Suba veerapandian speech on Hitler in Periyar 's birthday!| Adolf Hitler | Periyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 113

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 ปีที่แล้ว +7

    பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த உரை கருத்தாழம் மிகுந்த மிக மிகச் சிறந்த பதிவு.
    பார்ப்பனீயத்தை சனாதனத்தை என்றும் எதிர்ப்போம்

  • @aathiraja2056
    @aathiraja2056 2 หลายเดือนก่อน

    Great Enlightening Work.......... Thank you for making a speech like this

  • @mohibu1
    @mohibu1 ปีที่แล้ว +4

    தீயை பற்றிய தகவல்கள் சிறப்பு ஐயா

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +6

    Subavee Sir 💥💥💥💥💥💥

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 7 หลายเดือนก่อน

    Salute
    highly inspiring talk
    Hope all grades of tamilians atleast must read and listen
    Hope future will remember you
    as a guide to civlil society

  • @thentamilkanmani7251
    @thentamilkanmani7251 12 วันที่ผ่านมา

    அருமை அய்யா 🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +2

    150 வருட திராவிட இயக்க வரலாற்றில் முதல் TOP 25 திராவிட இயக்க தலைவர்களில் ஓருவர் சுப.வீரபாண்டியன்
    திராவிட முத்துகளில் ஓருவர்
    GREAT தமிழ்தேசியவாதி

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv ปีที่แล้ว +3

    1 hr 26 mins can go this fast…..this informative….this interesting….what a knowledge sir has

    • @fuhrermr
      @fuhrermr ปีที่แล้ว

      Not just because of Suba. Vee sir ...there is another reason for why it was gone so fast, and the reason is Adolf Hitler.

  • @Bha7295
    @Bha7295 ปีที่แล้ว +1

    அருமை இதே போல பல வீடியோகள் பேசுங்கள்
    நீண்ட நாட்களுக்கு பிறகு வரலாற்று பதிவு சுபவீயிடம் இருந்து
    மாதம் ஒன்றாவது வரலாற்று பதிவு வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +2

    INDIAN UNION IS A MIRACLE UNION
    Very Rare Vocational
    குறிஞ்சி பூ Union.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 หลายเดือนก่อน +2

    Hitler தரப்பு நியாயத்தை
    தெரிந்து கொள்ள வேண்டும்
    Only எதிர் வினை மட்டுமே
    Only A பூமராங் மட்டுமே
    "Matt Damon" னின்
    'THE LAST DUEL' FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்.

  • @muthukumar2686
    @muthukumar2686 ปีที่แล้ว

    சுபவீ அவர்கள் ஹிட்லரை புகழ்ந்து பேசுவது ஆச்சரியம்தான். இது அவரது பலவீனமான பேச்சு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +3

    வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று.

  • @r.hareebhaskaran4976
    @r.hareebhaskaran4976 ปีที่แล้ว +10

    Extraordinary speech by Mr.Suba veerapandian.
    Thank you.

  • @rasarasansundaresan1635
    @rasarasansundaresan1635 ปีที่แล้ว +15

    பேரறிவு மிக்க அண்ணா அவர்களின் வேட்டியில் இருந்த அழுக்குச் சமமல்ல இந்த அண்ணாமலை

    • @selvamsevan-vo8zf
      @selvamsevan-vo8zf ปีที่แล้ว

      சீமானும்

    • @sureshmathi4092
      @sureshmathi4092 ปีที่แล้ว +1

      தளபதி கனுக்காலிலே கடைசியாக முளைத்திருக்கிற மயிரைக்கூட புடுங்க முடியாது ;அண்ணாமலை+ சீமான் .

    • @rasarasansundaresan1635
      @rasarasansundaresan1635 ปีที่แล้ว

      உண்மையை உணர்ந்து உலகறியச் செய்ய வேண்டும்

    • @nainaduraivraswmay4327
      @nainaduraivraswmay4327 5 หลายเดือนก่อน

      பேரறிஞர் அண்ணா அவர்களை ஒப்பிட்டு பார்க்கும் தகுதி குள்ளநரி அண்ணாமலையா?

