BJP-யின் தவறான பொருளாதார கொள்கையால் GDP சரிவு..! | Oru Seithi Pala Konangal | Malaimurasu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @arokyasamy4902
    @arokyasamy4902 17 วันที่ผ่านมา +10

    அதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா

  • @dawoodsahib2869
    @dawoodsahib2869 16 วันที่ผ่านมา +8

    கோபம் சில சமயம் வருகிறது
    சமச் சீரற்ற பொருளாதார நிலை வரும் பொழுது
    கண்மூடித்தனமா நான் மதம் சார்ந்த கட்சியை மட்டும் ஆதரிப்பேன் என்கின்ற தான் தோன்றி தனமான செயல்களை ஆதரிக்கும் கூட்டம் ஒரு தவறு செய்கிறது தான் அல்லாது அறியாமல் இருக்கும் மற்றவர்களையும் குழியில் தள்ளுகிறோம் என்பதை அது சிந்திக்க மறுக்கிறது.
    விசயத்திறகு வருவோம் தமிழ் நாடு வளர்ச்சி அடைந்து வரும் மாநிலம் இப்பொழுது நான் ஒன்றிய அரசு என்கின்ற போர்வையில் தமிழ் நாட்டிற்க்கு வர வேண்டிய வரியை தமிழ் நாட்டிற்க்கு தராமல் வளர்ச்சியே இல்லாத மாநிலமான u p போன்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டால் u p யும் வளராது தமிழ்நாடும் வளராது. up வளர்ந்து கொண்டிருக்கும் மாநிலமான தமிழ்நாடையும் வளர விடாமல் தடுக்கிற கதை
    முடிவு ஓனறிய அரசு தன் தலையிலே தானே மண அள்ளி போட்டு கொள்ளும் கதை
    அப்படித்தான் நடக்கும் என்றிருந்தால் யார் ஆதரவு தருகிறார்களோ அவர்களோடு நாமும் செத்து மடிவோம் ஏனெனில் அவன் என் சாகோதரனே
    முட்டாள் களோட பயனிக்கும் நான் மட்டும் இருந்து என்ன வாழ்ந்து விடப்போகிறேன் 0:04

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 17 วันที่ผ่านมา +9

    3.5%விலைவாசி உயர்வு என்று செரல்வது ஒரு ஏமாத்துவேலை.பார்லே,பிரிடானியா விலை மலிவு பிஸ்கட் தயாரிப்புகளை நிறுத்திவிட்டது
    .

    • @balajiganesan8910
      @balajiganesan8910 17 วันที่ผ่านมา

      Oil prices increased 30 percentage. Goldwinner 100 to 145/lit

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 17 วันที่ผ่านมา +17

    இந்த ஆட்சி பொருளாதார முன்னேற்றத்தை தவிர்த்து யாரை விலைக்கு வாங்கலாம், உள்ளடி வேலை பார்த்து BJP அல்லாத அரசுக்கு எப்படி இடையூறு செய்யலாம் என்பதில் தான் கவனம்.

    • @mohammedalijinna1477
      @mohammedalijinna1477 13 วันที่ผ่านมา +1

      40 லட்சத்திற்கு GST ரிஜிஸ்டரேசன் தேவையில்லை என 2017 ல் சொன்னார்கள்.அன்று பொன்னி அரிசி விலை 1100 இன்று 1750 அதுபோல் அனைத்தும் விலை ஏறிவிட்டது.அதாவது 6 சத சராசரி விலையேற்றம் ஒரு ஆள் வைத்துக்கொண்டு வருடம் 40 லட்சத்திற்கு வியாபாரம் செய்தால் 4 லட்சம் லாபம் உண்டு.லாபம் கூடினால் செலவும் கூடும் 4லட்சத்தில் நிர்வாக செலவு கடை வாடகை சம்பளம் 2 லட்சத்திற்கு மேல்.பாக்கி லாபத்தில் குடும்பத்தை இனிமையாக நடந்த முடியாது.gst கணக்கு எழுத வருட செலவு அதிகரிக்கும் எனவே ஏழைகள் நலன் கருதி அதை 80 லட்சம் ஆக்க வேண்டும்

  • @rsampath4268
    @rsampath4268 15 วันที่ผ่านมา +3

    வரி விதிப்பு தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே.

