திருச்செந்தூர் முருகனை நினைத்து உங்கள் வீட்டில் இந்தமுடிச்சை முடிந்து வையுங்கள் வேண்டியது கிடைக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2023
  • திருச்செந்தூர் முருகனை நினைத்து உங்கள் வீட்டில் இந்த முடிச்சை முடிந்து வையுங்கள். வேண்டியது கிடைக்கும்!!
    Subscribe our channel and Click bell icon

ความคิดเห็น • 507

  • @RamyaRamya-uc1es
    @RamyaRamya-uc1es 5 หลายเดือนก่อน +33

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் திருச்செந்தூர் முருகன் பெருமாள் முருகா முருகா முருகா நீ தான் துனண 😪😪😪🙏🙏🙏🙏🙏

  • @selvirathinakumar9753
    @selvirathinakumar9753 7 หลายเดือนก่อน +40

    நான் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வந்த பிறகு மகனுக்கு வேலை கிடைத்தது
    மேலும் அவன் இழந்த பணத்தை மீட்டு தருவார் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்
    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவண பவ

  • @jeyalavan8135
    @jeyalavan8135 3 หลายเดือนก่อน +10

    எங்கு குடிகொண்ட முருகனும் நம்பி வழிபட்டால் நல்லதே நடக்கும்❤ கந்தனை நம்பியவர்க்கு கைகொடுப்பான் வேலன்❤🙏🙏🙏❤

  • @marvelkings355
    @marvelkings355 5 หลายเดือนก่อน +20

    என் அப்பன் முருகன் உன் காலடியே சரணம்🙏🙏🙏

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm 5 หลายเดือนก่อน +13

    கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் தொழில் சிறக்க வேண்டும் முருகா

  • @dhandapanivedi7972
    @dhandapanivedi7972 4 หลายเดือนก่อน +8

    திருச்செந்துார் முருகா எனக்கு அரசாங்க வேலை கிடைக்க நீங்கள் தான் அருள்புரியா வேண்டும் எப்பொழுதும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா என் அப்பவே உன் கலாடியில் சரணம் அடைந்து விட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா செந்தில் அண்டவருக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @Theni_____band____89
    @Theni_____band____89 5 หลายเดือนก่อน +38

    அப்பா என் குடும்பம் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அப்பா முருகா முருகா சரவண பவ செந்தில் குமரா

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 7 หลายเดือนก่อน +23

    முருகா சங்கீதாவுக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் குழந்தை பாக்கியம் வேண்டும் எல்லோருக்கும் புத்திரபாக்கியம் தாப்பா திருமணம் ஆகாமல் காத்திருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்கனும் நன்றி முருகா போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் சரவனபவனே போற்றி போற்றி

  • @yuvayuvarani5575
    @yuvayuvarani5575 7 หลายเดือนก่อน +9

    அப்பா முருகா எனக்கு 2024 லவ் வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று ரேன்க் லிஸ்டில் வந்து அரசு பள்ளி ஆசிரியராக வரவேண்டும் என்று முழுமனதுடன் வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ... வேலை கிடைத்ததும் கண்டிப்பாக திருச்செந்தூருக்கு உன்னை வழிபாடு செய்ய வருகிறேன் அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @valarmaha1727
    @valarmaha1727 7 หลายเดือนก่อน +11

    ஆறுபடை வீடு கொண்ட முருகா என்அப்பனே என் குடும்பசூழ்நிலையை நன்கு அறிந்தநீயே என் மனம் பிரச்சனை பணப்பிரச்சனை எல்லாப்பிரச்சனையுமே தீர்த்து வைஇறைவா என் பிள்ளைகளுக்கு நல்லருளை தந்தருள்வாய் முருகா
    ❤❤❤❤

