Interlocking Bricks House Price in Pondicherry & Tamil Nadu Low Budget Home | Mano's Try Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Interlock Bricks Manufacturing Unit Visit and Interlocking Bricks House Price in Pondicherry, Tamil Nadu for Low Budget Home from Mano's Try Tamil Vlogs Channel
    Contact: Gowri Interlocking Bricks, Irumbai
    Location Map: maps.app.goo.g...
    Cell: 7010295797, 9843956274
    #ManosTry #Veedu #InterlockBricks
    Subscribe: bit.ly/2tLZfDH
    Follow on:
    Facebook: bit.ly/3bDFrSV
    Instagram: / manostry
    Telegram: t.me/Manostry3
    For Collab & Promotion: Whatsapp me - 8525004551
    Join this channel to get access to perks:
    / @manostry
    #HomeDesign #HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

ความคิดเห็น • 322

  • @sksivajune
    @sksivajune 3 ปีที่แล้ว +9

    Your the better source to gather details within Pondicherry 👏🏼
    இவ்ளோ நாள் interlock price Pondicherry’ல எவ்ளோனு தெரியாம இருந்தேன்..

  • @luckyloki7875
    @luckyloki7875 3 ปีที่แล้ว +15

    Cement and white cement mattum use pannna heat of hydration athigam nalla crack varathungalaaa??

  • @Ashokkumar-oz9hh
    @Ashokkumar-oz9hh 3 ปีที่แล้ว +8

    மட்பிளாக் சிமென்ட் பிளாக்கை விட விலை குறைந்தே இருக்கவேண்டும். ஏனெனில் 3யூனிட் செம்மன் விலை 4 ஆயிரம் என்றாலும் 4 யூனிட் உபயோக படுத்தினாலும் விலை 6ஆயிரம் . ஆக எம்சேன்ட் விலை 3யூனிட் 9 to 10,ஆயிரம் விலை வித்தியாசம் உள்ளது மற்றபடி பிற பொருட்கள் மற்றும் செய்கூலி என வித்தியாசம இல்லை.எனவே விலை குறைந்தே தரவேண்டும் ஆனால் 25% கூடுதல் விலை விற்பது காதில் பூ சுற்றும் வேலையே

    • @prrajan2532
      @prrajan2532 2 ปีที่แล้ว

      போன் நம்பர் தரவும்.

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது சாதாரண செம்மண் ஆனால் இண்டர் லாக் கல்லில் பயன்படுத்தப்படும் செம்மண் கிடைப்பது அரிது விலையும் உயர்தது அதனால் தான் விலை அதிகம்

