கணவரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க 7 வருடங்களாக உணவில் தூக்கமாத்திரைகளை கலந்து வந்த மனைவி..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @AshokKumar-en5ji
    @AshokKumar-en5ji 2 ปีที่แล้ว +1378

    இந்த உலகின் மிகச் சிறந்த பேராயுதம் அன்பு......

    • @yoyo7091
      @yoyo7091 2 ปีที่แล้ว +10

      😭😭😭😭 True

    • @vijaychristy6486
      @vijaychristy6486 2 ปีที่แล้ว +8

      💯True

    • @sharu9010
      @sharu9010 2 ปีที่แล้ว +7

      @@yoyo7091 pasanga kattika pora manavi kitta anbu kattuna avunga namaku unmaiya iruka maatanga right ta

    • @d_luffy.__
      @d_luffy.__ 2 ปีที่แล้ว +2

      @@sharu9010 apdiya😱😱

    • @rajaenterprisesraja2865
      @rajaenterprisesraja2865 2 ปีที่แล้ว +3

      Correct all are Fake People I have lot of Experience

  • @boopalan1113
    @boopalan1113 2 ปีที่แล้ว +1233

    7 ஆண்டுகளாக உணவில் மாத்திரை கலந்து இருப்பதை ஒரு மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை இவ்வளவுதான் மருத்துவத்துறை பாவம் அந்த நபர் 😣😢😢😨😥😥😥

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 2 ปีที่แล้ว +21

      தூக்க மாத்திரை எப்படி கிடைத்தது?

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 2 ปีที่แล้ว +24

      @Aj Shorts correct ellarum novama nobu kumbuda pakuranga

    • @thanikaivaananmurugan5087
      @thanikaivaananmurugan5087 2 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டில் ரொம்பா நடந்து கொண்டு இருக்கிறது எந்த மருத்துவரும் சொல்லுவது புட் பாய்சன் தான்

    • @govindaraj3513
      @govindaraj3513 2 ปีที่แล้ว +17

      எம்மாடி இனிமேல் நான் செத்தாலும் கல்யாணம் பண்ணவே மாட்டேன்....பயமா இருக்கு..
      இப்படிக்கு உங்களில் ஒருவனாக 90's kid
      இந்த மாதிரி எவளாச்சு வந்துட்டானா...
      Stay single homies

    • @tamilmedia2486
      @tamilmedia2486 2 ปีที่แล้ว +6

      @@THECRINGE-jc1uc எல்லாரும் என்றால் என்ன அர்த்தம் +2 வில் commerce group படித்தவர்கள் எல்லாம் ,டாக்டர் படிக்க
      ஆசை படுகிறார்களா?

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 ปีที่แล้ว +247

    ஏழு வருடங்களாக வீட்டில் இருக்கும் மாத்திரை கவனிக்காத அந்த மாங்கா மடையனை என்னவென்று சொல்வது , டாக்டர் சீட்டு இல்லாமல் இந்த மாத்திரை வழங்கிய அந்த மருந்தக த்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @RaRalifestylesuk
      @RaRalifestylesuk 2 ปีที่แล้ว +9

      ஏழு வருடங்கள் இல்லை எத்தனையோ பேர் காலம் பூராவே இப்படி பல நம்பிக்கை துரோகன்களை கண்டு பிடிக்காமலே செத்து போயிருப்பாங்கள் என்ற உண்மையை நிராகரிக்கமுடியுமா?

    • @anjugamanjugam1816
      @anjugamanjugam1816 2 ปีที่แล้ว +2

      😆

  • @vegavel3736
    @vegavel3736 2 ปีที่แล้ว +287

    அம்மா வழியில் மகள், ஒத்த ரோசா பொண்ணை ரெம்ப நல்லா வளத்திருக்கம்மா!!!

  • @fern250
    @fern250 2 ปีที่แล้ว +187

    A big thank to her friend who helped to find the truth...hats off 👍

  • @prv8679
    @prv8679 2 ปีที่แล้ว +519

    சேர்ந்து வாழ புடிக்கலனா Divorce வாங்கிட்டு போக வேண்டிதான

    • @v.rajeshkumar2022
      @v.rajeshkumar2022 2 ปีที่แล้ว +37

      கணவனாட பணம் சொத்து வரும்ல

    • @saravananmalar.s4660
      @saravananmalar.s4660 2 ปีที่แล้ว +21

      ஆமா. பாவம். இப்படி பன்ன கூடாது. பிடிக்கவில்லை. என்றால். அம்மா வீட்டுக்கு. போகணும்.

    • @sripoomari1743
      @sripoomari1743 2 ปีที่แล้ว +8

      ஏன் அடுத்தனையிம் தூங்க வைக்கவா?

