எது காலத்தால் முந்தைய நாகரீகம்? சிந்துவெளி நாகரீகமா? சங்கக்கால நாகரீகமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 93

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 3 ปีที่แล้ว +24

    அனைத்து பகுதிகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்ந்து உள்ளார்கள் ஓம்நமசிவாய. மௌரியர்கள் அசோகன் நம்ம ஆசிவத்தையும் சித்தர்களையும் கொன்றவன்

    • @IndusValleyLanguage
      @IndusValleyLanguage  3 ปีที่แล้ว +5

      உண்மை..

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 3 ปีที่แล้ว

      எந்த. சித்தன் . ரீலுக்கு அளவு வேண்டாமா

    • @thenimozhithenu
      @thenimozhithenu 7 หลายเดือนก่อน

      ​@@IndusValleyLanguagesidhar 2000 parugal

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 ปีที่แล้ว +10

    தெரியாத தகவல். மறைக்கப்பட்ட நாகரிகம் தமிழர் நாகரிகம். வாழ்த்துக்கள் ஐயா.

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 ปีที่แล้ว +23

    தூத்துக்குடியில்
    உள்ள தேரி என்ற ஊர்
    நுண் கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம்.

  • @thamizhvelmurugan2744
    @thamizhvelmurugan2744 3 ปีที่แล้ว +9

    ஹாரப்பாவுக்கு முன்பே புருசஹோம்
    நாகரீகம் இருந்தது.
    நல்ல புதிய செய்தி.

  • @dnareplication5593
    @dnareplication5593 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @Turmerick
    @Turmerick 3 ปีที่แล้ว +3

    Wow. Please add English subtitles to this. This is not just for Tamils. The whole world needs to know and understand this.

  • @sunilnithi2478
    @sunilnithi2478 3 ปีที่แล้ว +5

    I support you vedio.l love it from Nithi Canada

  • @robbinghook3571
    @robbinghook3571 ปีที่แล้ว +1

    Jeeva is the best of many.

  • @subashbose9476
    @subashbose9476 3 ปีที่แล้ว +17

    ஆதி காலத்தில்
    ஓவ்வொரு இடத்திலும் வாழ்ந்த மக்கள்....
    ஆங்காங்கு
    தாங்கள் வாழ்ந்த தடயத்தை விட்டு சென்றுள்ளதும்...
    பாறை ஓவியங்கள்...
    எழுத்துக்கள் மூலம் அறியத் தருகின்றனர்...
    சிந்து வெளி மக்கள் புலம் பெயர்ந்து
    இங்கே கீழடிக்கு
    வந்துள்ளனர் என்ற வாதத்தை ஏற்க முடியாது...!
    மிக்க சரி....!
    ஒரே நேரத்தில்
    எல்லா இடங்களிலும்
    சம வளர்ச்சியுடன் வாழ்ந்துள்ளனர் என்பதே சரி....!
    அதைத் தான்
    இந்த
    ஒரே வகை
    எழுத்துக்கள் நிறுவுகின்றன...

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 3 ปีที่แล้ว

      சிந்துவெளி மக்களில் பாதி மக்கள் சுமார் 3500
      ஆண்டுக்குமுன் தமிழ் நாட்டில்
      குடியேறியிருக்கிறார்கள் என்பது
      உலகலாவிய ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்
      கொள்ளப்பட்டிருக்கிறது. உங்களால் ஜுரணிக்கமுடியவில்லை
      என்பதனால் புதிய புருடா களை
      அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்
      கள் உங்களைப்போன்றோர்.
      தமிழ் மொழியே வந்தேறிய
      மொழி தான் என்பதை ஏற்றுக்
      கொண்டுதான் ஆகவேண்டும்.
      சுமார் 3500 ஆண்டுக்குமுன்
      தமிழ் நாட்டில் இருந்த பூர்வக்குடிகள் தமிழரல்ல!
      அவர்கள் பேசிய மொழி தமிழுமல்ல என்பதனை
      ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
      ஏற்காதவர்கள் பல புரளிகளை
      விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்

