சின்னசெடியிலே சரம் சரம்மா பூக்க | எங்கள் மல்லிகை தோட்டத்தில் சீசனுக்குமுன்பாக நாங்கள் செய்வதுJasmine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 177

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் மல்லிகை செடி இன்னும் பூக்கவில்லை. சரியான நேரத்தில் நல்ல பதிவு போட்டிருக்கிறீர்கள். நன்றி நண்பரே.

  • @kalaivaniloganathan2779
    @kalaivaniloganathan2779 2 ปีที่แล้ว +1

    Coffee powder remedy really working in my Jasmine plant 🙂. Thank you

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir malligai niraiya pooka neenga sonna urangal anaithum arumai

  • @hemalatha500
    @hemalatha500 2 ปีที่แล้ว +4

    Filter coffee powder use pannallama

  • @DARSHANA2018
    @DARSHANA2018 2 หลายเดือนก่อน

    mokkulaye red colour la varthu ithukku yenna pannanum

  • @manokari1946
    @manokari1946 23 วันที่ผ่านมา

    Enoda chedila poo size kutti ah iruku. Periya size ah pooka remedy solunga anna

  • @syamalabalasubramanian7663
    @syamalabalasubramanian7663 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நீங்கள் எப்பொழுதும் வள வள என்று பேசாமல் விஷயத்தை பளிச் என்று முடிப்பது மிக அழகாக உள்ளது

  • @bhavanaruchitha2897
    @bhavanaruchitha2897 2 ปีที่แล้ว

    Neenga sonna tips ellam mullai poovukku use pannalama

  • @waltefj6187
    @waltefj6187 2 ปีที่แล้ว +3

    Paka nelatha irukuthu😍😍😍🤗🌷🌸🌸🌷🌷💐

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 ปีที่แล้ว

    Brother august month fertilizer குடுத்தால் malli pookuma. Please clarify brother

  • @malaranjan6103
    @malaranjan6103 2 ปีที่แล้ว

    இனிய வணக்கம் இங்கு மாட்டு சாணம் கிடைக்காதே
    அருமை 💕🌺

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 2 ปีที่แล้ว +3

    நீங்கள் கூறியது போல செய்து , வருவதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வேன்.நன்றி தம்பி.

  • @vaithegijoshvi4633
    @vaithegijoshvi4633 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா பயனுள்ள தகவல்

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 9 หลายเดือนก่อน

    Veetil மீந்து போன காப்பி decoction use பன்னி இது போல kudukalama brother please clarify

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  9 หลายเดือนก่อน

      காயவைத்து உபயோகிக்கலாம்

  • @sainilashrees3339
    @sainilashrees3339 2 ปีที่แล้ว +3

    Super 👌👌👌👌👌 Anna
    Mallika poo chettya pathalley supera iruku Anna

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว +1

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @kimmythebudgie2025
    @kimmythebudgie2025 2 ปีที่แล้ว +1

    Sir neenga sonna tips try pannen..paneer rose neraya mottu vacchirukku.unga tips romba usefull a irundadu thank you 👍

  • @benazirfaisal656
    @benazirfaisal656 2 ปีที่แล้ว

    Coffee powder neer எல்லா செடிக்கும் use pannalama

  • @dhamuraju8918
    @dhamuraju8918 2 ปีที่แล้ว

    Anna vanakam. Nan new subscriber. Ithu than Nan parkura first video intha coffee podi uram matra sediku ( Vilvam sedi ku) kudukalama. Athu Kovila iruku. Poochi payangurama adichukitu iruku athuku entha Uram tharalam. Please reply Anna.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      கொடுக்கலாம்.வில்வமரம் என்றாலே பூச்சிகள் அதிக வரும் அதுக்காக கவலை வேண்டாம்.வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்

    • @dhamuraju8918
      @dhamuraju8918 2 ปีที่แล้ว

      Thanks for your reply anna. Nan seyuren Romba nanri Anna.

  • @nivethanivetha7921
    @nivethanivetha7921 2 ปีที่แล้ว +2

    அண்ணா காபி பவுடர் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்

  • @umashanthisgardenkitchen1198
    @umashanthisgardenkitchen1198 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சார் கண்டிப்பா பயன்படுத்தற சரியான பருவத்தில் கரெக்டான ஒரு டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க 👌👌🙏🏽

  • @sreeni197
    @sreeni197 2 ปีที่แล้ว

    Hi sir veg plants kku use pannalams

  • @priyakannan442
    @priyakannan442 2 ปีที่แล้ว

    Nan ippo than puthusa kutti kuti natru vangi nattu vachi iruken...athu intha summer ku pookkuma bro?

