Thiruda Thiruda | Tamil Movie | Scenes | Clips | Comedy | Rasathi Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Rasathi Song Sung by Shahul Hameed
    Thiruda Thiruda is a Tamil comedy thriller film directed by Mani Ratnam, and scripted by Ram Gopal Varma. The soundtrack and background score of the film were composed by A. R. Rahman whilst the cinematography was done by P. C. Sriram.
    The movie is about the investigation of a great train robbery. The looted money travels around the country. Meantime, petty thieves (Prasanth and Anand) also aspire for that money. How the case is solved is the story.
    / apinternational
    apinternational...
    www.apinternati...
    / apinternational

ความคิดเห็น • 1.3K

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 ปีที่แล้ว +460

    அந்த 1990களின் நிசப்தமான இரவுகள், மிக குறைந்த அளவில் மஞ்சள் வெளிச்சம் அளித்த தெரு விளக்குகள், பள்ளி பற்றிய இனம் அறியா பயம், பெற்றோருக்கு செய்த வீட்டு உதவி, எங்கோ ஓர் மூலையில் ஒலிக்கும் ARR இசை "ராசாத்தி என் உசுரு எண்ணுதில்ல" எனும் போது அட நம்ம வீட்ல டிவி இல்லனா என்ன இதுவே சுகம் தானே என்று தேற்றிக்கொள்ளும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு கிட்டும் இன்று ?
    Always love you ARR sir

    • @jboopalan587
      @jboopalan587 ปีที่แล้ว +3

      உன்மை

    • @abdulhakkim3976
      @abdulhakkim3976 ปีที่แล้ว +2

      அழகான உணர்வு....

    • @selvakumars5695
      @selvakumars5695 ปีที่แล้ว +4

      Your words all my memory s

    • @vikneshviknesh7470
      @vikneshviknesh7470 ปีที่แล้ว

      😭😭😭🥲

    • @Abc13223
      @Abc13223 ปีที่แล้ว +11

      ரோஜா படத்தின் பாட்டுகள் வெளியான சமயத்தில் அதை விளம்பரதாரர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அந்தப் பாட்டுகளை (முழுப் பாட்டும் அல்ல) ஆல் இந்தியா ரேடியோவில் இரவு 8.30 க்கு போடுவார்கள். அதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று காலை பள்ளிக்கூடம் கிளம்பும் போதே ஆவலுடன் அந்த இரவு நேரத்துக்காக காத்துக் கொண்டிருந்தது ஒரு சுகமான காலம். நீங்கள் மேலே கூறியுள்ளது பல முறை அப்படியே எனக்கும் தோன்றுவதுண்டு. இனிமையான காலங்கள் அவை.

  • @sunenthad6683
    @sunenthad6683 ปีที่แล้ว +1137

    நான் பல முறை கேட்டு இருக்கேன் 🥰ஆனால் zee தமிழ் சரிகமபா jeevan பாடியதை கேட்டு என் மனம் உருகி கண்ணீர் வருகிறது 🥰🥰

  • @tamiltamil1803
    @tamiltamil1803 3 ปีที่แล้ว +173

    90 கிட்ஸ் ன் வரப்பிரசாதம் பாடல் இது லைக் போடுங்கள்

  • @dhiliprajj6507
    @dhiliprajj6507 2 ปีที่แล้ว +158

    இந்த ஓரு பாட்டுக்காக பத்து ஆஸ்கர் விருது தரலாம் 😍😍😍👌👌🥰🥰

  • @nellaivkivki5040
    @nellaivkivki5040 5 ปีที่แล้ว +106

    கம்ப்யூட்டர் இல்லை .இசை உபகரநங்கள் எதுவும் இசைக்கப்படவே இல்லை.பாடலின் இனிமை .மனதை வருடும் பாடல்

    • @idontknowaboutme5016
      @idontknowaboutme5016 3 ปีที่แล้ว

      Epdi

    • @RIZRIZZI
      @RIZRIZZI 2 ปีที่แล้ว

      What about the language Tamil and the lyrics.

    • @nithish.subramaniyan
      @nithish.subramaniyan 2 ปีที่แล้ว +1

      Intha song computer than record pannuvanga and ithula 3 instrument use panni irukanga

  • @luck-s-tudio6413
    @luck-s-tudio6413 4 ปีที่แล้ว +521

    நான் பல வருடங்கள் இந்த பாடலை பல முறை பார்த்தும் கேட்டும் இருக்கிறேன் ஆனால் பின்னணி ஒலி கலவையை இப்போது தான் கூர்ந்து கவனிக்கிறேன் பாடலில் பின்னணி இசை இல்லை என்பதனை, தலைவணங்குகிறேன் என் இசை தலைவனுக்கு...

    • @manikamk7866
      @manikamk7866 2 ปีที่แล้ว +4

      Very nice song

    • @raabinbasha4311
      @raabinbasha4311 2 ปีที่แล้ว +7

      Background music iruku bro... Card play pannuranga background la.

    • @gamingforspartans848
      @gamingforspartans848 2 ปีที่แล้ว

      000

    • @karthikv4782
      @karthikv4782 2 ปีที่แล้ว +1

      Really great my gord

    • @miniscreen4721
      @miniscreen4721 2 ปีที่แล้ว +3

      லைட்டா key board இசை இருக்கே?

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 ปีที่แล้ว +199

    இப்போது நாற்பது களில் இருப்பவர்கள் பேவரைட் பாடல் .ஏ ஆர் ரகுமான் மிரட்டலாக வந்து எல்லோரையும் இசையால் மயக்கினார்.

