மாநிலத்தில் ஆள்பவர் என்ன செய்கிறார் பக்கத்து மாநிலத்தில் கேரளாவில் இரண்டு மீனவர்கள் சுடப்பட்டு இறந்தனர் அந்தக் மாநில எந்தக் நடவடிக்கை எடுத்தார் அதுபோல ஏன் இங்கு இல்லை???? அங்கு பெற்றவர் அப்பன் இங்கு மற்றவன் அப்பன்
திருமா அவர்களின் பின்னால் சமூகமாக நிற்கும் மக்கள். சிந்தித்து இனமாக சீமான் அவர்கள் பின்னால் நின்றால் மிக நல்லது. சமூகம் என்றால் ஒடுக்குவார்கள் ! இனம் என்றால் ஆளுவார்கள் !! இது தான் நிதர்சனமான உண்மை.
Ila bro apdi pannalim Ella paraiyarum support panna maattaga. U know thirumavazhavan eppovachum than jaathi peruma paththi pesunathe ila. But Anna airport moorthi ithukku opposite. Thiruma not only get paraiyar votes. He also get muslim, pallar,even some vanniyar votes
@@Santhoshrae பல சாதி அடையாளம் சார்ந்து செயல்பட்ட கட்சிகள் தோல்வி அடைந்து பிறகு திமுக அதிமுக கூட்டணியில் இணைவது வரலாறு. பாமக விசிக கொங்கு மக்கள் கட்சி
DNA ரிசல்ட் படி தமிழர்கள் பூர்விக குடியின் ஜீன்களை 50 % பெற்றிருந்தாலும் 40 சதவிகிதத்திற்கு மேல் இரானியன் DNA வையும் பெற்றிருக்கின்றனர். எனவே நாம் கூட உண்மையான பூர்வீகக்குடி என்று நம்மளை கூறிக்கொள்ள முடியாது. அப்படியானால் யார்தான் உண்மையான பூர்விகக்குடி?. பனியா என்ற ஒரு பழங்குடி இனம்தான் இந்தியாவிலேயே பூர்விக குடியின் ஜீன்களை அதிக சதவிகிதத்தில் பெற்றிருக்கின்றனர் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கு மேல். அதேபோல் குரும்பர்கள் இருளர்கள் இவர்களுக்கு அடுத்ததாக வருகிறார்கள் எனவே இந்தியாவின் உண்மையான பூர்வீக குடி என்று இவர்களை தான் ஏற்றுக் கொள்ள முடியும்.நாம் சிந்து சமவெளியில் இருந்து இங்கே வந்து இந்த பழங்குடியினரை மேலே விரட்டிவிட்டு சமவெளியை பிடித்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. இப்படி ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியம் பேசுபவர்கள் மறுத்து விடுகிறார்கள். பனியா மற்றும் மற்ற பூர்வீக குடிகள் தனியாக தேசியம் ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாட்டிலிருந்து நம்மளையே வெளியாள்,வந்தேறிகள் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?
முதல்வர் அவர்களின் குடும்பத்திற்கு சாராய ஆலைகள் உள்ளது சீமான் அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியுமா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
தமிழ்நாட்டில் மிகவும் மட்டகரமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் முதல் கவுன்சிலர்கள் வரை ஒழுக்கம் இல்லாதவர்கள் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு வரும் சட்டசபை தேர்தலில் முழுமையாக மாற்ற வேண்டும்.
அண்ணன் கூறுவது உண்மை இப்ப உள்ள சமுதாய அம்மா மார்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஊரில் உள்ள அத்தனை பிள்ளைகளும் மது அருந்திவிட்டு என்னென்னமோ செய்கிறார்கள் ஆனால் எனது பிள்ளை மது அருந்தினாலும் அமைதியா தானே இருக்கிறான் என்று சொல்லும் அளவிற்கு நமது தமிழ்நாட்டு தாய்மார்கள் மாறிவிட்டார்கள் இதற்கு காரணம் நமது நாட்டின் அரசியல் கொடுமை
திருமாவுக்கு புத்தி வர வேண்டும் . திமுக மத்திய அரசில் கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி வாங்குகிறார்கள் . தமிழ் நாட்டில் மட்டும் ஏன்? திமுக கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி திமுக தரவில்லை .
எவன் வந்தாலும் பதில் சொல்ல எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானுக்குத் தான்டா தில்லு இருக்கு..... அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே மக்கள் மீது அக்கறை உள்ளது ...அதனால் தான் அவருக்கு கோபம் வருகிறது....இதில் என்ன தவறு இருக்கிறது...