    • @SR-rz6hu
      @SR-rz6hu 2 ปีที่แล้ว +3

      Purusan santhosama iruntha pudikkathu

    • @tamilselviselvi9248
      @tamilselviselvi9248 2 ปีที่แล้ว +2

      Crt

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +46

    இதுவே அந்த கணவர் செய்து இருந்தால் இந்நேரம் பெண்ணுரிமை , பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு கொடி புடிச்சிட்டு வந்து இருப்பாளுக 😡 🙁 🔥 🔥........... ஆனாலும் அந்த நாகரீகமாக காவல் நிலையத்தில் புகார் செய்த அந்த கனவரை பாராட்டுகிறேன் 👍

  • @funpanrombro5919
    @funpanrombro5919 2 ปีที่แล้ว +225

    தோழியின் கணவர்க்கும் மாத்திரை கொடு அப்படினு சொன்னது 😡

  • @keerthyvasan6250
    @keerthyvasan6250 2 ปีที่แล้ว +61

    Real kudos to her friend who stood by justice side rather than being by her friend side.

  • @sm9214
    @sm9214 2 ปีที่แล้ว +88

    கணவர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    சம உரிமைகளுக்காக அவர்கள் போராடிய காலம் போய், ஆண்கள் போராட வேண்டியதாகி விட்டது.
    எல்லாம் கலி காலம். வேறென்ன?

  • @mayilaikarthi9544
    @mayilaikarthi9544 2 ปีที่แล้ว +165

    ஒரு ஆண் தன் தாயிடம் கூட சொல்ல முடியாத பிரச்சனைக்கு எல்லாம் தன் மனைவிடம் கூறி நிம்மதி காண்பர்.. கணவன் மனைவி துரோகம் கொடுமையானது

  • @sathyashrayan
    @sathyashrayan 2 ปีที่แล้ว +392

    மனைவி அமைவதெல்லாம்..
    தூக்க மாத்திரை கொடுத்த வரம்..

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 2 ปีที่แล้ว +316

    நல்லவேளை விச மாத்திரையை கலக்கலேயே அதுவரைக்கும் சந்தோஷம் தான் .

  • @kirukkupaya5808
    @kirukkupaya5808 2 ปีที่แล้ว +1481

    நல்லா விசாரிச்சுப் பாருங்க கடைசியில் முறைதவறிய உறவு என்ற சமாச்சாரத்தில் போய்தான் முற்றுப்புள்ளி வைக்கும் இந்த பிரச்சனை

    • @gs8087
      @gs8087 2 ปีที่แล้ว +11

      Raja pandi நல்லா இருக்கிங்களா

    • @kirukkupaya5808
      @kirukkupaya5808 2 ปีที่แล้ว

      @DHEENA CHINNASAMY 😀

    • @kirukkupaya5808
      @kirukkupaya5808 2 ปีที่แล้ว +11

      @@gs8087 உங்களைப் போன்றவர்கள் அன்பினால் நன்றாக இருக்கிறேன்🙋‍♂

    • @prasannamaharajan6814
      @prasannamaharajan6814 2 ปีที่แล้ว +1

      Yes

    • @balajinatarajan6189
      @balajinatarajan6189 2 ปีที่แล้ว +5

      உண்மைதான் நண்பரே

  • @udhayachandran9196
    @udhayachandran9196 2 ปีที่แล้ว +66

    காரணம் இதுதான கண்டிப்பா இருக்காது வேறு தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கு தீர விசாரிக்க வேண்டும் ... கணவர் சூப்பர் நல்ல வேளை கண்டுபிடித்தார் ..

  • @manivannan1534
    @manivannan1534 2 ปีที่แล้ว +950

    காலையில் எழுந்து பல்லை தேய்க்கிறவங்களை விட......!! செல்லை தேய்க்கிறவங்க தான் அதிகம்......!!
    🤣🤣

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว +11

      😂😂

    • @vijay27643
      @vijay27643 2 ปีที่แล้ว +6

      Vera .mari 🔥🔥🔥

    • @MrBALAKUMARA
      @MrBALAKUMARA 2 ปีที่แล้ว +9

      illa illa, innonum teipaanga 🤣🤣🤣 adhu innum... nalla irrukum 😜😜😜

    • @pushpalatha9787
      @pushpalatha9787 2 ปีที่แล้ว +1

      🤣

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 2 ปีที่แล้ว +1

      பார்ரா

  • @prakathish9294
    @prakathish9294 2 ปีที่แล้ว +163

    Odavum mudiyathu oliyavum mudiyathu that cctv mind voice 👌😍

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 2 ปีที่แล้ว +1

    ஹோட்டேல்களில்... சாப்பிட்டு வந்துள்ளார்.. நல்ல தமிழ் தம்பி.... 💐 🌸 🌸

  • @Iசிங்கம்
    @Iசிங்கம் 2 ปีที่แล้ว +240

    தெய்வம் பார்த்து கொண்டு சும்மா இருக்காது எத்தனை வருடம் ஆனாலும் தண்டனை உறுதி.

  • @arunkumar20025
    @arunkumar20025 2 ปีที่แล้ว +114

    WHO given this tablets to her ? for 7 years ? arrest that person too!

