விஜய்யுடன் இணைவது எப்போது ? CHAI WITH CHITHRA | Dir.Lingusamy | Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @bluishsunnyk
    @bluishsunnyk 5 ปีที่แล้ว +62

    After watching all the four parts of his interview, I've become a great fan of this person. Good wishes for your next flim sir.

  • @BOOPATHIism
    @BOOPATHIism 5 ปีที่แล้ว +119

    Very innocent man. Hope he will make a stronger come back very soon 🤞

    • @colddaniel4266
      @colddaniel4266 5 ปีที่แล้ว +2

      marana waiting fr his retirenent once in for all

    • @VijayKumar-je1ub
      @VijayKumar-je1ub 5 ปีที่แล้ว +1

      cold daniel l

    • @VijayKumar-je1ub
      @VijayKumar-je1ub 5 ปีที่แล้ว

      cold daniel L
      Hithere hascome has

    • @seikakuhayabusa5606
      @seikakuhayabusa5606 4 ปีที่แล้ว +1

      if he stops talking about maddy metro fight scene

    • @Raj-t5z5y
      @Raj-t5z5y 3 ปีที่แล้ว

      @@colddaniel4266 pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 5 ปีที่แล้ว +19

    After watching this interview...I have huge respect for Linguswamy sir....Hats off sir ! Hats off chithra sir 💐💐
    Most interesting video after Selvamani sir interview

  • @elengovanj
    @elengovanj 5 ปีที่แล้ว +10

    இதயம் தொட்ட ஒரு நல்ல மனிதர் இவர் வாழ்வில் என்றும் மனநிறைவுடன் வாழ வேண்டுகிறேன், மேலும் ஆனந்தம், ரன், சண்டை கோழி போன்று வெற்றி படங்களை படைக்க வேண்டும்

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 5 ปีที่แล้ว +5

    இயக்குனர் திரு லிங்குசாமி அவர்களின் நேர்காணல் சிறப்பு.
    அதுவும் திரு லிங்கு அவர்களுக்கு மட்டுமே 5 பாகம் என்று நினைக்கிறேன், 5 பாகமும் அவசியம், மற்றும் சிறந்த தன் நற்குணங்கள் அனைத்தும் பிறருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நன்றி

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 5 ปีที่แล้ว +6

    Chitra Sir, The way you conduct the interview is of very high class. You ask pertinent questions and allow the guest to speak to their satisfaction. Allowing audience to create their opinion and judgement.

  • @gayathrimaheish4277
    @gayathrimaheish4277 5 ปีที่แล้ว +9

    அருமையான ஒரு பதிவு. திரு. சித்ரா அவர்களின் பல பதிவுகளிலிருந்து திரை உலக பாடங்கள் பலரும் கற்றுக் கொள்ளலாம். நிச்சயமாக திரையுலகில் ஈடுபட விரும்பும் இளைய தலைமுறை நன்றி சொல்ல வேண்டும் திரு. சித்ரா அவர்களுக்கு.

    • @thoranamalaiyaan
      @thoranamalaiyaan 4 ปีที่แล้ว +1

      தங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அய்யா.

  • @krislal9878
    @krislal9878 5 ปีที่แล้ว +31

    All his words reflect his pain . No problem lingu sir , one day you find your old form. God bless you..

    • @Indian2285
      @Indian2285 5 ปีที่แล้ว +1

      Nice comments bro.. success heals the pain.. hope he will come back with the bang

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி சாய் வித் சித்ரா என்று சொன்னாலும் சித்ரா எப்பயுமே கூலிங் தான் சுயம்பு லிங்குசாமி சார் சுயசரிதை நல்லா இருந்தது லிங்குசாமி சாரோட சிரிப்பும் ஆர்கே செல்வமணி சாரோட சிரிப்பும் டிட்டோ ஒரே மாதிரி இருக்கு நேரம் போனதே தெரியல லிங்குசாமி சார் வாழ்க்கையில ஏகப்பட்ட தாவணி போட்ட தீபாவளி போல இருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார் உங்க டீமுக்கும் சூப்பர் சார்🎉❤

  • @shrinaveena7505
    @shrinaveena7505 5 ปีที่แล้ว +16

    Chitra sir , your way asking questions is very polite and detail . part 1 to part 5 super

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 5 ปีที่แล้ว +6

    பேட்டி சிறப்பாக இருந்தது. திரு. லிங்குசாமிக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல படங்கள் தந்தவர். மேலும் பல படங்கள் தருவார். வாழ்த்துக்கள்.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 5 ปีที่แล้ว +46

    ஆகச்சிறந்த கலைஞன் கமலை
    பயன்படுத்தி கொண்டு நஷ்டம் ஆனபின் கொச்சை படுத்தியவர்கள் அதிகம். நஷ்டத்திற்கு பின்னும் கமலை மதிக்கும் இயக்குனர் லிங்குசாமி தனித்து நிற்கிறார்.

  • @madhuraghav
    @madhuraghav 5 ปีที่แล้ว +10

    What Mr.Lingusamy said was very true, Chitra sir will never interrupt the guest and never try to show his intelligence.

