Akka itha than akka theditu irunthen...Inga mazhai veraiya..surai la,peerkan la vara kaai ellam pinchu la alugi vilunthuduchu ka...Thanks akka...Thank u so much....Enaku ippo thevaiyana oru thagaval neenga thanthurukinga....Thank u
நல்ல தகவலுக்கு நன்றி sis அழுகுன தேங்காய் தூக்கி போடுவோம் அதையும் எப்படி use பண்ண சொல்லித்தரீங்க.. No plastic மாதிரி there is no wastage how to use the food waste appadinni ungakitta kaththukka mudiyuthu super..
நேத்து நான் ful video பார்த்தேன் comment பண்ணல கொஞ்சம் ஹெல்த் issue வால் பண்ண முடியல. தேங்காய், நெல்லிக்காய், சுட்ட கத்தரிக்காய் தண்ணி வச்சு நீங்க கொடுத்த உரம் உண்மையில் மிக அருமையா இருந்தது. கொடி காய்கறிகள் பாராமரிப்பு பற்றிய இந்த விடியோவும், கொடுக்க வேண்டிய உரமும் பத்தி நல்ல detailed view சொல்லி இருக்கீங்க thanks for this வீடியோ mam
வணக்கம் தோழி, மிகவும் நல்ல பதிவு, நான் எதிர்பார்க்கின்ற விஷயத்தை நீங்கள் சரியான நேரத்தில் பதிவாக கொடுத்து வருகின்றீர்கள், நேற்றுதான் ஒரு தேங்காயை காய்ந்துபோன நிலையில் கீழே போட்டுவிட்டேன், 🙇♀️ இனிமேல் நீங்கள் சொன்னவாரு பயன்படுத்துகிறேன், மிக்க நன்றி தோழி, ⚘
நீங்கள் giveaway யில் கொடுத்த விதைகளில் இருந்து பீர்க்கன், வெண்டை செடிகள் வைத்திருக்கிறேன்... அவைகளுக்கான உரங்களை யும் நீங்களே தந்துவிட்டீர்கள்... நன்றி அக்கா 👌👌🤩
Hi sister, sukkini plant கொடியாக வளராதா? இது இவ்வளவு உயரம் தான் வளருமா? கொடி ரொம்ப பசுமையாக இருக்குது. அழுகின தேங்காயை வைத்து உரம் தயாரிக்கலாம்னு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது. Thank you. God bless you.
Wow akka . Best for zucchini ( liquid fertilizer are spoiled coconut + amla grind well rest in 2 days to use as a fertilizer, brinjal peel ash with water) . Nega kudutha zucchini seeds ku try pandra akka . Thanks akka👍
Indha Thenga - Nelli karaisal in L water and Sutta Katthrikkai Thol mix thanni Vadikkattina karaisal yella ornamental flowering plants ku kooda kudukkalaam dhaane ?
Hi sister, நீங்க அனுப்பின give away மண்புழு உரம் இன்றைக்கு கிடைத்தது. நன்றி. Sister நான் உங்களுக்கு mail அனுப்பி இருக்கிறேன். பாருங்க.
No.5 hai mam
Supper tips
Use ful sister... Kandipa pandran sister...
All the best pa......thank you
Payanulla thakavalukku nantry
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
First like first command 😊😊😊
Thank you elavarasi
அருமையான பதிவு try panuren akka
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Super mam
Thank you pa
Good ideas
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Thanks
Super
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Very useful video 👌👍
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Your choice very nice
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Nice to see mam
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Super akka.tnq so much.try panni paakaren.....
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Good information thanks
Ella chedi poochedi kaichedi kumkudukalama
Hi akka your squash is super
Thank you pa
No.1 சூப்பர் tips. தேங்காய் நெல்லிக்காய் கலவை மற்றும் கத்திரிக்காய் கலவை இவை அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
Useful information
Thank you so much pa
ஸ்குவாஷ் சுக்கினி வித்தியாசமான plant
Pudhuvidhamana fertilizer mam arumai
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Bhengan bartha 👌👌 akka....
Thank you pa
நன்றி அக்கா மிகவும் அருமை அனைவருக்கும் பயனுள்ள பதிவு அக்கா...
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Akka itha than akka theditu irunthen...Inga mazhai veraiya..surai la,peerkan la vara kaai ellam pinchu la alugi vilunthuduchu ka...Thanks akka...Thank u so much....Enaku ippo thevaiyana oru thagaval neenga thanthurukinga....Thank u
All the best pa......thank you
New idea. Supper👏👏.
Squash na பரங்கிக்காய் pola ullatha
Yes pa...but taste different
👌👌👌
Pakkave romba aasaiya irruku. ❤️❤️
😀😀👍yes pa
Mam yesterday than ungalidam pavakkai video ketten. Romba thanks madam .