ஏலே நீங்களெல்லமா சேர்ந்து தினமும் வெவ்வேறு கேள்விகளை மாறிமாறி கேட்டாலும் அதற்கான பதில்களை அள்ளிக்கொடுத்தும் அவர் ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் எந்த நிருபராவது சரியான பதிலை சொல்லத்தெரிகிறதா....
மதிப்புக்குரிய அய்யா திருமா அவர்களுக்கு நீங்க எடுத்த முடிவு சரியானதே அதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியில் பங்கு பெறும் வகையில் பேச வேண்டும் இன்னும் உறுதி படுத்த வேண்டும் இது என் தனிப்பட்ட கருத்து தமிழகத்தில் மது ஒழிப்பு உங்களால் தான் முடியும்
நாதக போன்று எந்த கட்சியும் தனித்து நிற்க இயலாது....திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகள் மக்களுக்கு தேவையற்ற கட்சிகளாகும்....இந்த 4 கட்சிகளால் மக்களுக்கு ஒரு பயனுமில்லை....நாதக மட்டுமே மக்களுக்கான நேர்மையான கட்சியாகும்....❤❤❤
குறைந்த பட்சம் நீங்கள் தான் இந்த தமிழ் நாடு அரசியல் அறிவு புகுத்த இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் அண்ணா,உண்மையான எங்கள் முதல்வர் அண்ணன் சீமான்தான்,
செம தில்லுமா :
நாம்தமிழர் நாமேதமிழர்கள் தமிழன் அறம் நேர்மை உண்மை கொண்ட ஆண்மகன் அண்ணன் சீமான்❤ விரைவில் 2026ல. முதலமைச்சர் 🎉
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி கூட்டணி இல்லை என்று சீமான் சொல்வதே கட்சியினரை ஏமாற்றி கடைசி நேரத்தில் பாஜக அண்ணாமலையுடன் சேர்வதற்கான நாடகமா?
அருமையான பதிவு,கடைசியாக கூறியது சத்தியம்.
100% செம்ம கேள்வி அண்ணன் சீமான் மாஸ் பேச்சு❤ நாம்தமிழர் 2026ல
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி கூட்டணி இல்லை என்று சீமான் சொல்வதே கட்சியினரை ஏமாற்றி கடைசி நேரத்தில் பாஜக அண்ணாமலையுடன் சேர்வதற்கான நாடகமா?
சீமான் அண்ணன் ❤❤ 🔥🔥🔥
அண்ணா மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் அண்ணா
ஒன்றிய, மாநில அரசை கண்டித்து
மாநிலத்தில் ஆள்பவர் என்ன செய்கிறார் பக்கத்து மாநிலத்தில் கேரளாவில் இரண்டு மீனவர்கள் சுடப்பட்டு இறந்தனர் அந்தக் மாநில எந்தக் நடவடிக்கை எடுத்தார் அதுபோல ஏன் இங்கு இல்லை???? அங்கு பெற்றவர் அப்பன் இங்கு மற்றவன் அப்பன்
தனியாக நின்று இந்தளவிற்கு வெற்றிபெற்றது யாருமே இல்லையே
@@spsampathkumar4294 thambi ethu overa ella unaku
நா த க வுக்கு ஓட்டு போட ஒரு பயலுக்கும் துப்பு இல்லை ....பெருசா பேச வந்துட்டானுங்க 😅😅😅
@@Tami_ln உங்களுக்கு ஓட்டு போட்டு நாட்டகுட்டி சுவரா போகணும்மா
அறச்சீற்றம். சொல்வது உண்மை தான்
நாம்தமிழர் ❤
அருமை அருமை. தமிழ் சிங்கம்..
நாம் தமிழர்
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥
திருமா அவர்களின் பின்னால் சமூகமாக நிற்கும் மக்கள். சிந்தித்து இனமாக சீமான் அவர்கள் பின்னால் நின்றால் மிக நல்லது.
சமூகம் என்றால் ஒடுக்குவார்கள் !
இனம் என்றால் ஆளுவார்கள் !!
இது தான் நிதர்சனமான உண்மை.
VaipelI raja
தொண்டதண்ணீர் தாண் வத்தும்.பொதுமக்கள் கோமால் சென்று பல வருடம் ஆகிவிட்டது. கோட்டர்.பிரியாணி.