    • @vinothkumar1079
      @vinothkumar1079 4 ปีที่แล้ว +12

      ஆனால் இப்பாடலில் வெறும் கோரஸ் குரல்களை மட்டும் வைத்து இசையே இல்லாமல் பாடலை சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார்

    • @pirashanthiyahloganathan51
      @pirashanthiyahloganathan51 3 ปีที่แล้ว +7

      Not anly Forty people.. Some of 90 s kids also.......😍😍😍

    • @AjithKumar-qc6nd
      @AjithKumar-qc6nd 3 ปีที่แล้ว +3

      @@pirashanthiyahloganathan51 👍

    • @waleeedfahmy
      @waleeedfahmy 2 ปีที่แล้ว +1

      @@pirashanthiyahloganathan51 2k's rahman's fan also🙌

    • @madinastarily
      @madinastarily หลายเดือนก่อน

      @@vinothkumar1079 நான் பல வருடங்கள் இந்த பாடலை பல முறை பார்த்தும் கேட்டும் இருக்கிறேன் ஆனால் பின்னணி ஒலி கலவையை இப்போது தான் கூர்ந்து கவனிக்கிறேன் பாடலில் பின்னணி இசை இல்லை என்பதனை,

  • @favs4638
    @favs4638 3 ปีที่แล้ว +954

    Super 4 ൽ Rajeesh🎶പാടിയത് കേട്ട് ഈ പാട്ട് വീണ്ടും കേൾക്കാൻ വന്ന മലയാളികൾ ഉണ്ടോ?👍There is a wonderful tribute from Kerala to late singer Shahul Hameed 😍🎶🎼 who have divine voice n eternal soul .♥️♥️...A R Rahman muzical🎼🎶🎶😍😍

    • @aksharamullappalli2203
      @aksharamullappalli2203 3 ปีที่แล้ว +29

      Rajeesh padiyathh.. Nth rasayitaaa😍😍😍🥰🥰💯... Orijinal pola tanne..😘

    • @favs4638
      @favs4638 3 ปีที่แล้ว +16

      @@aksharamullappalli2203 Sathyam 😍🎼...
      💯 justice cheythu ee songinodu..

    • @sijeeshkumbidi9518
      @sijeeshkumbidi9518 3 ปีที่แล้ว +5

      Mm

    • @vineeth587
      @vineeth587 3 ปีที่แล้ว +7

      A R Rahman Tribute പോളിയ

    • @Rebel12348
      @Rebel12348 3 ปีที่แล้ว +7

      Rajish chettan fav ❤️

  • @jagangunasekar7829
    @jagangunasekar7829 ปีที่แล้ว +55

    இந்த பாடலுக்கு பல இதயங்கள் கலங்கும் அன்றும் இன்றும் என்றும்.. அதுதான் arr. shahul..

  • @Josephvijay1540
    @Josephvijay1540 ปีที่แล้ว +35

    ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
    பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள
    நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
    ரா வோடு சேதி வரும் வாடி புள்ள
    ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
    பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள
    கார வீட்டுத் திண்ணை இல கறிக்கு மஞ்சள் அறைக்கையில
    மஞ்சள அறைக்கும் முன்ன மனச அரச்சவளே
    கரிசாக் காட்டு ஓடை இல கண்டாங்கி தொவைக்க இல
    துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளெ
    நெல்லுக் களத்து மேட்டுல் என்ன இழுத்து முடிஞ்சி கிட்டு
    போரவலே...
    புதுக் கல்யாணச் சேலையில கண்ணீராத் தொடச்சி கிட்டுப்
    போரவலே...
    நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
    அரளிப் பூச் சூடி அழுதபடி போறவளே
    கடலக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
    காத்‌துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
    தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு வெரல் காயலையே
    மறிக் கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
    மருதையில வாங்கித் தந்த வளவி ஓடையலையே
    மல்லு வேட்டி மத்தியில மஞ்சக் கர மாறலையே
    அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும்
    பார்ப்ப தெப்போ
    அந்தக் கொலுசு மணி சிரிப்பும் கொமரி இலஞ் சிரிப்பும் கேட்ப தெப்போ
    கருவேலங் காட்டுக் குள்ள கரிச்சான் குருவி ஒண்னு
    சுதி மாறிக் கத்துதம்மா தொணையத் தான் காணோமின்னு
    கடலக் காட்டுக் குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
    காத்‌துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
    ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
    பூச் சூடி வாக்கப் பட்டு போன புள்ள

    • @Manalini
      @Manalini 3 หลายเดือนก่อน

      Thanks 👍👌👌👌👌👌

  • @saimounikasudula1747
    @saimounikasudula1747 6 ปีที่แล้ว +1104

    I'm from Andhra Pradesh. As I listen to more and more Tamil songs, I realise how beautiful Tamil language is..There are many songs with beautiful poetry still missing from mainstream. Though the translations are a big help, it's a totally different experience when you understand every line while you're listening to it. Something,however, is always lost in translation. If you love music and you know Tamil, you are blessed.

    • @kkt4ever4ever84
      @kkt4ever4ever84 5 ปีที่แล้ว +30

      tamil is a gods own language. tamil is very very olld anicent lanuage in the earth.blessed gods great language .

    • @udhayakumarsadhasivam1362
      @udhayakumarsadhasivam1362 5 ปีที่แล้ว +25

      மிக்க நன்றீங்க .இது எங்க தமிழோட அழகுங்க...

