂 தான் கொடுக்கனும்... U2 Brutus

    • @anijoe1690
      @anijoe1690 26 วันที่ผ่านมา +2

      Movie nallavae ilanu avangala solala nalla irunthurukalam I than soldranga. Elloroda acting nalla irukunu solirukanga story strong ah ilanu kuthama

    • @sivakumar.v7281
      @sivakumar.v7281 26 วันที่ผ่านมา +3

      Great Director Pa.Ranjith,

    • @skiraja
      @skiraja 26 วันที่ผ่านมา

      நீங்கள் நடுநிலையான நபர்கள் இல்லை என்பதால் இன்று முதல் உங்களை பின் தொடரவில்லை...

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 26 วันที่ผ่านมา

      ​@@sivakumar.v7281😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤

    • @user-qc5cv4ch4t
      @user-qc5cv4ch4t 26 วันที่ผ่านมา +2

      பா ரஞ்சித் டைரக்ட் பண்ணாலே படம் சூப்பர் என்பதை தாண்டி எதுவும் பேசக்கூடாது அதானே!

  • @DharaiMohan-ur3wn
    @DharaiMohan-ur3wn 26 วันที่ผ่านมา +4

    Thalaiva neenga oru movie eadunga thalaiva apuram review podalam 10,000 phone munnadi eanna vena pesalam

  • @arivu1972
    @arivu1972 26 วันที่ผ่านมา +9

    Padam super.

  • @KakkanjiKakkan
    @KakkanjiKakkan 25 วันที่ผ่านมา +3

    U2 Brutus திமுக விடம் அதிக தொகை வாங்கியிருப்பதாக தெரிகிறது

  • @villagelifestyle5198
    @villagelifestyle5198 26 วันที่ผ่านมา +7

    Pa. Ranjith❤.. Enna making of craftsman in India cinema 🔥🔥 thangalaan😍😍.. Vera level.. Don't miss in theater..

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh 26 วันที่ผ่านมา +99

    விக்ரம் அவர்களின் உழைப்பு மாற்ற நடிகர்களை விட மிகவும் சிறப்பு 🥰🥰

  • @infyvin
    @infyvin 26 วันที่ผ่านมา +15

    For the first time I start to feel "Are you guys genuinely reviewing??🤔🤔"

    • @PalanichamyGopinathGopinath
      @PalanichamyGopinathGopinath 26 วันที่ผ่านมา +3

      இவங்க எப்ப நேர்மையான இருந்திருக்காங்க

    • @PalanichamyGopinathGopinath
      @PalanichamyGopinathGopinath 26 วันที่ผ่านมา +2

      இவங்களுக்கு வேணும்ன்னா ஒன்னு பேசுவாங்க

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 26 วันที่ผ่านมา +1

      It's an avg film. The world is good and acting is excellent. Story and screenplay is not mindblowing. As said, vikram did gave an overdose in a couple of occasions. It's watchable!

  • @SakthivelDenvar
    @SakthivelDenvar 26 วันที่ผ่านมา +14

    Good movie 👌👌👌👌👌👌

  • @MKf1
    @MKf1 26 วันที่ผ่านมา +3

    சீன் பை சீன் எல்லாமே நல்லா இருக்குனு சொல்லீட்டு, படம் மொத்தமா நல்லா இல்லைனு சொல்ற‌ உங்க பொச்செரிச்சல் தெரியுது

  • @ajmalshahsujanshah4066
    @ajmalshahsujanshah4066 26 วันที่ผ่านมา +3

    Nice movie...Vikram acting superb...

  • @shreeharishreehari1954
    @shreeharishreehari1954 26 วันที่ผ่านมา +14

    பிரதர், நீங்களே ஒத்துக் கொண்டீர்கள். படம் புடிக்கிலயா? பா. ரஞ்சித் புடிக்கலயா?.