    • @sandeepkumarj1641
      @sandeepkumarj1641 2 ปีที่แล้ว +1

      Ama iva chinna papa ava koodhi size paru da🤣

    • @h2Vlogs1319
      @h2Vlogs1319 2 ปีที่แล้ว +12

      @@sandeepkumarj1641 edhuku bro ippo asingama pesureenga..avar sonnadhum correct thaan .sleeping tablet ellam chumma endha medical shopla kodukka koodadhu.appadi kodutha adhum illegal.thaan.puriyudha..evana or evla irundhaalum ketta udane koduthadu thapputha.adhuku udane edhuku asingamana word.ava thappu pannirundhalaum.dnt use all these words that too with a person who dnt hav any link .even he was descent in his comments.thn how cn u use thoese words on him

    • @kannakanna1592
      @kannakanna1592 2 ปีที่แล้ว

      Good

    • @ArunKumar-fe3uq
      @ArunKumar-fe3uq 2 ปีที่แล้ว

      Correct

  • @kavithab8943
    @kavithab8943 2 ปีที่แล้ว +504

    தெய்வமே என்ன நடக்கிறது நீர் படைத்த இந்த உலகில் 😪

  • @ananthd352
    @ananthd352 2 ปีที่แล้ว +8

    Good mother....... Good daughter

  • @sugumar8323
    @sugumar8323 2 ปีที่แล้ว +33

    நல்ல அம்மா நல்ல பொண்ணு

    • @SAMISHAJA
      @SAMISHAJA 2 ปีที่แล้ว

      Maanagetta Amma Ponnu

  • @guruzinbox
    @guruzinbox 2 ปีที่แล้ว +168

    மாமியார் மீதும் நடவடிக்கை எடுங்க போலிசார் 🤣

  • @sivakumar-nj8mg
    @sivakumar-nj8mg 2 ปีที่แล้ว +16

    பெண்கள் முன்னேற்றத்திற்கான இன்னும் நாம் எல்லோரும் சேர்ந்து மிகவும் பாடுபட வேண்டும்

  • @SakthiVel-sh3wl
    @SakthiVel-sh3wl 2 ปีที่แล้ว +47

    சமையலறையில் கேமரா பொருந்தியதை போன்று அவர் மனைவியை கண்காணிக்க ஒரு கேமரா பொருந்தி பார்த்து இருக்கலாம்.

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 2 ปีที่แล้ว +5

      நீங்கள் சொல்வதும் சரிதான்.

  • @kamarajd3006
    @kamarajd3006 2 ปีที่แล้ว +60

    கேரளா படிப்பிலும் no 1 ,மனைவிகளை மாற்றி கொள்வதிலும் no1, கணவனை ஸ்லோ poisan கொள்வதிலும் no1

    • @Rahinic27
      @Rahinic27 2 ปีที่แล้ว +4

      Yes 😂 well said

    • @MrKadappan
      @MrKadappan 2 ปีที่แล้ว +2

      🤪🤪

    • @jona5918
      @jona5918 2 ปีที่แล้ว +1

      Dowry n killing women for tat also they are no.1

  • @SudhakarSudhakar-yz5ol
    @SudhakarSudhakar-yz5ol 2 ปีที่แล้ว +1255

    CCTV mind voice எங்கிட்ட தப்பிக்கவே முடியாது

    • @gokul6314
      @gokul6314 2 ปีที่แล้ว +32

      ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது

    • @hokkesh9223
      @hokkesh9223 2 ปีที่แล้ว +8

      😂😂😂

    • @irsathirsa6693
      @irsathirsa6693 2 ปีที่แล้ว +4

      @@gokul6314 😀😃😃😀

    • @pushpalatha9787
      @pushpalatha9787 2 ปีที่แล้ว +4

      Bigg Boss

    • @devamanicdevamanic6205
      @devamanicdevamanic6205 2 ปีที่แล้ว +3

      🤣🤣

  • @ravichandranraja854
    @ravichandranraja854 2 ปีที่แล้ว +7

    அதிகம் கல்வி கொண்ட இடம் என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் ஃ🙏🙏🙏

  • @How_is..It9
    @How_is..It9 2 ปีที่แล้ว +6

    ஊரில் பலபேர் இதுபோன்றவர்கள் உள்ளனர்...
    இதில் முக்கியமானது என்னவென்றால் அந்த பெண் கள்ள உறவில் இல்லாதது தான்👍👍

  • @messeating3995
    @messeating3995 2 ปีที่แล้ว +213

    Thalaivan king 👑👑👑

    • @govindaraj3513
      @govindaraj3513 2 ปีที่แล้ว +3

      எம்மாடி இனிமேல் நான் செத்தாலும் கல்யாணம் பண்ணவே மாட்டேன்....பயமா இருக்கு..
      இப்படிக்கு உங்களில் ஒருவனாக 90's kid
      இந்த மாதிரி எவளாச்சு வந்துட்டானா...
      Stay single homies

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 2 ปีที่แล้ว +59

    தனக்கு தெரிந்த டிரிக்ஸ் ஊருக்கு போட்டு காண்பித்த பாலிக்கு நன்றி. இனி வீட்டுல பலபேர் நிம்மதியா சாப்பிடுவானு நினைக்கிற.