  • @MPKAM2008
    @MPKAM2008 5 ปีที่แล้ว +68

    Though he talks more about “Run”, Sandakozhi is his best movie. Run- a vida semayana mass scene ellam SandaKozhi la undu. “Paiyan mela onnum kaiya vachralaye” . Padathula oru chinna character pesra simple dialogue than. Ana mass-a irukkum.Theatre- la claps adichutte iruthanga.
    I think Run is more close to his heart.

  • @kesavan37k72
    @kesavan37k72 5 ปีที่แล้ว +4

    நான் பார்த்த Touring Talkies நிகழ்சியில் லிங்குசாமி,அற்புதம்.

  • @shalu22
    @shalu22 3 ปีที่แล้ว +2

    தந்தையை அய்யா என்று குறிப்பிடுவது அழகு..

  • @LearnLala
    @LearnLala 5 ปีที่แล้ว +7

    Very nice interviews on chai with chitra....I have seen all of them I think...I wait for them every Saturday....keep up the good work...I'm a big fan of chitra sir...mainly the goodwill he has earned and his communication skills....

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 5 ปีที่แล้ว +76

    Kamal content - 13:05, 29:53

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 5 ปีที่แล้ว +5

    Genuine person. Hats off... inspite of so many flops, he is strong..

  • @jack007341
    @jack007341 ปีที่แล้ว +2

    After a long time I watched a TH-cam video for more than 2 hours . Such a nice story teller. It's happy to see lingu speaking very open about all......🎉🎉🎉

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 5 ปีที่แล้ว +1

    100% correct a sonnar lingu sir....chitra sir always rocks without interrupting allowing the guest to speak freely....👏👏👏👍👍

  • @windows8mapu807
    @windows8mapu807 5 ปีที่แล้ว +5

    Super interview! Watched all 5 episodes at a stretch of our drive with family!!! Best of luck Lingu Sir!!

  • @anandb2938
    @anandb2938 4 ปีที่แล้ว +2

    Chitra Sir......Wonderful interview of Mr. Lingusamy... it is really an open talk, i missed this interview for long. ... Hats off to your effort.... keep going with many VIPs and cine personalities. I spend most of my free time watching such interviews and your Q & A session. Sharing their life experiences really give us lot of confidence in our personal life also. Kudos to you Chitra Sir.

  • @senthilnathandhanuskodi2117
    @senthilnathandhanuskodi2117 5 ปีที่แล้ว +8

    தன் வாழ்க்கையில் நடந்ததை அவர் சொல்லும் விதமே அவர் ஒரு சிறந்த ஸ்கிரீன் ரைட்டர் என்பது தெரிகிறது.அவருடைய இன்டர்வியூ சிறந்த படத்தை பார்த்தது போல் இருக்கிறது.சித்ரா லட்சுமணன் சாரும் அவரின் உள்ளத்தில் இருப்பவை எல்லாவற்றையும் எடுத்து விட்டார்.

  • @viswanathbalakrishnan7953
    @viswanathbalakrishnan7953 3 ปีที่แล้ว

    Very very innocent and pure hearted person.
    God bless him

  • @Villanviji
    @Villanviji 5 ปีที่แล้ว +146

    சித்ரா சார் குறைந்தது 40 எபிசோட் இயக்குனர் லிங்குசாமியிடம் பேட்டி எடுக்கலாம்

    • @divinegoddess_3
      @divinegoddess_3 5 ปีที่แล้ว +6

      😂 apram yepdi direction panuvaru

    • @Villanviji
      @Villanviji 5 ปีที่แล้ว +11

      @@divinegoddess_3 நல்ல இயக்குனர். ஓவர் confidenceல் தான்‌ தொடர்ந்து தவறான படங்களை தருகிறார். ஜி படம் படப்பிடிப்பில் இருந்த சமயம் சன் டிவியில் லிங்குசாமி கொடுத்த பேட்டியை பார்த்தால் படம் வேற லெவல் போல தோன்றியது. ஆனால் ரிலீஸ் க்கு பிறகு...

    • @Mahesh-yp9lk
      @Mahesh-yp9lk 5 ปีที่แล้ว

      Tharamana varthaigal....romba exciting aa iruku

    • @divinegoddess_3
      @divinegoddess_3 5 ปีที่แล้ว +3

      @@Villanviji yes confidence irukalam overconfidence not good

    • @DaytoDayMedia3
      @DaytoDayMedia3 5 ปีที่แล้ว +3

      Nalla pesraru aana seyal la onum ila

  • @periyaraj1730
    @periyaraj1730 5 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏻😊🌹
    இயக்குனர் அண்ணன் லிங்குசாமி அவர்கள் மிகவும் கண்டிசனான கோபம் உள்ள மனிதன் என்று நினைத்தேன் .
    ஆனால் அவர் ஒரு chocolate bhai போல் உள்ளார் மிகவும் யதார்த்தமான மனிதன் மிகவும் பிடித்திருக்கிறது .
    🙏🏻😊 நன்றி 😊🙏🏻

  • @sivamanis7316
    @sivamanis7316 5 ปีที่แล้ว +54

    Is actor goundamani interview is possible?