  • @tilakavathyraja5752
    @tilakavathyraja5752 2 ปีที่แล้ว +1

    Bro en malli poo plant leaves Elam murukku madiri Udiridhu pls give advice to save my plant

  • @gunasundarisivanesan5129
    @gunasundarisivanesan5129 2 ปีที่แล้ว +1

    Will u recommend any good pesticide sprayer for madi thottam. I bought so many but they work very few times. Guide me

  • @anuradhav9932
    @anuradhav9932 2 ปีที่แล้ว

    வணக்கம்.மல்லிகைகக்கு மட்டும்தான் அரப்பும் புரூவும் வாழைத்தோல் தண்ணீர் போடணுமா மற்ற செடிகளுக்கும் போடலாமா.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      எல்லா செடிகளுக்கும்

  • @ayishamilu6601
    @ayishamilu6601 2 ปีที่แล้ว +1

    Thanks sir nalla vedio

  • @devipadmanaban3907
    @devipadmanaban3907 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி உரங்களை எத்தனை நாள்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும் என்று குறிப்பிடவும்

  • @tilakavathyraja5752
    @tilakavathyraja5752 2 ปีที่แล้ว

    Brother Valakai boiled water endha ratio LA Kalaki telikanum pls reply

  • @umamaheswarik5246
    @umamaheswarik5246 2 ปีที่แล้ว

    Annna en sembaruthi la nalla mottu vaikuthu.. nalla perusave mottu vaikuthu Chedi nalla healthy ah iruku... Ana etho oru prblm nala mottu pookarthuku munnadiye etho sapduduthu... Poocji ethum illa.. anil kadikra marium illa.. ana mottu ellame kadichu kadichu potutuduthu intha prblm Ku etha solution sollunga Anna pls

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว +1

      மாலை 6 மணிக்கு மேல் செடிகளில் லைட் அடித்து பாருங்கள் ஏதேனும் புழுக்கள் இருக்கிறதா என்று இருந்தால் அதை அழித்து விடவும்

    • @umamaheswarik5246
      @umamaheswarik5246 2 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN romba thanks Anna

  • @chandrasekarankkcnaidu110
    @chandrasekarankkcnaidu110 2 ปีที่แล้ว

    மல்லிகை பூவிர்கு மட்டுமா இல்லை இந்த கரைசலை மற்ற குரோட்டன்ஸ ரோஜா செடிகளுக்கு கொடுக்கலாமா தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி

  • @Sasi-Teju
    @Sasi-Teju 2 ปีที่แล้ว

    Annaa..coffee powder karaisal ellaa poo chedikalukkum use panlaamaa

  • @prabhavathisethumathavan7323
    @prabhavathisethumathavan7323 2 ปีที่แล้ว

    My rose and jasmine plant died that is fully dried. I used banana water. What I do please reply

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 10 หลายเดือนก่อน

    காபி பவுடர் ஊரவைக்க வேண்டாமா சார்

  • @nvenkatesan9816
    @nvenkatesan9816 2 ปีที่แล้ว

    மல்லிகை செடியில் நுனி கருகுது மற்றும் இலைகள் மஞ்சள் நிற புள்ளி புள்ளியாக உள்ளது தீர்வு கூறுங்கள்

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 2 ปีที่แล้ว

    Veppam punnakku thelithal marunal illaihal manjal niramaha maruhirathu yenna seiya

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      இளநீரில் சரி பாதி தண்ணீர் கலந்து இலைகள் மற்றும் தண்டுகள் முழுவதும் நனையும்படி தெளித்து விடவும்

    • @sumathyshanmugavel6485
      @sumathyshanmugavel6485 2 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN ok, tq sir, try panni parthuttu reply panren sir

  • @silvesterjayas5378
    @silvesterjayas5378 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு🌹
    எனது மல்லிகை செடி 5 years old இப்படி இத report பண்ணலாமா

  • @padmalatha3568
    @padmalatha3568 2 ปีที่แล้ว

    Instant coffee powder dhaan use pannanuma?

  • @sarojahariharan7834
    @sarojahariharan7834 2 ปีที่แล้ว

    Sir saw your vedio I have a plant buds formation comes bud doest grow big any solution can't write tamil only can read pl suggest something we r staying in US

  • @vickyyadhav2763
    @vickyyadhav2763 2 ปีที่แล้ว

    எலுமிச்சை செடியில் உள்ள இலை சுருட்டலுக்கு என்ன செய்வது சார் சொல்லுங்க

  • @marylouis3818
    @marylouis3818 2 ปีที่แล้ว

    Sir what spray you are using sir nice flow can you suggest

  • @swarupanellore7513
    @swarupanellore7513 2 ปีที่แล้ว

    What is this green powder you added in buttermilk?I don't know Tamil 🤔

    • @kanakadharagopal1980
      @kanakadharagopal1980 2 ปีที่แล้ว +2

      Green powder is arappu powder or you can use coffee powder instant mix solution

  • @gopalkrishnan6845
    @gopalkrishnan6845 ปีที่แล้ว

    Garden 💯 Super 🌺🏡

  • @prabhavathisethumathavan7323
    @prabhavathisethumathavan7323 2 ปีที่แล้ว

    I have purchased rose plant last week. Can i use onion water with coffee and tea powder. As per your advice. I have small pot with low sunlight. I have received sunlight morning one hour only

