How to experience Relaxation and Happy soon | Twin Heart Meditation | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 57

  • @shantikanna9044
    @shantikanna9044 ปีที่แล้ว +1

    நான் அர்ஹாட்டிக் யோகா படித்நிருக்கிறேன் நிதிலன் தம்பி.எங்கள் instructor கற்றுக் கொடுத்ததை விட விளக்கமாக விளைவுகளைப் பற்றியும் தெளிவாகச் சொல்லித் தருகிறீர்கள்.அருமை!

  • @ambikadevi765
    @ambikadevi765 2 ปีที่แล้ว +4

    Super Most powerful meditation❤Through Twin heart meditation we get Divine Light, Divine Love and Divine Power💕Also We project this to the whole world and create heaven on earth🥰Thanks for sharing Twin heart meditation in a detailed way ji💕🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா சில சமயங்களில் வாழ்க்கை நமக்கு கஷ்டம் வரும் போது அதிலிருந்து வரும் அனுபவம் நமக்கு என்ன தருகிறது என்பதை கவனிக்க தவறி விடுகிறோம் அந்த அனுபவத்தை நாம் ஏற்றுக் கொண்டாளே நமக்கு மன அமைதி தானாகக்கிட்டும்.
    எல்லாம் நன்மைக்கே இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா.

  • @ஆன்மீகம்-ழ3ந
    @ஆன்மீகம்-ழ3ந 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. நான் சொல்வது கருத்து அல்ல உபதேசம். ஓம் நமசிவாய.

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 ปีที่แล้ว

    Master parthathil magilchi kodi nantrigal vaalga valamudan

  • @harishandroid1600
    @harishandroid1600 2 ปีที่แล้ว

    sithargal nooli irukum asthama siddhi murigal patri kurungal. Thank you

  • @gopinathd4048
    @gopinathd4048 2 ปีที่แล้ว +1

    Nice bro. I have practiced in Salem centre. It's really worth practice to attain whatever we manifest

  • @kvv4890
    @kvv4890 2 ปีที่แล้ว

    Really a great / effective meditation technique for beginners

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 ปีที่แล้ว

    சிவா சிவா

  • @ஆன்மீகம்-ழ3ந
    @ஆன்மீகம்-ழ3ந 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய. இறைவனை உணர வேண்டும் என்றால் ஆன்மாவை உணர வேண்டும் ஆன்மாவை உணர வேண்டும் என்றால் உயிரை உணர வேண்டும் உயிரை உணர வேண்டும் என்றால் ஆறு சக்கரங்கள் இயங்க வேண்டும் ஆறு சக்கரங்கள் இயங்க வேண்டும் என்றால் ஜோதி தரிசனம் பெற வேண்டும் அதாவது சிவத்தை உணர வேண்டும் சிவத்தை உணர வேண்டும் என்றால் பேரொளி தரிசனம் பெற வேண்டும் பேரொளி தரிசனம் பெற வேண்டும் என்றால் ருத்ர பகவானை தரிசிக்க வேண்டும் ருத்ர பகவானை தரிசிக்க வேண்டும் என்றால் விஷ்ணு பகவான் என்ற சகஸ்த்ரதலத்தை அடைய வேண்டும் சகஸ்த்ரத்லத்தை அடைய வேண்டும் என்றால் ஆறு ஆதாரங்கள் கடக்க வேண்டும் ஆறு ஆதாரங்கள் கடக்க வேண்டும் என்றால் பிரம்மத்தை உணர வேண்டும் பிரம்மத்தை உணர வேண்டும் என்றால் சூழு முனை திறக்க வேண்டும் சுழுமுனை திறக்க வேண்டும் என்றால் மனம் அடங்க வேண்டும் மனம் அடங்க வேண்டும் என்றால் மும்மலங்கள் அழிய வேண்டும் மும்மலம் அழிய வேண்டும் என்றால் வாதம். பித்தம். கபம் சமம் பெற வேண்டும் வாதம் பித்தம் கபம் சமம் பெற வேண்டும் என்றால் ஐம்புலன்கள் அடங்க வேண்டும் ஐம்புலன்கள் அடங்க வேண்டும் என்றால் யோகம் கைகூட வேண்டும் யோகம் கைகூட வேண்டும் என்றால் வாசி சித்தியாக வேண்டும் வாசி சித்தி பெற வேண்டும் என்றால் சுவாசம் அடங்க வேண்டும் சுவாசம் அடங்க வேண்டும் என்றால் சுவாசத்தை நிறுத்த வேண்டும் சுவாசத்தை நிறுத்த வேண்டும் என்றால் தியானம் கைகூட வேண்டும் தியானம் கைகூட வேண்டும் என்றால்உடல் ஒத்துழைக்க வேண்டும் உடல் ஒத்துழைக்க வேண்டும் என்றால்.எம்பெருமான் ஈசனின் அருளும் சித்தர்களின் ஆசியும் வேண்டும். ஓம் நமசிவாய.

