இந்த இரண்டு கரைசல் இருந்தால் போதும்!! உங்கள் மல்லிகை, முல்லை கொடியில் தாறுமாறாக பூக்கள் பூக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 2 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்,மிக்க நன்றி சார்

  • @kalaivanimohandoss3368
    @kalaivanimohandoss3368 2 ปีที่แล้ว +2

    supper sir nallapathivugal 🙏🙏🙏👍👍👍

  • @user-nd6hw8xc8p
    @user-nd6hw8xc8p 2 ปีที่แล้ว +2

    Hello sir, arumaiyaana pathivu. Ur way of explanation is very awesome. Thank u for sharing this video sir...

  • @m.devaki4989
    @m.devaki4989 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்
    மிக்க நன்றிகள்

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +1

    Superb anna very good thanks fou ur sharing tips anna okay welcome tq 👍👌👏👃⚡🦋🦋🦋

  • @rohini.k1486
    @rohini.k1486 2 ปีที่แล้ว +2

    Very clear thanks bro.🙏

  • @xaviersahayaraj4469
    @xaviersahayaraj4469 2 ปีที่แล้ว

    அருமை சகோ. கண்டிப்பாக செய்துபார்கிரே ன்.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள சிறப்பான பதிவு நன்றிங்க சார்

  • @bhuvanadhanabalan6226
    @bhuvanadhanabalan6226 2 ปีที่แล้ว

    நன்றி ரொம்ப நல்ல பயனுள்ள பதிவு ஐயா.

  • @shanthirobert3606
    @shanthirobert3606 2 ปีที่แล้ว +2

    Thank you Sir for this Amazing tips.

  • @muthulakshmirajendran2589
    @muthulakshmirajendran2589 2 ปีที่แล้ว +1

    Enaku very useful tips thank you sir

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 ปีที่แล้ว +1

    Very useful information Sir. Thank you Sir.

  • @bhuvaneswarikumar1936
    @bhuvaneswarikumar1936 2 ปีที่แล้ว

    Payanulla tips romba nandri

  • @kavitharemi4000
    @kavitharemi4000 2 ปีที่แล้ว

    தெளிவான பதிவு 👌👍

  • @indumathiravisankar4975
    @indumathiravisankar4975 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நன்றி சார்

  • @karishmamv8952
    @karishmamv8952 ปีที่แล้ว

    Super pathivu bro....

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 ปีที่แล้ว

    Super sir. Kadalai punnakku karaisel arappu more karaisel endru eranndu vidha karaisel sonninga sir. Migavum payanullathaka ulladhu sir. Thank you sir. Nanum kudukeran sir.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว

    சிறந்த காணொளி 🙏🙏

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி🙏

  • @anishamustafasrilanka7657
    @anishamustafasrilanka7657 2 ปีที่แล้ว +1

    It is amazing to watch. ஒரு செடியிலே எப்படிங்க சார், இவ்ளோ பூ பூத்திருக்கு.👌..

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 2 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍

  • @sowmiyap4028
    @sowmiyap4028 2 ปีที่แล้ว +1

    Thanks for ur sharing tips sir

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว +1

    Superb Anna very good thanks for ur sharing tips Anna welcome Anna VANAKKAM ❤💘💖💖💕💕💕💔💔☀️⭐🌟👧👧👩👏👃👂👌⭐🌸💮💮💐🌈✳️✴️✴️❇️

  • @27462547
    @27462547 2 ปีที่แล้ว

    Thanks for the useful information Pa..

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 2 ปีที่แล้ว +1

    Very nice tip na

  • @janakithangavel8747
    @janakithangavel8747 หลายเดือนก่อน

    Yallam sedikum entha thanni uthalama sir

  • @shinegarden2484
    @shinegarden2484 2 ปีที่แล้ว +1

    Great Video, missed the ingredient for the second mix, yogurt and ?.

  • @wowvlog777
    @wowvlog777 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @bharathalakshmi283
    @bharathalakshmi283 2 ปีที่แล้ว +2

    சார் அருமையான பதிவு. எனக்கு செடியில் உள்ள இலைகள் மேல் fungus மாதிரி உள்ளது. இதற்கு என்ன செய்வது. Pls reply me sir.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 ปีที่แล้ว

    Super bro ths.i will try

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 2 ปีที่แล้ว +3

    Bro i followed all your tips and gave kadalai punnaku , arapumor ,kadalaimavu karaisal, too.
    Gundu malli jathi malli aduku malli all started flowering. But since the plant has few branches only 2 to 4 flower per day i get.
    Pl give tips to increase the lateral branches so I get more flowers
    I keep on trimming regularly.
    Thanks.