    • @praveenkumargym
      @praveenkumargym 5 ปีที่แล้ว +1

      Avaru gethu epvme intrv thandudhu ilai

    • @harikrishnan6055
      @harikrishnan6055 5 ปีที่แล้ว

      I am all so waiting

    • @Rufus1619
      @Rufus1619 5 ปีที่แล้ว

      Mission impossible 😂😂

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 5 ปีที่แล้ว +13

    சதுரங்க வேட்டை படம் வெளிவர இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவர்களது திருப்பதி ப்ரொதஸ்பேனர் மூலமாக வெளியிட்டனர். நல்ல கதை ஞானமும் நல்ல படைப்பாளிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமும் கொண்டவர்.

  • @thanabalankrishnan
    @thanabalankrishnan 4 ปีที่แล้ว +1

    At the end,you are 💯 right lingu Sir...Chitra sir interview style is really super.. His experience and knowledge is really unpredictable!

  • @Embroideryable
    @Embroideryable 4 ปีที่แล้ว +2

    விசால் லிங்குசாமி எல்லோரும் ஆந்திர பாசம் தமிழ் மண்ணின் பாசம் இல்லை
    அவர்களின் ஆந்திர மண்ணின் பாசத்திற்கு வாழ்துக்கள்

  • @arulraj5398
    @arulraj5398 5 ปีที่แล้ว +2

    இப்ப இருக்க சூழ்நிலைல ஒரு பெரிய நடிகரோட பேட்டி வந்தாலே 2 பார்ட்க்கு மேல பாக்க முடியாது...பார்ம்ல இல்லாத டைரக்டர் பேட்டி 5 பாக்க வைக்கிறதெல்லாம் பெரிய விஷயம்.. சித்ரா சாரோட பேட்டி எடுக்கற விதம் ரொம்பவே பிடிச்சிருக்கு.. ஒவ்வொரு பார்ட்க்கும் எதிர்பார்ப்பு அதிகமாய்ட்டே இருக்கு சூப்பர் சார்.. டி.ராஜேந்தர் மற்றும் வடிவேலுவோட பேட்டிய பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கு.. வாய்ப்பிருந்தா டக்குனு பாத்து பண்ணிவிடுங்க...

  • @abdulthayub3186
    @abdulthayub3186 5 ปีที่แล้ว +1

    நல்ல பேட்டியை தந்தீர்கள், அருமை, லிங்குசாமி உம் வெள்ளந்தியாக பேசினார், அவர் கடைசியில் குறிப்பித்தது போல சித்ரா அவர்கள் அதிகம் குறுக்கீடு செய்யாமல் திறமையாக விஷயத்தை கறந்து விடுகிறார்,அருமை,அருமை, அப்துல் தயுப், பிரான்ஸ்

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 5 ปีที่แล้ว +6

    He is doing heartfulness meditation and it will be the secret of his success.

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 ปีที่แล้ว +1

    All 5parts of lingusamy interview is superb... Thank u Chitra sir..👌👌👌🙏🙏

  • @sankarasubramanian325
    @sankarasubramanian325 5 ปีที่แล้ว +3

    A very honest interview--- loved all the episodes of Lingusamy--- Chitra Laksksmanan-- kudos to you.

  • @bosem1054
    @bosem1054 5 ปีที่แล้ว +1

    Unmai neraya visayam soneenga sir..spr chithra sir nice interview ..last five days wonderful times to watch ..

  • @siva-vw3cx
    @siva-vw3cx 5 ปีที่แล้ว +48

    உத்தம வில்லன் மிகத் தரமான படம்.கொஞ்சம் நேரத்தை குறைத்து இம்சை அரசன் மாதிரியான வசனங்களை அந்த பழையகால காட்சிகளுக்கு வைத்திருக்கலாம்.தூய தமிழைக் கையாண்டது பலருக்கு பிடிக்கவில்லை.மற்றபடி மிக தரமான படம்.நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் .கமல்- மகன் உரையாடல்,கமல் -மகள் உரையாடல் கண்ணீர் வரவழைக்கும் .ஊர்வசி,MS பாஸ்கர்,KB சார் என அனைவரின் நடிப்பும் கமல் சாரின் துல்லியமான திரைக்கதையும் மிகச் சிறந்த உழைப்பு. பாடல் ஆசிரியரும் கமல் சார் தான்.அவரே இயக்கியும் இருந்தால் குறைகள் நீங்கி மிகச்சிறந்த படமாக அனைவராலும் ரசிக்கப்படும் படமாய் வந்திருக்கும் . 1 மணி நேரத்துக்கும் அதிகமான அந்த படத்தின் soundtrack youtube ல் இருக்கிறது.நான் பல முறை அதனைக் கேட்டிருக்கிறேன்.
    உலகத்தரம் வாய்ந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை.அந்த காரணத்திற்காக தான் ஜிப்ரானுக்கு 2 சர்வதேச திரைப்பட விழா விருதுகள் கிடைத்தது.அந்த சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 5 விருதுகள் உத்தம வில்லன் படத்திற்காக கிடைத்தது.வில்லுப்பாட்டு காட்சிகள் ,நடனம் ,வசனம் என அனைத்துமே வித்தியாசமான முறையில் கையாளப்பட்டிருக்கும். கலையை தீவிரமாக ரசிக்கும் ரசிகர்கள் அதிகம் இருந்திருப்பின் இப்படம் கொண்டாடப்பட்டிருக்கும்.உங்களுக்கும் நஷ்டம் ஏற்படாமல் இருந்திருக்கும்.ஆனால் தயாரிப்பாளர் தாணு மாதிரி கமல் சாரின் உழைப்பைக் கொச்சைப்படுத்தாமல் தவறாக பேசாமல் இருப்பது உஙகள் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்துகிறது லிங்குசாமி அவர்களே.இந்த நல்ல குணத்திற்காகவே நீங்கள் மீண்டும் பழையபடி முன்னணி இயக்குனர்& தயாரிப்பாளர் ஆக வாழ்த்துகிறேன்.