  • @revasuresh8455
    @revasuresh8455 ปีที่แล้ว

    Nice thank you

  • @pkchannel454
    @pkchannel454 2 ปีที่แล้ว

    God bless u bro

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 ปีที่แล้ว

    Communication with each other..

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว +1

    நன்பா 18 சித்தர்களை தியானம் மூலம் அவர்களின் உருவங்களை பார்க்க முடியும் மா... மற்றும் அவரது ஆசி பெற முடியும் மா.......

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 ปีที่แล้ว

    Super sir 👌 🙏

  • @halilrahman2646
    @halilrahman2646 2 ปีที่แล้ว

    Vanakam 🙏🙏🙏🌈

  • @darwinarockiyasamy2259
    @darwinarockiyasamy2259 6 หลายเดือนก่อน

    Twin heart meditation is a prayer for peace by St Francis of Assisi

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்😊

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว

    Nice sir 😇🙏Thank you 😇🙏

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว +1

    நன்பா குழந்தைகளுக்கு 18 சித்தர்கள்களின் பெயர்களை சூட்டலாமா....

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே

  • @bashkaranchengalrayan3759
    @bashkaranchengalrayan3759 2 ปีที่แล้ว

    பாட்டு சித்தர் ஞானத்தை பற்றி கூறவும்

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 ปีที่แล้ว

    Good 👍🙏

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +1

    Vanakkam ayya vinayagar agaval vilakkam kudunga ayya please Thiruchitrambalam

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 ปีที่แล้ว

    Namaskaram 🙏
    I had done too, but my personal perception, Chakras should be focused on all 7 chakra either energy flows from above to downward or from below to upward, vice versa, otherwise any of the chakras may over energized, gotten depleted or being blocked, shall harm the individual in any form.. When kept the chakras aligned & in order, than can do twin heart meditation once or twice a week separatedly.. There are various types of meditation, meditating for inner peace, shall practices light types one, never go deeper, the real meditation doesn't work in such ways, thus it will fruit our karma faster than it should, we probably hardly to handle the situations as it can reach at it's worst karma debt consolidation..
    One for sure, nobody can give you the inner peace unless you, your own self, no one else.. Shivoham² 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      I agree with you. Getting all the chakras to work is the right way for better life

    • @pirapanchavelicham4381
      @pirapanchavelicham4381 2 ปีที่แล้ว +1

      அனுபவம் பேசுகிறது

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว

    This question for Q/A ; Please 🙏 Answer
    *சனிக்கிழமை இறந்தவர்களுக்கு மட்டும் ஏன் கோழிகளை 🐓 சேர்த்து புதைப்பதோ எரிப்பதோ செய்கிறார்கள்? அது நம்ம பண்டைய காலத்தில் இருந்து இருக்கிறதா;? அல்ல ஆரியர்கள் வருகைக்கு அப்பறம் வந்தவைகளா!? 👤

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว

    நன்பா சித்த மருத்துவத்தில் சில சமயங்களில் விலங்குகளின் இறைச்சி மருந்து ஆக பயன்படுத்த சொல்லுகிறார்கள் உண்மை யா... சித்த நூல்களில் குறிப்பு ஏதேனும் உள்ளதா.....

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் ஒரு கதையில் ராஜா குதிரை ஏரும்பொலுது அந்த கணமே ஞானம் கிடைத்தது என்று.. அப்போ ஞானம் என்பது நொடி பொழுதில் கிடைப்பதா?? இல்லை பயிற்சி பண்ண பண்ண கிடைக்கக் கூடியதா??? நான் தீட்சை பெற்று பயிற்சியின் போது சில காலம் கழித்து ஒரு சில மாற்றங்கள் உணர்ந்தேன்..அந்த மாற்றமும்நீங்கள் கூறும் ஞானம் அடைதலும் ஒன்றுசேர்ந்தார் போல் உள்ளது அதுதான் எனது சந்தேகம்..
    குறிப்பு:ஒரு சில மாற்றங்கள் மட்டுமே உணர்ந்தேன்..

    • @muralidharan2727
      @muralidharan2727 2 ปีที่แล้ว

      அந்த கதையிலேயே அதற்கான பதிலையும் சொல்லி இருப்பார்.
      குதிரைமீது ஒரு காலை போட்டு ஏறி மற்றொரு காலை போடும் முன் ஞானம் கிடைத்துவிடும். ஆனால் அந்த ஞானத்தை அறியும் மன பக்குவம் பெறுவதற்கு பல காலம் ஆகும்.🙄🙄🙄

    • @nagamaniumapathy4296
      @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว +1