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว +1

      நீங்கள் எப்படி

    • @anbu8477
      @anbu8477 2 ปีที่แล้ว

      புரியவில்லை மேடம்

  • @prabakaranmani6689
    @prabakaranmani6689 2 ปีที่แล้ว +70

    ஏழு வருசமா அவன் சாப்பிட்டு தூங்கிட்டானே அப்ப இவ என்ன பண்ணிருப்பா எனக்கு மட்டும் தான் இப்படி சந்தேகம் வருதா இல்ல எல்லாரும் அப்படி தான் யோசிக்கிறாங்களா தெரியலையே 🤣🤣🤣🤣

    • @manoharidhanraj6317
      @manoharidhanraj6317 2 ปีที่แล้ว +3

      எனக்கும் தான் சந்தேகம் வருகிறது. அவளுக்கு மாத்திரை supply செய்தவர்களை முதலில் பிடித்து தண்டனை வழங்க வேண்டும்.

    • @SaravananSambath
      @SaravananSambath 2 ปีที่แล้ว

      @@manoharidhanraj6317 brother oru Vela tablet supply er Kum some thing some thing my gues correct

    • @manoharidhanraj6317
      @manoharidhanraj6317 2 ปีที่แล้ว

      @@SaravananSambath hahahahaha.

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 ปีที่แล้ว +139

    ஏன் இந்த மனைவி இப்படி நடந்து கொள்கிறார் ஒரு பெண் செய்த காரியமா இது பாத்தாலே புடிக்கல

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 ปีที่แล้ว +5

      SHE IS UNFIT TO BE HOUSE WIFE AND PUNISHMENT MUST DESERVED. NOW A DAYS SLEEPING WITH WIFE ALSO DANGEROUS OH MY DEAR DIGITAL INDIA WHAT A PITY HUSBANDS.

    • @samsaran5683
      @samsaran5683 2 ปีที่แล้ว +1

      Kalla kadhal tha. Vera ena

    • @nakiachari9551
      @nakiachari9551 2 ปีที่แล้ว +1

      As per kerala news her husband torture her so she started this

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 ปีที่แล้ว +12

    இவள் பெரிய கில்லாடிதான் போல. கணவன்மார்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பாவம் அப்பாவி ஆண்கள்

    • @nakamani.snakamani.s5732
      @nakamani.snakamani.s5732 2 ปีที่แล้ว +1

      அவன் நல்ல கணவனா இருந்தால்அவள் ஏன் அப்படி செய்ய போகிறாள்.

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว +5

      @@nakamani.snakamani.s5732 அவள் நல்ல மனைவியாய் இருந்தால் ஏன் அப்படி செய்யப் போகிறாள்..? புடிக்கலைனா விவாகரத்து வாங்கிட்டு போயிடனும்..கொல்ல நினைத்தால் இந்த மாதிரி ஜெயில்ல கம்பி எண்ணி களி தான் திங்கணும்.

  • @JayaLakshmi-dw6lb
    @JayaLakshmi-dw6lb 2 ปีที่แล้ว +11

    Ival வெரோருவருடன் தொடர்பில் இருந்திருக்க வேண்டும். அது கணவனுக்கு தெரியாமல் இருக்க மாத்திரை கொடுத்திருப்பார். இல்லை கணவன் தோழி இருவரும் தொடர்பில் இருந்திருப்பார். அதைக் குறைக்க மாத்திரை கொடுத்திருக்க வேண்டும். இதில் எது உண்மை?

  • @rajcharles2717
    @rajcharles2717 2 ปีที่แล้ว +19

    கணவன்+மனைவி+தோழி = சந்தேகம் வலுக்கிறது...... சட்டென்று யார் மீதும் குற்றம் சாட்ட முடியுமா?

  • @karthikam7742
    @karthikam7742 2 ปีที่แล้ว +2

    உன் கணவர் மீது அன்பு அதுவம் பேறன்பு நீ காட்டியிருந்தால் என் கணவரை போல உன் கணவரும் உன் கட்டுப்பாட்டில் இருந்திருப்பார் அம்மா

  • @m.kabilan3796
    @m.kabilan3796 2 ปีที่แล้ว +80

    Hotel is a word Hoteel is an emotion 😂

  • @chittukuruvi8888
    @chittukuruvi8888 2 ปีที่แล้ว +81

    மகள்களை கெடுப்பதே அம்மாக்கள்தான். அவர்களின் துர்போதனைகளால்தான் பல குடும்பங்களிலும் பிரச்னை. (Own experience as like this news)

    • @OmMuruga-ut7lo
      @OmMuruga-ut7lo 2 ปีที่แล้ว +13

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை... அனைத்து வீடுகளிலும் நடகும் அநேக பிரச்சனைக்கு தாயார் தான் முழுமுதற் காரணமாக இருக்கின்றன.....

