அரிய செடி மிளகு சாகுபடி.. தரையில் இருந்தே பறிக்கலாம்! Pepper Cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மிளகு சாகுபடியில் ஈடுபட்டு வரும் முன்னோடி விவசாயியான பாலுசாமி தன்னுடைய மிளகு சாகுபடி குறித்த அனுபுவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
    தொடர்புக்கு, பாலுசாமி, செல்போன்: 97860 29011.

ความคิดเห็น • 55

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 ปีที่แล้ว +11

    தொடர்புக்கு, பாலுசாமி - 9786029011

  • @thamizhvlog5021
    @thamizhvlog5021 3 ปีที่แล้ว +1

    Super Ayya...karumbu Nellu nu Thani adhigam theva padra saagubadiya pottu ippo nilathadi neer romba Keezha pogudhu...idhu oru nalla maatru payir

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நல்ல முயற்சி.

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 3 ปีที่แล้ว +5

    Sound better ah iruntha nalla irukum

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் அய்யோ உங்கள் அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉🙏🤝

  • @buddhasmari7840
    @buddhasmari7840 3 ปีที่แล้ว

    உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் 🙏

  • @BadBoy-ip3sn
    @BadBoy-ip3sn 3 ปีที่แล้ว +1

    ஐயா செடிமிளகு எப்படி உருவாக்குகிறார்கள்.. செடிமிளகு வகை மரபணு மாற்றப்பட்டதா எப்படி விளக்கம் தேவை.....நன்றி

  • @Robo_Rithul
    @Robo_Rithul 3 ปีที่แล้ว +4

    Please tell me which area climate is suitable. It will grow at 38 to 42 centigrade

    • @user-HariHaran21
      @user-HariHaran21 3 ปีที่แล้ว

      Grow in a shady place like near to trees.

    • @jsa6375
      @jsa6375 2 ปีที่แล้ว

      The growth usually stops when temperature exceeds 35 degree Celsius.

  • @hariharan4674
    @hariharan4674 3 ปีที่แล้ว +2

    நன்றி.
    செடி மிளகு எங்கே

  • @m.alagudurai7344
    @m.alagudurai7344 3 ปีที่แล้ว +4

    திருநெல்வேலி மாவட்டத்தில் கிளைகள் உண்ட நீங்கள் எந்த ஊர்

  • @mariathangam1406
    @mariathangam1406 3 ปีที่แล้ว +7

    மிளகு செடி தென்னையில் படர விட்டால் தேங்காய் எப்படி பறிப்பார்கள்

    • @suganthimuthusamy3638
      @suganthimuthusamy3638 3 ปีที่แล้ว +1

      i too have that doubt

    • @vidhyuthvisuals8195
      @vidhyuthvisuals8195 3 ปีที่แล้ว +5

      தேங்காய் தற்போது மரம் ஏறி பறிப்பது இல்லை ,நீண்ட கம்பு கொண்டு தான் பறிக்கிறார்கள்
      எங்கள் தோட்டத்தில் தென்னையில் மிளகு கொடி வைத்து உள்ளோம்.

    • @mariathangam1406
      @mariathangam1406 3 ปีที่แล้ว

      @@vidhyuthvisuals8195 Thk u reply bro

    • @suganthimuthusamy3638
      @suganthimuthusamy3638 3 ปีที่แล้ว

      @@vidhyuthvisuals8195 thanks bro

    • @balakrishnan.g7378
      @balakrishnan.g7378 3 ปีที่แล้ว

      @@vidhyuthvisuals8195 itha pathi konjam details kidaikuma Sir Neenga Entha Area ...
      unga contact number kidaikuma

  • @sivalingam4770
    @sivalingam4770 ปีที่แล้ว +1

    பாக்கு மரத்தில் கோடி மிளகு நடலாமா

  • @mani5215
    @mani5215 3 ปีที่แล้ว +4

    பொழுது போக்கு விவசாயம் பண்ற it employ மாதிரி சொல்லாம காஞ்ச மிளகு எவ்ளோ பச்ச மிளகு எவ்ளோ உற்பத்தி அப்டினு தெளிவா சொல்ல மாட்டிக்கிறக 🤔

  • @sujukumar3476
    @sujukumar3476 3 ปีที่แล้ว +3

    Pasumai vikatan la ethuku ya maggi ad varuthu..??

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 3 ปีที่แล้ว +3

    திண்டுக்கல் அருகே சிறுமலையில் வனத்துறை நர்சரியில் கறிமுண்டா ரக மிளகு கொடி கிடைக்கும்.

    • @eswaramurthys2765
      @eswaramurthys2765 2 ปีที่แล้ว +2

      phone number கொடுங்கள்

  • @nagajothip2558
    @nagajothip2558 3 ปีที่แล้ว +4

    செடி மிளகு வேண்டும் sir ரெண்டு செடி கிடைக்குமா sir veetu use ku

  • @anbudanruyirdossdoss2142
    @anbudanruyirdossdoss2142 3 ปีที่แล้ว

    நான் தருமபுரி உங்க ஊர் நர்சரல‌ செடிகள் கிடைக்குமா

  • @govindraj5570
    @govindraj5570 3 ปีที่แล้ว

    திருப்பத்தூர் மாவட்டம். S பள்ளிப்பட்டு மிளகு செடி மிளகுக் கொடி விவசாயத்துக்கு தருவீங்களா

  • @dasan.k1424
    @dasan.k1424 3 ปีที่แล้ว

    👍

  • @selvarajkumarasamy
    @selvarajkumarasamy 3 ปีที่แล้ว

    அய்யா எனக்கு கறிமுண்டா ரகம் 10 கன்றுகள் வேண்டும்..

    • @selvarajkumarasamy
      @selvarajkumarasamy 3 ปีที่แล้ว

      எப்படிப் பெறுவது? நான் உடுமலையில் இருக்கிறேன்

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 ปีที่แล้ว

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side

  • @sabarigreesanmurugan1533
    @sabarigreesanmurugan1533 2 ปีที่แล้ว +2

    Balu is very arrogant in his behaviour while asking about pepper

  • @saravananck4369
    @saravananck4369 3 ปีที่แล้ว

    பன்னியூர் கரிமுண்டா நாற்று தேவை. தொலைபேசி எண் வேண்டும்.

    • @PasumaiVikatanChannel
      @PasumaiVikatanChannel  3 ปีที่แล้ว

      தொடர்புக்கு, பாலுசாமி - 9786029011

    • @gnanaveltc3705
      @gnanaveltc3705 3 ปีที่แล้ว

      திண்டுக்கல் அருகே சிறுமலையில் வனத்துறையினரின் நர்சரியில் கறிமுண்டா ரக மிளகு கொடி கிடைக்கும்.

  • @sabarigreesanmurugan1533
    @sabarigreesanmurugan1533 2 ปีที่แล้ว

    Balu need to mentioned the moq or ist he accepted smal quantity then his way of talking is arrogant

  • @k.ganapathik.ganapathi9331
    @k.ganapathik.ganapathi9331 3 ปีที่แล้ว

    Idu entha urunga cell number pls

  • @vellaisamy967
    @vellaisamy967 2 ปีที่แล้ว

    உங்க போன் number கொடுங்க