      @@muralidharan2727
      தெளிந்தது நன்றி ஐயா 🙏

  • @satheeshkumar1168
    @satheeshkumar1168 2 ปีที่แล้ว

    Ivlo thought process la iruntha appdi vro manam amaithi aghum

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 2 ปีที่แล้ว

    அண்ணா நீ க என்ன meditation பன்றி கா

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நிதிலன்
    எனக்கு தெரிந்த நபர் ஒருத்தர் வயது 19 ஆகிறது அவரும் சிறுவயதிலிருந்து சிவன் தொண்டு செய்து வருகிறார் அவருடைய தாயார் சிறிது காலம் முன் இறந்துவிட்டார், அதனால் அந்தப் பையன் மன உளைச்சலில் உள்ளான்
    அவன் தனது தாய் ஆத்மாவுடன் பேச வேண்டும் என்பது அவரது ஆசையாக உள்ளது, இதற்கு பல இடங்களில் சென்று ஏமாந்து வந்துள்ளார், என்னிடம் வந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டு உள்ளான்
    நான் உங்களை நாடி வந்துள்ளேன் இதற்கு உண்மையிலேயே வழி உண்டா அல்லது சித்தர்கள் இதைப்பற்றி ஏதாவது கூறி உள்ளார்களா, அல்லது தியானம் செய்தால் அவர்களுடைய ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியுமா
    உங்கள் அன்பு பதிலுக்காக காத்திருக்கும் சிவனடியார்

    • @ramayegappan1765
      @ramayegappan1765 2 ปีที่แล้ว

      Iraval thanthavan kedkinran illai yentral avan viduvanaa oru kathavu moodinaal innoru kathavu thirakkum manam strength aga vendugiren

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 2 ปีที่แล้ว +1

    Hi bro 😊

  • @abirami9778
    @abirami9778 ปีที่แล้ว

    💐💐💐💐💐🧚🧚🧚🧚

  • @mkrk2015
    @mkrk2015 2 ปีที่แล้ว

    ❤️ ❤️ ❤️

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @Thooku-satti-nanbargal-786
    @Thooku-satti-nanbargal-786 2 ปีที่แล้ว

    1st

  • @chandramohanchandramohan825
    @chandramohanchandramohan825 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว

    நன்பா தங்களுக்கு ஏதேனும் சித்தர்கள் அனுபவம் உள்ளதா.. மற்றும் அனுபவம் பெற்றவர்கள் உங்களிடம் பகிர்ந்து உள்ளார்களா.,..அதை பற்றி சொல்லுங்க

    • @pirapanchavelicham4381
      @pirapanchavelicham4381 2 ปีที่แล้ว

      சத்தியமாக இவர் சொல்ல மாட்டார் பல முறை மெயில் மூலமாகவும் கமண்ட் மூலமாகவும் சொல்லியும் இவர் அறிவிற்கும் புத்திக்கும் மனதிற்கும் ஏறல உதாசீன படுத்தி விட்டார் தங்களுக்கு விருப்பம் எனில் மெயில செய்யவும் தகவல் அளிக்கிறோம்

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว

    Sir heart center la left side paartha madhiri place agirukkum..adhanaladha left side heart beat ketkum..so 5th point correct dha chest center la hand vaikanum angadha chakra um irukku..heart always placed center

  • @Ashokkumar-iu8qj
    @Ashokkumar-iu8qj 2 ปีที่แล้ว

    hi brother

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว

    நன்பா சித்தர்கள் அதிகாலையில் எழுவதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஏதேனும் சொல்லிஉள்ளார்களா...

  • @MahaLakshmi-uq1kb
    @MahaLakshmi-uq1kb 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @elavarasan8077
    @elavarasan8077 2 ปีที่แล้ว +1

    Hi

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว

    Hi anna new Lemon Pola?

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 ปีที่แล้ว

    Bro next birth la namba nenacha maari vaazkai amaiyanum na athuku ippove muyarchi yeduka mudiyama appadiye yeduthaalum yenna pannanum pls sollung

  • @rajeshyogi8
    @rajeshyogi8 2 ปีที่แล้ว

    சில பேர் ஞானத்தின் போர்வையில் பூர்த்தி கொண்டுபடுத்து உறங்குகிறார்கள்,அவர்களுக்கு நீங்கள் இடம் பதிவுகள் வியாபார நோக்கம் போல தோன்றுகிறது என்று கூறுகிறார்கள்,ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் உங்கள் பதிவுகளை பாத்த வண்ணம் இருக்கிறார்களே????ஞானம் அடைந்தவர்களுக்கு ஏன் இந்த பதிவுகளை பார்க்க வேண்டும் மற்றும் பிரம்மையில் உள்ள ஆட்கள் அந்த பிரம்மையில் செல்ல வேண்டியது தானே

  • @satheeshkumar1168
    @satheeshkumar1168 2 ปีที่แล้ว

    Weekly once yoga vasistam podunga vro

  • @Thooku-satti-nanbargal-786
    @Thooku-satti-nanbargal-786 2 ปีที่แล้ว

    Hi mna

  • @rameshkrishnan9173
    @rameshkrishnan9173 2 ปีที่แล้ว

    6th:(