நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2 கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2 காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும் அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு
இயேசுவின் நாமத்தை உயர்த்தி பாடியுள்ளார் உங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
ஒரே பாடலில் தேவனின் மகிமையும் தமிழ் கலாச்சாரத்தையும் நிலை நிறுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிக அருமையான நடனம் ஒளிப்பதிவு
Oh my god
Thank a lot father
Thank god father
Amen Jesus
Ave Mariya alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
❤❤
654
ஆஹா அருமை அருமை
அருமையோ அருமை இந்த பாடல்
அந்தோணி அண்ணா இன்னும் பல பாடல்கள் பாடி குழந்தை யேசுவின் அருள் உனக்கு கிடைக்க அந்த ஆண்டவனை பிராத்திகிறேன்
Thanks Jesus
நட்ட நடு ராத்திரியில ..
மொட்டு போல பூத்தாரே..
மாட்டு கொட்டகையில் உதித்தாரே..
நம்ம.. இயேசு சாமியே ..
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம் -2
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி
நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட
ஏழைகளை நேசிக்க ஏழையாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2
நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை
மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2
காலம் பொறந்திடும் நேரம் வந்திடும்
நல்ல காலம் பொறந்திடும்
நல்ல நேரம் வந்திடும்
அன்பு அமைதி ஆண்டவரின்
ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு
😮
🎉god is great 🎉
❤,அறுமை ❤அறுமையுலும் 😂அறுமை🎉
Fr. Deepan Excellent Video Pannirikingea.
Super location
Song சூப்பர் டான்ஸ் செம்ம 👑👑👑👑👑🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
Nice bro semma song Super kandippa like potanum Anna semma chance illa super
Very nice 🎉 dance and song
வாழ்க வாழ்க ரம்ப அழக இருக்கு
அருமையான கிறிஸ்து பிறப்பு பாடல்.
Thank god
, good 😮😊❤
Praise the lord super excellent song and super dance sisters God bless you all ❤️❤️✝️✝️🙏🥰🥰👍👍🙏
Samma song........🎉🎉🎉
My favourite song 💞💕💓💓💖💕💓💞
Ethanai murai paergalum salukai illai...dance semma 💜💜
Pattum pillagaludaya dancesum manasai thottu , summa atharuthungo . Super da pillaingala.
Suuuuuuuuuper fr
Super super veera level🤗🤗🤗🤗🙋🙋🙋🙋✌✌✌💃💃💃💃💃❤❤❤❤
Superb excellent congratulations Fr
steps were superb
அருமையான பதிவு
Super songs arumai sir
Super sema super sema Jesus song
Praise the lord🎉
Song,music& dance are awesome
அருமை அருமை அண்ணா ஓம்.சக்தி
Fentastic folk dance in our Tamil . amazing performance. Heart touching song.
Thank you jesus i love you jesus
Anthoni bro fantastic song and.folk dance arumai supper 💃🕺👯🥳💐🌹👏👏👏👏👏👏🌹🌹🌹🌹
Happy Christmas all friends and family ❤
Awesome .....super...
Super song super dance sister 🤩🤩🤩🤩🤩😍😍😍😍❤️❤️❤️🙏🙏🙏❤️❤️
Good effort Fr. Deepan and team
Voliet akka... Vera mari Vera mari 💙
Hardwork never fails guys❤️👍
Merry Christmas fr.deepan awesome song 👍
Sprbbb...👌❤👌...merry Christmas to all 🥳🥳
Congrats 👍❤🙏 God bless
Super co-ordination...... awesome
Wow super dance Violet akka
Merry Christmas all
By Rajiiiii..........
Vera level song
Marry Christmas to all of them members. Nice 🙏
Vera 11🤩🤩🤩
Super dances 💃💃💃💃💃 wonderful
Very nice song and dance. Congratulations to the Team 💐💐🌹
Super song ❤️❤️❤️❤️
Super 👌👌👌
Congratulations to all team
Superb song with innovative steps. Good❤❤
Nice ....
Happy Christmas to u all.
Nice choreography
Wonderful...Great piece
Semma 😎😎😎
Nice 👍😊
Super Song....
Antony Anna produce more song for US....
Superb....congratulations to Everyone...may God bless you...👏👏👏👌👌
Super 👍 🎅🎅🎄
Great treat to our eyes and ears...wow..Welldone..the entire team involved right from the least to the first..Good job😊👏👏👏👏
p
pppppp
p please
Awesome 😎😎😎😎😎
Advance happy Christmas 🌟🌠💫✨⭐
Fantastic Jesus song
Jesus is the king of kings 3
Super
Congratulations 🎊 nice work .... Fr Deepan. background theme.... also very good.... Heartfelt congratulations to you.”
Niceeeeee
Super song kirthumas super
Congrats vio😍
Musically super
Super song
God is greay
Wow
Super 😍
Voice semma anna keep it up 😍😍😍😍 my favorite song na
Veralevel song ......Wish you a happy Christmas to all. ......🎅🎅🎅🎅🎅
Nice..
👌👌👏
Nice dance 👍
Super mass😁😁😍
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சமுகத்தில் ஏற்ற தாழ்வு இல்லாமல் இருக்கும் மதம் கிருத்துவ ம்🙏👍🙏
👌
நாட்டுப்புற இசையோ, கர்நாடக சங்கீதமோ, ஹிந்துஸ்தானி சங்கீதமோ, மேற்கத்திய இசையோ,
எந்த வகையான இசையிலும் கர்த்தரை தொழமுடியும்.
Trichy
💯👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
Nice
கெகெகெகெகே😂😂😂
Wow 👌🎁 nice
😃😃😃😃😃😃
Trach venum sir .prise the lord 🙏🙏🙏❣️
😁
Hi
Sorry for the show
Super 👌👌👌
Super song