😀😀👍👍
very interesting and very useful pathiuv sis
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Hi akka பூக்கள் நன்றாக காய் வைக்க நீங்க சொன்ன fertilyzer use பண்ணி பார்க்கறேன்.tnq அக்கா
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Pottacium saththukkal niraintha thengai,nellikkai,kathirikkai serthu nalla uram athigapadiya aruvadaikku rombave usefull information akka.is specialy kodikaikarigalukku appadithane akka.aanpookkal vantha pirahu thane akka good information.
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Arumai👌👌
Very useful tips sis thank you so much
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
பூசணிக்காய் , பரங்கிக்காய் செடியில் இருக்கும் பூப்போல இருக்கிறது அக்கா 🤩🥰.
புதுமையான தகவலுக்கு நன்றிகள் அக்கா 🤩🥰
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
And one more is brinjal fertilizer and mix the coconut fertilizer is super
Thank you pa
Thanks for sharing sis 🌺🌺🌺
Sukkini nalla vanthirukku sister nalla nalla visiyaingal poturenga super ennaikku naa kettu erintha sukkini paththi pottathukku nanri sister 😊
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Superb👍👍👍
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Thanks mam for your timely tips
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Hi akka ❤️
Hi pa
நல்ல தகவலுக்கு நன்றி sis அழுகுன தேங்காய் தூக்கி போடுவோம் அதையும் எப்படி use பண்ண சொல்லித்தரீங்க.. No plastic மாதிரி there is no wastage how to use the food waste appadinni ungakitta kaththukka mudiyuthu super..
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Poosanikai and thadiyangaikku kodukalama sister
நேத்து நான் ful video பார்த்தேன் comment பண்ணல கொஞ்சம் ஹெல்த் issue வால் பண்ண முடியல.
தேங்காய், நெல்லிக்காய், சுட்ட கத்தரிக்காய் தண்ணி வச்சு நீங்க கொடுத்த உரம் உண்மையில் மிக அருமையா இருந்தது. கொடி காய்கறிகள் பாராமரிப்பு பற்றிய இந்த விடியோவும், கொடுக்க வேண்டிய உரமும் பத்தி நல்ல detailed view சொல்லி இருக்கீங்க thanks for this வீடியோ mam
Very different ideas, nice
ஊக்காளிசடாககு..குடுக்கலாமா
puthusa iruku sis plant sup iruku differ ha iruku romba azhaga iruku pusini kai mare poo iruku.. leaf papya mare iruku velarekai mare kai iruku
Ha ha...நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Very slow in description
Very nuce video u are from north whuch place
Nice
Sukni patri unga videolathan parthen super sis fertilizer um arumai🥰
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Useful message.
Sister, super fertilizer. Sukinni plant azhakaka irukkuthu.Thank you sister.
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
சிறப்பான பதிவு
Sis semma.... sister
2 Uramum arumai
Enn kitta nellikai irukudhu alugina thenkaiyum irukudhu Sister naa today kandipa panna poren sutta kathiri Uramum arumai
dhunipai filter idea enaku romba pidichirukudhu romba Use full sis
Thank you pa
Hello mam...
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா சிஸ்டர் பஸ் நிலையம் போயிட்டு இருக்கேன் மீண்டும் வருவேன் நன்றி வணக்கம் 🙌
Watch leisurely dear
Squash seed I want please send how to pay for it thank you
இரண்டு உரங்கள் சூப்பர் இனிமேல் அழுகின தேங்காய் தூக்கி போட தேவையில்லை அரை நெல்லிக்காய் பயன்படுத்தலாம அக்கா
No pa...
Very nice cucumber...
Write time in this video Today i will preparing this fertilizer tq Akka today morning only am thinking how to used waste coconuts 🥥 tq to sharing
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
உங்க வீடியோ சூப்பர்.. இந்த விதை கிடைக்குமா 👌👌👌
Hi akka good morning.
Hi pa
Nala pathivu sis really etha chediya valakaravaga luku romba easy erukum then oru potssium rich fertilizer ra kathuketan sis clg poitu vantha sis atha 3 hrs ku la comment pana mudiyala 😒😞
Indha zukini Kai romba taste ah irrukum.bigbasket la order senji vankovum.Inee idha nane veetla valaka poren. 🙏🙏🙏
All the best pa......thank you
Nan leftover idly mavoda serthu thengai kodupen...sis no 58
VANAKAM NANDRI RAMA KL
பீர்க்கங்காய் சுரைக்காய் செடிக்கு பயன்படுத்தி விட்டு சொல்கிறேன்.👍
All the best pa......thank you
Thanks, long waited for this tip.