  • @g.yasodaykandasamy3933
    @g.yasodaykandasamy3933 2 ปีที่แล้ว

    அரப்பு thalaikupodra podi thana anna

  • @sundararajan7460
    @sundararajan7460 ปีที่แล้ว

    Rose chedikku podalama!?

  • @sowmiyap4028
    @sowmiyap4028 2 ปีที่แล้ว +1

    Super sir poo season ku munadiye useful la sonninga kandipa try pannuva

  • @rajeswarivaidhyanathan3408
    @rajeswarivaidhyanathan3408 2 ปีที่แล้ว

    Filter coffee powder use pannitu chediku kudukkalama

  • @gayathrimanikandan2752
    @gayathrimanikandan2752 2 ปีที่แล้ว

    என் மல்லிகை செடி யில் கிளைகள் வளர்ச்சி அடைய வழி சொல்லுங்கள்

  • @subithasubin6885
    @subithasubin6885 2 ปีที่แล้ว

    Eantha place sir nenga

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 ปีที่แล้ว

    நன்றி

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 2 ปีที่แล้ว

    ஜாதிப்பூ செடிக்கும் இதே முறையை பயன்படுத்தலாமா

  • @kalaivanih2054
    @kalaivanih2054 2 ปีที่แล้ว

    These all compost we can use in all types of plants sir please

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம். ஆனால் பூச்செடிகளுக்கு சிறந்த பலனைத்தரும்

  • @rajeswarivaidhyanathan3408
    @rajeswarivaidhyanathan3408 2 ปีที่แล้ว

    Namma vegetarian . Mutta tholikka bhadhila yenna seiyalam

  • @bhavanin6038
    @bhavanin6038 2 ปีที่แล้ว

    Used filtercoffee powder use panallama..

  • @pearshahaniffa5909
    @pearshahaniffa5909 2 ปีที่แล้ว

    Wanakkam sir naan sri lanka sir naam pudu weidu maari ullom (wadahai weidu ) enge suttrilum uyarda kattidangal adanaal weyil ellayi pahal 11 mani to 1 mani warei weyil edu roja chedykku nallama sir plese reply

    • @pearshahaniffa5909
      @pearshahaniffa5909 2 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN puriyal s mening

    • @pearshahaniffa5909
      @pearshahaniffa5909 2 ปีที่แล้ว

      Puriyala

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      ரோஜா செடியை வளர்க்க நீங்கள் முயற்ச்சிக்கலாம்

    • @pearshahaniffa5909
      @pearshahaniffa5909 2 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN sorry for distub sir naan keetpadu 11 to 1 sun light roja sedikku uhandada

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      I don't understand the question you're asking. Ask the question in English or ask in Tamil..

  • @subithasubin6885
    @subithasubin6885 2 ปีที่แล้ว

    Sir nenga vaciruka sprayer eanga irunthu vangunenga eantha place

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      I bought it at a nursery near My house.

  • @minigardenvlogs3178
    @minigardenvlogs3178 2 ปีที่แล้ว +1

    Super sir vara level

  • @meens9862
    @meens9862 2 ปีที่แล้ว

    Matha poo sediku etha use panna kudatha

  • @pushkalaganapathy3611
    @pushkalaganapathy3611 2 ปีที่แล้ว

    What can be given for my "arali chedi"

  • @sribala8637
    @sribala8637 2 ปีที่แล้ว

    Mullai poo vukum intha tips use aguma sir

  • @rekhalakhsmanan1575
    @rekhalakhsmanan1575 2 ปีที่แล้ว

    Brother romba useful tips koduthirukeenga .
    I have one doubt My new semparuthi plant oru bud kooda not coming what to do. Pls reply us

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      I have posted a lot of videos for the hibiscus plant. Search our channel play list

  • @kanishkgaming2013
    @kanishkgaming2013 2 ปีที่แล้ว +2

    thanks for ur tips sir

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 ปีที่แล้ว +1

    Good tips i will try

  • @gunasundarisivanesan5129
    @gunasundarisivanesan5129 2 ปีที่แล้ว

    One litre water+ coffee powder . Any dilution further

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      th-cam.com/video/R60BZ4fuUNg/w-d-xo.html

  • @rausgaming4674
    @rausgaming4674 2 ปีที่แล้ว

    Jasime plant appdiya iruku Ean valaramattikirthu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      மீள் மேக்கர் ரை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை வேருக்கு ஊற்றி வரவும்

  • @kumasuguna6034
    @kumasuguna6034 2 ปีที่แล้ว +1

    அன்புடன் காலை வணக்கம் தம்பி... குறைந்த செலவில் நிறைவான யோசனை தந்தமைக்கு மிக்க நன்றி...