    • @amudhakannan4705
      @amudhakannan4705 2 ปีที่แล้ว +1

      அழகான தமிழில் எழுதலாமே

    • @bhuvanakrithivasan6904
      @bhuvanakrithivasan6904 2 ปีที่แล้ว +1

      @@amudhakannan4705 yes . My new phone which had option typing in Tamil got software issue. So unable to type in Tamil. Will do when I buy new one.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 ปีที่แล้ว

    Super Anna 🌼🌼🌼🌼🌼🌼👌🌿👌

  • @monishavlog7175
    @monishavlog7175 2 ปีที่แล้ว +1

    Very useful information👍

    • @kaveriscollections8431
      @kaveriscollections8431 2 ปีที่แล้ว

      Kozhi kothuvathal engal malli chedi thulir vandhalum perithaga Valarala mottum varala..starting la poo vandhuthu ippa than varala enna seirathu sir...

  • @எல்லாம்சிவமயம்-ந4ள
    @எல்லாம்சிவமயம்-ந4ள 2 ปีที่แล้ว +9

    கண்டிப்பா செய்கிறோம். நன்றி. நல்லா இருங்க.
    நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.

  • @vanmathid4359
    @vanmathid4359 2 ปีที่แล้ว

    Very useful thank you

  • @khatheejabi1258
    @khatheejabi1258 ปีที่แล้ว

    Tq sir, will follow

  • @sathishtk3071
    @sathishtk3071 2 ปีที่แล้ว

    Anna neenga maadiyila pandhal epdi pottuirukeenga konjam sollunga pls

  • @suganthip837
    @suganthip837 2 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @manjulaad875
    @manjulaad875 2 ปีที่แล้ว

    Sir, my red paneer rose only one side petals come why I don't know I tried spraying hing water that branch where buds come are black in colour like dried I hope you can understand what I am trying to tell.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว

    Easy and nice tips

  • @soundhara3460
    @soundhara3460 2 ปีที่แล้ว

    Super sir 👍👍

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 2 ปีที่แล้ว

    super pa

  • @shanthic6
    @shanthic6 ปีที่แล้ว

    Nithya malli and ramarbanam rendum onna sir

  • @ranjanikavin3637
    @ranjanikavin3637 9 หลายเดือนก่อน

    Panthal yeppadi pottu erukkiga kattuga

  • @geetharaman8972
    @geetharaman8972 ปีที่แล้ว

    Sir, can I use this for my MULLAI,which is years old & Shenbhagam which is also 3 years old which didn't give even 1 flower
    Thanks.

  • @roohithrayar9904
    @roohithrayar9904 2 ปีที่แล้ว

    Anna pls Tel me anna hair ku us pannara arapu thane

  • @arunstephen671
    @arunstephen671 2 ปีที่แล้ว

    Supper bro

  • @azeemaertiyh7118
    @azeemaertiyh7118 2 ปีที่แล้ว +1

    Thank u soo much anna

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 2 ปีที่แล้ว

    Nanri sir

  • @safishabudeen8881
    @safishabudeen8881 2 ปีที่แล้ว

    Punnanku karaisal 10 litres fulla oothanuma sir... Plss reply me

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar6732 2 ปีที่แล้ว

    Thanks Anna. Enga veetu nithiyamalli small sizes pookuthu. I must follow you tips.

  • @chithrajayanthi6150
    @chithrajayanthi6150 2 ปีที่แล้ว

    What sprayer you are using?

  • @Sreejaratheesh-e
    @Sreejaratheesh-e 2 ปีที่แล้ว

    Good tips

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 ปีที่แล้ว

    Super bro👌💐

  • @bhuvaneswarisrinivasan5661
    @bhuvaneswarisrinivasan5661 2 หลายเดือนก่อน

    சங்கு பூச்சி how avoid it sir.