  • @அமுதத்தமிழ்-ட2ழ
    @அமுதத்தமிழ்-ட2ழ ปีที่แล้ว +4

    நீண்ட நெடிய மிக மிக அவசியமான செறிவான உரை ஐயா❤

  • @mithuntiger
    @mithuntiger ปีที่แล้ว

    Thanks

  • @shankhavi8490
    @shankhavi8490 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு தோழர்

  • @endran008
    @endran008 ปีที่แล้ว +5

    திராவிட உணர்வு உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும். ஐயா அவர்களின் அருமையான பேருரை. மிகச் சிறப்பாக இருந்தது.

  • @srivanyasudhakar8358
    @srivanyasudhakar8358 ปีที่แล้ว +1

    Subavee sir =information

  • @chidambarams237
    @chidambarams237 ปีที่แล้ว +1

    Deepest and dearest..
    For social justice..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் இப்போதும் மக்கள் எதை அறிய வேண்டும் என்பதை தீர்மானிக்ககூடிய பத்திரிக்கைகள் All are 3 % கூட்டத்திடம் இருக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

  • @raniyeshwanth6425
    @raniyeshwanth6425 ปีที่แล้ว

    Supersir🙏🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    வன்னி அரசு கூறினார்
    எனக்கு பொழது போக வில்லை என்றால் மானின் ஆவேச பேச்சு கானொளிகளை கேட்டு சத்தமாக சிரித்து கொண்டு இருப்பேன்

  • @selvarajpanneerselvam5356
    @selvarajpanneerselvam5356 ปีที่แล้ว +12

    "ஆரியனே வெளியேறு இயக்கம்" அல்லது "அந்நிய ஆரியப்பிராமணனே வெளியேறு இயக்கம்" இந்தியத் திருநாட்டில் 2024 தேர்தலுக்கு முன் தொடங்கப்படுமா?

    • @thirunavukkarasusundaram8405
      @thirunavukkarasusundaram8405 ปีที่แล้ว +1

      P

    • @அமுதத்தமிழ்-ட2ழ
      @அமுதத்தமிழ்-ட2ழ ปีที่แล้ว +1

      இப்படி ஒரு இயக்கம் தொடங்கினால் நாட்டுக்கு நல்லது 🎉

    • @prasanna8990
      @prasanna8990 ปีที่แล้ว +1

      நான் பிராமணன்..இப்படி ஒரு இயக்கம் துவங்கி எங்கள் முன்னோர் நாட்டுக்கே நாங்கள் செல்ல வேண்டும் என்பது தான் என் ஆசையும்..

    • @selvarajpanneerselvam5356
      @selvarajpanneerselvam5356 ปีที่แล้ว +1

      @@அமுதத்தமிழ்-ட2ழ இந்திய நாட்டுக்கு மட்டும் நல்லது உலகத்துக்கே மிகமிக நல்லது!

    • @selvarajpanneerselvam5356
      @selvarajpanneerselvam5356 ปีที่แล้ว +1

      @@prasanna8990 உலகத்தில் ஆரிய தேசம் இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்டுவிட்டது? அதனால்தான் , இந்தியத்திருநாட்டில் ஆரியநாட்டை அமைக்க, இந்தியத் திருநாட்டு மக்களுக்கு மகாகொடுமைகள் செய்து ; "ஆரியநாட்டை உருவாக்க முடியாமல்" ஆரியர்களுக்குப் பைத்தியம் பிடிக்கவைப்பார் கடவுள்.
      " கடவுளின் அன்பு கொள்கையை அழித்து, ஆதிக்க ஆரியப் பேய்க் கொள்கையை கடவுள் அழிப்பது திண்ணம்"
      கடவுளுக்கு மேலானவன் பிராமணன் என்று மனிதர்களிடம் சொல்லமுடியும்; கடவுளிடத்தில் சொல்ல முடியுமா? அதனால்தான், ஆரியக்கொள்கை அணுஅணுவாக அழிக்கப்படுகிறது.

