மருத்துவம் - இணை மருத்துவ படிப்புகள் முழு விவரம் - Dr.Karamath , Deputy Director,DME

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2024
  • #TNGovtSchools | #Students | #Teacher | #Education | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #technicaleducation | #பள்ளிக்கல்வித்துறை
    TH-cam link : / @tnschoolsofficial
    Facebook link : tnschoolsedu...
    Instagram link : tnschoolsedu?ig...
    Twitter link : / tnschoolsedu
    Sharechat link : sharechat.com/tnschoolsedu
    Whatsapp
    Group: chat.whatsapp.com/FoTwpfgKslx...
    Channel: whatsapp.com/channel/0029VaAG...
    Official TH-cam Channel for Tamil Nadu School Education Department
    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல்

ความคิดเห็น • 155

  • @king2cobra294
    @king2cobra294 2 หลายเดือนก่อน +12

    பெறுமதிப்பு ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 இதைவிட இந்த கருத்துகள் மற்றும் தகவலை எளிமையாகவோ அழகாகவோ பொருமையாகவும் விளக்கமுடியாது நன்றி தங்களுக்கு ❤❤❤
    அனைத்து தகவல்களும் மிகவும் உண்மையானது.
    ஆனால் துணைமருத்துவப் படிப்பில் பயிலும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் கேள்விக்குறியோடு பயிலும் ஆபாயமிகு அவலநிலையில் தான் இன்றும் பயின்று வருகிறோம். MBBS and Nursing மாணவர்களுக்கு கிடைக்கும் (Sick room) கூட கிடைப்பது கூட இல்லை.
    ஆழ்ந்த வருத்தங்களுடன் இந்த பதிவை ஏற்றுகிறேன்.
    எங்களுக்கென எந்தவொரு விடுதி கட்டமைப்போ தங்கிப்பயில அல்லது அரசு உதவித்தொகையோ அரசு சார்ந்த சலுகைகளோ கிடைப்பது இல்லை.
    வறுமையான குடும்பசூழலில் தினமும் இரவுவேளைகளில் பகுதிநேர வேலைசெய்து மட்டுமே எங்களின் தேவைகளை (உணவு , உறைவிடம்) பூர்த்திசெய்து வருகிறோம்.
    மருத்துவமனையில் உள்ள அனைத்துத்துறைகளிலும் இருக்கும் வேலைகளை ஊதியம் இல்லாமல் பணிபுரியும் வேலையாட்களாவே எங்களை நடத்தும் நிலையில் பட்டப்படிப்பை முடித்து Internship காலத்திலும் எந்தவொரு உதவித்தொகையும் Stipend இல்லாமல் அரசுக்கு இலவசமாக மூன்று வேளைகளிலும் (Morning,Afternoon and Night shift)பணிசெய்து வருகிறோம். இதை பலமுறை முதல்வர் அலுவலகம் வரைசென்று முறையிட்டும் அடிக்கடி இப்படி வந்தால் இப்படிப்பட்ட துறை படிப்புகளை நீக்கிவிடுவோம் என்ற மிரட்டல்கள் மட்டுமே. ஏதாவது ஒரு shiftல் பணிபுரிந்தால் கூட இரவில் வேலைக்கு சென்று எங்களால் படிக்கமுடியும் ஆனால் இரவிலும் Night shift என்றால் உணவிற்கும் உறைவிடத்திற்கும் நாங்கள் எங்கே செல்வோம். திருமண மண்டபங்களில் உணவு பரிமாறி உணவு உண்டு கிடைக்கும் பணத்தில் படித்துவரும் மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை பேர் 😢 உங்களுக்கு தெறியுமா..??
    இவை எல்லாம் போனாலும் படித்துமுடித்தபிறகு பட்டம் வாங்க பட்டமளிப்பு விழா கூட இதுவரை நடத்தப்படாமல் எங்களின் சான்றிதழ் வாங்கவே கல்லூரி அலுவலத்திற்கு அலைந்து திரியவேண்டிய சூழலில் தான் இன்னும் இருக்கிறோம்.
    எதற்காக இப்படிப்பட்ட பட்டப்படிப்புகள் தங்களின் நோக்கம் தான் என்ன ??
    MRB exam கூட தாங்கள் கூறிய Bsc Nursing Bpharm BPT BOT PA என சில குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே உள்ளது.
    NEET போராட்டங்களை மக்கள் மத்தியில் குறைத்து மாணவர்களின் அறிவை இப்படி மடைமாற்றி மருத்துவத்துறை பாதையில் எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அனைத்து அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களோடு இன்புற்று வாழ்வாண்டு வாழ வாழ்த்துக்கள். ….. 🙏🙏🙏