  • @saranyadevi4278
    @saranyadevi4278 6 หลายเดือนก่อน +21

    ஓம் முருகா கடன் அடைய வேண்டும் என் அம்மாவை சந்தோஷ்மாக இருக்க வேண்டும்

    • @star-king-tamilzan
      @star-king-tamilzan 5 หลายเดือนก่อน

      முருகனை வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் கடன் அடையும்

    • @preethaudaykumar329
      @preethaudaykumar329 3 หลายเดือนก่อน

      Yengal kadan theera vendum muruga

  • @santhagnanasekaran8412
    @santhagnanasekaran8412 6 หลายเดือนก่อน +82

    நான் என் பெரிய பெண்ணின் குழந்தை பாக்கியத்திற்காக திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வர நினைத்து என் இரு பெண் களின் சூழ்நிலை யை நினைத்து கடந்த ஒரு வருடத்திற்கு மேல் கடந்தும் தீடிரென பக்கத்து வீட்டினருடன் சென்று வந்தேன்... என் அப்பன் என்னை கைவிட மாட்டான் என்று திடமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். வாழ்க்கை யில் எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்த நிலையில் வைத்து பார்ப்பவனுக்கு என் ஆதங்கம் தெரியாதா... திக்கற்றோருக்கு தெய்வம் ஒன்றே துணை என்பது அவனுக்கு தெரியும்.... முருகா... செந்தூர்வாழ் செல்வக்குமாரா... ஏழைகளுக்கு இரங்கும் எளியயோனே... கந்தா.. கடம்பா... கார்த்திகை மைந்தா... சிவசக்தி மைந்தா....

    • @ValarMathi-rf6rg
      @ValarMathi-rf6rg หลายเดือนก่อน

      திருச்செந்தூர் முருகனுக்கு கந்த சஷ்டி விழா ஆரம்பிக்கும் நாளிலிருந்து 6 நாள் கந்த சஷ்டி விரதம் இருந்து தங்களது மகளை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று சூரசம்ஹாரம் அனைத்து வழிபாடும் முடித்து சென்று வந்தால் விரதம் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்

  • @kishorekumar764
    @kishorekumar764 4 หลายเดือนก่อน +25

    நான் கூடிய விரைவில் திருச்செந்தூர் முருகன் அருளால் அரசு ஆசிரியர் வேலை பெறுவேன். ஓம் முருகா...

  • @santhir5307
    @santhir5307 5 หลายเดือนก่อน +15

    முருகா என மகளுக்கு நல்ல படியாக சுகப் பிரசவம் ஆக நீங்கள் அருள் புரிய வேண்டும். என் மகன். .ஒரு குழந்தை பாக்கியம் பெற கருணை காட்டுங்கள் முருகா.

  • @anandanp7813
    @anandanp7813 23 วันที่ผ่านมา

    திருச்செந்தூர் முருகா சரணம்

  • @mithuwings3259
    @mithuwings3259 6 หลายเดือนก่อน +10

    🌸🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா🙏🌸

  • @MayaworldRR
    @MayaworldRR 3 หลายเดือนก่อน +1

    ஓம் திருச்செந்தூர் முருகா நீயே எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும் என் வேண்டுதலை நிறைவேற்றி ஏற்றுக் கொள்ளப்பா ஓம் சரவணபவனே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @ptsharani
    @ptsharani 3 หลายเดือนก่อน +7

    என் கணவரின் உடல்நலம் சரியாக வேண்டும் ஓம் முருகா சரவண பவ

  • @puppylifes
    @puppylifes 7 หลายเดือนก่อน +12


    எனக்கு முதுகில் சவ்வு விலகியுள்ளது இதனால் வேதனைபடுகிறேன் என்னை காப்பாற்றிகொடுங்க முருகா.
    ஓம் முருகா திருச்செந்தூர் முருகா

    • @jeyalavan8135
      @jeyalavan8135 3 หลายเดือนก่อน

      நீங்கள் முருகனை நம்பி வழிபடுங்கள் . நலம்பெறுவீர்கள்🙏🙏🙏

  • @user-vi7lm4eq1x
    @user-vi7lm4eq1x 22 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @rkkumarbabu6836
    @rkkumarbabu6836 7 หลายเดือนก่อน +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jv9nb1sh5t
    @user-jv9nb1sh5t 5 หลายเดือนก่อน +4

    அப்பா முருகா எனக்கு கடண் பிரச்சினை தீரவேண்டும்
    அப்பா முருகா

  • @muthuraku9137
    @muthuraku9137 5 หลายเดือนก่อน +3

    எங்களுக்கு பல பிரச்சனைமா இந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கம்மா திருச்செந்தூர் முருகன் தான் எங்க பிரச்சனையை தீர்த்து வைக்கணும்

  • @deviyes1459
    @deviyes1459 6 หลายเดือนก่อน +7

    முருகா உன் சன்னதி திருச்செந்தூருக்கு வர ரொம்ப நாள் கனவு அது நடக்க வேண்டும் எனக்கு அந்த பாக்கியத்தை கொடு முருகா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடு

  • @user-su8ms5tp9n
    @user-su8ms5tp9n 7 หลายเดือนก่อน +28

    அப்பா முருகப் பெருமானே எங்கள் குடும்பம் கடன் பிரச்சினையில் இருக்குது அப்பா முருகய்யா காப்பாத்துப்பா❤❤❤❤❤

    • @SriMayaOm-wx2bw
      @SriMayaOm-wx2bw  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/NbbKOC7qPU8/w-d-xo.htmlsi=Ktel9Rsd-CoNa2Xf

  • @user-ny5vh1sw1i
    @user-ny5vh1sw1i 4 หลายเดือนก่อน +3

    முருகா எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டு ம் முருகா 🙏🙏🙏🙏

  • @LavanyaLavanya-cp7ff
    @LavanyaLavanya-cp7ff หลายเดือนก่อน

    Nangalum en kudubathuthan thiruchenthur murugar dharaisanam panna vendum ...Om muruga

  • @yogul9639
    @yogul9639 6 หลายเดือนก่อน +7

    அந்த முருகப்பெருமான் என் மகனுக்கு நல்ல வாழ்வாதாரத்தை தரவேண்டும்

  • @user-yt7vd2lk7w
    @user-yt7vd2lk7w 7 หลายเดือนก่อน +7

    அப்பனே முருகா உன்னை திருச்செந்தூரில் காணும் பாக்கியம் வேண்டும் அது போதும் முருகா 🙏🙏🙏🙏🙏 உன்னை தான் நம்பி இருக்கிறேன் 🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏 எனக்கு எப்பவும் துணையாய் இருக்க வேண்டும் முருகா 🥺🙏🙏🙏

    • @KAPOOSELVI
      @KAPOOSELVI 6 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக துணை இருப்பார்

  • @user-zb6vy9oh8f
    @user-zb6vy9oh8f 5 หลายเดือนก่อน +2

    என் மகனுக்கு நிரந்தர மான் வேலை கிடைக்கனும்.முருகா.நம்பிக்கையோடு கேட்கிறேன்.என் மகனை வாழ வைப்பா.

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 5 หลายเดือนก่อน +10

    அரோகரா அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு திருச்செந்தூர் முருகனுக்கு அரொகரா🎉🙏🙏🙏

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 7 หลายเดือนก่อน +6

    என் மகன் நல்ல வேலை கிடைக்கனும்❤என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் அருள் புரிங்க முருகா❤அரேகரா அரேகரா

  • @indragandhi4587
    @indragandhi4587 2 หลายเดือนก่อน +1

    திருச்செந்தூர் முருகா என் குடும்பம் நிம்மதியுடன் இருக்க வேண்டும் நாங்கள் குடும்பத்துடன் உன் சன்னதிக்கு உன்னை ,வணங்க வருகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo 6 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙇🌺🙏🏻🙇🌺🙏🏻🙇🌺🙏🏻🙇🌺🙏🏻🙇🌺நன் முருகனே நினைத்த தாங்க ஓம் சரவணபவ ஓம்🙏🏻🙇🌺🙏🏻🙇🌺🙏🏻🙇🌺

  • @VijayKumar-xs9hn
    @VijayKumar-xs9hn 7 หลายเดือนก่อน +12

    வெற்றி வேல் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @loganayakirajendren2529
    @loganayakirajendren2529 4 หลายเดือนก่อน +3

    எனக்கு வேண்யதுஉனக்கு தெரியும் விரைவில் திருச்செந்தூர் வருகிறோம் உமது அருளால்🎉

  • @8dyatishr334
    @8dyatishr334 3 หลายเดือนก่อน +4

    என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா

  • @malarkodin5378
    @malarkodin5378 7 หลายเดือนก่อน +10

    அப்பா 🙏😭என்னை மன்னித்து விடுங்கள் அப்பா🙏🙏🙏🙏🙏 எனக்கு நீதி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthakumarmanickam7998
    @vasanthakumarmanickam7998 7 หลายเดือนก่อน +1

    Om Muruga Saravana bava..naan Yennoda manadhil ninaithu irukkum kaariyangalai nadatthi kudukka ungalai manraada vendukiren..Vel Vel Muruga Vettrivel Vel Muruga aro hara..🙏🙏🙏🤗🤗🤗