  • @dhanasekar5441
    @dhanasekar5441 ปีที่แล้ว

    Excellent speach

  • @sathishKumar-pq3or
    @sathishKumar-pq3or ปีที่แล้ว

    Super super sir

  • @govindharaj7847
    @govindharaj7847 ปีที่แล้ว

    Arumaiiyya

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +2

    ஹிட்லரின் மைனகாம்ப்ஃ வட நாட்டினர் அளவுக்கு அதிகமான புத்தகங்களை வாங்கியதாக அமெரிக்க ஊடகம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • @DW-ql7yt
    @DW-ql7yt ปีที่แล้ว +1

    தெலுங்கனுக்கு பிறந்தவன் தெலுங்கன் மலையாளிக்குப் பிறந்தவன் மலையாளி தமிழனுக்கு பிறந்தவன் தமிழன் திராவிடனுக்குப் பிறந்தவன் யார் ஐயா

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 3 หลายเดือนก่อน

      பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
      பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.

  • @rajarajan1701
    @rajarajan1701 ปีที่แล้ว +4

    முதல் 5 நிமிடங்கள் வரை சுப வீ அவர்களின் பேச்சில் இருந்து clippings போட்டு பொறுமையை சோதிப்பது சரியா? முன்பு 1 நிமிடம் வரை இப்படியான clippings இருக்கும். இப்போது 5 நிமிடங்களை தாண்டி இருப்பது சோர்வை தருகிறது. இனி சுப வீயின் பேச்சை முன்னோட்டம் இன்றி ஒளி பரப்பவும்

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 7 หลายเดือนก่อน

    🎉🎉

  • @mahalingamb.s.4242
    @mahalingamb.s.4242 ปีที่แล้ว

    Super speech

  • @rasarasansundaresan1635
    @rasarasansundaresan1635 ปีที่แล้ว +2

    இன்று தொலைக் காட்சியில் பார்க்க கேட்க நேர்ந்தது.செல்லூர் ராஜ்,சி.வி‌ சன்முகம் பேச்சுக்கு அண்ணாமலை பதில் அளிக்கும் போது மிகவும் நகைச்சுவை வாய்ந்த கருத்து ஒன்று கூறினார்.அதாவது பா.ஜ.க வும் நானும் சுயமரியாதை மிக்கவர்கள்

  • @thelordsnest509
    @thelordsnest509 ปีที่แล้ว

    Ayya Suba Vee, hats off to you ayya...arumai arumai..
    One doubt: You mentioned 3rd pope during your speech.3rd pope existed one pope after St.Peter in 2nd century...
    Which pope you refer to ad 3rd pope?...]
    Pls clarify...I know the history of the RC church.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ்தேசியம் என்பது
    தனது தரப்பு பூமராங்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள்
    கூறியது போல்
    அவர்கள் நம்மவர்களும் இல்லை
    ந-------- இல்லை.

  • @baluparamasibam4784
    @baluparamasibam4784 ปีที่แล้ว +1

    Great teaching .....
    Thanks sir...

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    சமஸ்கிருதஸ்தான் என்கிற
    COUNTRY WANTED

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 ปีที่แล้ว

    ஆரிய சூழ்ச்சியிலிருந்து
    தமிழனை உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ்தேசியம் என்பது NATURE
    தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல்
    தமிழ்தேசியம் என்பது
    ஓரு இனத்தின் குரல்
    இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நிலவும் சூழ்நிலை பொருத்தங்கள் அதிகம் Almost Equal

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    நாக்பூர்மான் 🌏நடிப்புமான்
    Assignmentமான் 🌏பணம்பார்த்தமான்
    Screen Play மான் 🌏 வசன மான்
    Fakeமான் 🌏சாப்பாட்டுமான்

  • @irmkp
    @irmkp ปีที่แล้ว

    🎉🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    ருபாய் நோட்டுகளில்
    கை தடி இருந்து இருக்க வேண்டும்
    ஆனால் நாம் சிக்கியதால் ருபாய் நோட்டுகளில் வட்ட வடிவ கண்ணாடி இருக்கிறது

  • @Ram78979
    @Ram78979 ปีที่แล้ว

    திருமணத்திற்கு அப்பாலான உறவுகளைப் பற்றி ….