  • @gopalggopal8933
    @gopalggopal8933 3 หลายเดือนก่อน +26

    🙏👍🙏 அருமையான விளக்கம் சார் எனது மகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார்🙏🙏🙏🙏👍👍👍🌹

  • @sulthanmohideen7351
    @sulthanmohideen7351 3 หลายเดือนก่อน +10

    அல்ஹம்துலில்லாஹ் மிகத் தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 2 หลายเดือนก่อน +3

    அருமை சார் தெரியாதவர்களுக்கு மிக அருமையாக புரியிற மாதிரி விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி❤❤❤🙏🙏🙏

  • @sprrajan60
    @sprrajan60 2 หลายเดือนก่อน +2

    மருத்துவ படிப்புக்கான மிக அருமையாக விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் ஜி

  • @shalinishalini4537
    @shalinishalini4537 5 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ஐயா

  • @shankarsankarkuppusamy4441
    @shankarsankarkuppusamy4441 3 หลายเดือนก่อน +6

    தெளிவான விளக்கம் சார் நன்றி சார்

  • @kumaresankasinathan308
    @kumaresankasinathan308 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா மிகவும் முக்கியமான எளிதான புரியும் வகையில் இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @tamilselvikalvi5067
    @tamilselvikalvi5067 3 หลายเดือนก่อน

    மிகவும் எளிமையான விளக்கம் தந்திங்க சார் மிக்க நன்றி.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.🎉

  • @sunraja225
    @sunraja225 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் சார்

  • @gopichitra6835
    @gopichitra6835 3 หลายเดือนก่อน

    Excellent information and service

  • @m.akchayasri6767
    @m.akchayasri6767 3 หลายเดือนก่อน +3

    Sir thank u very useful information message

  • @powertvgoodnews7438
    @powertvgoodnews7438 หลายเดือนก่อน

    ரொம்ப தெளிவான விளக்கம் டாக்டர் சார் மிக்க நன்றி

  • @kavithasathya7547
    @kavithasathya7547 3 หลายเดือนก่อน +2

    Thank u so much sir, such a clear cut explanation sir😊

  • @biologylover8044
    @biologylover8044 3 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் நன்றி

  • @murugeshwaran6962
    @murugeshwaran6962 3 หลายเดือนก่อน

    Great sir.. Nice presentation.. Crystal clear.. 🌹

  • @govindarasu9850
    @govindarasu9850 3 หลายเดือนก่อน

    Valthukkal nalla thakaval

  • @AriyaKumar-br1eb
    @AriyaKumar-br1eb 3 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள தகவல் சார்

  • @reginawprasad7955
    @reginawprasad7955 3 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🏻 very nice explanation

  • @user-zr9xj6bp5i
    @user-zr9xj6bp5i 3 หลายเดือนก่อน +1

    Super sir நல்ல விளக்கம்

  • @gaydharma
    @gaydharma 3 หลายเดือนก่อน +1

    Thank you very much sir..useful information..

  • @raghunathand7312
    @raghunathand7312 3 หลายเดือนก่อน

    Thank u sir for your detailed explanation.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 หลายเดือนก่อน +1

    Thank you somuch for well cleared explanation.

  • @saravananshasathiri5187
    @saravananshasathiri5187 3 หลายเดือนก่อน

    Thank you sir, good extensive explanation

  • @thirupathithirupathi3297
    @thirupathithirupathi3297 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் விளக்கம் சார்

  • @johnbosco265
    @johnbosco265 3 หลายเดือนก่อน

    Thanks doctor for your explanation

  • @thilakavathielancheliyan9887
    @thilakavathielancheliyan9887 2 หลายเดือนก่อน +1

    Very useful information sir, thank you

  • @user-zd6bk4yr9o
    @user-zd6bk4yr9o 2 หลายเดือนก่อน +1

    Super vilakkam sir tq sir

  • @karunyasenthil7468
    @karunyasenthil7468 3 หลายเดือนก่อน +2

    Thank u so much sir 🙏🙏🙏

  • @abiramim6253
    @abiramim6253 3 หลายเดือนก่อน +1

    Sir, மிக மிக நன்றி

  • @rajavelr8111
    @rajavelr8111 2 หลายเดือนก่อน +1

    Detailed information sir.. thanks 🙏

  • @mdjahirhussain9567
    @mdjahirhussain9567 2 หลายเดือนก่อน

    Assalamualaikum sir MashaALLAH great help to needy children inshaAllah you will get rewards Best regards Hussain Chennai Palavakkam

  • @SanthanaKrishna-yp3xj
    @SanthanaKrishna-yp3xj 3 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் சார்...

  • @harshaartgirl6761
    @harshaartgirl6761 3 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி sir

  • @a.aswithavll-ca.aswithavii4077
    @a.aswithavll-ca.aswithavii4077 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @SanthanaKrishna-yp3xj
    @SanthanaKrishna-yp3xj 3 หลายเดือนก่อน +1

    Very nice Sir...