😢
என் உயிர் அண்ணன் 🔥🔥சீமான் 🔥🔥
*திருமாவளவனை ஓரம் கட்டிவிட்டு ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை தலைமை இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்...*
Ila bro apdi pannalim Ella paraiyarum support panna maattaga. U know thirumavazhavan eppovachum than jaathi peruma paththi pesunathe ila. But Anna airport moorthi ithukku opposite. Thiruma not only get paraiyar votes. He also get muslim, pallar,even some vanniyar votes
@@Santhoshrae
பல சாதி அடையாளம் சார்ந்து செயல்பட்ட கட்சிகள் தோல்வி அடைந்து பிறகு திமுக அதிமுக கூட்டணியில் இணைவது வரலாறு. பாமக விசிக கொங்கு மக்கள் கட்சி
DNA ரிசல்ட் படி தமிழர்கள் பூர்விக குடியின் ஜீன்களை 50 % பெற்றிருந்தாலும் 40 சதவிகிதத்திற்கு மேல் இரானியன் DNA வையும் பெற்றிருக்கின்றனர். எனவே நாம் கூட உண்மையான பூர்வீகக்குடி என்று நம்மளை கூறிக்கொள்ள முடியாது. அப்படியானால் யார்தான் உண்மையான பூர்விகக்குடி?.
பனியா என்ற ஒரு பழங்குடி இனம்தான் இந்தியாவிலேயே பூர்விக குடியின் ஜீன்களை அதிக சதவிகிதத்தில் பெற்றிருக்கின்றனர் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கு மேல். அதேபோல் குரும்பர்கள் இருளர்கள் இவர்களுக்கு அடுத்ததாக வருகிறார்கள் எனவே இந்தியாவின் உண்மையான பூர்வீக குடி என்று இவர்களை தான் ஏற்றுக் கொள்ள முடியும்.நாம் சிந்து சமவெளியில் இருந்து இங்கே வந்து இந்த பழங்குடியினரை மேலே விரட்டிவிட்டு சமவெளியை பிடித்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. இப்படி ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியம் பேசுபவர்கள் மறுத்து விடுகிறார்கள். பனியா மற்றும் மற்ற பூர்வீக குடிகள் தனியாக தேசியம் ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாட்டிலிருந்து நம்மளையே வெளியாள்,வந்தேறிகள் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?
Moorthy annan tamilthesiyam pesuraru athuve pothum
Ellarum onna senthu avara kondu varalam
முதல்வர் அவர்களின் குடும்பத்திற்கு சாராய ஆலைகள் உள்ளது சீமான் அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியுமா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
சரி தான்🎉
கன்னடன் குருமாவை ஒப்பிடாதே எங்க அண்ணனோடு அண்ணன் எப்பவும் துணிவு தான்
குருமா கன்னடனா
@@saikumarkhanஇதற்கு தயவுசெய்து ஆதாரங்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள் எங்களுக்கும் பயன்படும் நண்பரே 🙏🏻🙌🙌🙌
@@chozhannagaraj6047 பிறகு என்னடா மர மண்டை குருமா எந்த மொழி
@@saikumarkhanதெலுங்கு சக்கிலியன் சகோ அவன்
அண்ணன் வாய் திறந்தாலே கேட்க நேரம் போதாது?
மிக சரியா சொன்னீங்க
Ntk💘
திமுக தனிச்சா சிரிங்கையா எல்லாரும் 😂😂😂
100% செம்ம கேள்வி அண்ணன் சீமான்❤
😂😂
நாம் தமிழர்.2026.ல்அரியனைஏறும்
இன்ஷா அல்லாஹ் ❤ நாம்தமிழர் 2026ல ❤
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி கூட்டணி இல்லை என்று சீமான் சொல்வதே கட்சியினரை ஏமாற்றி கடைசி நேரத்தில் பாஜக அண்ணாமலையுடன் சேர்வதற்கான நாடகமா?
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
குறிப்பு:
--------------
*தீம்க = அதீம்க*
*காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
*பாஜக(பி டீம் அதீம்க)*
*காங்கிரஸ் = பாஜக*
இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
நிச்சயமாக வளம் பெறும்... 00:01
❤❤❤ntk
Real time Hero seeman the great
சீமான் you are a great.
முதலில் அண்ணன் திருமாவளவன் மதிப்புக்குரிய திருமாவளவன் என்று சொல்றத நிறுத்துங்க ஏனென்றால் திருமா ஒரு குள்ள நரி நரி நரி
சிறப்பான. பேட்டி. நாம் தமிழர்
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி கூட்டணி இல்லை என்று சீமான் சொல்வதே கட்சியினரை ஏமாற்றி கடைசி நேரத்தில் பாஜக அண்ணாமலையுடன் சேர்வதற்கான நாடகமா?