  • @bosiegabriel7199
    @bosiegabriel7199 2 ปีที่แล้ว

    Arappukku badhilaaga Murugai ilai powder use panalaamaa

  • @kalaivanimohandoss3368
    @kalaivanimohandoss3368 2 ปีที่แล้ว

    arrumai sir 🙏🙏🙏

  • @sharmilananthini3113
    @sharmilananthini3113 2 ปีที่แล้ว

    Sir Is nithyamalli and mullai same plant

  • @sudhanva5
    @sudhanva5 10 หลายเดือนก่อน

    அண்ணா முல்லைச் செடி100 செடி நட்டு 2 month ஆகுது மிகவும் நன்றாக வளர என்ன உரம் போடுவது அண்ணா கொஞ்சம் சொல்லுங்க plz

  • @mahalakshmilakshmi8811
    @mahalakshmilakshmi8811 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @GaneshGanesh-xu1jk
    @GaneshGanesh-xu1jk 2 ปีที่แล้ว

    Bro rose plantuku kodukalama

  • @sahanadhas9222
    @sahanadhas9222 2 ปีที่แล้ว

    இவ்ளோ பெரிய செடி இவ்வளவு பூக்கலைனா தான் ஆச்சரியம் ப்ரோ

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 ปีที่แล้ว

    Anna, மண் சட்டி இல்லாமல் மற்ற எந்த box la podalama

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 ปีที่แล้ว +1

    👍👍

  • @monikasrilit3708
    @monikasrilit3708 2 ปีที่แล้ว

    Gundu malli chedikku use panlama anna

  • @muthumani6795
    @muthumani6795 ปีที่แล้ว

    Sir,one yearaa veee kutty sediyaaa vee erukku Enna pannanum sirrrr😞😞

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  ปีที่แล้ว

      கடல் பாசி உரம் கொடுக்கவும்

  • @pavipavi692
    @pavipavi692 2 ปีที่แล้ว +1

    Annan செடி வாங்கிவைத்தும் செடியில் புதிய வேர் விடமா பட்டு விட்டது மச்ச சாணம் உரம் போட்டு உள்ளன் ஆனாலும் செடி வளரா செய்ணும்

  • @chandras6494
    @chandras6494 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @anuradhaanand6170
    @anuradhaanand6170 2 ปีที่แล้ว

    Very nice,sir,i have caster cake powder as of now,can I follow the same method instead of kadalai punakku

  • @galattasamayal2018
    @galattasamayal2018 2 ปีที่แล้ว

    Mallikai poo chediku use Panama brother

  • @christophersachin2848
    @christophersachin2848 2 ปีที่แล้ว

    அரப்பு இலை பொடி என்றால் துறிஞ்சிஇலை பொடி தானேஅண்ணா

  • @monims8825
    @monims8825 2 ปีที่แล้ว

    Sir April month la new ah plants vaagalama illana June la than vaaganuma pls soluga sir na terrace garden start panalanu iruken sir pls soluga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      கொஞ்சம் wait பண்ணி ஆடிபட்டத்தில் ஆரம்பிங்க

  • @shanthirobert3606
    @shanthirobert3606 2 ปีที่แล้ว +1

    This flower has one more name and it is also called SANDANA MULLAI

  • @sathyasathya5337
    @sathyasathya5337 2 ปีที่แล้ว

    Intha karaisal rose,chemparuthi, ku kudukalama

  • @harini.s.j539
    @harini.s.j539 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. இந்த கரைசலை எல்லா பூச் செடிகளுக்கும் பயன்படுத்தலாமா?

  • @gowriashok252
    @gowriashok252 2 ปีที่แล้ว +1

    சார் இந்த 2 கரைசலை மற்ற எல்லா பூச்செடிகளுக்கும்
    கொடுக்கலாமா ? ஜாதிமல்லி, குண்டு மல்லி,முல்லை இந்த மாதிரியான

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว +1

      தாராளமாக கொடுக்கலாம்.

    • @gowriashok252
      @gowriashok252 2 ปีที่แล้ว

      Thank you very much sir🙏

    • @GanesanK-nj8gj
      @GanesanK-nj8gj หลายเดือนก่อน

      இந்த 10லிட்டர் எத்தனை செடிக்கு சார்​@@SUDAGARKRISHNAN

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 2 ปีที่แล้ว

    👍👍🌹

  • @sanjaysaran8684
    @sanjaysaran8684 2 ปีที่แล้ว

    குண்டுமல்லி செடிக்கும் இந்த புண்ணாக்கு கரைசலை ஊற்றலாமா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம்

  • @lathasai538
    @lathasai538 ปีที่แล้ว

    சகோதரரே இந்த கரைசல் அனைத்து பூச்செடிகளுக்கு தரலாமா குறிப்பாக ரோஜா மற்றும் செம்பருத்தி அறளி செடிகளுக்கு. தயவு செய்து கூறுங்கள் தம்பி.

