நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியில கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2 கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2 காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும் அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2 வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி வருத்தம் பறந்திடும் கவலை நீங்கிடும் நம்ம வருத்தம் பறந்திடும் மன கவலை நீங்கிடும் மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் வந்து தங்கிடும் - நட்ட நடு
என்ன சொல்வது என்று தெரியவில்லை அவ்வளவு அற்புதமான பாடல் எழுதியவரையும் பாடியவரையும் நடனமாடிய அனைவரையும் நம்ம இயேசு குடும்பத்தோடு ஆசீர்வதிப்பார் ஆமேன்
😊😊😊😊😊😊
😊
😊
Full line is pretty❤❤❤❤
❤❤❤எல்லாருமே நல்லா ஆடுகிறீர்கள் பாடலும் அருமை 🎉🎉🎉நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்களாக
இந்த பாட்டு chirstmas celebration பாட்டு very Nice❤❤❤❤❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
Nice song good
Veshtiya madichu kattirundha innum supera irundhirkum....
Cute❤❤❤❤❤
Supper song and dance
Nice dance ✝️
Super oooooooooo super 👍 payhivu 💯💯💯😁🙏❤️
😢
நல்லதே நடக்கும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Mean
Super
Jeffrey oda song kettu Indha pakkam vandha atkal oru like podunga 🎉
ஓ சூப்பர் அற்புதம்🥰❤️❤️❤️💐💐
My annual day dance nice
You studied in Christian school aa ?
😢🎉🎉😢c dddddddddddddddddddddeee
Very energy song intha song keakum pothu body atomic aha vibration agum dance varum 😊❤
Yes it's really
Excellent, Tamil Christians.
🎉
𝓟𝓸𝓷𝓷𝓪 𝔂𝓮𝓪𝓻 𝓪𝓪𝓭𝓾𝓷𝓪 𝓭𝓪𝓷𝓬𝓮 ❤❤❤
𝒩𝒶𝑔𝒶 𝒾𝓃𝓉𝒽𝒶 𝓎𝑒𝒶𝓇 𝓉𝒽𝒶𝓃 𝒶𝒹𝓊𝓃ℴ𝓂
Super Dance 2022 chirstmas dance iam selected this song
Same naangalum itha select pannirukom intha year ku
I am also
நட்ட நடு ராத்திரியில ..
மொட்டு போல பூத்தாரே..
மாட்டு கொட்டகையில் உதித்தாரே..
நம்ம.. இயேசு சாமியே ..
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம் -2
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி
நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட
ஏழைகளை நேசிக்க ஏழையாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2
நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை
மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2
காலம் பொறந்திடும் நேரம் வந்திடும்
நல்ல காலம் பொறந்திடும்
நல்ல நேரம் வந்திடும்
அன்பு அமைதி ஆண்டவரின்
ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு
பாலைவன பூமியையே பசுமையாக்க
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி
பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக
வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2
வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே
உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே
மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
வருத்தம் பறந்திடும்
கவலை நீங்கிடும்
நம்ம வருத்தம் பறந்திடும்
மன கவலை நீங்கிடும்
மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில்
வந்து தங்கிடும் - நட்ட நடு
Super intha mathiri lines ellam engalukkum pada easy ah irukku❤❤
Engaluku pada easya eruku ❤ ethu varaikum na
I take this song for christmas celebration
Super song and dance✝️✝️✝️
This song is energy ⚡ really in this year I am going to dance this song I am Praticesing the steps ❤❤❤❤
Super 🎉🎊🎊🎉🎉
Super pa, God bless you
Very nice dance wowwwww God bless you
Superb
Nice dance gays👍👍
Nicn dance anna
Super super ,,
❤
Super super super
❤super
Super Childern ❤❤😊💞
Super 🎉🎉🎉
Perfect dance me christmas dance😊😊
Very nice my Christmas dance
I love Jesus 😊⛪☦️✝️
❤❤❤super ❤❤nice 😊😊
Dance 👌 👍 👌 👍
For this year I am going to dance for this song
All the best... Do well. Glorify his Name all over the world my dear.
John here😊
@@joewechu2251never try to practice such dance😢
nice. song
Suppar song
Sema sema
Best trained supper . Well done good
Super ❤️❤️
Super 😍✨ nice
❤ 🙏🏻🙏🏻🙏🏻
❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
👌👌 super 👌👌
Supper song
Wow! !!super
Very nice and lovely😊
𝓢𝓾𝓹𝓮𝓻 𝓼𝓸𝓷𝓰 ❤️❤️❤️
Amen
Anna endha song ku Nanga 2022 Christmas dance adurom enga school la jayarani govt aided high school
😍😍😍❤❤❤
😅⁰😊this
👌
Arumaiyana 🎵
V.v. Good. Dance
🙏 Amen
❤❤❤❤❤
❤.
I also this year going to dance this song
👍👍👍
❤❤❤❤Jesus❤❤❤
Very nice dance 😊
Kutties dance very nice 👌👌
❣️👍
🙏🙏🙏
Mercy
Super very nice all children God blessing too all i loved 😍😍😍😍😍😍😍❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙
My name salomon
👍❤❤❤❤
Super 🎉
Super padal amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இது எந்த cd எந்த volume கொஞ்சம் சொல்லுங்கள் pls👌👌👌👌👌
மண்ணில் வந்த சொந்தம் அப்படின்னு போட்டிருக்கே
th-cam.com/video/LwBq6AbDsME/w-d-xo.html
🥰😍😍😍
🔥❤🥳
Suppar 😊
Super😍
👍👍👍👍👍
❤😂🎉🎉🎉😂😂
Super dance
👏👏
All kuti super dance
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My Christmas event dance the song
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
Yes I am also this year lam also dance my school kv no.1
Nice song✝️✝️
Bu fgllck
Happy Christmas
Happy. X-mas. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂
Any one 25/ 12/ 24/ .... Wednesday ❤
Ithu Christian 💃🕺 illai☺ hindukovil Karakattam
இசைக்கு மதம் இல்லை ❤🎉
Nice dance
🎉🎉🎉😂😂😂😂🎉🎉🎉
Mattu kottayal Auanum Aualum ODUKU Attitanar
Super 🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳😃😃😃😃😄😄😄😻😻😻😻😻😻😻😽😽😽😽😽😽😽💝💝💝💝💝💝💝💝👍👍👍👍👎🫲🫲🫲🫲🫲🫲
❤❤❤🎉😊
Re
😅❤❤❤😢😢😮😮😮😮v.samidran
Bj. Bjt 1:20
D
03:21
Hi
No nice
0000000