No.12. akka very nice akka. Nan entha vegetablesai eppothan parkeran akka. Monkalavai arumai akka.pottacium richana coconut kathrikai endha alavukku cedikalukku uthavukerathu endru nengel sonna pinthan theridhu konden akka. Thanks akka.
Hi akka
அக்கா விதை நேர்த்தி எப்படி செய்வது
Check muhilini's tamil garden vidhai nerthi
@@MuhizinisTamilgarden Link pls akka
இது என்ன செடி
Thankyou for sharing this information,
GOD BLESS YOU TOO.
First time iam hearing about this plant . Thank u for ur valuable ideas.very informative. 🙏🏻❤️🥰🌷
Thank you 3
வணக்கம் தோழி, மிகவும் நல்ல பதிவு, நான் எதிர்பார்க்கின்ற விஷயத்தை நீங்கள் சரியான நேரத்தில் பதிவாக கொடுத்து வருகின்றீர்கள், நேற்றுதான் ஒரு தேங்காயை காய்ந்துபோன நிலையில் கீழே போட்டுவிட்டேன், 🙇♀️ இனிமேல் நீங்கள் சொன்னவாரு பயன்படுத்துகிறேன், மிக்க நன்றி தோழி, ⚘
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
What about drumstick plants
Sukkini poo beautiful. Waste coconut with Amla fertilizer nice information. Thank you.
Awesome Zucchini 😋
Thank you pa
Super ena vegetable mam athu different iruku🤔🤔
Squash
Neengal kattiya Kai payer enna vethaigal thangal please corridor charge anuppuveergala non mmetturdame;l erukkiran engu keydaikkathu please
Hi akka intha plant seed yenga kidaikum
Amazon omaxe
Thanks akka. yenga kutties oda kutti gardan pidicha parunga
நீங்கள் giveaway யில் கொடுத்த விதைகளில் இருந்து பீர்க்கன், வெண்டை செடிகள் வைத்திருக்கிறேன்... அவைகளுக்கான உரங்களை யும் நீங்களே தந்துவிட்டீர்கள்... நன்றி அக்கா 👌👌🤩
sukinni plant very nice thanku for sharing this information
Akka கத்தரிக்காய் செடிக்கு கொடுக்கலாமா .6 month ஆகுது ஒரு காய் கூட வைக்கல.100 பூ மேல கொட்டிகிட்டு இருக்கு...
Poo vechathaa?
Poo வைக்கிறது
அனைத்தும் கொட்டி போகுது
Hi akka.1st view
வணக்கம் சிஸ்டர் எனக்கு அடினியம் செடி எப்படி வாங்குவது சொல்லுங்கள் பிளீஸ் ஃபோன் நம்பர் தெரியவில்லை
Ellam viththu poieruchu pa ..
Akka amla , spolied coconut 10 cup after 2 day and use
😀👍👍
Nice sharing ma 👍🤩
Your tips so helpful sister en garden la sangu nathai romba disturb panuthu anything solution solunga sister
தாங்கள் விரைவில் தாவரங்களின் ஆராய்ச்சி பற்றி ஒரு புத்தகமே வெளியிடலாம்.
ஸ்குவாஷ் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் மிக அருமை
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
First time I am seeing this vegetable mam.. how to use it... but lovely to see.. very tender... and healthy too..
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Hi sister, sukkini plant கொடியாக வளராதா? இது இவ்வளவு உயரம் தான் வளருமா? கொடி ரொம்ப பசுமையாக இருக்குது. அழுகின தேங்காயை வைத்து உரம் தயாரிக்கலாம்னு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது. Thank you. God bless you.
Sedi than pa
Wow akka . Best for zucchini ( liquid fertilizer are spoiled coconut + amla grind well rest in 2 days to use as a fertilizer, brinjal peel ash with water) . Nega kudutha zucchini seeds ku try pandra akka . Thanks akka👍
நன்றி பா... இணைந்திருங்கள்😀😀👍
Thulasi,vattrilai,parijatham, plantain tree,Maruthani plant,Amla tree plant theseare lakshmi vasam chayum place.
wow superpa..zukiini 👌👌..எவ்வளவு அழகா இருக்குப்பா...
Indha Thenga - Nelli karaisal in L water and Sutta Katthrikkai Thol mix thanni Vadikkattina karaisal yella ornamental flowering plants ku kooda kudukkalaam dhaane ?
47 right video for right time thank you
Vanakkam sis... (NGemFooTeTr) Flower name---Forget Me Not(22-10-21)Firday
Himadam very interesting and useful facts. SUPER and simple step by step tips.