    • @optimistblogpk2031
      @optimistblogpk2031 5 ปีที่แล้ว +7

      I am from hyd,this song is in telugu also "sethalu nuvu leka nenu lene song from donga donga movie.and enjoy that song to listen in telugu

    • @vetrikannan2641
      @vetrikannan2641 5 ปีที่แล้ว +2

      Thanks

    • @Vijaykumar-re4os
      @Vijaykumar-re4os 5 ปีที่แล้ว +5

      Thanks man. Its our pleasure to hear such a words from the kind hearted people.

  • @drraghunath83
    @drraghunath83 6 ปีที่แล้ว +754

    I feel like this song was ARR's reply to all the fake critics who were calling him out as using "computers" to make music. He went on to make this masterpiece with nothing but vocals. What a genius!

    • @swesen214726
      @swesen214726 5 ปีที่แล้ว +28

      Really!!?? I didn't realize this till now? Amazing stuff.. My whole childhood was a joke :(

    • @Sreeksnair07
      @Sreeksnair07 5 ปีที่แล้ว +9

      Slightly used instruments.. mildly.

    • @EswariM10
      @EswariM10 5 ปีที่แล้ว +12

      @@Sreeksnair07 no I think it is just pitch. Rest is all vocals.

    • @yasriz6052
      @yasriz6052 5 ปีที่แล้ว +3

      excellent statement

    • @vinaypartha5622
      @vinaypartha5622 4 ปีที่แล้ว +21

      Bass guitar is used in the background, if u observe clearly u can listen to the string sound which is very mild still an excellent composition no doubt at all, this song will still be fresh even after 100 years!!

  • @bestsongz
    @bestsongz ปีที่แล้ว +44

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.இந்த ஒரு பாடல் மட்டும் போதும் AR Rahman he deserves to get All awards. Extraordinary talent! இசை, பாடகர்,பாடல் வரிகள், ஒளிப்பதிவு எல்லாமே அற்புதமாக இணைந்த SUPER SONG❤️👏❤️👏❤️👌

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M ปีที่แล้ว +47

    சரிகமபா பா்த்துட்டு இந்த song பார்க்க வந்த சூப்பரா இருக்கு.

  • @dhanasekar2371
    @dhanasekar2371 5 หลายเดือนก่อน +44

    2024ல் இந்த பாடலை கேட்பவா்கள் யாா் என்று லைக் போடவும்

  • @magizhsview2023
    @magizhsview2023 ปีที่แล้ว +72

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..
    12 ஆண்டுகளுக்கு முன் கேட்க ஆரம்பித்து இன்னும் அதே உணர்வை ஏற்படுத்துகிறது...

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 ปีที่แล้ว +59

    வெறும் ஹம்மிங் கோரஸ் மட்டும் தான் இந்த பாட்டில் இருக்கும் இசை இல்லாத பாடல்❤️❤️❤️

  • @KANNA54362
    @KANNA54362 5 ปีที่แล้ว +86

    அழகு தமிழ் மொழி 💓💕💕💕💕💕

  • @IrfanMN3
    @IrfanMN3 3 ปีที่แล้ว +290

    2021 ல... கேக்குறவங்க😍 தலைவா Arr

  • @ashish2184
    @ashish2184 9 ปีที่แล้ว +334

    i dont understand a word.. but still cant stop listening the song. rahman u genius.

    • @jeyaseelan1975
      @jeyaseelan1975 6 ปีที่แล้ว +13

      ashish agrawal because tamil is a beautiful language

    • @midhunsugathan
      @midhunsugathan 6 ปีที่แล้ว +8

      You should then learn the lyrics and you'll love it more. I just found this page where there is a translation. I bet you're gonna love this song more..
      goodlyricsmeanings.blogspot.com/2012/03/raasathi-en-usuru-thiruda-thiruda.html

    • @prithiveeraj4126
      @prithiveeraj4126 4 ปีที่แล้ว +6

      If u understand the words then u will never leave song from ur playback list.. ❤️🥰such a lovely words ..

    • @shahbasshukoorvp9184
      @shahbasshukoorvp9184 4 ปีที่แล้ว +1

      @@jeyaseelan1975 music has no language

    • @ZahoorAhmed-dx4ii
      @ZahoorAhmed-dx4ii 4 ปีที่แล้ว +1

      Same here

  • @stephypeter1445
    @stephypeter1445 3 ปีที่แล้ว +37

    Super 4 Rajeesh made me here ♥️.....
    മലയാളികൾക്ക് ഒരു ഹരമായി മാറ്റിത്തന്നു രജീഷ് ചേട്ടൻ ഈ പാട്ട്‌ ❤....

  • @healworldlove
    @healworldlove 11 ปีที่แล้ว +236

    Coming from Delhi punjabi family, I do not understand a word. But this song is very dear to me as it reminds me of my friends from Music group during college days. So many nights spent on trains visiting college festivals, singing this melodious song, I never knew a word about. May be that is why they say, music has no language. :)

    • @JSashiKumar
      @JSashiKumar 4 ปีที่แล้ว +5

      Dude happy for you. Celebrate those memories man. Hope you can catch up with your college mates!

    • @balas4314
      @balas4314 3 ปีที่แล้ว +2

      Tamil..

    • @mahaswetadas219
      @mahaswetadas219 2 ปีที่แล้ว

      oh yes you must be from Kirorimal College, DU. I heard this beautiful piece @ IIT Rendezvous!

    • @sridharkarthik64
      @sridharkarthik64 2 ปีที่แล้ว

      👏👏👏🙏

  • @scarmixyoutube6305
    @scarmixyoutube6305 9 ปีที่แล้ว +284

    No instrument... Beautifully done... Amazing... Shahul Hameed Awesome voice..