  • @MJSolutionack
    @MJSolutionack 2 ปีที่แล้ว +5

    நான் இந்த நபரின் வீடியோவை பார்த்துவிட்டு பிறகு இவரை தொடர்பு கொண்டேன் நேரிலும் சென்று பேசினேன். அவர் கூறினார் முதலில் அட்வான்ஸ் பணத்தை செலுத்திய பிறகு நான் இருபது நாட்களுக்குப் பிறகு உங்களுடைய அந்த இன்டர்லாக் பிரிக்ஸ் டெலிவரி செய்வேன் என்று அவர் கூறினார் பிறகு நான் பணம் செலுத்துவதற்காக அவர் கேட்ட பொழுது அவர் என்னை முழு பணமும் செலுத்திய பிறகுதான் நான் உங்களுக்கு டெலிவரி செய்வேன் அப்படின்னு சொன்னாரு பிறகு நான் முழு பணத்தையும் வண்டி வாடகையும் சேர்த்து அவருக்கு கூகுள் பே மூலமாக அவருக்கு முழு பணத்தையும் செலுத்திவிட்டேன் அவர் சொன்ன பணத்தை பின்னர் அவர் 20 நாட்களுக்கு பிறகு நான் உங்களுக்கு இன்று நகல்களை அனுப்பி வைக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்தார் நான் 20 நாட்கள் கழித்து அவருக்கு கால் செய்தேன் அவர் எனக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை பிறகு ஒரு மாதம் அடைந்த நிலையில் அவர் எனக்கு ரெடியாக உள்ளது என்று சொன்னார் பிறகு நான் சொன்னேன் சரி எனக்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்னேன் அவர் அனுப்பவில்லை நாட்கள் அதிகமாக அதிகமாக என்னுடைய வேலை முற்றிலுமாக நின்றுவிட்டது பிறகும் அவர் அனுப்பவில்லை அதற்குச் சரியான விளக்கமும் கொடுக்கவில்லை பிறகு அவர் என்னுடைய பணத்தை திருப்பி செலுத்தி விட்டார் அதற்கான காரணமும் சரியாகச் சொல்லவில்லை அவர்கள் பிசினஸ் பண்ணத் தெரியாதவர் போல் பேசினார் என்னுடைய நேரம் வீணாகிறது என்னுடைய பணம் பெறப்பட்டது ஆனாலும் என்னுடைய நேரம் முழுவதும் வீணாக விட்டது அதனால் என்னுடைய வேலை முழுமையாக நின்று விட்டது அதனால் மக்கள் அனைவரும் இவரிடம் வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது ஏனென்றால் அவர் சரியான முறையில் அவர் அணுகவில்லை இதனால் என்னுடைய பணமும் நேரமும் வீணாகிறது இதனால் ரொம்ப மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்😔😑

    • @user-vk9nq9pb9b
      @user-vk9nq9pb9b 2 ปีที่แล้ว

      நன்றி அண்ணே நானும் கல் நினைத்திருந்தேன்

    • @MJSolutionack
      @MJSolutionack 2 ปีที่แล้ว +1

      @@murugan-iq9mx interlocking

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo ปีที่แล้ว

      பாண்டிச்சேரியில் சாய் இண்டர் லாக் கல் கம்பெனி இருக்கு இங்கு நம்பகமான முறையில் கல் தருகிறார்கள்

  • @harishjk6478
    @harishjk6478 3 ปีที่แล้ว +28

    1700 rs per sq ....poya yov.... Ithuku sengal veche katalam pola.... No difference in price

  • @kkr8751
    @kkr8751 3 ปีที่แล้ว +20

    செங்கல் பெஸ்ட் இது ஓவர் காஸ்டலி. கம்போண்ட் சுவர் இது ஓகே

    • @SathishKumar-hn3hv
      @SathishKumar-hn3hv ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது சரிதான்

  • @sivamanim2274
    @sivamanim2274 3 ปีที่แล้ว +7

    Bro Interlocking Briks pathi unga Vision share pannunga.... And disadvantage advantage clear ah sollunga bro

    • @Raghuramsa
      @Raghuramsa 3 ปีที่แล้ว

      Yes bro

    • @rsuresh789
      @rsuresh789 2 ปีที่แล้ว

      @@Raghuramsa 11111111111111111111111111111111111111111q

  • @muthu028
    @muthu028 3 ปีที่แล้ว +3

    Hello ji.. please give your review on ready mix concrete vs Manual mixing

  • @vivekvivekss2084
    @vivekvivekss2084 3 ปีที่แล้ว +2

    Unga munnetrathiku valthukal

  • @shreejesh5461
    @shreejesh5461 2 ปีที่แล้ว +1

    Bro..! You know most of the old Hindu temple were constructed with
    megalithic stone with interlocking technology, perfection is good that you find difficult to understand it..!

  • @gunasekar4011
    @gunasekar4011 3 ปีที่แล้ว +4

    Plasting must external wall. Binding between join not looking good. Only good technical person must. I m doing this from my area. One year back. He said all cost high. But this brick transport comparison with normal brick both equal.internal wall putty applied cost high

  • @ananthrocky2379
    @ananthrocky2379 3 ปีที่แล้ว +12

    Only ok for compound walls or temporary buildings..