    • @subashbose9476
      @subashbose9476 3 ปีที่แล้ว +4

      @@rajarampachiappan2279
      😁😁😁😁😁

    • @subashbose9476
      @subashbose9476 3 ปีที่แล้ว +5

      @@rajarampachiappan2279
      ராமன் கூட நேபாளி தான்னு சொல்லுறாங்க....
      😁😁😁😁

    • @subashbose9476
      @subashbose9476 3 ปีที่แล้ว +7

      @@rajarampachiappan2279
      பேனை 10ல வையுடி மாலா...
      😁😁😁😁

    • @Madraswala
      @Madraswala 3 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டில் வசிப்பவர்களும் சிந்துநதி சமவெளியிலும் வசித்தவர்கள் ஒரே இனம்தான், நாமனைவரும் ஒன்றே என ஏன் யாரும் நினைக்க மறுக்கிறார்கள்? குறிப்பாக, தமிழர்கள்.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 ปีที่แล้ว +4

    செம்பு தமிழ்நாட்டிலும் கிடைக்காமலேயா தாமிரவருணி என நதியின் பெயர் வந்தது?

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว

      இலங்கையில் கூட இந்த பெயர் இருக்கிறது

  • @thenimozhithenu
    @thenimozhithenu 7 หลายเดือนก่อน

    Nice

  • @harihari7743
    @harihari7743 3 ปีที่แล้ว +1

    தூய்மையான சிந்து எழுத்து என்ன தூய்மையான தமிழ் வட்டெழுத்து என்று சொல்லுங்கள்

  • @roselandvision
    @roselandvision 3 ปีที่แล้ว +3

    துருக்கியில் கோ பெக்லி தெப்பே என்னும் மலைப்பகுதியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே கற்களை செதுக்கி உருவங்கள் பொறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புகள் காணப்படுகின்றனவே.....அவை சிந்துவெளியை விட வெகு முந்திய நாகரீகமா, ஐயா ?

    • @IndusValleyLanguage
      @IndusValleyLanguage  3 ปีที่แล้ว +1

      ஆமாம்..

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 3 ปีที่แล้ว +1

      துருக்கிய அனடோல்யா பகுதிகளில் பன்டைய இந்தோ ஆரிய கலாச்சார மக்கள் இருந்தனர்.
      சிந்துவெளி மக்கள் பன்டை ஈரானிய வேட்டையர்களின் வழிதோன்றல் என்கின்றனர்.இவர்களே பின்பு துனைகண்டத்தின் பல பகுதிகளில் பரவினர்
      தமிழ் மொழி சப்பானிய கொரிய மொழியோடு தொடர்பு இருக்கிறது.இது பன்டைய தமிழ் யுரல் அல்லது அல்டாய் மொழிகளின் குடும்பமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
      இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว

      @@rajendrennatraj6901 உன் வாயி.. உன் உருட்டு..

  • @2logj
    @2logj ปีที่แล้ว +1

    Which is the oldest civilization? Harrapan or Sangham or Tamil Civalization?
    Let us first understand the Semantics.The Tamil civilization is the oldest civilization in the subcontinent. Only from a well established civilization Arts Science Commerce wealth and language flourishes. So to establish the Sangham Tamil the Tamil civilization should have existed 1000 years before the First Sangham.
    Now the Question is where was the first Sangham established.?
    I do not know the answer for this question.
    Establishing where and when the First Tamil sangham took place would pinpoint where the Tamils lived 1000years before.
    So we can say with clarity the Tamil Civilization came before the Sangham Establishment. (Evidence is the Egyptian civilization and the Pyramids)
    The next question - Is the Tamil Civalization older to Harrapan civilization?
    Evidence indicates that they are the same.
    Evidence is Purananooru #6 Song.
    However there are some questions which I would like to ask?
    If the Pandiyan பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி ruled the whole of the sub continent why did he not establish the Sangham in Harrapa?
    Something to think about.
    Folks finally use Valluvar to analyse all information including mine own
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 3 ปีที่แล้ว +3