    • @parananrajamanickam2276
      @parananrajamanickam2276 7 ปีที่แล้ว +10

      saren kumar, bass guitar starts at 00:50

    • @MasterA6858
      @MasterA6858 3 ปีที่แล้ว +7

      @@parananrajamanickam2276 Thats not bass guitar, that's vocals and choruses. Try listening carefully.

    • @Sy-rr5kr
      @Sy-rr5kr 2 ปีที่แล้ว +4

      @@MasterA6858 Not guitar, that's single key of piano, yes it's musical instrument but very minimal

    • @saaisurendher
      @saaisurendher ปีที่แล้ว +1

      @@Sy-rr5kr that is bass in fact

    • @saaisurendher
      @saaisurendher ปีที่แล้ว

      Actually two instruments were used bass and keyboard

  • @Mahi-dh5ne
    @Mahi-dh5ne 4 ปีที่แล้ว +160

    0:57 to 1:13 wht a tune OMG 😱 Goosebumps..... Love u ARR sir.

    • @thirumurugan1151
      @thirumurugan1151 2 ปีที่แล้ว

      Y da

    • @nanthinis9263
      @nanthinis9263 2 ปีที่แล้ว +1

      2.37 that is Sujatha mam voice gives an amazing feeling

    • @bestsongz
      @bestsongz ปีที่แล้ว

      Absolutely ❤️

  • @hajasharif7163
    @hajasharif7163 ปีที่แล้ว +88

    இந்த பாட்டிற்கு உயிர் கொடுத்தது ARR அண்ணன் 40% சாகுல் ஹமீது அண்ணன் 60% மனம் மயக்கும் குரல் 😭😭😭😔😌😔

    • @jessijesmine1736
      @jessijesmine1736 ปีที่แล้ว +8

      பாடல் வரிகளை எழுதிய கவிஞர் வைரமுத்து வை மறந்து விடாதீர்கள்.

    • @gopinathtamil5255
      @gopinathtamil5255 ปีที่แล้ว +2

      வைரமுத்து இல்லனா பாட்டு கேட்க முடியுமா சொல்லு

    • @hajasharif7163
      @hajasharif7163 ปีที่แล้ว

      @@gopinathtamil5255 உனக்கு தமிழ் தெரியுமா சொல்லு இவங்க உயிர் கொடுத்தாங்கன்னா அப்போ உடல் கவி பேரரசு கொடுத்தார்னு அர்த்தம் 👍

    • @vetri1004
      @vetri1004 ปีที่แล้ว

      @@gopinathtamil5255 மின்சாரம் இல்லாட்டாலும் இந்த பாட்டை கேட்கமுடியாது ,காது கோளாறு இருந்தாலும் இந்த பாட்டை கேட்கமுடியாது அதனால எதார்த்தமா சாதாரணமா பேசு

  • @avinashramesh86
    @avinashramesh86 8 ปีที่แล้ว +433

    god created 3 souls to create this unbelievable magic of 5 mins in our lives.... the incredible singer shahul hammed, the creativity and the genius of H sridhar the sound engineer( who has won 3 national awards with AR) , and the mozart of madras ARR, the first 2 are no more ,the 3rd one is carrying forward the legacy left behind..simply brilliant..

    • @SuperVarun1989
      @SuperVarun1989 8 ปีที่แล้ว +20

      that was the time when ARR produced some amazing numbers :)

    • @puvanjessepuvan6424
      @puvanjessepuvan6424 8 ปีที่แล้ว +10

      i agree wif u....100%true indeed

    • @madhusudan150
      @madhusudan150 7 ปีที่แล้ว +9

      and PC Sreeram sir's cinematography as well :) the black and red combinations !

    • @smartfurry25
      @smartfurry25 6 ปีที่แล้ว

      Not now ago..... Sad thing!!😷

    • @bhuvaneshwari6816
      @bhuvaneshwari6816 6 ปีที่แล้ว +1

      OSM song... The pain healer

  • @mansur-kn7zq
    @mansur-kn7zq 3 ปีที่แล้ว +261

    இந்த பாடலில் எந்த ஒரு இசைக்கருவியும் பயன்படுத்தவில்லை ❤️

  • @albeqalbeq4750
    @albeqalbeq4750 7 ปีที่แล้ว +760

    ஷாகுல்ஹமித் மறைந்தார் ஆனால் அவருடைய இனிமையான குரல் இன்னும் மறைய வில்லை

    • @senthilmurugan6851
      @senthilmurugan6851 6 ปีที่แล้ว +5

      Yes really bro

    • @nimmicreations6575
      @nimmicreations6575 5 ปีที่แล้ว +6

      கண்டிப்பாக

    • @desingusankaran2210
      @desingusankaran2210 4 ปีที่แล้ว +1

      Yes bro

    • @rammc007
      @rammc007 4 ปีที่แล้ว +3

      நம் மனதில் அவர் வாழ்ந்துகொடிருக்கிறார்

    • @BabuBabu-fp8kb
      @BabuBabu-fp8kb 4 ปีที่แล้ว +1

      S

  • @anoopgopakumar5491
    @anoopgopakumar5491 3 ปีที่แล้ว +85

    Still find it hard to believe that this briliinat composition was released in 1993. It's simply amazing.
    The whole album is ARR's best work ever

    • @srinimasi48
      @srinimasi48 2 ปีที่แล้ว +1

      Thiruda thiruda songs are way beyond the years of actual composition period.. even after another 50 years will be songs fresh yet..