  • @saraswathih4698
    @saraswathih4698 ปีที่แล้ว

    This video is very useful to us. Thank u anna.

  • @Mathan-wi4eg
    @Mathan-wi4eg 3 ปีที่แล้ว +2

    Sir ella pakkam byinding kallu adukurathu ella oray charge tha
    Nenge byinding thaniya leber charge solringe

  • @vahabelectrician5929
    @vahabelectrician5929 2 ปีที่แล้ว +18

    1700. ரூபாய்க்கு.இன்டர்லாக் வீடு கட்டுவதற்கும் அதே.1700.செங்கல் வீடு கட்டித் தருகிறார்கள் அப்ப எப்படி பணம் மீதிஆகும். இரண்டும் ஒரே பட்ஜெட் தானே இவ்வளவு குழப்பங்களுக்கும் மத்தியிலும் இந்த வீடு கட்டுவதற்கு செங்கல் வீடு கட்டிவிடலாம்

    • @venunila3381
      @venunila3381 ปีที่แล้ว +2

      லாபம் தான் காரணம்,,,
      என்னை பொறுத்த வரை என்ஜினீயர் இல்லாமல் இந்த brick use பண்ணா லாபம் தான்...❤

    • @divyaarumugam1209
      @divyaarumugam1209 ปีที่แล้ว +1

      Quality of house is atleast 2000 per sqft blw 2000 is not worth

    • @tkentertainment2776
      @tkentertainment2776 6 หลายเดือนก่อน

      ​@@divyaarumugam12091800 ku nalla porul ah vachi katti kodutha kooda oru 700 sqft veedu katti koduthalum nalla laabam irukkum.. 2000 nu solrathu ellam extra profit thaan

  • @dnnaveensanthosh4082
    @dnnaveensanthosh4082 2 ปีที่แล้ว

    Thanks to your valuable videos...and good explain bro mr gowri... Thanks... We ll meet very soon... And we r try to buying bricks...

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 3 ปีที่แล้ว +2

    Gypsum plastering pathi oru video podunga sir.

  • @interlockbrickprasadvangal668
    @interlockbrickprasadvangal668 2 ปีที่แล้ว +1

    All the best bro

  • @balanbalan7854
    @balanbalan7854 3 ปีที่แล้ว +4

    AAC கல் பற்றி ஒரு வீடியோ. ஹாலா பிளாக் கல் எது நல்லது விலை மலிவு

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      AAC patri already pottachu bro

  • @navaladins
    @navaladins 3 ปีที่แล้ว +1

    Nice bro...nalla information...

  • @asmeen3936
    @asmeen3936 3 ปีที่แล้ว +1

    Bro terrace garden with water proof panna building epdi kattanum oru video podunga

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      Kandippa

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya4601 3 ปีที่แล้ว +1

    Bro new home ku glass work pathi video podunga bro

  • @vinayepshith3842
    @vinayepshith3842 2 ปีที่แล้ว +2

    Nothing is cheap hear,, total construction cost is same as current traditional construction method,,,, I had experience in this brick

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 ปีที่แล้ว +1

    பாண்டிச்சேரியில் 2023 ல் வீடு கட்ட என்ன sq ft rate ஆகுது ,ஒரு வீடியோ போடுங்க, interlock கல்லில் கட்டினால் வீடு ஆயுட்காலம் எவ்வளவு

  • @prabhakaranganapathy34
    @prabhakaranganapathy34 3 ปีที่แล้ว +2

    Now doing Rs.1700 per sqft with red bricks itself. For thaT itself clients telling too much.

  • @nithinrnaidu8962
    @nithinrnaidu8962 2 ปีที่แล้ว +1

    Bro plz explain in deep Abt this interlocking stones 🤟 ( Support from banglore ❤️)

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 ปีที่แล้ว +1

    Super bro use full video

  • @53nat0r
    @53nat0r 3 ปีที่แล้ว +5

    Poor labour conditions. The price of these bricks for the quality is not worth the price.

