சரமாரியாக கேள்வி கேட்ட கோபிநாத் வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட நபர் |நீயா நானா |neeya naana troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Neeya naana latest full episode
    மிடில் கிளாஸ் குடும்பங்களின் பட்ஜெட்
    middle class kudumpangal
    neeya naana troll
    neeya naana latest
    middle class family episode
    #neeyanana #neeyanaanatroll #tamil #neeyanaanagopinath #தமிழ் #CRtroll
    #நீயாநானா #neeya_naana # #middleclassfamily #middleclassbudget #neeyanaanatodayepisode
    Thanks to respective owners
    இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல..
    neeyanana episode
    neeyanana recent episode
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
    Non profit, educational or personal use tips the balance in favor of fair

ความคิดเห็น • 37

  • @dharanimani6959
    @dharanimani6959 4 หลายเดือนก่อน +27

    பொதுவாகவே அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை அதிகரித்து விட்டது...
    ஆனால் உணவு பொருட்கள் மட்டுமே பெருமளவுக்கு பேசுபொருள் ஆகிறது...
    மற்றவை அவ்வளவாக பேசப்படுவது இல்லை...
    காரணம் ஆடம்பரத்தை விரும்புகிறோம்,
    அத்யாவிசயத்தை கவனிப்பதில்லை...
    தக்காளி இல்லாமல் சமைக்கச்சொல்லும் நீங்கள் ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை...????
    ஏனெனில் இது விவசாயிகள் உழைப்பு நம் அத்யாவிசயம்.
    அது கார்ப்பரேட்டுகளின் யுக்தி நம் ஆடம்பரம்...!!!
    நாம் என்று கார்ப்பரேட்டுகளின் விளம்பரங்களுக்கு அடிமைகளாகி விவசாயிகளை கண்டு கொள்ளாமல் போனோமோ அன்றே நாடு சரிவை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது...
    டிக்கெட் விலை 2000என்றாலும் சினிமா பார்க்கிறோம்.
    நகை பவுன் 50000என்றாலும் கடையில் கூட்டம் குறைவதில்லை...
    செல்போன் 100000என்றாலும் தவனைமுறையில் வாங்குகிறோம்.... ஆனால்... தக்களி வெங்காயம் விலை ஏறினால் மட்டும்....??????

    • @doraisamit5378
      @doraisamit5378 4 หลายเดือนก่อน +4

      உண்மை செய்தி சொன்னிங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா

    • @durairaj228
      @durairaj228 3 หลายเดือนก่อน +1

      நன்றி
      அருமையான பதிவு
      விவசாயாக❤❤❤❤❤

    • @arunasharma795
      @arunasharma795 3 หลายเดือนก่อน

      Correct

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 4 หลายเดือนก่อน +7

    இதுதான் இன்றைய பிரச்சனை
    அவனுக மட்டும் அதை ஒத்துக்கொள்ளமாட்டேன்கிறாங்க
    வரிஎன்றபெயரில் அனைவரின்பணமும் அமித்ஷா,அதானிகைகளில் குவிந்துள்ளதால்.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 4 หลายเดือนก่อน +6

    ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாதத்திற்கு 600 ரூபாய்க்கு வாங்கிய அதே மருந்து , இன்று 3500 ரூபாய்க்கு வாங்குகிறேன் .
    100 கிராம் மிளகும் , சீரகமும் 15 ரூபாய்க்கு
    வாங்கியது 85 ரூபாய் .
    மின்சார பில் பயங்கரம் .
    அரசுகள் விலைகளஐக் குறைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

  • @sathukumar9509
    @sathukumar9509 4 หลายเดือนก่อน +35

    எல்லாவற்றிற்கும் மூல காரணம் GST என்ற வரி தான் காரணம்.பத்தாண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிய குறைந்த ஊதியத்தில் என்னால் சேமிக்க முடிந்தது.ஆனால் இன்று சேமிப்பு என்பதே இல்லை என்று ஆகிவிட்டது.