  • @vetrivel7122
    @vetrivel7122 ปีที่แล้ว +18

    இன்னும் எத்தனை ஆண்டுகள் பிறந்தாலும் இப்படியான பாடல் பிறக்காது. அது ஒரு தடவைதான் ARR Sirல் மட்டுமே. வாழும் வரை கேட்கும் பாடல், நீங்கள்( ARR) வாழும் காலத்தில் நாங்களும் பிறந்து கேட்கும் நிலையை கொடுத்த அந்த இறைவனுக்கே எல்லாப்புகழும்.

  • @shankee1987
    @shankee1987 3 ปีที่แล้ว +92

    Miss this voice.... RIP Shahul Hameed.... One voice that has had a profound impact on many ar rahman songs and their listeners.....

  • @rajavigneshm.m.3672
    @rajavigneshm.m.3672 6 ปีที่แล้ว +136

    this song is just so ahead of its time. we tamil people have to accept the fact that we did not know what rahman was capable of or what he was trying to do for tamil film and tamil music industry

  • @Varu-cx2og
    @Varu-cx2og 5 ปีที่แล้ว +31

    Thiruda Thiruda came summer 1993 i was 8 years old . What a wonderful memories of old days , i miss the 90s . Heera looks sooo beautiful

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 ปีที่แล้ว +42

    Dont watch this video.. just close your eyes and listen to the song..
    No musical instruments
    Only vocals...🥰😍
    இந்த காலத்தில என்னய்யா பாட்டு வரூது😭😭😭😡😡😡

  • @faisulrahmantn7385
    @faisulrahmantn7385 3 ปีที่แล้ว +13

    நித்திரையில் இத்திரை இல்லாமால் அலன்று இருப்பவருகளுக்கு ஒர் நற்போதை இந்த இன்இசை . Thank u ameen sir.

  • @babus8354
    @babus8354 ปีที่แล้ว +38

    Saregamapa season 3 Jeevan sang in the same voice..❤ Shakul sir approached Jeevan while he was singing.

    • @rasuldeen986
      @rasuldeen986 ปีที่แล้ว

      No chance shahul voice is unique

    • @RISHI-gz7og
      @RISHI-gz7og ปีที่แล้ว +2

      Ama bro same voice ,nanum parthen ,semma voice 😊😊😊😊😊😊

    • @raj8716
      @raj8716 ปีที่แล้ว

      ​@@RISHI-gz7og u r right

    • @karaisingerskannathasan2044
      @karaisingerskannathasan2044 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/jNDVJnfIFvo/w-d-xo.htmlsi=zG5H51pge_s3ZqVM

  • @FerinoFelon-dk6mv
    @FerinoFelon-dk6mv ปีที่แล้ว +27

    Oscar and Grammy are also not enough for this beautiful composition of A.R.Rahman

  • @nithinnarayan5489
    @nithinnarayan5489 4 ปีที่แล้ว +25

    രാസാത്തീ ❤
    Love frm Kerala 😍

  • @sureshsiva1254
    @sureshsiva1254 ปีที่แล้ว +513

    2023 ஜிவன் குரலில் பாடிய பின் பார்த்தவர்கள் like.

    • @karaisingerskannathasan2044
      @karaisingerskannathasan2044 10 หลายเดือนก่อน

      th-cam.com/video/jNDVJnfIFvo/w-d-xo.htmlsi=zG5H51pge_s3ZqVM

    • @lasinkalladathur844
      @lasinkalladathur844 10 หลายเดือนก่อน +3

      Antha vedio parthikkittu than. Naan meendum inke ❤

  • @allusurya4979
    @allusurya4979 ปีที่แล้ว +8

    Sare ga ma jeevan's voice ithae mathri supera irunthchu..

  • @gopiv5234
    @gopiv5234 3 ปีที่แล้ว +7

    வைரமுத்துவின் வைர வரிகள் எத்தனை அழகு.தமிழுக்கு அமுதென்றொரு பெயருண்டு என்பதை உணர்ந்த தருணம்
    "காரவீட்டு திண்ணையில கரிக்கு மஞ்சல் அரக்கையில"

    • @rasathipandian222
      @rasathipandian222 2 ปีที่แล้ว +1

      கரி இல்லை கறி சார் மஞ்சல் இல்லை மஞ்சள் சார்

  • @shanu7556
    @shanu7556 ปีที่แล้ว +15

    Aftr watchng this song sa sa re ga ma pa senior season 3( zee tamil)
    Jeevan bro😌Pakka matching Voice🥰🥳👌🏻

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai ปีที่แล้ว

      செம்ம வாய்ஸ் pa

  • @swethasuresh9166
    @swethasuresh9166 2 ปีที่แล้ว +33

    My all time favorite song.
    Composer: AR. Rahman
    Lyrics: Vairamuthu
    Singer : Shahul Hameed
    Cinematography: PC Sriram
    Director : Manirathnam

  • @sspriya2075
    @sspriya2075 ปีที่แล้ว +7

    நான் பலமுறை கேட்டு இருக்கேன் ஆனால் ஜீவன் குரலில் கேட்டபிறகு இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து போனது தினமும் ஜீவன் குரலில் கேட்கிறேன்

  • @sreeharimeledam1152
    @sreeharimeledam1152 3 ปีที่แล้ว +32

    First ever acapella composed in india.... What a music... No single instrument is used ARR genius❤❤❤

    • @anilprasad8298
      @anilprasad8298 2 ปีที่แล้ว +1

      That is ARR

    • @fdfs7717
      @fdfs7717 ปีที่แล้ว +1

      Bass guitar is used

  • @jessijesmine1736
    @jessijesmine1736 ปีที่แล้ว +7

    இசை, குரல், வரிகள் சேர்த்து குளைத்த அமிர்தம், கதாப்பாத்திரங்கள் தரும் உணர்வுகள் அடடா, 90 களுக்கு ஓர் காலப்பயணம்.