  • @vimalagvpp5935
    @vimalagvpp5935 7 หลายเดือนก่อน +3

    என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்க அருள் வேண்டும் முருகா

  • @user-ve9wi4hs6q
    @user-ve9wi4hs6q 2 หลายเดือนก่อน

    அப்பா முருகா எங்கள் கடன் பிரச்சினைகள் தீர அருள்புரிய வேண்டும்.எங்களால் எங்கள் குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம்.போட்ட முதல் கிடைக்க அருள் புரிய வேண்டும்

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 6 หลายเดือนก่อน +17

    ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே

  • @user-ou3cn7ur1j
    @user-ou3cn7ur1j หลายเดือนก่อน

    ❤🎉முருகா எங்கள் கஸ்டத்தை போக்கவிடுங்கள் என் மகளுக்கு அரசு வேலை கிடைக்கவம் என் மகனுக்கு நல்ல தொழில் அமைத்து தாருங்கள் சுப்பிரமணியா அரோகரா அரோகரா ❤❤❤

  • @daniraj5079
    @daniraj5079 หลายเดือนก่อน +1

    Kadan prachani mudiya vandum my lord my God bless me

  • @chithrasri74
    @chithrasri74 หลายเดือนก่อน +1

    Enakku 10 years aaga kaadhu ketkaamal pogivittadhu. Oru kaadhu ketkudhu enakku kaadhu ketka Thichendhur Murugan arul puriya vendum 🙏

  • @user-rh8yn8jq6s
    @user-rh8yn8jq6s 7 หลายเดือนก่อน +48

    திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாங்கள் ரொம்ப நாள் முயற்சி பண்ணிட்டு இருக்கோம் நிறைவேறவே இல்லாம இந்த பதிவில் இருந்து நான் ஒன்னு வேண்டுகிறோம் கண்டிப்பா திருச்செந்தூர் எங்களை அழைப்பார்.

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 7 หลายเดือนก่อน

      He is powerful
      I did last year shashti viradham 6 days
      This year improved
      Marriage obstacles of my son and daughter
      Obstacles root are realised
      Uprooting

    • @kalaiselvi7635
      @kalaiselvi7635 7 หลายเดือนก่อน +3

      கண்டிப்பாக முருகன் உங்களை அழைப்பார் ❤❤❤

    • @Tamilselvi-eu2tq
      @Tamilselvi-eu2tq 7 หลายเดือนก่อน

      ​@@kalaiselvi7635😢😮k k

  • @MsMs-xx7vw
    @MsMs-xx7vw 6 หลายเดือนก่อน +2

    Super sister Thank you so much sister

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 7 หลายเดือนก่อน +3

    Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam selvaValathudan vazha arul puriya vendum Appa

  • @SleepyLawnmower-zk7gr
    @SleepyLawnmower-zk7gr หลายเดือนก่อน

    Thiruchendur muruga enkaloda kadan anathum adaipadanum om🙏🙏🙏

  • @periyanayagilakshmanan4652
    @periyanayagilakshmanan4652 3 หลายเดือนก่อน +1

    I did this, he blessed my prayers. Murugan will do everything for us

  • @vsbagavathy9604
    @vsbagavathy9604 4 หลายเดือนก่อน +2

    என் அப்பன் முருகன் ennaikum துணை

  • @sagunthalakrishnasamy7046
    @sagunthalakrishnasamy7046 5 หลายเดือนก่อน +1

    முருகன் துணை, முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயாக.

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 6 หลายเดือนก่อน +2

    ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி கொடு முருகா அருள் புரிய வேண்டும் கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நன்றி முருகா

  • @varsanshortseditor8651
    @varsanshortseditor8651 5 หลายเดือนก่อน +4

    Muruga enodan thangaciku sikram kalyanam nadakanum

  • @user-cw8xr8di3u
    @user-cw8xr8di3u 5 หลายเดือนก่อน

    எனக்கும் கடன் பிரச்சினை எனக்கு துணையாக இருக்கும்னு எப்போதும் இந்த பிரச்சினை இருந்தால் விடுதலை 🥺🙏🙇 ஐயா சாமி சரணம் முருகன் 🙏 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி 🙏

  • @santhiannamalai5128
    @santhiannamalai5128 6 หลายเดือนก่อน +2

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @sangeechanthuru736
    @sangeechanthuru736 6 หลายเดือนก่อน +4

