இயற்கை சீற்றங்களான Rough weather, புயல் போன்ற நிலைககளில் கூட கப்பல் கவிழவே செய்யாது, எந்த பயமும் கிடையாது என்று ஒரு video வில் சொல்லி இருந்தீர்கள்! ஆனால் கடல் கொள்ளை அதில் இருக்கும் அரசியல், mafia involvement போன்றவற்றை கேள்விப்படும்போது இயற்கை சீற்றங்களை சமாளிப்பது எளிது என்று புரிகிறது! Informative video! Thanks!!
வாழ்கிற பூமில அக்கம் பக்கம் வீடுகளே ஒற்றுமை இல்லாம அடிச்சிகிறா இந்த காலகாட்டதுல.நீங்கள் கடல் அதுவும் அபத்தான பயணமே என்றாலும்.இதுபோல தவிர்க்க முடியாத இடங்களை கடந்து இல்லை சீக்கி பீன் மீண்டு வருவது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது🙏🏼❤️
மீனவர்கள் கடலுக்குள் வலைகளை விட்டிருப்பார்கள். அந்த வலைகளின் நீளம் 2,3 கிமீ நீளம் வரை கூட விடப்பட்டிருக்கும். இது போன்ற பெரிய கப்பல்கள் வரும் போது உடனே எல்லாம் வலையை எடுத்து விட முடியாது. சில மணி நேரங்கள் ஆகும். மீனவர்கள் பெரிய கப்பல்களுக்கு வலை இருப்பதை தெரிவிக்க இது போன்று கப்பலை சுற்றி வந்து தகவல் தெரிவிக்க முயற்சி செய்வார்கள். சில கப்பல்கள் நின்று மீனவர்கள் வலையை எடுத்த பின் செல்வார்கள். சில கப்பல்கள் நிற்காமல் சென்று விடுவார்கள். மீன்பிடி வலைகள் முற்றிலும் சேதமாகி விடும். மீனவர்களின் முக்கிய மூலதனமே வலைதான். நீங்கள் எப்போதாவது மீனவர்களை சந்திக்க நேர்ந்தால் இது பற்றி மேலும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
hi sir after complete marine engineering apart from ship travel where to get job for marine relate like shipyard and ship manufacturing there is possible ??
S but during corona pandemic they are not allowed .In normal cases if the ship stands for 3 days or more inside the port ,the seafarer can get passes from ship and port and go out of port
இயற்கை சீற்றங்களான Rough weather, புயல் போன்ற நிலைககளில் கூட கப்பல் கவிழவே செய்யாது, எந்த பயமும் கிடையாது என்று ஒரு video வில் சொல்லி இருந்தீர்கள்! ஆனால் கடல் கொள்ளை அதில் இருக்கும் அரசியல், mafia involvement போன்றவற்றை கேள்விப்படும்போது இயற்கை சீற்றங்களை சமாளிப்பது எளிது என்று புரிகிறது!
Informative video!
Thanks!!
உங்க பதிவு எல்லாமே நல்லா இருக்கு sir
Iiiiiiiiiiiiiiiiiijiiiiiiiiiiijiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
அருமையான பதிவு நல்ல விலக்கம் நன்றி
சார் என்னை மாதிரி படிக்காதவருக்கும் உங்கள் வீடியோ புரியும் படிவுள்ளது.
Command yaru unga admin potangala anna ?
Padikama Comment poda velaiku aalu vachurukingalo
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 👍
Full of Information video..Thanks Sir..Continuea Ships Pathi Video podunga Sir.
THANKS FOR SHARING THE INFORMATION SIR.....
Sir, நீர் மூழ்கி கப்பல் பற்றி .... சொல்லுங்கள்
வாழ்கிற பூமில அக்கம் பக்கம் வீடுகளே ஒற்றுமை இல்லாம அடிச்சிகிறா இந்த காலகாட்டதுல.நீங்கள் கடல் அதுவும் அபத்தான பயணமே என்றாலும்.இதுபோல தவிர்க்க முடியாத இடங்களை கடந்து இல்லை சீக்கி பீன் மீண்டு வருவது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது🙏🏼❤️
நன்றி சார்
நன்றி நல்ல தகவல்.
நல்ல தகவல்..
Thank you sir❤️❤️❤️
சிறப்பு👍🙏
மிக நல்ல பதிவு
Superb Sir Very Good Information
Kappal patri thakaval sonnatharkku nanri sir
Thanks sir
Awesome
Use full content 🤔🤔🤔👌👌👌👌👍🏻👍🏻👏👏
அருமையான பதிவு நன்றி
My God God bless you brother thanks so much 🙏🙏🙏🙏🙏🙏🙏💅💅💅💅💅💅
உங்க வாய்ஸ் சூப்பர் சார்
Thanks for your explanation sir 🙋♂️🙋♂️
Very informative sir. Thanks
Good info brother🤝
நன்றி மீகாமன்...
Thanks for your Movie Suggestions "Caption Philips" intresting
I honestly respect you Sir......
10:57 execpt captain? Apo captain epdi safe aavanga?
Super brother
Very great sir
Nice explanation sir..