    • @govindarajdevaraj7942
      @govindarajdevaraj7942 3 หลายเดือนก่อน +2

      GST க்கு முன்பு இந்தியாவில் வரியே இல்லையா

  • @comLal
    @comLal 3 หลายเดือนก่อน +2

    அனைவரும் கூறுகிறார்களே ஆனால் எவராலும் எதையும் தவிர்ப்பதாக இல்லை அனைவரும் அனைத்தையும் எவ்வளவு செலவுகள் வந்தாலும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் அப்பொழுது அவர்களின் பொருளாதார நிலை மேம் படாமல் எவ்வாறு இவற்றையெல்லாம் பயன்படுத்த முடிகிறது இதை சற்று யோசிக்க வேண்டும்

  • @firesarathy
    @firesarathy 4 หลายเดือนก่อน +2

    That fan off pannitu thoongidanum moment
    Gopinath : epic

  • @muthukumaran6150
    @muthukumaran6150 4 หลายเดือนก่อน +6

    Super gobi sir 👏 🙏 🙌 👌 👍 😀

  • @BS-Youtube617
    @BS-Youtube617 3 หลายเดือนก่อน +2

    அப்ப தக்காளி சோறு வேண்டாம்ங்கற.. டேமிட் 😂

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 2 หลายเดือนก่อน +1

    20 varushathukku munnadi oru masa maligai selavu 1000, current bill 300,oru Vara Kai selavu 150,ippo 3000,1500,500 agudhu, en veetukar sambalam appo 3000,ippo 15,000. Analum pathala!

  • @kuppusamyekambaram7863
    @kuppusamyekambaram7863 3 หลายเดือนก่อน +2

    தணணீர் பாட்டில் GST விட்டு வைச்சு இருக்கானுங்க. Municipal tax current and water bill also +HST

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 3 หลายเดือนก่อน +1

    லாக் டவுனுக்கு முன்பு 150 க்ராம் ஹம்மாம் சோப் 44 ரூபாய். லாக் டவுனுக்கு பிறகு 66 ரூபாய் ஆயிற்று.

  • @vivasayigalinulagam5127
    @vivasayigalinulagam5127 2 หลายเดือนก่อน +1

    Modern type of sollvathellum unmai

  • @adalantonyleo
    @adalantonyleo 4 หลายเดือนก่อน +2

    Fan off 📴 paanittu pasuthu thoganum 😂😂😂 ALTIMATE ya

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 2 หลายเดือนก่อน +1

    Government dhanda selavu pannama,vari panathai middle classum adharku keezhirukum class use pannum porutkal vilai kuraipil use pannalam,3800 kodi vengala silai,13,000 kodi parliament building,650 Gurajat cricket stadium,pallayiram kodi panakarargalukku kadan,idhellam natirku avasiyama? Adharku badhil petrol vilaila 20 ruba kuracha Ella vilai vasiyum thana kuraiya pogudhu, ivanga namaku advice pannama government a kelvi ketta nalla irukkum

  • @doraisamit5378
    @doraisamit5378 4 หลายเดือนก่อน +1

    உணவு பொருட்கள் பற்றிய விளை உயவுபற்றி உள்ளது

  • @harshajakkam102
    @harshajakkam102 4 หลายเดือนก่อน +6

    Rich people never allow there employees to earn money, and have money and enjoy their life. They are psychopaths.

  • @user-ne9fk5fy7j
    @user-ne9fk5fy7j 3 หลายเดือนก่อน +1

    Vari illa.mal maintenance,develop.m ent,progress eppadi yerpadum. Muttalkal

  • @marysusai407
    @marysusai407 4 หลายเดือนก่อน +1

    Provisions very expensive

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 หลายเดือนก่อน

    Savings illa ,school fees, house rent ration Madicine, sunday nonveg, cut....salary ya vida expenses adigam, 2 wheeler vittula vittutu 16 klm up &down walking la poren innum life chang agala😢 last 14 years increased in vast levels, especially vadakans rombitanga, jobs too.. In banglore,

  • @Vikireva
    @Vikireva 4 หลายเดือนก่อน +4

    Gst cancle first

  • @KulasivelKulasivel
    @KulasivelKulasivel 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் அதுக்கு exstra எதாவது
    Over டைம் பார்க்கணும்

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 4 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 4 หลายเดือนก่อน +1

    கல்யாணம் பண்ணி கஷ்டப்படாமல் இருக்க சுய இன்பம் அணுபவிக்கலாம் .
    செலவே இல்லை

  • @chitraramani6911
    @chitraramani6911 4 หลายเดือนก่อน

    Episode no and date please

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 4 หลายเดือนก่อน

    Do without is manage with what u have

  • @arockiyamanasamayal
    @arockiyamanasamayal 3 หลายเดือนก่อน +1

    உண்மை நானும் ஜி எஸ் டி ஆர் பாதிக்கப்பட்டு பல கோடி பல கோடி நஷ்ட பட்டவன்

  • @lawsuraj5451
    @lawsuraj5451 4 หลายเดือนก่อน +1

    Ada gommala takkali girl