  • @arokyasamy4902
    @arokyasamy4902 17 วันที่ผ่านมา +11

    அன்றே கணித்த பொருளாதார மேதை மன்மோகன் சிங் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால் இந்தியாவிற்கு பேரழிவு என்று

  • @asokang
    @asokang 16 วันที่ผ่านมา +4

    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகின்றது.அன்னிய முதலீடு குறைந்து வருகின்றது. ஆனால் இந்தியா வேகமாக வளர்கிறது என PM கூறுகிறாரே.

    • @Mohanbahavath
      @Mohanbahavath 16 วันที่ผ่านมา

      Bjp poiyya mattum pesum

    • @rsampath4268
      @rsampath4268 15 วันที่ผ่านมา

      பொய் புள்ளி விவரம் தந்து மக்களை ஏமாற்றி
      வருகிறது.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 13 วันที่ผ่านมา

      மோடிஜியும் ஊறுகாயும் பொருளாதார மேதைகள் .

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 13 วันที่ผ่านมา +1

    நம் தலைவிதி இந்த மத்திய அரசு மற்றும் ஒரு பொருளாதார அறிவு இல்லாத நிதி அமைச்சர் ; எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

  • @nazeerkabeer8107
    @nazeerkabeer8107 15 วันที่ผ่านมา +1

    Because of our brilliant finance minister

  • @balajiganesan8910
    @balajiganesan8910 17 วันที่ผ่านมา +4

    FM is responsible.

    • @rajaa9979
      @rajaa9979 14 วันที่ผ่านมา +2

      FM is irresponsible.

  • @samyp5100
    @samyp5100 16 วันที่ผ่านมา +1

    இந்தியா வளர்கிறதே நிம்மி.. அதானி, அம்பானி, அமித் ஷா மகன்...

  • @sivakamalesh
    @sivakamalesh 13 วันที่ผ่านมา

    பெட்ரோல் டீசல் விலை குறைத்தால் பொருளாதாரம் உயரும்

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 13 วันที่ผ่านมา

    It wS claimed that By buying petroleum products from Russia, we have saved lot of foreign exchange. Then why the fall?

  • @balajiganesan8910
    @balajiganesan8910 17 วันที่ผ่านมา +1

    By the way of high price rise only gst monthly increase.
    No control. They need only tax from common people day today spending tax

  • @rajeshmani2288
    @rajeshmani2288 14 วันที่ผ่านมา +1

    70% to 80% cost increase...all the people know...we are buting groceery...if you say 5% ruce increase if this goverment say ..every one know tgey try to fool us because roce cost is 43 rs to 87rs increased...shivaji brand rice cost ...idly rice is increase from 30 rs to 55 rs...

  • @chinniahperiakaruppan3672
    @chinniahperiakaruppan3672 17 วันที่ผ่านมา +1

    ஐயா, இருக்கும் தொழில், தொழிசாலை எல்லாவற்றையும் பறித்து அதனிக்கும் அம்மாபனிக்கும் கொடுத்தகால் யார் தொழில் தொடங்குவார்கள்.
    அரிசிக்கு ஒருவரி, சாப்பிடும் சோறு -இட்டலிக்கு அடுத்து வரி-
    சோளத்துக்கு வரி-பொரித்த சோளத்துக்கு வரி என்று வரியம்மா வரி போடும் போது யாரிடம் காசு இருக்கும் வாங்க !!!

    • @dawoodsahib2869
      @dawoodsahib2869 16 วันที่ผ่านมา +1

      வரியம்மா நல்ல பெயர்

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj 16 วันที่ผ่านมา

      ​@@dawoodsahib2869👌👌😄

  • @sivakamalesh
    @sivakamalesh 13 วันที่ผ่านมา

    பொருளாதாரம் உயரவேண்டுமென்றால் வரியை குறைத்தால் நல்லது.

  • @sivakamalesh
    @sivakamalesh 13 วันที่ผ่านมา

    பண மதிப்பிழப்பில் இருந்து பொருளாதாரம் சரிந்துகொண்டுதான் இருக்கிறது.

