Naatukaai daan use pannuvaa...but ovoruthar aathu vazhakam pragaram use veg...poatrungo maami as Mrs. YOGAMBAL SUNDARAM MAAMI SOLRAMAADRI..super other tips...u continue your process teaching...as 4 those who can mk use f t... can mk use f t
I am your fan watching right from the day you started the show. Liked your bangle green color a lot is it plastic or arrack(Calcutta kali bangle) Don't make fun of me I miss India a lot .I am in Texas.
சார் நான் அபியோட அம்மா உங்களுக்கு அபி பதில் சொல்லியிருக்கா நான் சொல்லும் விஷயம் என்னை டவுட் கேட்டவர்களுக்கு இப்போ அவர்களுக்காக நான் சொல்வதா இல்லை உங்களை போன்றவர்களுக்காக விடுவதா நிறைய பேர் இப்படி தெளிவாக சொல்வது பிடித்துள்ளது என்கிறார்கள் என்ன செய்வது
அபி ரொம்ப நல்ல பொண்ணு அவளை இப்படி பேசாதீர்கள் உங்கள் கேள்வி பொறுத்து அவள் பதில் இருக்கும் பிடிக்க வில்லை என்றால் பார்க்காதீர்கள் உங்களுக்கு என்ன தான் பிரச்சினை
மாமி என்னை போன்றவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளது beginners kaga sollungo mami plzzz ignore unwanted comments mami it's my request உங்க கிட்ட இருந்து தான் நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன் உங்கள் channel ku mikka நன்றி 😊
Kindly mind ur words plzz don't hurt others don't waste ur precious time if you are not interested to watch this channel means kindly leave and don't watch otherwise dont comment like this it's my humble request kalpana mami my inspiration and role model I like her very much I like this channel and way of teaching because iam a new comer for cooking it's very useful for me
@@mannachannel4564 eththanai peruku poori sariya varala nu sorlanga nu ungaluku theriyuma?, u ngaluku poori nanna seyya varum naa.... Mathavanga ellarukum perfect ah seyya varum nu neenga nenaikadhinga. New comers ellarukum useful ah irukanum nu dha ella video um detail ah solradhuku karanam. Engaluku seyya theriyathu sister, unga video paathu senjom nanna vandruku nu solra viewers kaga dha nanga solli kudukarom. Idha purinjundu pesunga. Ilana video ignore panidunga. Don't comment like this here after
Abi ignore such idiotic comment kindly tell each and every simple trick it will be useful for new comers for cooking don't change ur style abi really mami only inspiration and teacher for cooking regularly I follow her advice thank you so much for ur channel mami explaination very well and good abi Many beginners really need mami videos
தங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் பார்க்க வேணாம் என்னை போல புதியதாய் சமையல் செய்யும் பெண்களுக்கு இது அவசியம் எல்லாமே நம் பார்க்கும் பார்வையில் உள்ளது
Bangles r very beautiful...dishes super
Thanks a lot
ரொம்ப நன்னா உங்க அம்மா மாதிரியே எல்லாம் செய்கிறாய். Amazing. All the best.
ரொம்ப நன்றி சந்தோஷம்
Kalpana the green goddess today...love your bangles😊
Thank you
Super tips pacha milakai vedikathu oru sitikai wow ivvalavu nala theriyathu sis thank you 🎉
Nandri ma
Love your channel. All three of you are great at explaining.
Ok thank you
Tip's super👌🏻 ungalal mattumey mudium👏🏻
அப்படியெல்லாம் இல்லம்மா வாழ்க்கையில் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கப்பா
@@abhinayascreation really great👍🏻🙏🏻
உங்களைப்போல் உள்ளவர்கள்தான் ரொம்ப கிரேட் யார் எது சொன்னாலும் அதை கேட்டுக்கொள்ளும்இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்ன செய்வது
Very tasty Madam, thank you
Vanakkam 🙏 maami. Yeppadi Irukkarenge 👍. Mahalaya Paksha Tiffin. Poori, veg Tomato Masala recipe super 👌 Very nice 👍👍
Ok thank you so much
. சின்ன சின்ன tips are really good
Thank you ma
Unga samayal super mami enaku unga channel romba useful a erukum👌🏻👌🏻
Thank you so much pa
Yes Kalpana ji well said
Ok thank you
Naatukaai daan use pannuvaa...but ovoruthar aathu vazhakam pragaram use veg...poatrungo maami as Mrs. YOGAMBAL SUNDARAM MAAMI SOLRAMAADRI..super other tips...u continue your process teaching...as 4 those who can mk use f t... can mk use f t
Thanks a lot is it available in Chennai.