    அதிகம் பகிருங்கள்

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 3 ปีที่แล้ว +3

    ஆம் தமிழர்கள் கிருத்துவ நாகரிகத்தை எற்றுககொள்ளவில்லை

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว

      கிருஸ்துவ நாகரீகம்னு ஒரு நாகரீகமே கிடையாதுடா சங்கி புண்ட

  • @mariappanperiasamy1695
    @mariappanperiasamy1695 3 ปีที่แล้ว +4

    Excavations in the sites Athicha Nallur, Arikemedu and Keelady TN are similar to those excavated from the Indus valley civilization (IVC) sites. Clearly, the culture of people lived in TN and the people lived in IVC land is same and there is increasing etymological evidences that origin of all cultures is ancient Tamil and the Barathavar fishing and seafaring group from ancient Tamil land played a major role in spreading ancient Tamil culture to all shores, hence why not calling the name of the country as 'Baratha Tamilagam’ and the name of the subcontinent as Baratha Tamil Kandam, and also establish cultural centres in all towns throughout Baratha Tamilagam so that the youth can learn in their leisure time all major Indian languages including Tamil, European, West and East Asian languages so as to make the youth from Baratha Tamilagam economically and intellectually strong👌👍!
    -
    Not only the oldest but also all civilizations evolved from ancient Tamil culture!
    -
    Root words of most of words of Sanskrit and other ancient languages like Aramaic, Hebrew, Latin, Greek etc are from ancient Tamil words, the subcontinent was earlier called Baratha Kandam, named after Barathavar/fishing/seafaring group of people who played a major role in spreading ancient Tamil to all shores (read books/see videos published by senior Tamil scholar Ma. So. Victor).
    Ancient Tamil culture evolved more than 20000 years back in the ancient Tamilian/Indian subcontinent with the Vedan, Siddhar/Scientist Sivan the Eesan heading the First Tamil Sangam, then Sanskrit was developed may be about 3000 years back after Indus Civilization (IVC) by "Tamilians" who returned after escaping earlier to other shores at different times 11000 years back after the deluge, 7500 years and 5000 years back after getting defeated in two big wars! These events also helped in the evolution of all other languages and cultures.
    Hence, it is not surprising that root words for more than 75% of words in English including the word "English", God, Temple, Anchor, Navy etc are from Tamil the oldest language of the homosapiens.
    Ancient Tamils did not have creation and incarnation concepts and they worshipped their forefathers and Siddhars/Scientists Sivan, Murugan and Perumal for making the lives of their descendants more comfortable!
    The descendents of the "Tamilians" who escaped to North Africa and Europe earlier and returned to ancient Tamilian/Indian subcontinent about 3000 years back introduced their selfish absurd mythological creation stories that some people are born from head of the Gadavul/God, some from arms, some from stomach and the majority from the foot which led to casteist suppression of the majority and the country remained a backward Nation as the majority of our labourers classes people were kept outside the education system!
    In a side story in the epic written in Sanskrit during the brutal Gupta Empire/Kalapirar rulers period, Tamil Siddhar Indiran who first developed Sakkaram/Wheel was cursed to have female sex organs all over his body, illustrating the hatred in the minds of people about Indiran who seemed to have finished their heros of this epic!
    But ancient Tamils celebrated Indiran Festival about 2000 years back as narrated in Silappathiharam written before the brutal Gupta Empire/Kalapirar rulers period, clearly proving that the Tamil culture was different from the brutal absurd mythological Hindu culture!
    Hopefully, all Indians, especially those from labourers classes (present day SC/ST/OBCs) will ask for elimination of these absurd foul mythological stories to have renaissance of the Hindu religion so as to return to the great ancient Tamil culture.
    Since all languages and cultures of the world evolved from the same ancient Tamil origin, it is better to establish cultural centres in towns throughout India to teach all Indian languages including Tamil, European, West and East Asian languages in the leisure time of youth so as to make Indian youth multilingual to become intellectually and economically strong in the future👍🙏!
    Also, time to plan programs in the energy, automobiles and environment sectors to economically empower this majority of our people, many of them remained poor by creating new opportunities for youth from poor households through establishing training centres and giving bank loans to launch their own ventures to earn decent income for their households👍!
    The following Tamil Chinthanaiyalar Peravai research videos will further illustrate that all ancient languages and cultures evolved from ancient Tamil.
    The Original Vedhas
    th-cam.com/video/hG7p8_5Cqr4/w-d-xo.html (th-cam.com/video/hG7p8_5Cqr4/w-d-xo.html)Ancient (th-cam.com/video/hG7p8_5Cqr4/w-d-xo.htmlAncient) Tamils and Buddhism
    th-cam.com/video/b9W0NEd3ypI/w-d-xo.html (th-cam.com/video/b9W0NEd3ypI/w-d-xo.html)Pre-deluvian S&T of Ancient Tamils as in Bible
    th-cam.com/video/urekPa-3W2Y/w-d-xo.html (th-cam.com/video/urekPa-3W2Y/w-d-xo.html)Ancient Tamils and Jesus
    th-cam.com/video/O2DNb1iC4eM/w-d-xo.html (th-cam.com/video/O2DNb1iC4eM/w-d-xo.html)Ancient Tamils and Islam
    th-cam.com/video/PW0mSy3RlwsT/w-d-xo.htmlamils and the Mayans
    th-cam.com/video/jQbf_3WyQrg/w-d-xo.html (th-cam.com/video/jQbf_3WyQrg/w-d-xo.html)Read/watch carefully and there is no need to be jealous as Tamil is mother language for some and grandmother-great grandmother and great-great grandmother language for others 👌!