    Kadavuley engaluku kolandhai pakkiyam thanga pa...ennoda thavippa sari seinga pa😢

  • @kjeyanthi3540
    @kjeyanthi3540 8 หลายเดือนก่อน +7

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @thilaksangai5226
    @thilaksangai5226 หลายเดือนก่อน

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். அவள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். எனக்கு நிம்மதி வேண்டும். முருகா

  • @subasri3621
    @subasri3621 5 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @gomathykannan4359
    @gomathykannan4359 3 หลายเดือนก่อน

    முருகா என் மகன் உன் தரிசிக்க வந்துள்ளான் அவனுக்கு நிலையான வேலையு நல்ல மணவாழ்க்கையும்அமைய வேண்டுகிறேன் 🙏🙏🙏ஓம் முருகா செந்தில் ஆண்டவா அருள் புரியவேண்டும்

  • @KAPOOSELVI
    @KAPOOSELVI 6 หลายเดือนก่อน +5

    கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் மாதம் திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு நான் விடாமல் போய் கொண்டு இருக்கிறேன் எனக்கு அவர் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேற்றம் கொடுத்து உள்ளார் அனைவரும் வருக முருகர் அருள் பெருக கந்த வேல் முருகருக்கு அரோகரா அரோகரா ஓம் சரவண பவ

  • @priyashyam9703
    @priyashyam9703 7 หลายเดือนก่อน +3

    Om murukka pottiri pottiri praying 🙏

  • @abiramishreeganesan
    @abiramishreeganesan 7 หลายเดือนก่อน +4

    என்மகனுக்குவேலைகிடைக்கவேண்டும் முருகா

  • @suresh3904
    @suresh3904 หลายเดือนก่อน

    Om Murugaa 🙏🙏🙏

  • @ramarram3300
    @ramarram3300 หลายเดือนก่อน

    அப்பனே எனக்கு 62 வயது ஆகிறது நான் என் குடும்பத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறோம் உன் அருளால் மகிழ்ச்சியாக இருக்கிறோம் அதற்கு கோடான கோடி நன்றிகள் ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை சிவ குடும்பம் வாழ்க வளமுடன்

  • @kamalaarumugam4501
    @kamalaarumugam4501 3 หลายเดือนก่อน

    திருச்செந்தூர் முருகா என் மகன் நல்ல மதிப்பெண பெற அருள் புரிவாயாக.

  • @iswaryaiswarya434
    @iswaryaiswarya434 6 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி

  • @malarkodi2649
    @malarkodi2649 7 หลายเดือนก่อน +8

    முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா முருகா ஓம் முருகா முருகா ஓம் முருகா முருகா முருகா நான் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம் பட்டு வருகிறேன் முருகா முருகா எனக்கு குழந்தை வேணும் முருகா முருகா ஓம் முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @KAPOOSELVI
      @KAPOOSELVI 6 หลายเดือนก่อน +1

      நம்பினால் கை கொடுப்பார் கந்தனின் வருவார் கவலைகளை தீர்ப்பார் ஓம் சரவண பவ ஓம்

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv 7 หลายเดือนก่อน +4

    ஓம்முருகா

  • @user-rt1cz5qy8o
    @user-rt1cz5qy8o 3 หลายเดือนก่อน +1

    பட்டதாரி ஆசிரியராக வேண்டும் முருகா அருள்புரிய வேண்டும் முருகா நான் திருச்செந்தூர் வர அருள்புரியவேண்டும் முருகா

  • @santhoshsandy4292
    @santhoshsandy4292 5 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ. என்னோட வாழ்க்கைமுறையை மாற்றி அமைக்க வேண்டுகிறேன். முருகா

  • @ravitechno128
    @ravitechno128 5 หลายเดือนก่อน +2

    Muruga please enoda venduthala neraivethunga ilana na romba manasu udanjuruven rombavey unglala mudiyum muruga ungla mattum mulumaiya nambren muruga 😭😭😭

  • @gamudha9255
    @gamudha9255 2 หลายเดือนก่อน

    Enakku seekiram Govt school teacher velai kidaikkanum nu Vendi irukkiren.. Avar Ennai kaapathuvaru nu Nambikkai irukku Amma... Nandri Amma..🙏🙏🙏

