கண்ணப்பசாமி அய்யா🙏🏻🙏🏻🙏🏻 . உனைக்காணும் தொழிலின்றி வேறு இல்லை🙏🏻🙏🏻 எனைக்காக்க உனையின்றி யாருமில்லை 🙏🏻🙏🏻 . கண்ணப்ப அய்யா;கண்ணப்ப அய்யா . இவர் நிகழ்த்திய அற்புதத்தை சொல்ல வார்த்தை இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் மாதாவரம் தாண்டினால் புழல் வரும். புழல் சிறைச்சாலை கடந்து சென்றதும் வரும் சிக்னலில் இடது புறம் ஒரு ஆர்ச் தெரியும். அந்த ஆர்ச்சிலேயே கண்ணப்ப சாமிகளின் உருவம் பதிக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்! அந்த இடதுபுறம் திரும்பி அதன் வழியாகச் சென்றால் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்
@@m.m.abdulla3338அருமையாக முகவரியை பதிவு செய்து இருக்கிறார்கள் ரொம்ப ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உறவே புழல் சிறைச்சாலையில் எதிர்ப்பக்கம் தான் எங்கள் இடமும் இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றிங்க உறவே🙏❤😊🙌
அதே ஊரில் நான் பிறந்து வளர்ந்துள்ளேன். சாமிக்கு சக்தி உண்டு ஆனால் இவர்கள் அவரை பார்த்ததில்லை. இவர்கள் எல்லாம் வந்து சேர்ந்தவர்கள. நிறைய பொய்யான தகவல்கள் தருகிறார்கள்.
True Mahan Sri Kannappa Swami of Kavankarai 🙏🙏🙏
அருள்மிகு ஓம்ஶ்ரீ கண்ணப்ப சிவாமி சித்தர் பகவானின் திருவடியே போற்ற🙏போற்றி🙏
கண்ணப்பசாமி அய்யா🙏🏻🙏🏻🙏🏻
.
உனைக்காணும் தொழிலின்றி வேறு இல்லை🙏🏻🙏🏻
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை 🙏🏻🙏🏻
.
கண்ணப்ப அய்யா;கண்ணப்ப அய்யா
.
இவர் நிகழ்த்திய அற்புதத்தை சொல்ல வார்த்தை இல்லை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இறைவன் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவன்களும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊
நம சிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🙏
வணக்கம் தங்களுக்கு,தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்
மிக அருமை ஐயா பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
Vandhen Guru Paramparai, Guruvey Saranam!
Iyya romba nandringa iyya
Mhaa gurujee saranam om om
Ohm NamaShivaya har har mahadev🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arputhamana pathivu sri sri kannappa swami thiruvadi saranam thank you for sharing vaazhththukkal 💐🙏
Guruve Saranam Saranam Ayya en mahgalukku Kalyana Varam arulavum swamiye
அது நவகண்ட யோகம்.
Best wishes
காசி விசாலாட்சியின் அருள் வடிவமாக வாழ்ந்த விசிறி ஸ்வாமிகள் என்று அறியப்பட்ட யோகி ராம்சுரத்குமார் அவர்களை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டுகிறேன்.
அவர் ஜயந்தி நாளில் நிச்சயம் அவரைப் பற்றி விளக்குகிறோம். நன்றி!
@@kamarajmh8502 Dec 1st is his Jayanthi Day. Thanks very much.
Iya ungalai nadi vara arulpriyungal kannappa iya
அருமை
இது போன்ற ஆன்மீக தகவல்கள் சொல்லும் போது சரியான விலாசம், நேரம், விஷேச நேரம் இதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும்.
Super 👌 👍
Miracle king
🙏🏻🙏🏻🙏🏻
Super anna
thanks bro
Sadhura giri kovil kattiya bengalururu swamygal mattrum medras swamygal varalaru solunga
நிச்சயம் தகவல்கள் அறிந்து விரைவில் வெளியிடுகிறோம்.
😮K😮
Kannappa suamigale pottri
அது நவகண்ட யோகம் அகண்டயோகம் அல்ல
Kannapa samikale en kavalagal elam poganum
Address
அஷ்டாங்கயோகம்
😅😊
Correct address தெரிந்தால் தயவு செய்து கூறுங்கள்
Chennai kavankarai next to puzhal.very powerful siddhar temple
Kavankarai Redhills road near puzhal whole sale fish market
சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் மாதாவரம் தாண்டினால் புழல் வரும். புழல் சிறைச்சாலை கடந்து சென்றதும் வரும் சிக்னலில் இடது புறம் ஒரு ஆர்ச் தெரியும். அந்த ஆர்ச்சிலேயே கண்ணப்ப சாமிகளின் உருவம் பதிக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்! அந்த இடதுபுறம் திரும்பி அதன் வழியாகச் சென்றால் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்
@@m.m.abdulla3338அருமையாக முகவரியை பதிவு செய்து இருக்கிறார்கள் ரொம்ப ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உறவே புழல் சிறைச்சாலையில் எதிர்ப்பக்கம் தான் எங்கள் இடமும் இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றிங்க உறவே🙏❤😊🙌
@@m.m.abdulla3338u
அதே ஊரில் நான் பிறந்து வளர்ந்துள்ளேன். சாமிக்கு சக்தி உண்டு ஆனால் இவர்கள் அவரை பார்த்ததில்லை. இவர்கள் எல்லாம் வந்து சேர்ந்தவர்கள. நிறைய பொய்யான தகவல்கள் தருகிறார்கள்.
அப்போ உங்களுக்கு தெரிஞ்ச உண்மையான தகவல்களை வீடியோ போடலாமே அதே ஊருனு சொல்றிங்க உங்களுக்கு நெறைய தெரிஞ்சிருக்கும் போடுங்கள் வீடியோவை
கண்ணப்ப சுவாமிகள் பற்றி தெரிந்தால் மட்டுமே பேட்டி கொடுக்க வேண்டும். கண்ணப்ப சுவாமிகள் பெரிய மகாண்.தவறுதலான செய்திகள் பரப்பளாமா ?
Asta yogam alla அது Navakanda yogam
இதையெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு
மகர ஜோதி அப்படி ஒன்றும் இல்லை நம்புபவர்கள் மூடர்களே .
🙏🙏🙏🙏
🙏🙏🙏