சூப்பர் 👍👌👍😀 tips
ரொம்ப நன்றி
Hai kalpana vedeographer abhiya voice is like that. Poori particularly masal very nice. You passed so many useful messages in this vlog. Thank you
@@sumathisreedharan814thank you so much
Nicee ❤❤
Thank you
Super mami.v.nice.
Nandri ma
I am from Delhi. Started watching your videos recently only. Mahalaya recipe are really good. Simple and tasty cooking. Take care. All the best.
Ok thank you so much
எல்லாமே சூப்பர்
Thank you
🎉👌
Thank you
I am your fan watching right from the day you started the show. Liked your bangle green color a lot is it plastic or arrack(Calcutta kali bangle) Don't make fun of me I miss India a lot .I am in Texas.
Ok thank you இந்த வளையல் கல்கத்தாவில் வாங்கியது
மண் வளையல்
அருமை
ரொம்ப நன்றி
Super mami
Thank you
Super
Thank you
சூப்பர் மன்னி
ரொம்ப ரொம்ப நன்றி
Unga bangle green nalla irukku. Enga கிடைக்கும் என்று சொல்லுங்க
கல்கத்தாவில் வாங்கியது
Nice madam❤
Thank you
Very nice
Thank you
Kalpana,so far all your videos are really fantastic. Can you please tell how to make aviyal with out curd. Waiting for your video very soon.Thank You.
Ok thank you கண்டிப்பாக வீடியோ வரும்
👌👌👌👌👌👌👌
Thank you
Malayathukku urlai carrot cherkkalama
Serkalam ma
Aluminum not supposed to use especially during special days
Ok thank you
Short aa sollungo
Ok
Kathrikai mor kuzhambu
மாஹாளய பக்ஷ்ஷத்தில் கத்தரிக்காய் சேர்க்கக்கூடாது ஏற்கனவே வீடியோ கத்தரிக்காய் மோர்க்குழம்பு போட்டு ள்ளேன் செக் பண்ணுங்க
Parava illai uppu.konjamaga podugireergal. Super
Thank you
Super
Thank you
Thanks mami nice
Thank you
Mami godhumai vaangi araipela.
Sila time vangi araipom ma
Thank You mami
Ok thank you
Vala vala petchai kuraikkalam Mami
Aluminium pathiram use pannatheenga mami it's not good for health
Ok thank you
Mahalayaoacham , vegs,Manu,only traditional item's, not this pori etc,
Is this abhinaya or her mother ?
ஆமாம்
Her mother
Aluminum vessels are not advisable for cooking.
Ok thank you
Mahalaya batcham, one should not use carrot , beans and potato
Ok
May I know your names? The slightly older looking lady is Lavanya, right? Are all of you sisters or mother and daughters?
என் பெயர் கல்பனா அபியோட அம்மா லாவண்யா என்னோட அக்கா பொண்ணு
@@abhinayascreationoh ok. Purinjadu ippo 😊.
மஹாளயத்தில் உருளைகிழங்கு கேரட் சேர்ப்பதில்லை!
Ok
வளவள பேச்சை விடுங்களேன்
Ungaluku pidikala na video paka kudathu. Adhuku badhi ipdi pesardhu romba thappu
பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம்
Vanali aluminum use panakudathu
Potato carrot serkalama?
எங்க மாமியார் சேர்த்துக்கொள்வார் அதனால் நான் சேர்த்துக்கொள்கிரேன் உங்க ஆத்து வழக்கம்போல் பண்ணலாம்
படசத்துக்கு கேரட் ,பீன்ஸ் சேர்க்க்கூடாது
அவா அவா ஆத்து வழக்கம்போல் பண்ணலாம்
உண்மை மாலையில் பச்சத்திற்க்கு உருளை கேரட் பீன்ஸ் சேர்க்க மாட்டோம்
சரிமா வயதில் முதிர்ந்தவளே. இப்படி திமிர்பிடித்த பெண்ணாய் இருக்கிறாயே.