  • @JSun-r1f
    @JSun-r1f 14 วันที่ผ่านมา

    கொள்கையா? அப்படின்னா என்னன்னு கேட்பானுவ

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 13 วันที่ผ่านมา

    கவல படாதீங்க...
    5 ஆள் பெருக்கி 2 ஆள் வகுத்து ஒரு நாள் ஃபிகர் கொண்டு வந்துடலாம்.
    யாரும் பத்தர வேண்டாம்.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 14 วันที่ผ่านมา

    Gst,28,18,12, percent, kuraikuma,arsu😮😢😢😅

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 12 วันที่ผ่านมา

    தவறான பொருளாதார கொள்கை எல்லாம் ஒன்றும் கிடையாது. BJP ஆட்சியாளர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. வரி பணத்தை மொத்தத்தையும் கொள்ளையடித்தால்....இப்படி தான் நாடு நாசமா போகும்.

  • @miltonvictor5461
    @miltonvictor5461 14 วันที่ผ่านมา

    Gst,toll, Gas,, petrol varithirudan

  • @miltonvictor5461
    @miltonvictor5461 14 วันที่ผ่านมา

    Gst, varithirudan minariti mothi aachi 😅

  • @chddhn7410
    @chddhn7410 17 วันที่ผ่านมา +2

    Bjp yendraale poi poi poi ...panakkaarargalukku mattumae indha arasu.

  • @RameshBabu-dc7vx
    @RameshBabu-dc7vx 13 วันที่ผ่านมา

    Entha paperlae padichae

  • @badrinarayanan6074
    @badrinarayanan6074 14 วันที่ผ่านมา

    GST Theeviravadam than

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 11 วันที่ผ่านมา

    bharath mata ki jai
    gujarat mata ki jai
    hindi mata ki jai
    bharath mata ki jai

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 12 วันที่ผ่านมา

    பாரத் மாதா கீ ஜே

    • @murari2.0wow
      @murari2.0wow 12 วันที่ผ่านมา

      ஜிஎஸ்டி ஸ்லோகமா, ஸ்வாஹா

  • @jayadeva68
    @jayadeva68 16 วันที่ผ่านมา +1

    பொருளாதாரத்தில் பணவீக்கம், உணவு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி அனைத்துமே சுழற்சி முறையில் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை... நேரத்துக்கு தக்கவாறு ஆட்சியாளர்களை புகழ்வதோ அல்லது இகழ்வதோ அறிவீனம்...

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 16 วันที่ผ่านมา +1

      ஒன்றியம் கடந்த பத்து வருடங்களில் விலவாசியை கட்டுப்படுத்தவோ வேலை வாய்ப்புக்களை உருவாக்கவோ இல்லை என்பதே உண்மை எனவே முட்டுக் கொடுக்க வேண்டாம்

    • @jayadeva68
      @jayadeva68 16 วันที่ผ่านมา

      @visahansrirangam4411
      கடந்த பதினோரு ஆண்டுகள் எவன் ஆட்சி செய்திருந்தாலும் இதைவிட ஒன்றும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை...

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj 16 วันที่ผ่านมา

      ​@@jayadeva68அது எப்படி

    • @jayadeva68
      @jayadeva68 16 วันที่ผ่านมา

      @Dhamu-jx1oj
      அரசு யந்திரம் தலைமை பொறுப்பில் உள்ளவரால் மட்டும் சுழலாது... பல்வேறு நிலைகளில் உள்ள பற்பல அதிகாரிகள் செயலை பொறுத்தது... அரசின் எல்லாவித முயற்சிகளில் சாதக பாதகங்கள் இருக்கும்... ஆகவே அனைத்து தரப்பினரை திருப்தி படுத்த கடவுளால் கூட முடியாது...

    • @mohanasundarruckmani9338
      @mohanasundarruckmani9338 16 วันที่ผ่านมา

      11 ஆண்டு ஆட்சி கேவலமா இருக்கு

  • @rajanbabu3448
    @rajanbabu3448 15 วันที่ผ่านมา

    Maanam eenam ellaya maalai murasu. U always supported this Baalial party and now acting differently !!!!!!!!

  • @Triplee77
    @Triplee77 16 วันที่ผ่านมา +1

    Engaluku masuthi kulla kovil thedave neram illa... Idhila enga economy paakradhu..... Idha vchu vote poda matanjnga😂

  • @Beemar101
    @Beemar101 12 วันที่ผ่านมา

    In 6 months 1USD=100 rupees

  • @Beemar101
    @Beemar101 12 วันที่ผ่านมา

    Look for bankruptcy in 5 years from now .