    • @siva-vw3cx
      @siva-vw3cx 5 ปีที่แล้ว +14

      @Kavi Arasan அது உங்க கருத்து .ஆளவந்தான் படம் அளவுக்கு நுட்பமான உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் போதைப்பொருள் பயன்படுத்துபவனின் மன எண்ணங்களையும் தெளிவாய் வெளிகாட்டிய ஒரு படம் தமிழ் சினிமாவில் இல்லவே இல்லை.ஆனால் அதை கமர்ஷியல் ஆக்கி தர வேண்டுமென்ற தாணுவின் கோரிக்கையால் அது ஆக்ஷன் படமாக மாற்றப்பட்டு இருக்கும்.அந்த ஆக்க்ஷன் காட்சிகளும் இல்லையென்றால் படம் இன்னும் நஷ்டமடைந்திருக்கும்.தமிழ் சினிமா இப்பவும் அந்த மாதிரியான உளவியல் ரீதியான கதைகளைக் கொண்டாட தவறும் நிலையில் தான் உள்ளது.20 வருடங்களுக்கு முன்பு இன்னமும் பின்தங்கிய நிலையில் தான் இருந்தருப்போம்.ஆளவந்தான் படம் கூட 2-3 வருடங்கள் முன்பு ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.அனைத்துப்படங்களும் ஒரு முறை ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க 2 வது முறை மிகச்சிறந்த படங்கள் மீண்டும் திரையிடப்படும் அந்த விழாக்களில். ஆனால் ஆளவந்தான் மட்டுமே மூன்று முறை திரையிடப்பட்டது.மூன்றாவது முறை திரையிடப்பட்ட போது அதீத வரவேற்பால் டிக்கெட் பற்றாக்குறை. அந்த படத்தின் ஒரு டிக்கெட் விலை 300 டாலர்கள் (20 ஆயிரம் ருபாய்) வரை உயர்ந்தது. நீங்கள் சொல்வது போல சிறந்த படமாக ஆளவந்தான் இல்லையெனில் அவ்வளவு விலை கொடுத்து கமல் யாரென்றே தெரியாத அந்த வெளிநாட்டு ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி இருக்க மாட்டார்களே. படத்தை முதல் முறை பார்த்தவர்களுக்கு பிடித்துப்போனதால் இரண்டாவது முறை திரையிடப்பட்டது. 100 படங்கள் திரையிடப்பட்ட அந்த இடத்தில் ஆளவந்தான் எனும் ஒரு படம் மட்டுமே மூன்றாவது முறை திரையிடப்படும்போது அந்த படத்தின் தரம் உறுதி செய்யப்படுகிறதே.ரசிகர்களின் எண்ணிக்கை படம் வெற்றியா தோல்வியா என மட்டுமே தீர்மானிக்க வைக்கும். அந்த படத்தின் தரத்தை தீர்மானிக்காது.சர்வதேச படவிழாக்களுக்கு செல்லுபவர்கள் மிகத்தரமான படங்களை மட்டுமே எதிர்பார்த்து செல்வார்கள் .அவர்கள் பாராட்டிய ஆளவந்தான் மிகத்தரமானதாகவே இருக்கும் என்பதே உண்மை.அந்த மாதிரியான படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் விரும்பவதில்லை .அவர்கள் திரையரங்கிற்கு சென்று சிரித்து ,அந்த நேரத்தை சந்தோஷமாக கழிக்கவே விரும்புகின்றனர்.இந்த மாதிரியான படங்கள் கொண்டாடப்படாதது அதன் காரணமாகவே.