  • @p.vasanth8080
    @p.vasanth8080 2 ปีที่แล้ว +2

    நண்பா இது வேண்டாம் தயவுசெஞ்சு செங்கல் லயே கட்டுங்க அதுதா ஸ்ட்ராங் ah இருக்கும்.கும்பிட்டு கேட்டுக்ர இத வாங்காதீங்க.வீடு கட்ட எவ்ளோ கஷ்டபட்டு ஆச ஆசையா கட்டனும்னு நினைக்கிறோம் செலவு கூடவோ கொரையவோ செங்கல் லையே use pannunga please

    • @techywings5162
      @techywings5162 2 ปีที่แล้ว

      Brother sengal la vida ithu strong nanga katti 3/12 year akudhu Oru damage kuda ila unmaiya... Sengal la katti iruntha inneram virichal vandhurukum , paint kuda again panala pudhusa kattina vidu mathiri irukum . I feel proud to build in mud interlock bricks.

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo ปีที่แล้ว

      நான் இண்டர்லாக் கல் வைத்து பேஸ்மட்டம் 7 அடி வரை‌‌ போட்டு இருக்கேன்

  • @mcmariappan991
    @mcmariappan991 3 ปีที่แล้ว +2

    காம்பவுண்ட் சுவர்க்கு எது சிறந்தது

  • @idhayakumars6555
    @idhayakumars6555 ปีที่แล้ว

    Bro Tindivanam thukku kedaikuma 500sqt Evalavu agum sollunga

  • @avinashg4974
    @avinashg4974 2 ปีที่แล้ว

    6:05, ஆஹா என்ன ஒரு தூயத்தமிழ் வார்த்தை

  • @dileepravi9149
    @dileepravi9149 3 ปีที่แล้ว

    Bro clay roof pathi sollunga ..atha vangi podalama ..life irukkuma ..

  • @sheksha9626
    @sheksha9626 3 ปีที่แล้ว +6

    Looks he said flyash mix will reduce the strength, then if we use flyash bricks for entire construction - will that be not good? Let me know your idea...

    • @SasitharaniJagadeshprabu
      @SasitharaniJagadeshprabu 3 ปีที่แล้ว +10

      Fly ash will not reduce strength wrong information..
      Fly will give good strength n good thermal insulation

    • @sheksha9626
      @sheksha9626 3 ปีที่แล้ว

      @@SasitharaniJagadeshprabu Thanks for reply.Jst a query not pointing anyone..and answered well.

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 ปีที่แล้ว +1

      These interlock bricks & AAC blocks are the growing methods. The may advertise many advantages, strength and durability but Bricks will attain full strength after curing which will be more than these. You can choose this methods only if you're concern about the cost of construction otherwise it's always better to go with brick construction

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 ปีที่แล้ว +2

      If we Compare normal brick and flyash brick. Fly ash brick has an upper hand which has high strength, less wastage and eco friendly comparing to normal brick but they both are advisable comparing to othe methods

  • @arusamy395
    @arusamy395 ปีที่แล้ว

    Mud block use panni 20*20la 2bhk veedu edukka evlo selavu aagum bro

  • @Puja_shri2005
    @Puja_shri2005 7 หลายเดือนก่อน

    Bro ipo veedu full ah indha interlocking bricks use panni built pannathu aprm... Paint panna box box ah therithu but athu nalla ila.... Apdi theriyama irukarathuku wall la normal ah sement use pandra maari use pannalama Anna.... Plzzzzz reply pannuga

    • @ManosTry
      @ManosTry  7 หลายเดือนก่อน

      Putty use pannalam, andha gap ellathayum even aakittu paint pannalam

    • @Puja_shri2005
      @Puja_shri2005 7 หลายเดือนก่อน

      @@ManosTry ohhhh thank so much Anna

  • @rajmohan8503
    @rajmohan8503 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.