  • @LogeshwaranM
    @LogeshwaranM 7 ปีที่แล้ว +167

    I will still listen to this masterpiece in 2087 if im still alive

    • @4988raja
      @4988raja 7 ปีที่แล้ว +1

      1984logesh you will just to listen to it. gd day

    • @LogeshwaranM
      @LogeshwaranM 6 ปีที่แล้ว

      Raja Sega Awww Thanks 😊

    • @muhammadrifasrifas7373
      @muhammadrifasrifas7373 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @C.ARUNPRAKASH
      @C.ARUNPRAKASH ปีที่แล้ว

      Bro not materpiece it's masterpiece

    • @LogeshwaranM
      @LogeshwaranM ปีที่แล้ว

      @@C.ARUNPRAKASH Its a typo ji! 🤷🏼‍♂️

  • @TheBinoyVudi
    @TheBinoyVudi 11 ปีที่แล้ว +52

    Rahman, I humbly bow in respect for you and your knowledge of music.

  • @nigildas5129
    @nigildas5129 4 ปีที่แล้ว +78

    Still in 2020, ❤️ from Kerala

  • @sundreshpremil6371
    @sundreshpremil6371 5 ปีที่แล้ว +33

    A song without instruments and just vocals. Still winning the heart for 20+ years. ARR magic will be more than 200+ years

  • @renjuravi7592
    @renjuravi7592 10 ปีที่แล้ว +96

    whenever I listen this song it transforms me to the slogging days of my schooldays. However, I was listening the voice - Shahul Hameed - the unfortunate singer who died so young in a car crash near Chennai in 1998 . I was appreciating the intense song the way Shahul Hameed had song with so much passion. How unfortunate , he could have been a great singer with his high pitch and powerful voice.

  • @silvakumar7066
    @silvakumar7066 6 ปีที่แล้ว +24

    Shahul hameed what a voice sir, u r legend..rip always sir. Ar rahman + shahul hameed superb combo...very unique voice of u sir. May the almighty Allah bless u always.

  • @polokkhan737
    @polokkhan737 4 ปีที่แล้ว +18

    Beautiful song. Though don't understand Tamil. It touched my 💓. Love from Bangladesh.

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 4 ปีที่แล้ว +11

    அவள் கண்ணீரை துடைத்த என் கைகள் இன்று என் கண்களில் விரைந்தோடும் கண்ணீரை துடைக்க மறுக்கிறது ஏனோ?

  • @hajimbasha6135
    @hajimbasha6135 8 ปีที่แล้ว +30

    Everytime my heart bleeds when they says" kadala kattukulla kai adichu sonna pulla, kaathu la ezhudhanum pombalainga sonna solla😭

    • @shaheersk721
      @shaheersk721 5 ปีที่แล้ว

      Hajim Basha what does these lines means

  • @ranasview3535
    @ranasview3535 2 ปีที่แล้ว +23

    பாடலை கேட்கும்போது ஏதோ இனம் புரியாத ஏக்கம் பிரிந்து சென்றவரின் நினைவினில் .......

  • @Nothingmoretolosenow
    @Nothingmoretolosenow 5 ปีที่แล้ว +19

    South Indians are little lucky people as they have got some amazing music directors A R Rahman and Ilayaraja . Both of them are legends. we should never compare them, instead we all should enjoy their music and appreciate it. Music is beyond religion, caste and community. It is for everyone.

  • @nashadlatheef1990
    @nashadlatheef1990 9 ปีที่แล้ว +176

    21 dislikes...Either they are completely deaf or they owe rahman and shahul hameed a trillion dollar...EACH

    • @amuthamardan66
      @amuthamardan66 6 ปีที่แล้ว

      nashad latheef sex

    • @KK-bs6io
      @KK-bs6io 6 ปีที่แล้ว +2

      Now its 128 dislikes I'm thinking either they are all deaf poor peoples

    • @vijaya4966
      @vijaya4966 3 ปีที่แล้ว +1

      @@KK-bs6io ...........JEALOUSE. OF. PRASHANTH 💘💘💘💘💘💘. HE. IS. NOT. THE. SINGER . BUT. HE. IS. ACTING . PEOPLE. ARE. SO. CHEAP. MIND. SET .

  • @OKWehrmacht
    @OKWehrmacht 7 ปีที่แล้ว +11

    Rare Gem of Playback Singing!!!!
    Miss You Shahul Hameed Sir

  • @saravanas9061
    @saravanas9061 ปีที่แล้ว +9

    After saregamapa jeevan Padunatha ketutu indha song ah keta.Rendu songukum oru Chinn vithiyasam kooda illa.....

  • @shehingreat
    @shehingreat 4 ปีที่แล้ว +43

    Still living your voice.... RIP shahul Hameed 😢.