  • @theventhiraprasath6487
    @theventhiraprasath6487 26 วันที่ผ่านมา +5

    போற போக்குல சீமானுக்கு ஒரு பூம்பு பூம்பிட்டு போறானுங்க ...😂😂

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k 26 วันที่ผ่านมา

      அந்த வாய் என்ன ஆகும் ப்ரோ

    • @theventhiraprasath6487
      @theventhiraprasath6487 26 วันที่ผ่านมา

      @@user-me6ky3wv5k பூம்புனா நாங்க சீமானுக்கு தான் அப்படினு வச்ச வாய எடுக்காம இருக்கானுங்க...

    • @friendschannel2641
      @friendschannel2641 23 วันที่ผ่านมา +1

      சீமானை ஊம்புறதுதான் இவங்க ரெண்டு பேருக்கும் முழு நேர வேலை...இன்னைக்கு புதுசா ரஞ்சித் சுன்னிய ஊம்புறாங்க...என்னவா இருக்கும்! ?😅

    • @theventhiraprasath6487
      @theventhiraprasath6487 23 วันที่ผ่านมา

      @@friendschannel2641 என்ன.... ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னர் ரஞ்சித் டீம்காவை எதிர்த்து பேசியிருந்தார்...

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 26 วันที่ผ่านมา +4

    Vikram sir 🎉 acting super .... mass

  • @andrewarul7951
    @andrewarul7951 26 วันที่ผ่านมา +24

    Itha maari nenga pesum pothu unga Mela irukkura respect poguthu..... Nalla padam maybe udayanithi nadichi iruntha nalla irukku nu solluvingalo😂😂😂😂😂

  • @dinosaur-COC
    @dinosaur-COC 26 วันที่ผ่านมา +39

    200 rupees vs ideology clashes = This review

    • @anijoe1690
      @anijoe1690 26 วันที่ผ่านมา

      Apo Rakesh and Jeni channel um vangiruka poda tharkuri

  • @justingraham619
    @justingraham619 26 วันที่ผ่านมา +16

    இந்தாங்க 200ரூ.. போய் சோஷியல் மீடியால படம் நல்லா இல்லை ஆவரேஜ்னு சொல்லுங்க.. ஓடுங்க ஓடுங்க..

  • @NewlookTailors-wh1rp
    @NewlookTailors-wh1rp 26 วันที่ผ่านมา +3

    தங்கலான் மாபெரும் வெற்றி அடைந்து விட்டது

  • @NagarajEME
    @NagarajEME 26 วันที่ผ่านมา +53

    Bro movie awesome nallla iruku really, ithula ninga kai thalaila veikura alavuku bad scene ethume illa .. I thinks nenga Armstrong issue ah mind la veichu ranjith ah disgrace pandrinhaa...

    • @veluc9296
      @veluc9296 26 วันที่ผ่านมา +8

      crct bro. intha DMK mama pasaga eppavum ipdi tha, padthula tamilar life solli irukagaa, so ithu intha yecha pasagaluku pudikala. ivanuga vandheri naiguaa. ipdi tha pessuvaga 200 kuduga kooti kudupanuga, kaati kudupanugaa🤪😜

    • @vengadesangv5688
      @vengadesangv5688 26 วันที่ผ่านมา

      @@veluc9296nee yaar naaya? Sandhu la Sindhu paadra. Aama kunji naaye.. asingapadama odi poidu

    • @veluc9296
      @veluc9296 26 วันที่ผ่านมา +1

      @@vengadesangv5688 adaa neeyum 200 adimaiyaa. sandhu'la vanthathu nee, Sanda tamilkkum teluguuku. nee telugu vanthiryea

    • @veluc9296
      @veluc9296 26 วันที่ผ่านมา +1

      @@vengadesangv5688 aama kunji ah illa morattu kunja'nu vanthu parru teriyum. ipdi urttura'na nee kandipa gopalapura kothuadimaiya thaa irupaa

    • @MrGnana22
      @MrGnana22 26 วันที่ผ่านมา

      @@vengadesangv5688அடெய் Nan VCK கட்சி தா

  • @dharanidharani7248
    @dharanidharani7248 26 วันที่ผ่านมา +6

    உங்களை பொருத்தவதை திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க கூடாது குறை சொல்ல வந்துறுவிங்க புரியுது மைனர் ,சத்ய😅😅😅
    பா ரஞ்சித் அண்ணனுக்கு எப்போதும் எங்க ஆதரவு இருக்கும் 🤝