தரமான பதிவு 🙏 அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏
சாபாஸ் சரியான விளக்கம் சீமான் பேச்சு கவனிக்க வேண்டிய விஷயங்கள் தான்
எவங்கிட்டயும்பதில்இல்ல
உண்மை தான் சகோதரா
நாம்தமிழர் விரைவில் ❤ 2026ல
வாழும் தெய்வம் அண்ணன் சீமான்
உண்மை தான் சகோதரா நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤ 2026🎉
Super Duper Comade
நாம் தமிழர் ❤
செம செம அண்ணா
நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤
அதை வலிந்து இரண்டு சீட்டுக்காக போட்டியிடும் கூட்டணிக்கு போகும் திருமாலிடம் கேட்க வேண்டும்
🎉🎉🎉🎉Mass Anna🎉🎉🎉🎉
Always NTK Annan Seeman party forever.
மக்கள் தலைவன் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥
மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
2024 Super Comadey
தமிழகர்களின் காவல் தெய்வம் அண்ணன் சீமான் அவர்கள் ✊✊🎙️🎙️💪💪💪💪
உண்மை தான் சகோதரா
இன்ஷா அல்லாஹ் ❤
விரைவில் நாம்தமிழர் ஆட்சி 2026ல 🎉🎉🎉❤
👍👍🙏🙏🎙️🎙️
சிறப்புஅண்ணாதமிழன்டா
நாம்தமிழர் ❤❤❤❤❤
இதுபுலிடாபாயும்புலி.சிறுத்தைபுலி.சீறும்புலி
புல்லடி க்கும் புலி கள்ளு குடிக்கும் புலி கிழட்டு புலி கொட்டை எடுத்த புலி அது ஒரு கேடுகெட்ட புலி இந்த நாட்டுக்கு அசிங்கமான புலி😊😊😊
தமிழ்நாட்டின் வீர தலைவன் சீமான் மட்டும்தான்👍👍👍🙏🙏🙏
💪💪💪💪 நல்ல பதிலடி!
எங்கள்அண்ணன்.தமிழினத்தின்.தலைவன்..என்உயிர்அண்ணன்❤🔥🔥🔥🔥🔥🔥
NAAM THAMIZHAR CHENNAI-53. INAM ONDRAAVOOM ILAKKAI VELVOOM. VALZHTHTHUKKAL.
❤❤❤❤❤❤❤❤
நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤ 2026ல
அண்ணா சிறப்பு 💝💝💝💝
சீமான்டா ❤
Super anna
NTK 2026❤
❤👌💪💪
கேட்ட அனைத்து கேள்விக்கும் எவனிடமும் பதில்
இல்லை. சரியான செருப்படி கேள்விகள்
துணிச்சல் தான்
🎉❤❤❤❤❤
🎙️
அருமை அண்ணா💐💐💐
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super anna🐅🐅🐅🐅🐅🐅🐅 seeman anna❤❤❤❤
தமிழ்நாட்டில் மிகவும் மட்டகரமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் முதல் கவுன்சிலர்கள் வரை ஒழுக்கம் இல்லாதவர்கள் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இதை தமிழக மக்கள் புரிந்து கொண்டு வரும் சட்டசபை தேர்தலில் முழுமையாக மாற்ற வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி கூட்டணி இல்லை என்று சீமான் சொல்வதே கட்சியினரை ஏமாற்றி கடைசி நேரத்தில் பாஜக அண்ணாமலையுடன் சேர்வதற்கான நாடகமா?
Respect illthvar IthnI Solla Vetkam illathvar
அண்ணன் கூறுவது உண்மை இப்ப உள்ள சமுதாய அம்மா மார்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஊரில் உள்ள அத்தனை பிள்ளைகளும் மது அருந்திவிட்டு என்னென்னமோ செய்கிறார்கள் ஆனால் எனது பிள்ளை மது அருந்தினாலும் அமைதியா தானே இருக்கிறான் என்று சொல்லும் அளவிற்கு நமது தமிழ்நாட்டு தாய்மார்கள் மாறிவிட்டார்கள் இதற்கு காரணம் நமது நாட்டின் அரசியல் கொடுமை
Maas ledar. Seeman
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்
பிச்சைரத்தினம் மாவட்ட செயலாளர்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ntk mass
Arumaiyanaserupatipthilsemanisgreat
தமிழன் னா சும்மவா.அண்ணன் உண்மையிலே சிங்கம். தனிகாட்டு இராசாடா.வளர்க நாம் தமிழர்;வாழ்க தமிழ்நாடு
இதன்டாசீமதனிச்சுதான்டாநிப்பஅவன்சீமான்டா
மக்களுக்கு என்ன கற்றுக்கொடுத்து இருக்கிறாய்? உன்னை மக்கள் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்? எத்தனை கூட்டணி கட்சியை உருவாக்கி இருக்கிறாய்??