  • @sasikalasoundar5211
    @sasikalasoundar5211 3 หลายเดือนก่อน

    அப்பா எங்க கடன் பிரச்சனை தீர்ந்து மன நிம்மதிய கொடு பா 🙏🙏🙏

  • @dharshnaj9914
    @dharshnaj9914 หลายเดือนก่อน

    வீட்டில் இருந்து வேலை பாக்கும் படி எனக்கு அமைத்து குடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vi7lm4eq1x
    @user-vi7lm4eq1x 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி முருகா 🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா 🙏🙏🙏

  • @periasamyk.periasamy4039
    @periasamyk.periasamy4039 7 หลายเดือนก่อน +11

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகப்பெருமான் போற்றி
    🙏🙏🙏

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 4 หลายเดือนก่อน

    அப்பா முருகா நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு சேர வேண்டும் அப்பா முருகாஅரோகரா

  • @sathiyav9244
    @sathiyav9244 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது சரிதான் முழு மனதுடன் அணுக வேண்டும் கடந்த வாரம் தான் நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்தோம்

  • @user-vi7lm4eq1x
    @user-vi7lm4eq1x หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா 🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா 😭😭😭

  • @ajithraajithra1359
    @ajithraajithra1359 2 หลายเดือนก่อน +1

    நானும் போக ரொம்ப நாள் முயற்சி செய்றோம் முருகா

  • @rjothi182
    @rjothi182 7 หลายเดือนก่อน +2

    Om muruga en pillaikku nallavaran viraivil amaya vendum om saravanabhava

  • @malathya9381
    @malathya9381 5 หลายเดือนก่อน +1

    Vetrivel murugaa potri

  • @devakrishnandevakrishnan8884
    @devakrishnandevakrishnan8884 7 หลายเดือนก่อน +2

    அரோகரா முருகா

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 5 หลายเดือนก่อน +5

    குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா.

    • @nagalakshmimohanraj7857
      @nagalakshmimohanraj7857 5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @raviligitha1654
    @raviligitha1654 3 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் என் வாழ்க்கைய மாற்றி தா முருகா போற்றி போற்றி போற்றி

  • @sivagami5367
    @sivagami5367 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் சண்முக போற்றி போற்றி.
    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @manimangai840
    @manimangai840 หลายเดือนก่อน

    Muruga... 🙏

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 6 หลายเดือนก่อน +1

    Muruga saranam arull seivai Muruga

  • @rindrani5705
    @rindrani5705 4 หลายเดือนก่อน

    Muruga en thambi magalukku seekiram thirumanam nadaka arulpuriya vendum muruga muruga muruha

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve 5 หลายเดือนก่อน

    முருகா என் பேரன்கள் பேத்தி ந‌ன்றாக படிக்க வேண்டும் கடன் இல்லாமல் சொந்த வீடு அமைய வேண்டு்ம் ❤

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 หลายเดือนก่อน

    Appa kadan vanki aduthavangalugu koduthuviten,ana avanga kodukama enai emathivaranga appa,enoda kadan afaiyanum muruga,neeye thunai appa

  • @callmeattack
    @callmeattack หลายเดือนก่อน

    ஓம் முருகா நீ துணை

  • @SumathiSumathi-qh3ut
    @SumathiSumathi-qh3ut 5 หลายเดือนก่อน +1

    ஓம் திருச்செந்தூர் முருகப்பெருமானை சரணம்.என் கால்வலி சீக்கிரம் சரியாகி நான் நன்றாக நடக்க வேண்டும்.

  • @jayalakshmoorthyjayalashmo6586
    @jayalakshmoorthyjayalashmo6586 6 หลายเดือนก่อน

    Om muruga potri appanee muruga en pilleigal en kanaver uden thiruchendhur வர வேண்டும் appa

  • @sulochanaselvam7539
    @sulochanaselvam7539 5 หลายเดือนก่อน

    எங்க familys சிகரமாக வர aagaikganum om muruga muthamil iraiva muruga

  • @aishwaryarajaram3451
    @aishwaryarajaram3451 6 หลายเดือนก่อน +7

    எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் ,முருகா .ஓம் சரவணபவ ....🎉

  • @muthuselvam6883
    @muthuselvam6883 หลายเดือนก่อน

    ஓம் முருகா துணை

  • @nihasri5013
    @nihasri5013 3 หลายเดือนก่อน

    அப்பனே முருகா நான் இழந்த மகனை எனக்கு திரும்ப தாருங்கள் அப்பா 😭😭 நீயே எனக்கு துணை 🙏🙏🙏