  • @jmsparama5415
    @jmsparama5415 26 วันที่ผ่านมา +86

    மைனர் குஞ்சு+பன்னி மூஞ்சு

    • @sakthes9795
      @sakthes9795 26 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @tamilthasan9815
      @tamilthasan9815 26 วันที่ผ่านมา

      பானை மூஞ்சி மணி

    • @user-rz3hb9fu3j
      @user-rz3hb9fu3j 26 วันที่ผ่านมา +1

      தயவசெய்து இது போன்று விமர்சனம் வேண்டாம். ஒருவரை உருவ கேலி செய்வது. மிக தவறு

    • @jmsparama5415
      @jmsparama5415 25 วันที่ผ่านมา +1

      @@user-rz3hb9fu3j சகோ அவர்கள் செய்யாததா

    • @sidj2252
      @sidj2252 25 วันที่ผ่านมา

      @@jmsparama5415பரமா. படிடா.

  • @socialjustice6351
    @socialjustice6351 26 วันที่ผ่านมา +23

    திமுக வை ரஞ்சித் எதிர்த்ததால் இந்த அறிவாலய கொத்தடிமைகள்
    எப்படி கதறுரானுக பாருங்க 😂
    பா ரஞ்சித் சம்பவம் செஞ்சிச்சிட்டாரு 🔥💙

  • @1984manomanohar
    @1984manomanohar 26 วันที่ผ่านมา +15

    பாவம் லெப்ட்ல இருக்குறவரு சிரிக்கல வாய தொறந்தாலே சிரிக்கிற மாதிரி வாய் அப்படி. ரைட்ல இருக்குறவன் சிரிக்கிறான் பாவம் சிரிக்கிறது தெறியல அவன் வாய் அப்படி. ஆனாலும் டோழர் 2 பேரும் செம்மையா வாய் போடறாங்க.

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 26 วันที่ผ่านมา +6

    Bro movie is really good. We have to support only for its content and the performance of actors. Please don't underrate...Thalai mela kai vaikkura alavaukku mosam illa boss! Aen ippadi pandringa?

  • @yogaraj4100
    @yogaraj4100 26 วันที่ผ่านมา +17

    Movie is really good...

  • @chemflies
    @chemflies 26 วันที่ผ่านมา +11

    CRABS ALWAYS PULL DOWN EACH OTHER ....LITRALLY INSULTING....

  • @user-vo9cp7ei4u
    @user-vo9cp7ei4u 26 วันที่ผ่านมา +17

    வந்துட்டானுங்க திமுக சொம்புங்க.....

    • @sidj2252
      @sidj2252 25 วันที่ผ่านมา

      உனக்கு ஏன் காண்டு

  • @muniyandis8566
    @muniyandis8566 26 วันที่ผ่านมา +79

    உங்க ஸ்டாலின் மகன் இந்த படம் நடிச்சா நல்லா இருக்குனு சொல்லுவீங்க

    • @princeofdarknes
      @princeofdarknes 26 วันที่ผ่านมา +2

      😂😂 vaapa joker epdi irukka

    • @slvarajanslva6795
      @slvarajanslva6795 26 วันที่ผ่านมา

      சூப்பர் 😢😢😢😱🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @nelsonraj7693
      @nelsonraj7693 26 วันที่ผ่านมา +3

      உங்கமேல வச்ச மரியாதைே போச்சுயா

    • @myfavourite1014
      @myfavourite1014 26 วันที่ผ่านมา

      Apa pa neejuku neethiya veeda nalla padam than ithu...

  • @rkvisionmedia4398
    @rkvisionmedia4398 26 วันที่ผ่านมา +2

    பொறாமை படாதீர்கள் நீங்கள் ஒரு நல்ல படம் எடுங்க