  • @varalakshmidigudadi2890
    @varalakshmidigudadi2890 2 ปีที่แล้ว

    What ingredients you used? Pls. mention in description. Can't understand Tamil.

  • @sriyaram9858
    @sriyaram9858 2 ปีที่แล้ว

    Sir chedi nithyamalli enga kidaikkum? Please do mention the phone numbers.

  • @santhanamarysavarimuthu8051
    @santhanamarysavarimuthu8051 2 ปีที่แล้ว

    இந்த கரைசலை மல்லி ரோஜாப்பூ செடிகளுக்கு கொடுக்கலாமா என்று கூறுங்கள். நன்றி சகோதரரே

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 ปีที่แล้ว

    Brother மிக மிக அருமையான பதிவு, இந்த வெயிலுக்கு அருமையாக soneenga வில் definitely try this bro. இந்த Arappu mor கரைசல் வேர் பகுதியில் kuduka லாமா thayavu செய்து sollavum. Spray மட்டும் தான் செய்ய வேண்டுமா
    Please clarify my doubt bro

  • @c.manikandanr7099
    @c.manikandanr7099 2 ปีที่แล้ว

    மல்லிகை பூச்செடியில் இலை சுருட்டல் இருக்கிறது .அதற்கு என்ன செய்வது Pls anna reply pannunga pls

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      புளித்த மோர் கரைசல் தெளித்துவிடுங்கள்

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 2 ปีที่แล้ว

    மோருடன் கலந்தது என்ன இலைப் பொடி ?தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.

  • @kanchanadevikanchanadevi7387
    @kanchanadevikanchanadevi7387 ปีที่แล้ว

    இரண்டு நாட் கழித்து நு சொல்லுங்கள்

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 2 ปีที่แล้ว

    எல்லா சேடிக்கும் விடலாமா

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว

    கண்டிப்பா செய்கீரேன் கடந்த வருடம் அருமையா பூத்தது இந்த ஆண்டு ஒரு பூ கூட இல்லை

  • @rameshr.pavithrar.pavithra2310
    @rameshr.pavithrar.pavithra2310 2 ปีที่แล้ว +1

    இந்த கரைசலை ரோஸ் செடிக்கு பயன்படுத்தலாமா அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      எல்லா பூ செடிகளுக்கும் கொடுக்கலாம்.

    • @rameshr.pavithrar.pavithra2310
      @rameshr.pavithrar.pavithra2310 2 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN நன்றி அண்ணா

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 ปีที่แล้ว

    Ellu ku poo varumpothu adikalama sir

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 2 ปีที่แล้ว

    முல்லை , நித்தியமல்லி,பிச்சி பூ வித்யாசம் என்ன யாரும் இந்த மாதிரி வீடியோ போடல எங்கள மாதிரி சிலருக்கு தெரியாது இன்னும் நிறைய கொடிவகை பூ பார்க்க ஒரே மாதிரி உள்ளது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் வித்யாசம் என்ன

  • @yamunachandar1617
    @yamunachandar1617 2 ปีที่แล้ว

    Malli , mullai solittu nithiyamalli tops sollaradhu not fare sir.😡

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      மல்லி முல்லை மட்டுமில்ல.. எல்லா பூசெடிகளுக்குமே இந்த கரைசல்களை கொடுக்கலாம். நான் நித்தியமல்லிக்கு கொடுத்தேன்- என்று தான் வீடியோவில் கூறி இருக்கிறேன். வீடியோவை முழுமையாக பாருங்கள்

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew ปีที่แล้ว

    🙏👌😄🤣

  • @akashraja9220
    @akashraja9220 2 ปีที่แล้ว

    தேங்காய் புண்ணாக்கு செடிகளுக்கு பயன்படுத்தலாமா?

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 ปีที่แล้ว

    Super Sir. Very useful information
    Thank you Sir.

  • @wowvlog777
    @wowvlog777 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @padalasatya7735
    @padalasatya7735 2 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @rajeswarivaidhyanathan3408
    @rajeswarivaidhyanathan3408 2 ปีที่แล้ว

    Kadaliyum ,kadugum araithu kudukalama

  • @kalaivanis.4653
    @kalaivanis.4653 2 ปีที่แล้ว

    கடலைபுண்ணாக்கு உடன் கடுகு புண்ணாக்கு கலந்து கொடுக்கலாமா?

  • @bhuvanasiva3999
    @bhuvanasiva3999 2 ปีที่แล้ว

    Useful information sir thank you sir