    • @navalshanmugam5073
      @navalshanmugam5073 2 ปีที่แล้ว +6

      100%True

    • @abilashwriter
      @abilashwriter 2 ปีที่แล้ว +2

      True

    • @Thaj2810
      @Thaj2810 2 ปีที่แล้ว +1

      Unmai than

    • @faisalahamed2497
      @faisalahamed2497 2 ปีที่แล้ว

      100 % true. Saying in my life experience, suffered lot in my life......

  • @koilmani3641
    @koilmani3641 2 ปีที่แล้ว +88

    இந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து இதையே எல்லா மனவிகளும் செய்ய அறிவுருத்தியபாலிமர் TVக்கு ______?

  • @manivannan1534
    @manivannan1534 2 ปีที่แล้ว +95

    என்ன பாலிமர் கொரோனா நியூஸ் லீவ் விட்டீங்க போல 🥰🥰 இனிமேல் ஆவது கொரோனா நியூஸ் பொடதிங்க 😀😀

    • @kumaravel3858
      @kumaravel3858 2 ปีที่แล้ว +13

      Election mudinja odane varum parunga sudden a increase agum

    • @schitra340
      @schitra340 2 ปีที่แล้ว +3

      அதானே...🤔

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว +8

      இப்ப கொரானாவுக்கு விடுமுறை

    • @CKEMPIRE
      @CKEMPIRE 2 ปีที่แล้ว +1

      Leave for kovit

  • @Kavinkumar35737
    @Kavinkumar35737 2 ปีที่แล้ว +17

    Culture is changing all over the world!!!21th century will be quite tough to live in this international society

  • @krishunni9576
    @krishunni9576 2 ปีที่แล้ว +27

    Very nice family..Great heritage..

  • @vkcreation1071
    @vkcreation1071 2 ปีที่แล้ว +117

    அதென்னயா ஹோட்டேல் களில் சாப்பிட்டு வந்தார் 🤣🤣🤣தமிழ கொல்லுறானே

    • @naanrombabusy4416
      @naanrombabusy4416 2 ปีที่แล้ว +9

      Same thought nanba 😂

    • @dhinagaranr9284
      @dhinagaranr9284 2 ปีที่แล้ว +5

      Correct ah dhan solraaru

    • @ramnarasimman5634
      @ramnarasimman5634 2 ปีที่แล้ว +1

      @@Jegganathsurya9619 உணவகம்

    • @vkcreation1071
      @vkcreation1071 2 ปีที่แล้ว +6

      @@dhinagaranr9284 நீ எல்லாம் ஒரு அமைச்சர்... உற்று கவனீருமையா 🤣

    • @vkcreation1071
      @vkcreation1071 2 ปีที่แล้ว +2

      @@naanrombabusy4416 🤣😂

  • @asarudeen2477
    @asarudeen2477 2 ปีที่แล้ว +2

    1:34 ஆஷா என்கிற பேரு சிறிது நேரத்தில் ஆயிஷா மாத்திடிகளே

  • @user-jr6bd5tw9l
    @user-jr6bd5tw9l 2 ปีที่แล้ว +10

    இந்த காணொளியை பார்த்து அனைவரும் பின்பற்றுமாறு polimerநியூஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 ปีที่แล้ว +145

    பெண் உரிமை பேசியவர்கள் எங்கே❓

    • @poorandhungry6807
      @poorandhungry6807 2 ปีที่แล้ว +9

      அதுத்த video வுக்கு comment poda poi irupaanga ..... Andha video la than pen urimai pathi irukum pola

    • @Dhinamorupadal17
      @Dhinamorupadal17 2 ปีที่แล้ว +8

      Unga veetu kitchen la cook pannitrupanga nalla paarunga avangalum pen thane

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +2

      எங்கே,எங்கே ,....😀😀

    • @AkAk-tz6zs
      @AkAk-tz6zs 2 ปีที่แล้ว +13

      என் புருஷனுக்கும் இதுதான் குடுக்கணும். அரை போதை நாய் குடிச்சிட்டு வந்து அரை போதைல என்னையும் என் குழந்தையும் தூங்க விட மாட்டீங்கறான்

    • @sripoomari1743
      @sripoomari1743 2 ปีที่แล้ว +1

      அவங்க தூங்குறாங்கப்பா எவனாவது பொண்டாடடியய் திட்டினா வருவாங்க.

  • @vinoth1986.
    @vinoth1986. 2 ปีที่แล้ว +24

    God's own country

    • @radhanaidu9979
      @radhanaidu9979 2 ปีที่แล้ว +4

      Not anymore, people are becoming devil here!