  • @TheAdirai
    @TheAdirai 3 ปีที่แล้ว +1

    Compound wall pathi oru thani video poduga bro. Ready to install compound wall pathi podunga

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 ปีที่แล้ว

      Kindly don't use remade compond walls unless it's an empty land. It will have only 2feet depth as foundation and doesn't have any other support which will easily slide when the soil pushes in other direction.

    • @TheAdirai
      @TheAdirai 3 ปีที่แล้ว

      @@naveenkumar-gc1xp thanks bro can i go with interlocking brick type because 8000 sqft land size

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 ปีที่แล้ว

      Interlocking bricks construction cost is same as normal bricks construction. The cost of brick construction maybe less than interlocking bricks in some areas(depends on the material cost and labour cost in your place). If you want to do economically you can go with hollow block and AAC blocks ( if you construct it has load bearing structure ie) without column and beam It may form many cracks in wall due to load and it may have major cracks in future). You can use Fly ash bricks which is comparatively cost less than clay bricks but have high strength than that.

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 ปีที่แล้ว

      They may advertise construction cost will be very less comparing to other methods but end of the day you will pay as much as brick construction cost.
      Bricks will gain full strength after proper curing for minimum 14 days which will be much higher than interlocking bricks, AAC blocks, hollow blocks and other methods.
      Please consultant a civil engineer before construction, plan properly and start the work. Don't believe the confessions in online or informations provided by the third persons . These are experimented in Laboratory and scientifically proven things.
      You can go with ready made compound and other methods If the purpose is for short term(they may create major issues in some years) .

    • @naveenkumar-gc1xp
      @naveenkumar-gc1xp 3 ปีที่แล้ว

      For 8000sq.ft of land the compund wall will have around 345 - 350 R.ft without Gate (compund walls total length are calculated using perimeter of your land and it is call Running feet). which you have spend in lakhs so compare the price and quality of construction to whom you will give the contract and take the wise decision.
      All the best brother 👍

  • @TamilSelvan-ls8id
    @TamilSelvan-ls8id 2 ปีที่แล้ว

    Egga villupuram la 1800 square feet panragga. normal brick vachi pondy la irunthu verum 35 Tha distance. With jsw steel and dalmia cement .

  • @ramsanjay8293
    @ramsanjay8293 2 ปีที่แล้ว

    Super brother vilathikulam.near by manufacturer available

  • @arungaming8090
    @arungaming8090 2 ปีที่แล้ว

    Hi sir indha blockska poly granite sheets poda mudiyuma sollunga

  • @sathishsatz
    @sathishsatz 3 ปีที่แล้ว +3

    Useful video bro... AAC blocks la 15× 10 evlo selavakum approx?

  • @arungaming8090
    @arungaming8090 2 ปีที่แล้ว

    Floorla wooden work pola ipo sheet paste panrangalae adhai panna mudiyuma sollunga sir

  • @vivekvivekss2084
    @vivekvivekss2084 3 ปีที่แล้ว +3

    Get well soon 1L subscribers

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      Thanks bro

  • @prabhakaranganapathy34
    @prabhakaranganapathy34 3 ปีที่แล้ว +1

    As a civil engineer bricks or flyash is gud. This interlocking blocks need very skilled labours. And they will charge high wages. So the cost won't going to be reduce. Bcoz of these type of youtubers peoples thinking so much difference will be less. Pls give comparison clearly by Rate. Telling blindly less less. Then customer is arguing with us. Don't know how much is getting spend to build a house.

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      Clearly he say in this video, 1700 per sqft

    • @prabhakaranganapathy34
      @prabhakaranganapathy34 3 ปีที่แล้ว +1

      No sir in many videos thumbnail and inside video telling can build in cheaper price low price. But fact is not like that. That's wat I'm coming to tell.