  • @138abdulazees
    @138abdulazees 3 หลายเดือนก่อน

    Thank you sir🙏

  • @nazbaz9362
    @nazbaz9362 2 หลายเดือนก่อน +1

    Super explanation sir

  • @Lucky_Star_364
    @Lucky_Star_364 3 หลายเดือนก่อน +1

    Super sir...👍👍

  • @tamilselvip3932
    @tamilselvip3932 3 หลายเดือนก่อน

    Thank u so much

  • @astailor5045
    @astailor5045 3 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் சார்

  • @mssami4596
    @mssami4596 3 หลายเดือนก่อน +1

    Very.good sir

  • @anuv5669
    @anuv5669 3 หลายเดือนก่อน

    Thank you very much sir

  • @rajagopal9885
    @rajagopal9885 หลายเดือนก่อน

    Good explain Dr

  • @tcleaderff3175
    @tcleaderff3175 3 หลายเดือนก่อน +1

    Thanks

  • @annamalaikamalakannan1202
    @annamalaikamalakannan1202 3 หลายเดือนก่อน +1

    Tnq so much sir

  • @nirubannews.1550
    @nirubannews.1550 3 หลายเดือนก่อน

    Nanri. Sir

  • @dhanyadarsini3556
    @dhanyadarsini3556 3 หลายเดือนก่อน

    Thankyou for this information sir

  • @senthilkumarsathaiah2747
    @senthilkumarsathaiah2747 2 หลายเดือนก่อน

    Mikka nandri sir

  • @SangeethaChanran
    @SangeethaChanran 3 หลายเดือนก่อน

    Thank you sir ❤

  • @vlptsiva2331
    @vlptsiva2331 3 หลายเดือนก่อน +2

    Thanks for your medical study's support 🙏🙏

  • @lathakaruna7478
    @lathakaruna7478 หลายเดือนก่อน

    Thank you sir👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼

  • @gangadaran198
    @gangadaran198 3 หลายเดือนก่อน

    Thank yoy sir 👏

  • @lakshminarayanan6892
    @lakshminarayanan6892 3 หลายเดือนก่อน

    Thanku sir

  • @abutheharlathif3267
    @abutheharlathif3267 3 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @thiyagarajans7217
    @thiyagarajans7217 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @ThoufihaThameemansari
    @ThoufihaThameemansari 3 หลายเดือนก่อน +1

    Thank you very much sir for your clear information

  • @karthikraja5655
    @karthikraja5655 3 หลายเดือนก่อน +1

    Excellent speech.

  • @manjusharamesh4007
    @manjusharamesh4007 3 หลายเดือนก่อน +1

    Thank you very much sir. Your well explained explanation cleared all my doubts. Thank you sir.

  • @murugesansarishamurugesans9574
    @murugesansarishamurugesans9574 2 หลายเดือนก่อน +1

    thank you sir

  • @kathiresankathir687
    @kathiresankathir687 2 หลายเดือนก่อน

    Thankyousir

  • @ivakmedia3719
    @ivakmedia3719 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா.... மாற்று திறனாளி மாணவர்கள் எவ்வாறு மருத்துவம் படிப்பது... மறுத்துவ சான்று பெறும் வழிமுறைகள் தயவுசெய்து கூறவும்....

  • @chennaidigital2197
    @chennaidigital2197 หลายเดือนก่อน

    nice

  • @Ravichandran-hr2ue
    @Ravichandran-hr2ue 13 วันที่ผ่านมา

    Sir super makilchi

  • @skathiresankathir4725
    @skathiresankathir4725 3 หลายเดือนก่อน +1

    Which best course sir
    And amount low prices in best college are cut off marks sir
    Thankyou sir

  • @shriramshriram9423
    @shriramshriram9423 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉 super 😍😍😍😍

  • @SharmilaAkbarali
    @SharmilaAkbarali 3 หลายเดือนก่อน +1

    Very use full vedio sir

  • @ManicMd
    @ManicMd 2 หลายเดือนก่อน

    Hello! B.Pharma and BSc.Pharma both are same degree courses or different. Some colleges mentioning B.Pharmacy and some colleges mentioning BSc.Pharmacy. Bit confused. Please clarify. This course comes under AHS or what?