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @kanmanis_passion
    @kanmanis_passion 2 ปีที่แล้ว

    Ithu malli poo plant mattum than use pananum ah or ella flower plants kum use panalama

  • @nikinikitha2395
    @nikinikitha2395 2 ปีที่แล้ว +1

    Thank you so much 🌹🌹🌹

  • @josvajona371
    @josvajona371 2 ปีที่แล้ว

    Rose chediku ku kudukalama

    • @sankarsankar7819
      @sankarsankar7819 2 ปีที่แล้ว

      Super sir enakku malligappu sativanumsir

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 ปีที่แล้ว

    Super tips. Thank u

  • @ramzydaisy8822
    @ramzydaisy8822 2 ปีที่แล้ว

    Thanks thambi

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 ปีที่แล้ว +1

    Super anna coffee powder idea super

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 2 ปีที่แล้ว +2

    Semma tips anna👌👌🥰

  • @kvasantha4176
    @kvasantha4176 2 ปีที่แล้ว

    காடி soap means please

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      காதி சோப் காதிபவனில் கிடைக்கும்.இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 2 ปีที่แล้ว

    நாங்கள் முட்டை உபயோகிக்க மாட்டோம் அதை தவிர்த்து விடலாமா

  • @rajeswarirajeswari3645
    @rajeswarirajeswari3645 2 ปีที่แล้ว +1

    Super tips pa

  • @lakshitha9077
    @lakshitha9077 2 ปีที่แล้ว

    Coffee powder weekly once tharalama bro.

  • @shanthisekar3963
    @shanthisekar3963 2 ปีที่แล้ว +1

    அருமையான டிப்ஸ்

  • @nikinikitha2395
    @nikinikitha2395 2 ปีที่แล้ว

    Thank so much 💐💐💐

  • @babuoffice4153
    @babuoffice4153 2 ปีที่แล้ว

    Super Information thankyou brotherr

  • @pavithra3475
    @pavithra3475 2 ปีที่แล้ว

    புதுசா துளிர்கள் நிறைய வருகிறது ஆனால் பூ பூ க்க மாட்டுது அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

  • @EASYSAMAYALMEERA
    @EASYSAMAYALMEERA 2 ปีที่แล้ว +1

    Thank for sharing sir 🙏🌹🙏💐

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 ปีที่แล้ว +2

    Clearly explain well
    Wonder full sharing

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 ปีที่แล้ว

    Arapu more karasal will try anna.

  • @tilakavathyraja5752
    @tilakavathyraja5752 2 ปีที่แล้ว

    Thank u bro

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 2 ปีที่แล้ว +1

    💐💐💐💐super...

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว

    Instant coffee powder தான் போடனுமா வெறும் காபிதூள் பயன்படுத்த கூடாதா. நிச்சயம் உங்கள் வழிமுறைகள் பின்பற்றுவேன். நன்றி தம்பி

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      எந்த coffe தூளும் பயன்படுத்தலாம்

  • @vanathianthuvan9555
    @vanathianthuvan9555 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் எப்படி இருக்கிங்க

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க

  • @kavithaboopathy2270
    @kavithaboopathy2270 2 ปีที่แล้ว

    Thankyou

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว

    Super 👍♥️👌🙏

  • @janakijagadeesh6864
    @janakijagadeesh6864 2 ปีที่แล้ว

    முல்லை, ஜாதி மல்லிக்கும் கொடுக்கலாமா?

  • @swatinarayanan5119
    @swatinarayanan5119 2 ปีที่แล้ว +1

    Very nice n useful information I am Delhi, where I buy malli plants in cheap n good quality of plants pls provide me the link

  • @divyadharshini5153
    @divyadharshini5153 2 ปีที่แล้ว

    Sir marapen( woodlice) poochiku enna poochi virati use panalam

  • @NewMindGarden
    @NewMindGarden 2 ปีที่แล้ว +2

    Amazing sharing.. 🌷🌷

  • @vidyaonline007
    @vidyaonline007 2 ปีที่แล้ว

    for the booster can i add chockpiece instead of egg shell because we dont use egg

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @velu5883
    @velu5883 2 ปีที่แล้ว

    Nengale ready panni sales pantrinkala uram