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      @@prabhakaranganapathy34 Yes sir i accept

  • @prabusp2023
    @prabusp2023 3 ปีที่แล้ว +1

    Atdai seet poda mudiuma top la.. Solluga naan low cost la inter lock use panne poda mudiuma anna

  • @ViewsOfAthithiya
    @ViewsOfAthithiya 3 ปีที่แล้ว +1

    Fly ash kal tharamaanadha. Sollunga brother

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      Yes tharamanathu

  • @ashbalajee
    @ashbalajee 2 ปีที่แล้ว

    Bro porotherm brick builder in chennai oru demo kodunga

  • @ashokparamasivam3141
    @ashokparamasivam3141 3 ปีที่แล้ว +2

    Hi bro compand walls use pannalama..

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      Yes 👍

  • @shobanasubramaniam1006
    @shobanasubramaniam1006 ปีที่แล้ว

    Bro.. share the builder contact who build using interlock bricks at budget friendly price

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 2 ปีที่แล้ว +1

    Correct that is not safety for our country for only compaund can use on the top of end we have to put concrete

  • @Ashokkumar-oz9hh
    @Ashokkumar-oz9hh 3 ปีที่แล้ว +5

    இந்த விலை விற்றால் நமே இந்த மோல்டிங் மெஷின் வாங்கி உற்பத்தி செய்யலாம்போல

    • @pubgpullingo_yt
      @pubgpullingo_yt 3 ปีที่แล้ว

      Ready panna 20 rs tha varum oru brick ku

    • @pubgpullingo_yt
      @pubgpullingo_yt 3 ปีที่แล้ว +1

      Athum romba nalla quality la panna

  • @issaiaruvi4965
    @issaiaruvi4965 3 ปีที่แล้ว +1

    Railway track pakathula Iruka area la veedu kattalaama is it safe please advice

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 2 ปีที่แล้ว +3

    Bro, may i know the Block size (Length x Breadth x Depth). Depth 6" & 9"

  • @harishsankaranarayanan3509
    @harishsankaranarayanan3509 2 ปีที่แล้ว +1

    Bro
    Can we use sharewall technology to built a single house

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Yes, If u have a good builder contact

  • @ramanujamsrirangam2100
    @ramanujamsrirangam2100 3 ปีที่แล้ว +4

    Sir, advise them to put mask to cover nose and mouth. It is not only for Cortana but also to avoid dust pollution. Cement sand and gravel are containing dust. General safety.

    • @SharkFishSF
      @SharkFishSF 10 หลายเดือนก่อน

      Cortana va 😂😂😂

  • @hanuhanu9477
    @hanuhanu9477 3 ปีที่แล้ว +1

    machine Price plz

  • @RAMESH_191
    @RAMESH_191 3 ปีที่แล้ว +10

    விலை அதிகம் அதைவிட் போக்குவரத்து செலவு அதிகம்

  • @Raghuramsa
    @Raghuramsa 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @ChandrasekaranSwaminatha-wr1rb
    @ChandrasekaranSwaminatha-wr1rb ปีที่แล้ว

    Can you help me in constructing a compound wall in Chennai -73.

  • @nonguvandi
    @nonguvandi 2 ปีที่แล้ว

    Ellarum ithu waste nu solranga ..but ithuthaa best...over all paakum pothu cost kammitha aagum...then strength um athigam sengal ah vida...sengal cost athigam agum...

  • @arivudainambi6568
    @arivudainambi6568 2 ปีที่แล้ว

    Bricks ku naduvula , cement paste or any specific paste use panuvaangala , illa just interlock panni adukarathu matum thaanaa....