    • @muththappathomas2862
      @muththappathomas2862 5 ปีที่แล้ว +5

      @@siva-vw3cx திருப்பூர் இரண்டு திரையறங்கு ஆளாவந்தா தீபாவளி
      திரையிட்டு பொங்கல் வரை தொடர்தது பின் பம்பல்kசம்பதம் பச்சதந்தரம் என ஆறு மாதம் கமல்
      படம் தான் இதில் ஆளாவந்தா மட்டும் ஓடிய நாள் எல்லாம் கூட்டம்
      நிரைத்து இருந்தது நஸ்டம் சொல்லுவது நம்பமுடியாவில்லை
      கலைபுலி தானு 500 திரையங்ரகு ரிலீஸ் ஆகும் சொல்லி இருக்கார்
      வந்தால் கோவை திருப்பூர் சென்னை
      மாபெரும் வெற்றி பெரும்

    • @siva-vw3cx
      @siva-vw3cx 5 ปีที่แล้ว +1

      @@muththappathomas2862 படம் தமிழில் நஷ்டம் இல்லை .ஹிந்தியால தான் தாணுவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.அத இப்ப கொஞ்ச நாள் முன்னாடி தாணுவே ஒரு பேட்டில சொன்னார்.ஆனாலும் தமிழில் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டதனால மட்டும் தான் நஷ்டமில்லாம போச்சு.வழக்கமா கமல் படத்துக்கு வரும் ரிபீட் ஆடியன்ஸ் அந்த படத்துக்கு ரொம்ப குறைவு.ரிபீட் ஆடியன்ஸ் வந்துருந்தா ஹிந்தில வந்த நஷ்டத்தை தமிழ் ஈடு கட்டியிருக்கும்.ஆனா தமிழ்ல போட்ட காச எடுக்குறதே கஷ்டமாகி தான் நடந்துச்சு.படம் ஏ சென்டர்கள் ல நல்லாவே போச்சு. பி சென்டர் ஆவரேஜ்,சி சென்டர் ல பிளாப்

    • @padmanabanrajah2483
      @padmanabanrajah2483 5 ปีที่แล้ว +2

      BRO UTTAMA VILLAIN RELEASE TIMELA PADATHA RELEASE PANNA VIDALA.3 DAYS WEEKEND LEAVELA PADAM SATURDAY EVENING THA RELEASE AACHU.BUT OVERSEAS RELEASE AS USUAL NADANTHUCHU.IF IT WAS RELEASED IN TAMILNADU AS PER ACTUAL RELEASE DATE IT WOULD HAVE BEEN SUCCEEDED. IT WAS A DRAMA CREATED BY THEN POLITICIANS TO THREATEN KAMAL. BUT SADLY LINGUSAMY AFFECT AAGITTARU.

    • @siva-vw3cx
      @siva-vw3cx 5 ปีที่แล้ว +2

      @@padmanabanrajah2483 true.The expectations were so high. Because trailer was really appreciated my many and also the theme music. Also it was kamal sir's next film after blockbuster vishvaroopam. got released at the end of 3 days holiday. It got mixed reviews.If the movie released on the first day as per the plan then the first and second day collections would be a good compensation for the loss. even though it got mixed reviews asusual negativity affected the collections.The film's release was delayed because even before uttama villain lingusamy had to pay 40crs to the distributers because of the loss from his earlier films.That is what affected him very badly.Not only because of UV.He was having 40crs of dues even before UV. UV collected some decent amount.the loss was not that much of a deal.more over the satellite rights alone sold for 25 crs to 30 crs at that time.

  • @SureshKumar-sd7el
    @SureshKumar-sd7el 4 ปีที่แล้ว +5

    லிங்கு சார் செய்த மாபெரும் தவறு கமலை வைத்து படம் தயாரித்தது. அந்த இயக்குனரின் படங்கள் இப்போது வராமல் இருப்பாதற்கு கமல் தான் காரணம்.

  • @SuperPeruma
    @SuperPeruma 5 ปีที่แล้ว +3

    Genuine interview with Lingusamy sir one of the very nice conversation

  • @Suresh-vk5of
    @Suresh-vk5of 4 ปีที่แล้ว +1

    தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் லிங்குசாமி அவர்கள் அதில் எந்தவித மாற்றமும் இல்லை.. அஞ்சான் படத்தில் எடுத்த சீன் எல்லமே மாஸ் சின்ஸ்

  • @balas9841
    @balas9841 5 ปีที่แล้ว +36

    Director R Sundarajan interview eppo

  • @sprakashsivan
    @sprakashsivan 5 ปีที่แล้ว +6

    5வது பாகம் தான் லிங்குசாமி சாரை நம்மோடு கனெக்ட் பண்ணுது ... வெற்றிக்கு வாழ்த்துகள்

  • @inbakkadalpandiselvam735
    @inbakkadalpandiselvam735 4 ปีที่แล้ว +2

    More than Run, sundakoli, paiya, he best of making is Bheema. Some where it got missed otherwise it is another Thalapathi. Unbelievable transformation from Vikram. Sema padam