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ்தேசியத்தின் ஏதிரியாக ஓரு மான் வலம் வந்து கொண்டு இருக்கிறது
    தமிழ்தேசிய நாட்டில் மான்கறி
    உண்டு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ்தேசியத்தின் ஏதிரியாக ஓரு மான் வலம் வந்து கொண்டு இருக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @Thiagarajan12347
    @Thiagarajan12347 ปีที่แล้ว

    Mr Subave remain a history teacher you will be respected if you cross that you will be equated with the other useless black shirts

  • @aravinthrao1001
    @aravinthrao1001 ปีที่แล้ว

    குணம் அதிகமாக வந்துவிட்டது சுப வீ
    ஹிட்லருக்கு இருந்த நாடா காதலா என்கிற போது .....நாடு பிறகு காதல் .....சரி
    உங்களுக்கு ஏன் குற்றம் குறைவாக பேச்சில் வந்தது
    சுப வீ வகுப்பில் நான் கேட்ட மட்டமான உரை
    அன்புடன்

    • @aravinthrao1001
      @aravinthrao1001 ปีที่แล้ว

      மன்னிக்கவும்
      மட்டமான பேச்சு நான் கூறியது தப்பு
      ஹிட்லர் பற்றி பேசும்போது குறை அதிகமாக பேசுங்கள்
      அன்புடன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    ஜெர்மனியில் ALL GERMANS AND ஹிட்லர் பேசியது ஜெர்மானிய தேசியம் என்கிற வார்த்தையை
    ஜெர்மானிய தேசியம்
    ஜெர்மானிய தேசியம்
    ஜெர்மானிய தேசியம்

  • @ManiKannaR
    @ManiKannaR ปีที่แล้ว

    😂😂😂 அதிபர்களுக்கு கட்டாயம் அழிவு உண்டு இந்த உரையின் மூலம் தெளிவாகிறது😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    வியன்னாவும் முனிச்"சும்
    கிட்டதட்ட ஒரே பகுதிகள் தான்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுகளிலேயே என்னால் மறக்க முடியாத பேச்சு 2018 முதல்பாதியில் அவர் பேசிய பேச்சு.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    பொய்மான் 🌏 சங்கிமான்
    COLLECTIONமான் 🌏 துரோகமான்
    Double Standardமான் 🌏 ஏமாத்தியமான்
    ஜீ 'மான் 🌏 ஆரியமான் 🌏 வடமான்

  • @shankarsivan7331
    @shankarsivan7331 ปีที่แล้ว

    எக்கோ அதிகம் கேட்கிறது .பின்னால் யாரோ பேசுவதுபோல் கேட்கிறது! ஒலிபதிவு சரியில்லை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ்தேசியம் என்றால் அறம்

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 7 หลายเดือนก่อน

    Is it coincidence
    well planed
    it is worth it
    do not the person
    but resist the idea

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ்தேசிய நாட்டில் மான்கறி
    உண்டு

  • @கதம்பமாலை-ள6ழ
    @கதம்பமாலை-ள6ழ ปีที่แล้ว

    பேராசசியர் பாடம் எடுத்து விட்டார்
    நிறைய செய்திகள் வரலாற்று பெட்டகம்

  • @ulahantv9753
    @ulahantv9753 5 วันที่ผ่านมา

    வாழி

  • @aspirants24cse
    @aspirants24cse ปีที่แล้ว

    Stalin Lenin Mao

  • @vasanthvaradharajan740
    @vasanthvaradharajan740 ปีที่แล้ว

    Hitler Kae periyar thaan inspiration sollu ga da nee thaan nalla urrutuviyae 😅

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER ปีที่แล้ว

    U Andi indian
    ( Iran's ) Parathiyan mata ki j

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 7 หลายเดือนก่อน

    Goebals

  • @asdantony
    @asdantony ปีที่แล้ว

    kida meesai sleeper cell of seeman

  • @paulnicho8987
    @paulnicho8987 ปีที่แล้ว

    Periyar mama paiyan

  • @paulnicho8987
    @paulnicho8987 ปีที่แล้ว

    21st page dmk periyar

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 ปีที่แล้ว

    அது என்னடா ஒட்டுகேக்க ரப்பதமிழர் உணர்வு அப்புரமாதிராவிட உணர்வு சாம்பார் சாதமு வேறு கறி சோறு வேனு ஒரே தட்டுல

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    ஜெர்மனியில் ALL GERMANS AND ஹிட்லர் பேசியது ஜெர்மானிய தேசியம் என்கிற வார்த்தையை
    ஜெர்மானிய தேசியம்
    ஜெர்மானிய தேசியம்
    ஜெர்மானிய தேசியம்