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Cement paste use pannuvanga

  • @ajanthanatarajan1327
    @ajanthanatarajan1327 3 ปีที่แล้ว +3

    Hi bro... Already finish aana building la room partition ku intha interlocking brick use pannalamaa?
    Also ground floor brick la finish panniyachu, first floor interlocking brick use panni build pannalamaa?? water leakage, cracks lam varum nu solranga.. Is it safe ?

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว +3

      Yes. 1st floor la use pannalam. Quality ana brick vanguna endha problem um varathu

    • @ajanthanatarajan1327
      @ajanthanatarajan1327 3 ปีที่แล้ว

      @@ManosTry thanks bro 👍

    • @umamaheswari604
      @umamaheswari604 2 ปีที่แล้ว

      @@ManosTry ivange full construction panraangala??? Evange quality nallaa irukka?? Please reply. I am going to construct house. Please advise me which brick is better

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      @@umamaheswari604 Ivanga construction pannikittu irukanga. but innum complete agala. complete ana piragu than quality paththi solla mudiyum

    • @umamaheswari604
      @umamaheswari604 2 ปีที่แล้ว

      @@ManosTry ok thanks. But already 5months over. Still complete aagavillai???

  • @mrcool4044
    @mrcool4044 2 ปีที่แล้ว

    Super bro 👍👍👍

  • @seba99navy
    @seba99navy 2 ปีที่แล้ว

    Cement block is very hot in inside the building

  • @thenameis1432
    @thenameis1432 ปีที่แล้ว

    How many bricks is used 450 sq feet total house cost

  • @rethvi3533
    @rethvi3533 ปีที่แล้ว

    20*20. 1BHK how mouch bricks வெனும் bro

  • @HumayoonkabeerHumayoonka-pp6ol
    @HumayoonkabeerHumayoonka-pp6ol ปีที่แล้ว

    Oll Kerla interlock laying small works

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 ปีที่แล้ว +2

    1:47வரை எதற்காக. முன்னோட்டம்

  • @chitrachitra3284
    @chitrachitra3284 3 ปีที่แล้ว +2

    உங்கள் முகவரி தொலைபேசி எண் வேண்டும் நானும் பாண்டிச்சேரி கல் வேண்டும்

  • @balamani3330
    @balamani3330 2 ปีที่แล้ว

    Interlock கல்லுக்கு இடையில் cement kalavai ஊற்றுவாங்க,

  • @vnijanthan8497
    @vnijanthan8497 2 ปีที่แล้ว

    Anna hollow block stone la v2 kattalama la problem aaguma konjam solution sollunga anna

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว +1

      Hollow block long life varadhu bro

    • @vnijanthan8497
      @vnijanthan8497 2 ปีที่แล้ว

      Ok bro apo atha try pannren thanks for the replay

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 ปีที่แล้ว +1

    Need support to low level peple

  • @kennedya.s8973
    @kennedya.s8973 3 ปีที่แล้ว +1

    Thirukoiluril ungal sevai kidaikkuma... Am interested...

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว +1

      Yes. Contact +917010295797

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 3 ปีที่แล้ว +3

    Load bearing structure panna mudiyuma

  • @RajKumar-uo8po
    @RajKumar-uo8po 3 ปีที่แล้ว +1

    Ipa land cost veedu katrathoda athigama iruku.. land vangi veddu katrathi nagadathu pola sara sari makkaluku..
    Nee technology solranga ana athe cost ..bttr sengal vachi katrathu

  • @HomewithRupa369
    @HomewithRupa369 3 ปีที่แล้ว +1

    Anna water tank which one best plastic or cement tank

  • @paulcyril3205
    @paulcyril3205 2 ปีที่แล้ว

    BRO will you deliver a load of mud block to kalpakkam?