  • @gurubhramma7026
    @gurubhramma7026 5 ปีที่แล้ว +1

    வணக்கம் லிங்கு சார்
    ஒரு அன்பான உண்மையான பகிர்வுக்கு நன்றியும் மகிழ்ச்சியும். அதே சமயம் ஒரு அன்பான வேண்டுகோள் நான் பார்த்த லிங்கு சாமியின் படங்கள் திரு வாசு சாரின் வழித்தோன்றலாவே யூகித்தேன். முகநூல் எழுத்தாளர்கள் என்றாலே ஏளனம் இருக்ககும் ஆனாலும் நான் நீங்கள் தெலுங்கில் பண்ணகூடிய ஒரு அற்புத படைப்பு என்னிடம் உள்ளது. நானும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு விரைவில் அமையும். மிகவேகமாக ஆக்ஷன் படங்களை கொடுத்த சுரேஷ்கிருஷணா அவர்களையும் அவ்வபோது கலந்து உரையாடுங்கள். நிச்சுயம் P.வாசு சார் சுரேஷ்கிருஷணா சார் ஆகியோரை நேரம் கிடைக்கும் போது ஒரேஒருமுறை சந்தித்து அவர்களைப்பற்றியோ உங்களை பற்றியோ சும்மா உரையாடிவிட்டு வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த தோய்வே இல்லாத வளர்ச்சியை தரக்கூடிய படைப்புகளை உருவாக்க ஒருமிகப்பெரிய திருப்புமுனையை தரும். நிச்சயம் இவர்களிடம் நீங்கள் கற்கவேண்டியவை இருக்கிறது என்று சொல்லவில்லை ஆழமாக அவர்கள் படைப்புக்கான வசிகரம் அறிந்தவர்களுக்கான ஆளுமைய உங்களால் கண்டிப்பாக கிரகிக்க முடியும். நான் அறிவரையாக சொல்லவில்லை தவறாக என்னவேண்டாம் இது உங்கள் படைப்புகளை வளர்ச்சியை தோய்வை தொடர்ந்து கவனிக்கும் சாமான்யனின் ஆதங்கம்.சமகால உயரத்தில் இருக்கும் இயக்குநர்களோடு மனமகிழ்வு உரையாடல் இருந்தாலும் இவர்கள் இருவரையும் ஒருமுறை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டு ஆய்ந்து பாருங்கள் அவர்கள் தான் உங்களுக்கான படைப்பை நேர்த்தியாக செய்ய உதவுவார்கள் இது பத்தோடு ஒன்னு என விட்டுவிடாதீர்கள். முயற்சிப்பீர் என நம்புகிறேன்.

  • @jeevann5875
    @jeevann5875 5 ปีที่แล้ว +4

    பல பேட்டிகளில் கதைகள் கேட்டேன்.. உங்கள் பேட்டியில்தான் காட்சிகளைக் கண்டேன்.. பலரின் நிஜக்காதலுக்குத் திரைக்கதை எழுதியவர் நீங்கள்.. கருமேகம் மறையும் விரைவில்.. உங்களின் கலைப்பிம்பம் ஒளிரும் திரையில்.. காத்திருக்கிறோம் காதலோடும்.ஆவலோடும்..(JEEVAN.. Malaysia )

  • @exalmed
    @exalmed 5 ปีที่แล้ว +8

    Seen all the parts of the interview! Really good one! All the Best Linguswamy!

  • @ravichandran-lk1gy
    @ravichandran-lk1gy 5 ปีที่แล้ว +1

    Arumayana oru interview, after watch this Director Lingusamy sar interview i start respect him

  • @pjpugalgodjewelwork5360
    @pjpugalgodjewelwork5360 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்களது பேட்டியில் வசந்தபாலன் சார் லிங்குசாமி சார் இரண்டு பேரின் பேட்டி பார்த்தேன் மிகவும் அருமை நான் கூற நினைத்ததை ஏன் முடிவில் லிங்குசாமி சார் கூறினார் ஒருவர் பேசும்போது அவரிடம் வார்த்தைகளை மட்டும் வாங்க வேண்டும் என்பதில் தெளிவாகவும் அருமையாகவும் நீங்கள் இருக்கிறீர்கள்இவர்களின் பேட்டியைப் பார்த்த பிறகு இவர்கள் செய்த படங்களை மீண்டும் ஒரு முறை பார்க்க எனக்கு தோன்றியது அதுபோல் பார்த்த படம்தான் காவியதலைவன்

  • @Faro713
    @Faro713 5 ปีที่แล้ว +14

    கவிஞர் பிறைசூடனை நேர்காணல் செய்யுங்கள் சித்ரா சார்

  • @leelakrishnanaruchamy3992
    @leelakrishnanaruchamy3992 5 ปีที่แล้ว

    Its right..same frequency talks between close friends..ultimate..

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 2 ปีที่แล้ว

    Gentleman answer good person hatsoff mr.lingusamy

  • @logatips9080
    @logatips9080 5 ปีที่แล้ว +15

    Pls interview with Ramarajan

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 5 ปีที่แล้ว +2

    7 sec to 9 sec excellent .. Very humble!!!