  • @SS.stuthi9597
    @SS.stuthi9597 ปีที่แล้ว +2

    Intha song zeetamil sarigamapa jeevan bro paadijathu rompa nalla irunthathu. Jeevan bro unka thiraimaikku neenka sarigamapa la win pannalannu feel pannathinka. Unkala maari jaarume song paada maaddaanka. Jeevan bro is best singer ❤

  • @sivaranjanik1393
    @sivaranjanik1393 3 ปีที่แล้ว +12

    Lyrics😍✨♥️vairamuthu Sir is a legend for sure😍✨🖤.....
    No replacement for ARR he is 🔥🔥😍✨❣️

  • @favs3618
    @favs3618 4 ปีที่แล้ว +24

    Sahul Hameed 😍 what a legend singer🎤🎼🎶🎼🎼

  • @bharadwajnani7842
    @bharadwajnani7842 4 ปีที่แล้ว +18

    1.8 M views that's it....I think there are still people existing in this planet who can't feel the brilliance of ARR's compositions....😂😂😂😂😂😂😂....their lives are Unfulfilled

  • @panchsan6473
    @panchsan6473 3 ปีที่แล้ว +14

    No percussion instruments used in this song jus human vocals n I guess bass guitar, such a brilliance by ARR, each song in this movie deserves an Oscar👍

  • @jt77969
    @jt77969 12 ปีที่แล้ว +42

    We miss you Shahul Hameed ...

  • @aravindrajanjappan7549
    @aravindrajanjappan7549 2 ปีที่แล้ว +6

    இந்த பாடலை ரஷ்மான் ஸ்டியோவில் பாரதிராஜா கேட்டுவிட்டு வைரமுத்து அவர்களை திட்டினாராம் ...இதை யான் படத்துக்கு தாங்கனு....❤❤❤🎶🎶🎶🎶

  • @joegladson5291
    @joegladson5291 3 ปีที่แล้ว +12

    எந்த இசை கருவியும் உபயோகிக்காமல் பாடிய பாடல் ❤️❤️❤️

  • @thilak333
    @thilak333 ปีที่แล้ว +6

    im here after jeevan performance in zee tamil sa re ga ma pa

  • @sindhyasoban7604
    @sindhyasoban7604 ปีที่แล้ว +4

    Today zeetamil sa re ga ma pa Pathitu video pakka vanthen nice song

  • @piratesinc3737
    @piratesinc3737 3 ปีที่แล้ว +24

    I am here after watching ("Thaikkudam Bridge's BEST live tribute to A.R Rahman"). After listening the original version i found that there was no music instrument used in this song, so perfect composition and beautiful voice. I don't understand the language but why do i have to if it's this good. Love from Nepal

    • @crafty2704
      @crafty2704 3 ปีที่แล้ว +1

      It's not like that you need to understand the language to feel the essence of this song.It's so beautiful 👌

  • @samprashanth89
    @samprashanth89 ปีที่แล้ว +29

    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….(12) ஹ்ம்ம்
    பெண் : ஆஆஅ…ஆஅ….ஆஆ…ஆஅ…
    ஆண் : கார வீட்டு திண்ணையில
    கறிக்கு மஞ்சள் அரைக்கையில
    குழு : மஞ்சள அரைக்கும் முன்ன
    மனச அரச்சவளே
    ஆண் : கரிசாக் காட்டு ஓடையிலே
    கண்டாங்கி தொவைகயிலே
    குழு : துணிய நனைய விட்டு
    மனச புழிஞ்சவளே
    ஆண் : அந்த களத்து மேட்டில்
    என்னை இழுத்து முடிஞ்சிகிட்ட
    போறவளே…
    குழு : போரவ போரவதான்
    போத்திக்கிட்டு போனவதான்
    ஆண் : அந்த கல்யாண சேலையில
    கண்ணீரை தொடச்சிகிட்டு
    போறவளே…
    குழு : போறவ போறவ தான்
    பொஞ்சாதியா போனவதான்
    ஆண் : நான் தந்த மல்லிகைய
    நட்டாத்தில் போட்டு விட்டு
    அரளிப் பூச்சூடி
    அழுதபடி போற புள்ள
    ஆண் : ஆஆ….ஆஆஅ….ஆஅ…
    குழு : {கடலக் காட்டுக்குள்ள
    கையடுச்சு சொன்ன புள்ள
    காத்‌துல எழுதனும்
    பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….(12)
    பெண் : ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…ஆ…ஆ…
    ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…ஆ…ஆ…
    ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…
    ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…
    ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ….
    ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ….
    ஆண் : தொட்டு தொட்டு பொட்டு வச்ச
    சுட்டு விரல் காயலியே
    குழு : மறிக்கொழுந்து வெச்ச கையில்
    வாசம் இன்னும் போகலையே
    ஆண் : மருதையில வாங்கித் தந்த
    வளவி ஓடையலையே
    குழு : மல்லு வேட்டி மத்தியில
    மஞ்சக் கர மாறலையே
    ஆண் : அந்தக் கழுத்து தேமலையும்
    காதோர மச்சத்தையும்
    பாப்பதெப்போ
    குழு : பாப்பதெப்போ பாப்பதெப்போ
    பௌர்ணமியும் வாரதெப்போ
    ஆண் : அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
    கொமரி இளஞ் சிரிப்பும்
    கேட்பதெப்போ
    குழு : கேட்பதெப்போ கேட்பதெப்போ
    கீரதண்டும் பூப்பதெப்போ
    ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
    கரிச்சான்குருவி ஒண்னு
    சுதி மாறிக் கத்துதம்மா
    தொணையத்தான் காணோமின்னு
    ஆண் : ஓஓஒ… ஓஒ…ஓஒ…ஊ..ஓஒ…
    குழு : {கடலக் காட்டுக்குள்ள
    கையடுச்சு சொன்ன புள்ள
    காத்‌துல எழுதனும்
    பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
    ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
    பெண் : ஓஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
    பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஓஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…
    ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
    குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
    பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…

  • @yourrafiq6609
    @yourrafiq6609 ปีที่แล้ว +9

    I'm 'telugian' When I listen this song my tears automatically comes out. Love this song ❤️ from Andhra Pradesh

  • @JRL30_
    @JRL30_ 7 ปีที่แล้ว +40

    Yes there is a Bass guitar. AR didn't create it as a A Capella. If he wants to, he can easily avoid the bass guitar. All he create is a beautiful song..