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Contact - 70102 95797

  • @SaraVanan-ny6yy
    @SaraVanan-ny6yy 3 ปีที่แล้ว +1

    Fradu worker Er construction sq 1700 or 1850

  • @shantikallappa9001
    @shantikallappa9001 3 ปีที่แล้ว +2

    Veetukulla thadupu sevuruku idu use pannalama normal bricks vida cost kammiya

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      Yes. But adhikama use pannathan saving adhikama irukkum

  • @ikramsharief4105
    @ikramsharief4105 3 ปีที่แล้ว

    Mud interlocking brick construction

  • @nonguvandi
    @nonguvandi 2 ปีที่แล้ว +1

    5.5 bricks = 1 interlocking brick

  • @kalasundar7120
    @kalasundar7120 3 ปีที่แล้ว +1

    Veet la life long earth adikama erukka Epdi Veedu katrathu?

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      Ground earth connection kudatha earth adikkadhu

    • @kalasundar7120
      @kalasundar7120 3 ปีที่แล้ว +1

      @@ManosTry enga relation vetla kuduthu irukanga 25 year old house anga adithathu athan keten

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      @@kalasundar7120 Sariya Panna problem varadhu

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 ปีที่แล้ว

    ஒட்டு மந்திரம்டோவ்....
    ஒவ்வொரு 3 அடி உயரத்துக்கும் ஒருமுறை கான்கிரிட் பெல்ட் போடுறதுதான் புத்திசாலித்தனம்.

  • @venkateshsmart999
    @venkateshsmart999 2 ปีที่แล้ว

    Bro you are telling wrong 190x27=5130

  • @rameshrammu4899
    @rameshrammu4899 2 ปีที่แล้ว

    Brother 600sqft land 2 maadi veedu katalama intha interlock stone vachi

  • @sreesunshineinterlockingbr3929
    @sreesunshineinterlockingbr3929 2 ปีที่แล้ว

    Sunshine Interlocking Bricks, Krishnagiri
    Both Flyash and Mud Block available

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 ปีที่แล้ว +1

    1000 thanks

  • @shanthimohan9524
    @shanthimohan9524 3 ปีที่แล้ว +1

    Neenga engineerah sir njraya nalla ideas solreenga

  • @vijeibalaji5515
    @vijeibalaji5515 2 ปีที่แล้ว

    Interlock வைத்து கட்டும் செவிற்றில் லாப்ட் போட முடியுமா??

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      முடியும்

  • @vidyaraj4613
    @vidyaraj4613 3 ปีที่แล้ว +1

    Where is this place in pondy

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      near Irumbai

  • @appushanawaz361
    @appushanawaz361 3 ปีที่แล้ว +1

    Sir bathroom 5*3 kattalama ,

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      5x4 better

  • @muralisathyamuralisathya8130
    @muralisathyamuralisathya8130 2 ปีที่แล้ว +1

    Entha oor sar the company

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Villupuram

  • @Heinrich327
    @Heinrich327 11 หลายเดือนก่อน

    Location enaku venum bro

  • @sudharsan5032
    @sudharsan5032 8 หลายเดือนก่อน

    Labour over price 1 brick 45 rupees but labour charge 1 brick 15 rupees 😮😮😮😮😮 very poor

  • @wow-wq8zt
    @wow-wq8zt 2 ปีที่แล้ว

    House plane sollunga na 2lacs kulla chinna ottu veda errunthalum parravala🙁
    Nanum பாண்டிச்சேரி tha .
    Nanga rent ku erruko 20 yearsa.
    Oru nalla idea kudunga🙋‍♂️

  • @kamalkannan7872
    @kamalkannan7872 2 ปีที่แล้ว

    Available in salem?

  • @rameshgokul7437
    @rameshgokul7437 3 ปีที่แล้ว

    Sir apa powder na enna sir
    Pariya poi ya iruku

  • @hraja2791
    @hraja2791 2 ปีที่แล้ว

    I am from Pondicherry
    Oru small room construction pannanum 300sq ft ku
    Evlo cost aagum

    • @ManosTry
      @ManosTry  2 ปีที่แล้ว

      Approx 5 lakh

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว +1

    Thank u sir