  • @saravananyasodha759
    @saravananyasodha759 4 ปีที่แล้ว

    லிங்குசாமி சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் சொந்த ஊர் சேலம் இப்ப இருக்கிறது ஈரோடு பக்கத்துல உங்களை ஒரு தடவை நேரில் பார்த்திருக்கிறேன் பையா படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் கார்த்தி சார் பிறந்தநாளன்று அவரது வீட்டுக்கு வந்து இருந்தீர்கள் அப்பொழுது நானும் அங்கே இருந்தேன் உங்களை நேரில் சந்திக்க முடியுமா சார்

  • @Shatimepasss
    @Shatimepasss 5 ปีที่แล้ว +2

    ரொம்ப உண்மையா பேசுறார் கண்டிப்பா மிகப்பெரிய ஹிட் கொடுப்பார் பாருங்க🔥🔥🔥🔥

  • @harshisworld6535
    @harshisworld6535 5 ปีที่แล้ว +5

    Thank you lingusamy sir, for your comment about THALAPATHY

  • @ananthamsithamparappillai136
    @ananthamsithamparappillai136 5 ปีที่แล้ว +1

    Best interview . Hats off Lingusamy 👍👌

  • @laxmanan47
    @laxmanan47 5 ปีที่แล้ว +14

    ஆணந்தம் மாதிரி குடும்ப படம் இப்ப வர வரல சண்டகோழி தரமான படம் அது கதைகளம் தான் காரணம்

  • @RamKumar-pr2bt
    @RamKumar-pr2bt 2 ปีที่แล้ว +1

    29:54 ippa than ya thumbnail question kullayaea poran

  • @selvaganesh9728
    @selvaganesh9728 5 ปีที่แล้ว +2

    Lingusami sir interview 😍😍👌👌

  • @ramanc5256
    @ramanc5256 5 ปีที่แล้ว +5

    Chitra sir great job.. Request you to do interviews with successful entrepreneurs similar to paesum thalaimai

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz 5 ปีที่แล้ว +1

    Waiting for your come back Lingu sir..
    Time will change...We all waiting...God will not leave you...

  • @premdwh
    @premdwh 5 ปีที่แล้ว +1

    Very inspiring Lingu Sir ... Seekiram adutha mega hit toda Vanga..

  • @thangavelkannant81
    @thangavelkannant81 5 ปีที่แล้ว +1

    One of the best interview Chitra sir 👍

  • @srinivasang4240
    @srinivasang4240 5 ปีที่แล้ว

    I believe his meditation practice has tuned him as a VERY SPORTIVE AND CASUAL PERSON.....SUPERP ...TILL HE CAN DO ANYTHING FOR TAMIL CINEMA ....👍👍👍

  • @mk-su9bm
    @mk-su9bm 5 ปีที่แล้ว +15

    I watched and enjoyed Rangastalam, don’t remake it with Lawrence.

    • @aslammohamed8965
      @aslammohamed8965 4 ปีที่แล้ว

      என்ன லாரன்ஸ் ah 🤦‍♂️🙆‍♂️💆‍♂️

  • @deepaksenthilkumar9144
    @deepaksenthilkumar9144 5 ปีที่แล้ว +1

    Great interview. Lingusamy sir, personally I really liked your Anandhan, Run, Sandakozhi, Bheema, Paiya, Vettai. Especially in Paiya, when I saw Thuli Thuli song, the making was like a Gowtham Menon/Maniratnam making, I was super impressed. I somehow feel Uthama Villain was the film that brought you down financially and Anjaan was not as bad as it was projected, Dhananhayan sir's over marketing, Surya haters, Tiruppathi brothers haters etc., played a big role and your sun tv interview-kathukitta motha vithayum erakkirukken became an easy target for meme creators. Hope you bounce back!

  • @purusothji
    @purusothji 5 ปีที่แล้ว +63

    27:45 vijay

    • @divinegoddess_3
      @divinegoddess_3 5 ปีที่แล้ว +1

      Thank u

    • @kuttyvijay6596
      @kuttyvijay6596 5 ปีที่แล้ว +1

      Nandri

    • @aslammohamed8965
      @aslammohamed8965 4 ปีที่แล้ว +1

      விஜய் இவர் direction ல nadikaala னு சந்தோஷபடுங்க ilena வச்சி மொத்த விதையை காமிபார் அப்புறம் வறுத்தபட கூடாது

  • @Indian2285
    @Indian2285 5 ปีที่แล้ว +3

    இதுவே ஒரு படம் போல அருமையாக இருந்தது... இந்த Episode யே திரைக்கதையாக்கி படம் எடுக்கலாம்

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 3 ปีที่แล้ว

      என்னப்பா சொல்ர

  • @YuvaRaj-zh2bs
    @YuvaRaj-zh2bs 5 ปีที่แล้ว +1

    Lingusami sir very nice interview

  • @nachiappanm8450
    @nachiappanm8450 ปีที่แล้ว

    The same situation and same style of shutter close seen fight in RUN and 1st fight of sandakolzhi film(inside the bus Vishal and lal sir)

  • @karthikeyang1327
    @karthikeyang1327 ปีที่แล้ว

    மிக மிக அருமை சார்...

  • @sivamperumal2729
    @sivamperumal2729 5 ปีที่แล้ว +4

    After the interview you are special

  • @miamyguy
    @miamyguy 2 ปีที่แล้ว +1

    Ore padam.. Tirupathi Brothers closed. Thanks to Olaganayagan..