திருமாவுக்கு புத்தி வர வேண்டும் . திமுக மத்திய அரசில் கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி வாங்குகிறார்கள் . தமிழ் நாட்டில் மட்டும் ஏன்? திமுக கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி திமுக தரவில்லை .
தமிழ்நாட்டில் ஆண்மை உள்ளவன் தனித்துப் போட்டியிட்டு சீமானை வென்று பார் 2026 இல் வேடிக்கை பார்ப்போம் நாம் தமிழர் அழகர்சாமி
அடிமை தமிழன் மீள வேண்டும் நாம் தமிழர் ஆட்சி
Super
சிறப்பு மகிழ்ச்சி என் உயிர் அண்ணா👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வரும் ஆனா வராது ஐஐயா.....
எவன் வந்தாலும் பதில் சொல்ல எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானுக்குத் தான்டா தில்லு இருக்கு..... அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே மக்கள் மீது அக்கறை உள்ளது ...அதனால் தான் அவருக்கு கோபம் வருகிறது....இதில் என்ன தவறு இருக்கிறது...
அண்ணண் பேட்டியை கடைசியில் முடிக்கும்போது எண் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது இப்படிப்பட்ட தலைவனை தமிழர்கள் கைவிட்டால் வேறு என்ன செய்வது😢😢
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி கூட்டணி இல்லை என்று சீமான் சொல்வதே கட்சியினரை ஏமாற்றி கடைசி நேரத்தில் பாஜக அண்ணாமலையுடன் சேர்வதற்கான நாடகமா?
Wish u super speech by thamilan
Super.speech.good..❤❤❤
உங்க அண்ணனை நீங்கள் வாழ்த்துமளவுக்கு அவர் தகுதியானவர் அல்ல.
10:51 வாழ்த்துக்கள் 🎉
ஏலே நீங்களெல்லமா சேர்ந்து தினமும் வெவ்வேறு கேள்விகளை மாறிமாறி கேட்டாலும் அதற்கான பதில்களை அள்ளிக்கொடுத்தும் அவர் ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் எந்த நிருபராவது சரியான பதிலை சொல்லத்தெரிகிறதா....
நாதக ❤❤❤👌👌👌🔥🔥🔥👍👍👍
மதிப்புக்குரிய அய்யா திருமா அவர்களுக்கு நீங்க எடுத்த முடிவு சரியானதே அதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியில் பங்கு பெறும் வகையில் பேச வேண்டும் இன்னும் உறுதி படுத்த வேண்டும் இது என் தனிப்பட்ட கருத்து தமிழகத்தில் மது ஒழிப்பு உங்களால் தான் முடியும்
நாதக போன்று எந்த கட்சியும் தனித்து நிற்க இயலாது....திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகள் மக்களுக்கு தேவையற்ற கட்சிகளாகும்....இந்த 4 கட்சிகளால் மக்களுக்கு ஒரு பயனுமில்லை....நாதக மட்டுமே மக்களுக்கான நேர்மையான கட்சியாகும்....❤❤❤
நாம் தமிழர் கட்சி சீமான் 👍👍
Nermaiyin sigaram Annan seeman❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உன்னை போல் நிறைய உருட்டு கட்டைகள் இங்கே நிறைய இருக்கு சென்னையை சிங்கப்பூர ஆக்குவேன் என்று சொன்ன சிங்கம் சென்னையில் தான் இருக்காரு
கடைசி 50 வினாடிகள் அருமையான பேச்சு
Good reply
இவருக்கு பேச மட்டும் தெரியும்
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
👌👌 நாம் தமிழர் 🔥🔥🔥
Excellent speech by Seemaan. DMK Stalin cannot open his mouth.
சீமான் கூறுவது முற்றிலும் உண்மை
அருமை
" அத்துமீறி " காலைபிடி விடு என்றாலும் " அடங்க மறுத்து" காலைவிடாதே 😂😂😂
அத்து மீறு
அடங்க மறு
முடியல யா ,
அவுத் ..... போட்டு ஓடு
ஒருநாள் ஆச்சி ஆமையும் அண்ணா❤
வாய் சாடல் முதலமைச்சர் வாழ்க
seeman drink only “Remi Martin “😅
Tharkeatta tharkoorie select pannama makalakuga erukuravanga select panunga ❤ NTK 💯
வாழ்க நாம் தமிழர்