  • @Sasi-x7h
    @Sasi-x7h 2 ปีที่แล้ว

    இதலாம் பார்த்தா கடைசிவரை மொரட்டு சிங்கள் ஆவே இருந்துட்டு போய்டலாம் [90 Kids ✋யே துணை ]

  • @irgrk
    @irgrk 2 ปีที่แล้ว +51

    கணவன் மனைவி குடும்பம் குழந்தைகள் பெரியவர்கள் உடன் பிறந்தவர்கள் என எந்த உறவுகளையும் முறையாக புரிந்து கொள்ளாததும் உண்மையான அக்கறை இல்லாததுமே இது போன்ற சீர்கேட்டுக்கு காரணம்..

    • @manikandanramakrishnan2820
      @manikandanramakrishnan2820 2 ปีที่แล้ว

      கொள்ளாததும்...

    • @irgrk
      @irgrk 2 ปีที่แล้ว

      @@manikandanramakrishnan2820 பதிவு செய்யும் போது சரியாக வரவில்லை... இப்பொழுது நீங்க பதிவிட்டிருப்பதை சேர்த்து போட்டுட்டேன்

  • @mahalakshmib1076
    @mahalakshmib1076 2 ปีที่แล้ว +1

    கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்ற பழமொழிக்கு தகுந்தாற்போல் வாழ்ந்த பெண்கள் எங்கே எங்கே ❓

  • @govindaraj3513
    @govindaraj3513 2 ปีที่แล้ว +4

    எம்மாடி இனிமேல் நான் செத்தாலும் கல்யாணம் பண்ணவே மாட்டேன்....பயமா இருக்கு..
    இப்படிக்கு உங்களில் ஒருவனாக 90's kid
    இந்த மாதிரி எவளாச்சு வந்துட்டானா...
    Stay single homies

  • @chatriyansquad
    @chatriyansquad 2 ปีที่แล้ว

    என்னது பரம்பரைய இப்படிதான.....
    பொன்ன ரொம்ப நல்லா வளதுறுகமா......👌

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 2 ปีที่แล้ว +18

    May be that lady is right. This person would have torchered her.
    We should not give judgement before knowing both side story

    • @anbu8477
      @anbu8477 2 ปีที่แล้ว

      என்ன சொல்லுரிங்க மேடம்

    • @vijayadharshinidharshini9385
      @vijayadharshinidharshini9385 2 ปีที่แล้ว

      Yes

    • @anbu8477
      @anbu8477 2 ปีที่แล้ว

      @@vijayadharshinidharshini9385 மேடம் என்ன sss
      நீங்க எந்த ஊர்

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว

    நல்ல மனைவி நானும் சாகனும் நீயும் சாகனும் என்ன ஒற்றுமை சார்

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +12

    Cctv camera is very useful

  • @arikarin8280
    @arikarin8280 2 ปีที่แล้ว +19

    தனது அம்மாவும் இதை செய்ததால் மகளும் செய்கிறாள்.ஒரு பெண்ணின் நடத்தை மூலம் அவள் தாயின் குணநலனை அறியலாம்.

  • @ishgowsi6580
    @ishgowsi6580 2 ปีที่แล้ว +11

    டிஜிட்டல் முறையில் கிரிமினல் குற்றங்கள் நடப்பது கேரளா"வில் மட்டுமே

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว

      ஏன்

    • @ishgowsi6580
      @ishgowsi6580 2 ปีที่แล้ว +1

      @@NaveenSteelboys-du6qs
      எல்லாரும் படிச்சு இருக்கானுக அதன்

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว

      @@ishgowsi6580 தமிழ் நாட்டில் இல்லை யா படிப்பு

  • @editiergroup5726
    @editiergroup5726 2 ปีที่แล้ว

    என்ன பாலி போகதே இடமேயில்லை வாழ்க உங்கள் பனி💐

  • @yashgopi4133
    @yashgopi4133 2 ปีที่แล้ว +30

    கணவனை தூங்க வைத்து விட்டு வேறு ஒரு நபரிடம் உல்லாசமாக இருந்துள்ளார்

    • @savithirisenthil8950
      @savithirisenthil8950 2 ปีที่แล้ว +1

      Chee yenna polappu ithu

    • @sharu9010
      @sharu9010 2 ปีที่แล้ว

      Right athukaga kuda appdi senjurukalaam

  • @ddelectronics2918
    @ddelectronics2918 2 ปีที่แล้ว +6

    தாயை போல பிள்ளை...
    நூலைப் போல சேலை என்பார்கள் நம் முன்னோர்கள் அது எவ்வளவு உண்மை என்று பாருங்கள்.
    ஆக மொத்தம் வளர்ப்பு செரியில்லை.

  • @sivadharshini4909
    @sivadharshini4909 2 ปีที่แล้ว +35

    Men also need to change ....always supporting only their mother.....sometimes women doing this bcz of helplessmess

    • @dharaas
      @dharaas 2 ปีที่แล้ว

      Exactly

    • @sastisfya2721
      @sastisfya2721 2 ปีที่แล้ว +2

      Aada pathuyamss

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว +2

      If husband not support means apply for divorce..slow killing is not a solution to problem.
      Law and order are supports to women..