  • @shreee1986
    @shreee1986 5 ปีที่แล้ว

    Lovely. Lingusamy speech is really good.

  • @nilavaisnavesenthilnathan8146
    @nilavaisnavesenthilnathan8146 4 ปีที่แล้ว

    Dear Lingu, your voice is very similar like பேராசிரியர் திரு. ஞானசம்மந்தன் அவர்கள்...

  • @livynwalive6075
    @livynwalive6075 5 ปีที่แล้ว

    Sir super interview sir Ithu varai yaarum intha alavuku interview kodathuruka maathanga...oru padam paatha maathiri iruku sir...

  • @prashanthdheena8348
    @prashanthdheena8348 3 ปีที่แล้ว

    Lingusamy is a good commercial director.Everyone had bad time.surely he will come back strongly

  • @babuswaminathanbabuswamina9205
    @babuswaminathanbabuswamina9205 5 ปีที่แล้ว +2

    Anjaan movie truly Superb movie

  • @SDSS-vw5rh
    @SDSS-vw5rh 5 ปีที่แล้ว +1

    Lingu samy sir open talk answer. Super

  • @faezsahabudeen
    @faezsahabudeen 5 ปีที่แล้ว +1

    great discussion shared

  • @crazyshit1985
    @crazyshit1985 5 ปีที่แล้ว +1

    Lingu sir make multi starrer ,pure family movie with smaller heroes like Vishnu vishal , VJS , Arun vijay, Aarya.

  • @RajKumar-gb2ej
    @RajKumar-gb2ej 5 ปีที่แล้ว +1

    அருமை சார் விரைவில் எங்கள்.தளபதயுடன்
    சேருவிங்க

  • @boopathymani2066
    @boopathymani2066 4 ปีที่แล้ว

    Very genuine person lingusamy sir

  • @kkriverwaterkk6759
    @kkriverwaterkk6759 5 ปีที่แล้ว

    finally the people who give interview accepting that its sir @chaiwithchitra ability to completely dissolve as a liquid and absorb the interview from the personalities. #lingusamy accepting that this is his most detailed interview he has given and chitra sir made him do it .... wat an interview ... and my 2020 wish is lingusamy is giving a superb comeback hit in 2020

  • @ellameakonjanaalthan1275
    @ellameakonjanaalthan1275 3 ปีที่แล้ว +2

    Start 27:42 Thalapathy Vijay Anna

  • @kalimuthulakshmanan6530
    @kalimuthulakshmanan6530 2 ปีที่แล้ว

    அருமையான நேர்கானல்

  • @bhobalan
    @bhobalan 5 ปีที่แล้ว +13

    முதல் ரேங்க் எடுத்தவன் செத்துட்டான்னா நான் தான் முதல் ரேங்க் மாதிரி தான் திரு. லிங்கு படம் ரிலீஸ் க்கும் தோல்விக்கும் சொல்லும் காரணம்

  • @KarthikeyanPalanivel19
    @KarthikeyanPalanivel19 5 ปีที่แล้ว +13

    Yar antha heroin?!?!

  • @balajiv4587
    @balajiv4587 4 ปีที่แล้ว +1

    It’s funny chithra keeps pillow on his lap...lol

    • @balajiv4587
      @balajiv4587 4 ปีที่แล้ว

      He took the pillow with him to home

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว

    As a man of Nov 14 he will be having more love affairs stimulating him to do more stories.

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 5 ปีที่แล้ว +1

    Positive attitude sir... All the best

  • @nandagopalk9311
    @nandagopalk9311 5 ปีที่แล้ว

    Super Experience from Director Lingusamy's Interview

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 4 ปีที่แล้ว

    17.23 best speech ...nenga sona visyam yealathukum set agum😄

  • @Axesarvan
    @Axesarvan 5 ปีที่แล้ว +9

    Venam sir ....epo dha vijay Anna Atlee ah vitu lokesh kanagaraj Mari talented director kuda work panraru ...vijay Anna enimel indha mari nala directors vetrimaran,karthik suburaj, karthik naren,h vinoth nu work pananum.....bt Atlee matum venam ✌

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 5 ปีที่แล้ว

      அட்லீக்கு என்ன குறை.

    • @SenthilKumar-rz4zs
      @SenthilKumar-rz4zs 5 ปีที่แล้ว

      h.vinoth🤣🤣

    • @divinegoddess_3
      @divinegoddess_3 5 ปีที่แล้ว

      Copy paste panunaalum yelame sleeper hit... Semaya vaazhran ya 😂

  • @hogulnathgopinathan8607
    @hogulnathgopinathan8607 5 ปีที่แล้ว +1

    Super interview

  • @kalpanajamal5697
    @kalpanajamal5697 4 ปีที่แล้ว

    Lingusamy sir your smile sema.

  • @hbgd7193
    @hbgd7193 5 ปีที่แล้ว

    Chitra sir... Rocking nice interview

  • @janaj573
    @janaj573 4 ปีที่แล้ว +1

    Waiting for your next one 👍🏼