இறைவனை மகிழ்விக்க இது ஒன்றே உபாயம் | அவசியம் பாருங்கள் | தயவு பிரபாவதி அம்மா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 71

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  ปีที่แล้ว

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @vengatesanr9356
    @vengatesanr9356 4 ปีที่แล้ว +3

    உங்கள் ஞான உபதேசம் கேட்பது மூலம் நான் மனதிற்கு எல்லை அற்ற மகிழ்ச்சி அம்மா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @sarojinithirupathy7945
    @sarojinithirupathy7945 4 ปีที่แล้ว +7

    பசித்த ஓர் ஏழைக்கு உணவளித்தால் இறைவன் நம்மைக் கண்டு கொள்வார் என்பதனை நெகிழ்வுடன் விளக்கிய அம்மா அவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.🙏🙏🙏

  • @lalitham1025
    @lalitham1025 4 ปีที่แล้ว +2

    எல்லாம் அவனே எல்லாவற்றிலும் அவனே. அருமையான சிறு கதை உதவி செய் ற மனம் எல்லோருக்கும் வரணும். வாழ்க வளமுடன் அம்மா

  • @ayyappantr7336
    @ayyappantr7336 ปีที่แล้ว

    சிறப்பானஉரை அம்மாஅனைவரும் உணர்ந்து கொள்ளக்கூடியமுறைமனித சமுதாயம்மாற வேண்டும்

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 ปีที่แล้ว +1

    அதிகமாக செய்வதை விட உள்ளன்போடு எளியவர்களுக்கு செய்வதை இறைவன் விரும்புகிறார். இதை புரிந்து நாம் எளியவர்களுக்கு செய்வதே இறைவனுக்கு செய்யும் சேவை என நம்மால் ஆன உதவிகளை செய்து வரலாம். அன்பு சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உங்கள் சகோதரி. 🙏

  • @jacintalourdu641
    @jacintalourdu641 4 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு. தயவு ஒன்றே மோட்ச வீட்டின் திறவு கோல் என்பதற்கான ஒரு நல்ல உதாரணம் இன்றைய பகிர்வு. வாழ்க வளமுடன்.

  • @revathi5803
    @revathi5803 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பதிவு அம்மா. வாழ்க வளமுடன்....

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my 4 ปีที่แล้ว +1

    கொடுக்க கொடுக்க அமைதி
    தயவான நன்றி அம்மா

  • @kumaresankumaresan6993
    @kumaresankumaresan6993 4 ปีที่แล้ว

    In the park இந்தப் பகிர்வு மிகவும் அருமை தாயே நிறைய மனங்களை நிச்சயம் மாற்றும் அருமை

  • @pavithrapavithra3915
    @pavithrapavithra3915 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு நன்றி அம்மா 🙏🙏

  • @murugunvembu7587
    @murugunvembu7587 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மா, நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம். ஜீவகாருண்யம் தானே கடவுள் வழிபாடு, மக்களுக்கு செய்யும் தொண்டு தானே மகேஸ்வரனுக்கு செய்யும் தொண்டு....

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 ปีที่แล้ว

    நல்ல சிந்தனை அம்மா நம்ம குரு பாடல் வள்ளல் பெருமான்பாடல்கள் பாடி அதில் உள்ள உண்மை பொருளை தெளிவாக எல்லா சொற்பொழிவிகளிலும் பேசுகிறார் இதை கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது ஞானம் அருள் பெறுகிறேன் 🙏கோடி நன்றி அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @sridharsveera262
    @sridharsveera262 4 ปีที่แล้ว +1

    Super Amma

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 4 ปีที่แล้ว +1

    U r my motivation amma.sure, I will do the service. Valga valamudan

  • @தெய்வக்கைலாயம்
    @தெய்வக்கைலாயம் 4 ปีที่แล้ว

    சிவ சிவம் நாராயணம்
    மிகவும் அருமை அம்மா

  • @devinagarajan4089
    @devinagarajan4089 4 ปีที่แล้ว

    சிந்திக்க வேண்டிய செய்தி வாழ்க வளமுடன் அம்மா

  • @Pazhani87
    @Pazhani87 4 ปีที่แล้ว

    unmai anbu ullangale.... arumaiyana vaarthai vaazhga valamudan amma...

  • @vsdevagisivanesanto3171
    @vsdevagisivanesanto3171 4 ปีที่แล้ว +1

    You speech is motivation and giving confident to us.