  • @allihameed89
    @allihameed89 11 ปีที่แล้ว +18

    wow i like shaul hameed voice.............

  • @tinku772000
    @tinku772000 7 ปีที่แล้ว +51

    ARR has thrown out all other musicians of any calibre with this just one song using no instruments yet so much impacting voice and rythm.. he has shown no one can even come near to his genius.. absolutely stunning. forgotten superhit !

    • @Saravanakumar-ye9de
      @Saravanakumar-ye9de 5 ปีที่แล้ว

      But Arr is a kid wen compared with mastro.even IR is a kid wen compared with melliasai mannar

    • @jazzyrampras2384
      @jazzyrampras2384 4 ปีที่แล้ว

      Somewhat arr's music doesn't pierce your heart...

    • @prajeeths2131
      @prajeeths2131 3 ปีที่แล้ว +2

      @@Saravanakumar-ye9de Try getting out of box and start listening to other genres

  • @UTFSANTHOSHR
    @UTFSANTHOSHR 3 ปีที่แล้ว +12

    Sujatha mam's humming 😍

  • @mithunruban2216
    @mithunruban2216 5 ปีที่แล้ว +14

    Shahul Hameed ❤

  • @SuperVarun1989
    @SuperVarun1989 8 ปีที่แล้ว +22

    What a mesmerising voice!! Shahul Hameed :(

  • @midhunsugathan
    @midhunsugathan 6 ปีที่แล้ว +37

    Its almost the end of 2018 and I still have this in my top 10 favorite songs list!

  • @madhusha4285
    @madhusha4285 ปีที่แล้ว +6

    After SaReGaMaPa Jeevan Performance ❤️😍

  • @armylover7685
    @armylover7685 4 ปีที่แล้ว +9

    இசை வாத்தியங்களை இல்லாமல் அமைக்கப்பட்ட ஒரு அழகான பாடல்

  • @aravind7007
    @aravind7007 2 ปีที่แล้ว +7

    Most people underrated this song ☹️......
    90s period mass hit the movie..😇
    Prasanth 90s top hero..... old memories 🤧....
    This song upload 10y but 2.9M views 🤧☹️

  • @dakshavnd5913
    @dakshavnd5913 ปีที่แล้ว +67

    யாரெல்லாம் சரிகம show பார்த்து விட்டு வந்தீக

  • @tupludas5205
    @tupludas5205 6 ปีที่แล้ว +43

    2017,2018....2300

  • @sskentertainments8611
    @sskentertainments8611 ปีที่แล้ว +6

    Latest சரி கம ப Jeevan Padmakumar...!🔥

  • @abdullahking6574
    @abdullahking6574 7 หลายเดือนก่อน +3

    இப்பாடலை பல முறை கேட்டாலும்
    வராதது ஜீவன் பாடியதும் மனதை சுன்டி இழுத்தது

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 ปีที่แล้ว +6

    மல்லசமுத்திரம் அருணாசலம் தியேட்டரில் எங்க சக்தி மாமாவோட இந்த படம் பார்த்தது ஞாபகம் வருகிறது ❤️

  • @Justmeveenab
    @Justmeveenab ปีที่แล้ว +5

    came here after watching Jeevans performance on saregamapa zee tamil..he is the next Shahul Hamed..

  • @princessmaryamsdiary3693
    @princessmaryamsdiary3693 ปีที่แล้ว +7

    Jeevan
    #sa re ga ma pa 🥰😍👍

  • @dharveshmydeen2990
    @dharveshmydeen2990 ปีที่แล้ว +2

    எப்படி இது சாத்தியம்... புல்லரிக்கும்.. மெய்சிலிர்க்கும்..
    மனம் உருகும்... ஒரே நேரத்தில்...🤐🤯🤔🌈❤️🧡💛💙💚🖤🖤🖤🖤🖤

  • @51vetrivels8
    @51vetrivels8 ปีที่แล้ว +3

    சரிகமபா ல தான் நானும் first time கேட்டேன் ❤

  • @ashokblogg1355
    @ashokblogg1355 ปีที่แล้ว +7

    After jeevan sing this song in zee TV watching

  • @jahirusen2360
    @jahirusen2360 2 ปีที่แล้ว +2

    இசை போன்றது சாகுல் ஹமீது அவர்களின் குரல்.
    அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் குறள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @vtube8442
    @vtube8442 ปีที่แล้ว +13

    Zee tamil patha piragu intha padal pakka vanthavanga oru like

  • @GokulMunusamy
    @GokulMunusamy ปีที่แล้ว +16

    Zee tamil saregampa paththudu varanga like potu ponga

  • @salmanchecking
    @salmanchecking 3 ปีที่แล้ว +11

    Shahul Hameed❤ Pain in the voice

  • @aktharnatharnathar2014
    @aktharnatharnathar2014 2 ปีที่แล้ว +1

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.சாகுல் ஹமீது பாடிய பாடல். எனக்கு ஒரு ஆசை இந்த பாடலை ரஹ்மான் வாய்ஸ்ல கேட்கனும்.

  • @nasifakarat1587
    @nasifakarat1587 3 ปีที่แล้ว +9

    Super 4il rajeeshinte paat kettitt vannatha...🙌... Amazing song...❤️