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 3 ปีที่แล้ว +1

      இது போன்று வருவது போவது
      மீண்டும் வருவது இது போன்ற
      கற்பனையான கதைகளை வட
      இந்தியாவிலும் விடுகிறார்கள்!
      அதாவது ஆரியர்களுக்கு இந்தியா
      தான் பூர்வீகமாம். இங்கிருந்து குடி
      பெயர்ந்து மத்திய ஆசியாவுக்கும்
      சிரியா ஐரோப்பாவுக்கு போனார்களாம்! அதன் பிறகு
      மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி
      வந்துவிட்டார்களாம். இதேதான் வேலை.வருவது போவது என்று
      வரலாற்றை திசை திருப்ப உருட்டிப்
      பார்க்கிறார்கள்! இதே போன்று
      இங்கு தமிழ் நாட்டில் ஒரு கூட்டம்
      தமிழ் சிந்தனையாளர் பேரவை
      போன்றோர் போவது வருவது
      கதையை சுற்றி வருகிறார்கள்.
      ஆப்ரிக்க மக்கள் தமிழ்நாட்டிலிருந்து தான்
      ஆப்ரிக்கா போனார்க
      ளாம். எகிப்தி பிரமிடுகளைக்
      கட்டிவிட்டு மீண்டும் தமிழ்
      நாட்டுக்கே வந்துவிட்டார்களாம்.
      அதே போன்ற இங்கிருந்து சிந்து
      வெளி சுமேரியாவுக்கு தமிழர்கள்
      குடிபெயர்ந்து போனார்களாம்.
      அங்கே நாகரிகத்தை படைத்து
      விட்டு மீண்டும் தமிழ் நாட்டிற்கே
      திரும்பிவிட்டார்களாம்.கேட்பவன்
      கேனயன் என்பது என்பது இவர்கள் நினைப்பு. அப்போதிருந்த தமிழர்களுக்கு
      வேறு வேலை ஒன்றும் இல்லை.
      போவது மீண்டும் வருவதுதான்
      வேலை. எல்லாவற்றையும் விட
      கேலிக்கூத்து ஆப்ரிக்க கண்டம்
      எவ்வளவு பெரிய நில பரப்பு?
      எவ்வளவு மக்கள் தொகை?
      அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து
      ஆப்ரிக்கா போனார்கள் என்பதுதான்.குமரிக்கண்டம்
      போன்ற கட்டுக்கதைகளை விட்டு
      வரலாற்று ஆய்வாளர்களை ஆழம்
      பார்க்கிறார்கள் இந்த புருடாக்கூட்டம்!

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว +1

      என்னடா தமிழ் சிந்தனையாளர் பேரவை கட்டு கதைகளா.. 😂😂😂
      அந்த சேனலுக்கு நீ என்ன marketing manager ஆ? 😂
      உங்கள மாதிரி கிறுக்கு கூதிகளால தான்டா.. தெலுங்கன் நம்மள லெமூரிய வந்தேறின்னும்.. ஆரியன் நம்மள ஆப்பிரிக்க வந்தேறின்னும்.. கிண்டல் பண்றான்.
      ஆதார புண்ட இல்லாத விசியங்களை பேச கூடாது..

    • @pussybell2883
      @pussybell2883 2 ปีที่แล้ว

      Leaving tamil world coming back as sankrit speaking barbarians..joker..!