Risk job be safe sir good luck
Pirates of the Caribbean fans❣️🤩
Gud information sir
U r great sir
Duluth lift bridge horn பத்தி சொல்லுங்க சார் ❤️❤️❤️
சார் அடுத்த வீடியோ 🌹🌹🌹👍👍👍
Sir, Can you please explain about the icebreaker ship 🔥🔥.... Please sir
Ella vidoe mae worth sir
ஐயா ஒரு செய்தி பார்த்தேன் சக கப்பல் ஊழியர்கள் இந்தியர்கள் தாக்கபட்டார்கள் என்று கேப்டன் பெறுப்பு என்ன?
அருமை
Super 👍
very nice sir
Super sir
Captain pathi sollungaa
Recent fire accident (25/5/21) in Sri Lanka sea shore side what reason sir next video present
You and UN, help for Somalia country and people. Problem finished bro
Mumbai port la, oru ship accident aachu atha pathi solunga
Thanks
Nalla erukingala anna saptngala
Hi sir,
Good morning
Please 🙏 make the video about Basis of Motor Schematic Diagram.
Super
கப்பல் செல்லும் போது propeller shaft gap வழியாக தண்ணீர் உள்ளே வராதா அதை பற்றி சொல்லுங்க சார்...
உள்ளே இருந்து வெளியில் உள்ள நீர் அழுத்தத்தை விட அதிக அழுத்த நீர் புரபல்லர் சாப்டுக்கு கொடுப்பாங்கலாம்..
Sir... நான் specs use panren sir. எனக்கு navy academy la work pannanum nu ambition sir. Ennala CDS EXAM yeluthi join panna mudiuma?
மீன்பிடிபவன் ஏன் கப்பலை நெருங்கி வர போறன்
மீனவர்கள் கடலுக்குள் வலைகளை விட்டிருப்பார்கள். அந்த வலைகளின் நீளம் 2,3 கிமீ நீளம் வரை கூட விடப்பட்டிருக்கும். இது போன்ற பெரிய கப்பல்கள் வரும் போது உடனே எல்லாம் வலையை எடுத்து விட முடியாது. சில மணி நேரங்கள் ஆகும். மீனவர்கள் பெரிய கப்பல்களுக்கு வலை இருப்பதை தெரிவிக்க இது போன்று கப்பலை சுற்றி வந்து தகவல் தெரிவிக்க முயற்சி செய்வார்கள். சில கப்பல்கள் நின்று மீனவர்கள் வலையை எடுத்த பின் செல்வார்கள். சில கப்பல்கள் நிற்காமல் சென்று விடுவார்கள். மீன்பிடி வலைகள் முற்றிலும் சேதமாகி விடும். மீனவர்களின் முக்கிய மூலதனமே வலைதான். நீங்கள் எப்போதாவது மீனவர்களை சந்திக்க நேர்ந்தால் இது பற்றி மேலும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
sir scorpio shipping company job vacancy pathi oru video podungaa sir then..... common interview questions for engine cadets please sir
sir audio quality and increase panuugaa
Sir I have watched your elgi wet grinder video and helped me to clear my confusion in buying . Like wise please suggest one gud mixi for home
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா அண்ணன்
hi sir
after complete marine engineering apart from ship travel where to get job for marine relate like shipyard and ship manufacturing
there is possible ??
இவ்வளவு Safety பெரிய விஷயம் தான்
🌹💪👍
Bro cube video poodagal pls
Sir neenga G.Kanaan dhane
Sir your explanations are very easy to understand... One doubt... Can the officers and crew visit the country when the ship is in port
S but during corona pandemic they are not allowed .In normal cases if the ship stands for 3 days or more inside the port ,the seafarer can get passes from ship and port and go out of port
@@mallikagunasekaran4831 thank u
How to get job in ship for diploma mechanical
Sir கப்பல்லுல வேலை கிடைக்குமசொல்லுங்க
சுட்டால் என்ன ஆகும்,
👌👌👌👌👌
மகிழ்ச்சி
👍👍👍👍👍
நான் மீனவன் தான் sir எங்க கிட்டயும் வந்து கடல் கொள்ளையனுங்க டீசல் மீன் எல்லா பொருளயும் எடுத்து போய் இருக்கானுங்க 😡
❤️❤️❤️❤️❤️
Antha somaliya makkal pethegiyethan erupargala avrgalugu government help seithal naam ethilirunthu thapegalamay
Hi sir
👌👌👌👌👌👌👌👌🤝👌👌👌👌
Pirates சுட்டா பெரிய கப்பலில் ஓட்டை விழுகாதா ?sir
Steel boat aa இருக்கலாம் ப்ரோ
@@sskumar8931 steel boat ஆக இருந்தாலும் ஒட்டை ஆகிடுமே
மிக தடிமனான இரும்பு அது அதை சாதாரண துப்பாக்கி ஓட்டை போட முடியாது.. பீரங்கி,ஏவுகனை இதனால் தான் ஓட்டை போட முடியும்...
ஒரு லாரி கல் எடுத்துட்டு போங்க.. வந்தவன் தலையை உடச்சு விடுங்க...
கப்பலில் வேலை பார்ப்பது இவ்வளவு ஆபத்தா
நானும் கப்பலில்"தான் பணி புரிகிறேன் இப்படி சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை.
Advertisement west
Boring
Thanks sir❤️❤️❤️
Thanks sir 🙏
Thank you sir
Thank you sir
Thanks sir