சார் நான் அபியோட அம்மா உங்களுக்கு அபி பதில் சொல்லியிருக்கா நான் சொல்லும் விஷயம் என்னை டவுட் கேட்டவர்களுக்கு இப்போ அவர்களுக்காக நான் சொல்வதா இல்லை உங்களை போன்றவர்களுக்காக விடுவதா நிறைய பேர் இப்படி தெளிவாக சொல்வது பிடித்துள்ளது என்கிறார்கள் என்ன செய்வது
Ippadi pesuvadhal ungaluku ena nanmai?? Mattravargalai kurai solvadhey thappu. Idhil thimiru pidithaval endru pesuvadhu adhai vida thappu. Nanga theriyadhavargaluku solli kudukarom. Edhuvumey sollamal mottaiyaga samayal solli koduthal adhil irukum neeku pokku epdi puriyum? 60 vayadhu anubavam irukum ungalukey idhu puriyavillai endral romba kashtam
அபி ரொம்ப நல்ல பொண்ணு அவளை இப்படி பேசாதீர்கள் உங்கள் கேள்வி பொறுத்து அவள் பதில் இருக்கும் பிடிக்க வில்லை என்றால் பார்க்காதீர்கள் உங்களுக்கு என்ன தான் பிரச்சினை
மாமி என்னை போன்றவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளது beginners kaga sollungo mami plzzz ignore unwanted comments mami it's my request உங்க கிட்ட இருந்து தான் நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன் உங்கள் channel ku mikka நன்றி 😊
Indha Mari msg ku do not give a reply and waste your time. All your videos are useful. These people are crooked people.
Talk less
பூரி video எத்தனை முறை போட்ருக்க. போட்டதயே போட்டு சம்பாதிக்கும் நீ எனக்கு சொல்லி கொடுக்கிறாய்.
Kindly mind ur words plzz don't hurt others don't waste ur precious time if you are not interested to watch this channel means kindly leave and don't watch otherwise dont comment like this it's my humble request kalpana mami my inspiration and role model I like her very much I like this channel and way of teaching because iam a new comer for cooking it's very useful for me
Don't see if u don't like it
Enaku puri panna theriyadhu nu neenga judge panna vendam.
Such a simple recipe, sooooo much talking😅
Ok thank you
பூரிக்கு ஏன் இப்படி ஒரு விளக்கம். உங்கள் ஒருவருக்கு தான் பூரி செய்ய தெரியும் என்பது போல் உள்ளது.
@@mannachannel4564 eththanai peruku poori sariya varala nu sorlanga nu ungaluku theriyuma?, u ngaluku poori nanna seyya varum naa.... Mathavanga ellarukum perfect ah seyya varum nu neenga nenaikadhinga. New comers ellarukum useful ah irukanum nu dha ella video um detail ah solradhuku karanam. Engaluku seyya theriyathu sister, unga video paathu senjom nanna vandruku nu solra viewers kaga dha nanga solli kudukarom. Idha purinjundu pesunga. Ilana video ignore panidunga. Don't comment like this here after
Very good reply for the stupid comment
Abi ignore such idiotic comment kindly tell each and every simple trick it will be useful for new comers for cooking don't change ur style abi really mami only inspiration and teacher for cooking regularly I follow her advice thank you so much for ur channel mami explaination very well and good abi Many beginners really need mami videos
தங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் பார்க்க வேணாம் என்னை போல புதியதாய் சமையல் செய்யும் பெண்களுக்கு இது அவசியம் எல்லாமே நம் பார்க்கும் பார்வையில் உள்ளது
மாதிரி ஒரே கமென்ட் போட்டு கொண்டு இருக்க. Muttaall
even mission la kooda poda koodadu.dont.mistke.me.i am a well experienced i am having grand children and great grand children all so
Ok thank you
Super mami
Thank you