நன்றி, நாங்கெல்லாம் நடராஜா சர்வீசஸ் எங்களுக்காக போட்ட காணொளி. நன்றி. இந்த காலத்து சமூதாயம் நடப்பதே கிடையாது, தெரு முக்கில் உள்ள கடைகயில் பால் வாங்க கூட பைக்கில் செல்கிறார்கள். நான் சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் பழக்கம் ஏற்பட்டவுடன் நல்ல மாறுதல் ஏற்பட்டுள்ளது.
Super.... mayor should be answer about this matter...