  • @prasannaragu4944
    @prasannaragu4944 4 ปีที่แล้ว +1

    Vaalka valamudan

  • @krishnakopal7596
    @krishnakopal7596 4 ปีที่แล้ว

    நன்றி. வாழ்க வளமுடன்.🙏🙏🙏

  • @balakrishnanchokkalingam6730
    @balakrishnanchokkalingam6730 4 ปีที่แล้ว

    Arumaiyana Pathiyu .Nandri Amma

  • @buvanasekar354
    @buvanasekar354 4 ปีที่แล้ว

    நல்ல கருத்து 🙏 அம்மா திருமூலர் திருமந்திரம் வாரியர் கருத்து எடுத்துரைத்த விதம் அம்மா...🙏🙏

  • @anantharajakumark1699
    @anantharajakumark1699 2 ปีที่แล้ว

    Semma speech amma... No words to comment...

  • @punniyakotti1195
    @punniyakotti1195 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா.
    நல் வரவு.

  • @gengadevi8916
    @gengadevi8916 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா அருமையான பதிவு நன்றி அம்மா

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 4 ปีที่แล้ว

    Vazgha valamudan Amma

  • @radhalakshmi9689
    @radhalakshmi9689 4 ปีที่แล้ว

    Super amma neengal sollum vidam arumy

  • @veeraraghavank1183
    @veeraraghavank1183 4 ปีที่แล้ว

    Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...

  • @umaparvathigopichandar2213
    @umaparvathigopichandar2213 4 ปีที่แล้ว

    Vanakkam amma 🙏arumaiyana pathivu nandri ma 🙏🙏🙏🙏🙏🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว

    அருமை👌👌👌👌👌👌

  • @karthickv8958
    @karthickv8958 4 ปีที่แล้ว

    excellent amma

  • @goodlucksathyanarayananr8010
    @goodlucksathyanarayananr8010 4 ปีที่แล้ว

    Charming post

  • @arunnura9439
    @arunnura9439 4 ปีที่แล้ว

    Vanakkam amma

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 4 ปีที่แล้ว

    ♥️♥️♥️♥️Amma

  • @pamilaramasubbu617
    @pamilaramasubbu617 4 ปีที่แล้ว

    அருமையான செய்தி

  • @rekhamano6656
    @rekhamano6656 4 ปีที่แล้ว

    amma arumai phativu

  • @foursupergirls7639
    @foursupergirls7639 ปีที่แล้ว

    , அன்பு நிறைந்த

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 ปีที่แล้ว

    100% நியாயம் இருக்கிறது

  • @sarathivedasamy892
    @sarathivedasamy892 4 ปีที่แล้ว

    Neenda aayuludan vaala vendum madam thanks

  • @saraswathisaraswathi7451
    @saraswathisaraswathi7451 4 ปีที่แล้ว

    Nice ma..

  • @vinothkannan1018
    @vinothkannan1018 2 ปีที่แล้ว

    True amma🙏🙏

  • @alexiashiva5750
    @alexiashiva5750 4 ปีที่แล้ว

    Sathiyam amma negizhndhu ponen, vaazhga vaiyagam vaazhga valamudan.

  • @sheelaselvantourtrip2691
    @sheelaselvantourtrip2691 4 ปีที่แล้ว

    Blessed Mother

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 4 ปีที่แล้ว +1

    🙏 🙏 🙏

  • @sriram2581
    @sriram2581 3 ปีที่แล้ว +1

    Amma guru kidaika enna seiyanu amma 🙏🙏🙏🥲🙏 pls reply me 🙏🥲

  • @umadevi-bc2pl
    @umadevi-bc2pl 4 ปีที่แล้ว +1

    Don't understand how could anyone dislike tis video.What mentality

  • @premalathaw7200
    @premalathaw7200 4 ปีที่แล้ว

    Amma you are always speaking Bible quates

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 4 ปีที่แล้ว

    Arumai amma. Vazhga Valamudan

  • @dskdsk103
    @dskdsk103 4 ปีที่แล้ว

    இறைவனுக்கு நீ எதாவது கொடுக்க விரும்பினால், தேவைப்பட்ட மனிதர்களுக்கு கொடு. அது இறைவனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார்.
    “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
    நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
    நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”

  • @aruransiva1873
    @aruransiva1873 4 ปีที่แล้ว

    OM Shanti Very Easy to Say that no More Or DISTROY.But Very HARD To MAKE Some things

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @suganyaj6438
    @suganyaj6438 4 ปีที่แล้ว

    God is love

  • @mayaandimaayadi741
    @mayaandimaayadi741 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹

  • @jeshwinsamj604
    @jeshwinsamj604 4 ปีที่แล้ว

    👍👌👌

  • @deviranjan3138
    @deviranjan3138 4 ปีที่แล้ว

    Amma enaku oru santhegam. Suicide pannikittavanga thirumba boomiyila pirappangala.adhey thiramaiyoda

  • @nithyasatheesh388
    @nithyasatheesh388 4 ปีที่แล้ว +2

    Ya அம்மா nega bangle podala

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 4 ปีที่แล้ว +1

    அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @chitrarajan3062
    @chitrarajan3062 3 ปีที่แล้ว

    Valga valamudan