  • @yahqappu74
    @yahqappu74 3 ปีที่แล้ว +1

    What is Sanatana Dharma
    +++++++++++++++++++++
    In Tamizh sanam means people or masses, talam means platform or base and Tarumam(தருமம்) means giving ,servitude ,charity or grace. This fluid sensible life philosophy of Samanam when it was crystalized into religions such as Jainism and Buddhism took the word Tarumam for doctrine or creed as Dhamma( Paali) and Dharma( Prakrit).
    The free service rendered can only be done by a renounced monk or nun in a world where everything has a price. In the world of matter the spirit finds its way in Tarumam and the earth is enhanced by it. This is usually done in ancient times by the ascetics visiting the villages from the caves(pallis) and giving them blessings , healing and knowledge in exchange for food( this is why in the Samana religions the monks have to beg for their sustenance).
    The Saints(சாமி-Sami) are transparent beings of high spirituality who can either bless or curse. They are very sensitive and have strong involvement for goodness and justice. They are called Anthanars or peria( big) amanars(naked souls), this word periamana became brahmana then 'Brahmin'. You can see how everything from the Samana tradition was stolen and hijacked into Hinduism later.
    Charity is the essense of Aaseevagam which is another name for Samanam ( Aasu- pure state , Eevu - naturally oozing out , Agam - abode) and it was encouraged even among the householders and praised as a pivotal virtue. Many a righteousness was prescribed for a good life by the Saints that became the code of morals and conducts in all religions. Indeed the world today is in dire need of what the Amana Saints taught and themselves were and that is "LOVE".

  • @robbinghook3571
    @robbinghook3571 ปีที่แล้ว

    Burzahom sounds like a Sanitized name of Payir Kamam

  • @mychessmaster
    @mychessmaster 3 ปีที่แล้ว

    இந்த பின்னோக்கிய பயணம் முன்நோக்கிய சிந்தனையோடு இணையவேண்டும். தமிழ் எல்லை சுருங்கக்காரணம் என்ன. தமிழ் மொழியைப் பரப்பி இருந்தால் அடிமைப்படுத்திவிட்டார்கள் அழித்துவிட்டார்கள் என்று புலம்பவேண்டியதில்லை.. ஆங்கிவம் இந்தி பிற மொழிச்சொற்களை ஏற்று பயணிப்பதுபோல் தமிழும் பயணிக்கவேண்டும்.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 ปีที่แล้ว

    👍

  • @thenimozhithenu
    @thenimozhithenu 7 หลายเดือนก่อน

    ஊட்டி தேயிலை தூள் தான் best vaindhadhu

  • @ilantilak6073
    @ilantilak6073 2 ปีที่แล้ว

    idha inga pesuna ulagathuku theriyadhu, singapore, malaysia, canada, tamil sangam la solunga , apo dhan ulagathuku theriyum

  • @Madraswala
    @Madraswala 3 ปีที่แล้ว +2

    இன்று சினிமாக் காரன் பின்னாடி ஓடும், டாஸ்மாக் வாசலில் வேஷ்டி அவிழ்ந்தது தெரியாமல் புரளும் தலைமுறை தேவைக்கு மேல் கொண்டாட வேண்டிய தேவையில்லை

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 3 ปีที่แล้ว

      ஆனா ஊனா.. டாஸ்மாக்.. பைத்திய புண்ட

  • @yuvasankar1709
    @yuvasankar1709 3 ปีที่แล้ว +2

    அய்யா அங்கு கற்குவேல் அய்யனார் எனும் புகழ்பெற்ற குலதெய்வம் மேலும் அங்கு கள்வர்வெட்டு என்ற வழிபாடு நடக்கிறது

    • @IndusValleyLanguage
      @IndusValleyLanguage  3 ปีที่แล้ว

      எந்த இடம்

    • @yuvasankar1709
      @yuvasankar1709 3 ปีที่แล้ว +1

      @@IndusValleyLanguage ஐயா தூத்துக்குடியில் தான் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற இடம் பல திரைப்படங்களில் தேரிகுடியிருப்பு இடம் பெற்றுள்ளது எப்பொழுது வேண்டுமானாலும் அங்கு சென்று பார்க்கலாம் ஐயா சொன்ன நூல்கள் காலமும் அக்கோவிலின் பெயருக்கும் அங்கு நடக்கும் கள்வர்வெட்டு நிகழ்ச்சிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது போல் தோன்றுகிறது

  • @nayakammurugesan
    @nayakammurugesan 3 ปีที่แล้ว

    NAL VALTHUKAL THOZHAR

  • @ammaiyapparestaurant
    @ammaiyapparestaurant 3 ปีที่แล้ว +1

    OP

  • @ramaswamykamalakandan3404
    @ramaswamykamalakandan3404 3 ปีที่แล้ว +1

    திராவிட காலம்