    • @srimansg2800
      @srimansg2800 2 ปีที่แล้ว

      Correct

    • @nanishkrishnamurthy7965
      @nanishkrishnamurthy7965 2 ปีที่แล้ว +1

      Yes first only mother's next only wife

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 2 ปีที่แล้ว +1

    இது தான் polimer... 👏👏👏

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி நியூஸ் எல்லாம் polimer la மட்டும் தா பாக்க முடியும் 😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank u for the video.

  • @துகிலோவியன்.பி
    @துகிலோவியன்.பி 2 ปีที่แล้ว +12

    பெண் என்று கூறாதீர்கள் பேய் என்று கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @jeniusjothi9660
    @jeniusjothi9660 2 ปีที่แล้ว

    super idea sharing to all women, thanks to polimer

  • @kr.kamalnath6616
    @kr.kamalnath6616 2 ปีที่แล้ว +14

    மனைவி: எல்லாம் உங்க நல்லதுக்கு தான் கோபால் ..

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +65

    கணவன்மார்களே உஷாருய்யா உஷார்😐😂😁

    • @HarishKumar-ys4nh
      @HarishKumar-ys4nh 2 ปีที่แล้ว +2

      Hey சுகம் சுக்கா 🤣

  • @baraniraj7324
    @baraniraj7324 2 ปีที่แล้ว +37

    உண்மை தன்மை அறிய வேண்டும் கணவன் cctv மனைவியின் தோழி மனைவிக்கு தான் உதவி செய்வாள் கணவனுக்கும் செய்கிறாள் இந்த கதையில்... ஆராய்ந்து செய்தி சொன்னால் நல்லது

  • @Raj1061980
    @Raj1061980 2 ปีที่แล้ว +2

    இது போலீஸ் கேஸ் ஆக வேண்டிய விஷயமில்லை. நல்ல மனநல டாக்டரிடம் காட்டினால் சரியாகிவிடும்.
    இதை மனைவியின் தோழியிடம் விசாரிக்க சொன்னதும், அதை அவரும் ஆதாரங்களுடன் செய்ததும் சந்தேகிக்கும்படியாக இருக்கிறது. எதோ தடையை நீக்க காய் நகர்த்தப்படுகின்றதோ ன்ற சந்தேகம் வலுக்கிறது.

  • @jaleel-mhd2272
    @jaleel-mhd2272 2 ปีที่แล้ว +7

    என்ன பாலி ஒரு இடத்துல ஆஷா னு வாசிக்கிற இன்னோரு இடலத்துல ஆயிஷா னு வாசிக்கிற இதுல எது உண்மை?

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 2 ปีที่แล้ว +2

      நானும் அதான் நெனச்சேன்.

    • @Arabiya_fashions
      @Arabiya_fashions 2 ปีที่แล้ว

      Rendum unmathana...😆vadivel sir comedy

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 2 ปีที่แล้ว +30

    அடிப்பாவிங்களா... சொந்த வீட்லே சூனியம் வச்சா எப்படி? 😱

  • @selvi.no1365
    @selvi.no1365 2 ปีที่แล้ว +13

    தினமும் இரவில் தூக்க மாத்திரை குடுக்கர அப்போ யாரு கூட படுக்கர டி ஏழு வருசமா எவனோ நல்லா வேல பாத்து இருக்கா 🔥ர விசாரணை தேவை

  • @Ansarali.1994
    @Ansarali.1994 2 ปีที่แล้ว +2

    தலையணை மந்திரம் கேள்வி பட்ருக்கேன் இது சாப்பாடு மந்திரமால்ல இருக்கு 😂😂😂

  • @littlecreator2667
    @littlecreator2667 2 ปีที่แล้ว +319

    செய்தி :-
    ஏழு வருடமாக இரவில் தூக்க மாத்திரை கொடுத்து கணவனை தூங்க வைத்த மனைவி
    90's kids:- இந்த பொழப்புக்கு நான் கல்யாணம் பண்ணிக்காமயே இருந்துருவண்டி

  • @karthikr9484
    @karthikr9484 2 ปีที่แล้ว

    It's good 👍

  • @AnushaVimal
    @AnushaVimal 2 ปีที่แล้ว +10

    Thank you for typing in the news. I generally don't listen to the audio. I only use visuals. I feel sorry for that guy. But, how was the woman able to get those sleeping tablets without prescription? 🤔

  • @dhanaarts9050
    @dhanaarts9050 2 ปีที่แล้ว

    திருமணமான நண்பர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் ப்பா🙏🙏🙏

  • @ponnusamyponnusamy9552
    @ponnusamyponnusamy9552 2 ปีที่แล้ว +15

    கேரளா நாணயமில்லா மக்கள் வாழும் பகுதி😴

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 ปีที่แล้ว +1

    உண்மையில் அந்த பெண்தான் மன நலம் பாதிக்கப்பட்டவர் னு நினைக்கிறேன்.