  • @mufeez.k690
    @mufeez.k690 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் பெண்பிள்ளைகளுக்கு பேரா மெடிக்கல் வேல்வேல் ஆன கோர்ஸ் எதுன்னு

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 หลายเดือนก่อน

    38:30 pharmacy studies And physio therapist

  • @RamachandranRamachandran-xk9wx
    @RamachandranRamachandran-xk9wx 2 หลายเดือนก่อน

    super sir🎉 43:47

  • @balajiraoappasamy430
    @balajiraoappasamy430 2 หลายเดือนก่อน

    Explain about physiotherapy

  • @RismaTips
    @RismaTips 3 หลายเดือนก่อน

    Sir B. Pharm fees
    1.5lack sir per year

  • @RajeswariRajeswari1234
    @RajeswariRajeswari1234 3 หลายเดือนก่อน +1

    Sir TN medical counciling open panna sollunga

  • @KirthickR-lb8dd
    @KirthickR-lb8dd 2 หลายเดือนก่อน

    Sir sports quota valiya epdi porathu?

  • @saraswathijoshua1869
    @saraswathijoshua1869 3 หลายเดือนก่อน

    What is mop up counselling sir?

  • @riddletruck5335
    @riddletruck5335 3 หลายเดือนก่อน

    Please Say about BNYS course

  • @anithasanthakumari3164
    @anithasanthakumari3164 2 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் சார். நன்றி

  • @j.priyadharshini10a85
    @j.priyadharshini10a85 3 หลายเดือนก่อน

    Sir P pharmacy other state application Eppadi podum sir

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 หลายเดือนก่อน

    17:35 para medical studies.

  • @SmilingChocolateStrawber-qb2sv
    @SmilingChocolateStrawber-qb2sv 3 หลายเดือนก่อน

    Sir In private colleges they r getting more fees 100000 or 1.50 lakh per year sir 😢

  • @balajic5411
    @balajic5411 2 หลายเดือนก่อน

    👍

  • @blankboy006
    @blankboy006 3 หลายเดือนก่อน +2

    1-12th naan Government school thaan padiththen

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 2 หลายเดือนก่อน

    B. Form only madrad medical college, madurai medical college இரண்டு அரசு கல்லூரிகளில் மட்டும் உள்ளது

  • @astailor5045
    @astailor5045 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @blankboy006
    @blankboy006 3 หลายเดือนก่อน +1

    low fees college sollunga sir

  • @STUDENTSCORNER-tx5lo
    @STUDENTSCORNER-tx5lo 2 หลายเดือนก่อน +1

    sir u didnt tell about pharm d.. no awareness about pharm D

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n 3 หลายเดือนก่อน +2

    நீட் தேர்வில் வெற்றி பெற என்ன செய்யனும் ஐயா என் மகள் ஒன்று முதல் ±2 வரை அரசு பள்ளிகளில் படித்தவர்

    • @sweetsamayal106
      @sweetsamayal106 2 หลายเดือนก่อน

      Converted Christian sc will come under which quota kindly really I confuse

  • @RAMYAAuma-fw6eq
    @RAMYAAuma-fw6eq 2 หลายเดือนก่อน

    Expected cut off enna sir mbbs bds

  • @arunachalams3492
    @arunachalams3492 4 วันที่ผ่านมา

    Sir pluse 2 pattichite Neet eyuthalama

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 หลายเดือนก่อน

    38:30 pharmacy studies

  • @blankboy006
    @blankboy006 3 หลายเดือนก่อน +1

    Sir bpt course college sollunga naan2023 12th mudiththen panam illathathaal en amma college serthuvida mudiyavillai enakku appa illa amma mattum thaan please help pannunga

  • @selvalakshmi9069
    @selvalakshmi9069 หลายเดือนก่อน

    பாரா மெடிக்கல் கோர்ஸ் க்கு கவர்மெண்ட் ஸ்கூல்ஸ் 7.5 இட ஒதுக்கீடு கிடைக்குமா சார்

  • @Ranisri18
    @Ranisri18 2 หลายเดือนก่อน +1

    Background music is unnecessary and disturbing

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 หลายเดือนก่อน

    37:01 scholarship for maruthuvam saarndha padippugal.

  • @nagarajana6538
    @nagarajana6538 2 หลายเดือนก่อน

    👍👌🏻

  • @sriranjani4098
    @sriranjani4098 3 หลายเดือนก่อน

    Sir bsc nursing padikalama illai bsc Anesthesia operation padikalama sir enaku confused ah iruku sir.. Pls replay sir

    • @joelmoses5906
      @joelmoses5906 3 หลายเดือนก่อน

      Dai bsc.OTAT padika vennam.

  • @user-kn2jy4hw3v
    @user-kn2jy4hw3v 3 หลายเดือนก่อน

    BSMS ku neet iruka sir

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 หลายเดือนก่อน

    27:30 about neet exam

  • @prasadkv5727
    @prasadkv5727 2 หลายเดือนก่อน

    Sir I studied both maths and biology can i choose any one of them

    • @sreenavinp
      @sreenavinp หลายเดือนก่อน

      nope, for you pcb marks only will be considered.