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว +2

      ஓ..அப்படியா..பெண்கள் செய்யும் கொடூர குற்றங்களுக்கு இப்படி சப்போர்ட் பண்ணி என்ன செய்யப் போறிங்க..?அப்ப சீரியல் கொலை செய்பவன்,க்
      கற்பழிப்பவன்,திருடுபவன் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவன் தான்..அவனுகளையும் மனநல ஆலோசனைகள் வழங்கி காப்பாற்றுவோமா..?

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 2 ปีที่แล้ว +1

      @@vm6433 நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க ப்ரதர் குற்றம் செய்பவர்களுக்கு நான் என்றுமே சப்போர்ட் பண்ண மாட்டேன் தன் கணவனை மனநிலை பாதித்தவர் என்று சொன்னதால் இவள்தான் பைத்தியம் என்று சொன்னேன்.

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว

      @@jaleelaskitchen4500 ok..🙏🙏

  • @SK-ll3zy
    @SK-ll3zy 2 ปีที่แล้ว +5

    என்ன வர, வர கேரளா கேவலமா போயிட்டே இருக்கு. 🤦🏻‍♂️

  • @govindaraj3513
    @govindaraj3513 2 ปีที่แล้ว +2

    எம்மாடி இனிமேல் நான் செத்தாலும் கல்யாணம் பண்ணவே மாட்டேன்....பயமா இருக்கு..
    இப்படிக்கு உங்களில் ஒருவனாக 90's kid

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 2 ปีที่แล้ว +19

    இந்த பொம்பள தான் டெய்லி தூக்க மாத்திரை போட்ட மாறி இருக்கு மூஞ்சி.. உண்மையாலுமே இதுக்கு தான் மனநிலை சரி இல்லாத மாறி இருக்கு ☹️☹️

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 ปีที่แล้ว +3

      Ava ver oruthan kuda padukka poiruppa

  • @KumarKumar-yo5we
    @KumarKumar-yo5we 2 ปีที่แล้ว

    All the best gril 🙏🙏🙏 super 👍

  • @wulfric16
    @wulfric16 2 ปีที่แล้ว +3

    😂Recommending it to her frnd was ultimate

  • @vinumurali6705
    @vinumurali6705 2 ปีที่แล้ว

    Your music dominate the news,try to avoid this 🙄🙄🙄

  • @jashinaruth6636
    @jashinaruth6636 2 ปีที่แล้ว +14

    Sleeping dose are prohibited to issue without Doctors prescription . How come she got it for 7years???

    • @coolguy0719
      @coolguy0719 2 ปีที่แล้ว

      Who said? 🤦🤦🤦

  • @kathijabuji6611
    @kathijabuji6611 2 ปีที่แล้ว

    Super friend

  • @neelathangavel6960
    @neelathangavel6960 2 ปีที่แล้ว +9

    மகளிர் அமைப்புகள் எங்கே, யாருடையதை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள்...

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว +3

      நடிகைகள்,பாரில் குடித்து விட்டு ஆட்டம் போடும் பெண்கள்,நடுரோட்டில் போலீஸ் மற்றும் பொதுமக்களிடம் ரௌடிசம்,தகராறு செய்யும் பெண்கள், விபச்சாரிகளுடையதை..

  • @mahendranmahendran3
    @mahendranmahendran3 2 ปีที่แล้ว +1

    நல்ல குடும்ப பெண்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 ปีที่แล้ว +43

    இரவில் கணவனை தூங்க வைத்துவிட்டு.. இது என்ன?? 😨😨ச்ச அப்படிலாம் இறுக்காது

  • @மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்

    Intha Tablet description illama thara matangalae apara epadi ? Engayo thappa irukea.

  • @nithyadevi8444
    @nithyadevi8444 2 ปีที่แล้ว +21

    Good woman, good family... 👏 What a hell!! 😲

  • @thenpandiyan6116
    @thenpandiyan6116 2 ปีที่แล้ว +1

    பிள்ளைகள் நல்லவரவதும் கெட்டவரவதும் அன்னை வளர்பினிலே

  • @priyankalawrence3348
    @priyankalawrence3348 2 ปีที่แล้ว +3

    She might have read the "Ladies Coupe" Novel

  • @Mr_cool_7722
    @Mr_cool_7722 2 ปีที่แล้ว

    Oru tablet mela vacha nambikkaya unga manasu mela vachirundhaa you will win his heart ❤️✨....

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว +3

    எனக்கும் ஒரு மனைவி வந்து வாச்சுருக்கே

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว

      Enna pananga anna

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว

      @@bts_seven_angel1668 இதுபோல மாத்திரை எதுவும் சாப்பாட்டில் போடமாட்டேங்குது

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว

      @@prakashvanjinathan2357 haha..apo nalla manaivi taan anna

  • @ayyapparajayyapparaj122
    @ayyapparajayyapparaj122 2 ปีที่แล้ว

    பலா அல்ல பாலா அருமை யான ஊர்..