அன்னை வயல் எனக்கு மிகவும் பிடித்த படம் மதுரையில் தியேட்டரில் படம் பார்த்தேன் படம் காட்சியமைப்பு அருமையாக இருக்கும் நல்ல படங்கள் ஜெயிப்பதில்லை வினோதினி புதுப் பெண் ஒப்பனையும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அப்பொழுது புதிய விதமாக இந்தப்படம் இருந்தது
Lakshman sir you are doing a wonderful work. Please let us know about many more artistes who are not in the limelight now. You know me very well. So I have a pleasure to make this request
திரு பாபு அவர்கள் நலமாக இருப்பீர்கள் உங்கள் தன்னம்பிக்கை நிச்சயம் வெற்றி பெற்று பலரை முன்னேற்றம் அடைய செய்ய முடியும் நன்றி வாழ்த்துக்கள் இரா வேல்முருகன் வேலூர்
சாய் வித் சித்ராவிற்கு வணக்கம் 🙏🏻😊🌹 அன்பு அண்ணன் பொன்வண்ணன் அவர்கள் கடந்து வந்த வழிமுறைகளைப் பற்றியும் அவர் வாழ்க்கைகளை பற்றியும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பகிர்ந்துள்ளார்கள் . அதே போல் சரண்யா அக்கா அவர்களை அழைத்து காணொளி பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . சரண்யா அவர்களை அக்கா என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை . அவர்களை அம்மா என்று அழைக்க விரும்புகிறேன் . 🙏🏻😊 நன்றி 😊🙏🏻
Kar thick sir romba smart & very active hero.eppa antha mathiri oru hero varala.
I just adored his performance in Anjathe. Brilliant performace
Bramman - Character in MarmaDesam is My fav. of Ponvannan Sir...
Ponnvannan Sir - Talented as Artist, Actor & Director - As a Human... He is Poised & Balanced - Great 👍🏼
அன்னை வயல் எனக்கு மிகவும் பிடித்த படம்
மதுரையில் தியேட்டரில் படம் பார்த்தேன்
படம் காட்சியமைப்பு அருமையாக இருக்கும்
நல்ல படங்கள் ஜெயிப்பதில்லை
வினோதினி புதுப் பெண்
ஒப்பனையும்
அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்
அப்பொழுது புதிய விதமாக இந்தப்படம் இருந்தது
ஒரு நல்ல interview...lot of valid inputs for life ... Mr.Ponvannan's life & his attitude/ approach to life is really inspiring 🎉
Lakshman sir you are doing a wonderful work. Please let us know about many more artistes who are not in the limelight now. You know me very well. So I have a pleasure to make this request
Bramman character is EPIC
திரு பாபு அவர்கள் நலமாக இருப்பீர்கள் உங்கள் தன்னம்பிக்கை நிச்சயம் வெற்றி பெற்று பலரை முன்னேற்றம் அடைய செய்ய முடியும் நன்றி வாழ்த்துக்கள் இரா வேல்முருகன் வேலூர்
Babunaa yaaru?
super nice
Super
சாய் வித் சித்ராவிற்கு வணக்கம் 🙏🏻😊🌹
அன்பு அண்ணன் பொன்வண்ணன் அவர்கள் கடந்து வந்த வழிமுறைகளைப் பற்றியும் அவர் வாழ்க்கைகளை பற்றியும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பகிர்ந்துள்ளார்கள் .
அதே போல் சரண்யா அக்கா அவர்களை அழைத்து காணொளி பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
சரண்யா அவர்களை அக்கா என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை .
அவர்களை அம்மா என்று அழைக்க விரும்புகிறேன் .
🙏🏻😊 நன்றி 😊🙏🏻
இந்த காணொளி பார்த்த பிறகு நடிகர் எனக்கு திருபொன்வண்ணன் மீதான மரியாதை கூடி இருக்கிறது...
அற்புதமான மனிதர் 👌
Super sir
பொன் வண்ணன் சார் இந்த நேர்காணல் மிகச்சிறந்த ஒன்றாகும். மர்ம தேசம் சீரியலில் நாம் காம்பினேஷனில் நடிச்சிருக்கோம். மைக்காரி நினைவிருக்கா?
whatsapp number can?
Nice interview
Sir avanga wife saranya kitteyum experience kelunga avangala enaku romba pudikum
Yes
Nice painting
Old interwe 2 years back enna chithra
இந்த பேட்டியில் கார்த்திக் பற்றி பேசும் டைம் என்ன
Athu paruthiveeran karthick
@@simplyhuman8417 appuram ethukku old karthick photo potrukkanga
நவரசநாயகன் அவர்மனைவி நடித்த சோலைக்குயில் படத்தில் பொன்வண்ணன் உதவி இயக்குநர் (சண்முகம்)
Nice question
நானும் அதையே தான் Bro தேடிட்டு இருந்தேன்
Super smash
Ncie
இலக்கியம் தெரிந்தே மனிதர் பொன்வண்ணன்
படிப்பாளி இயக்குநர்
Saranya oda marriage ...v also know...
Vijai yesudas movies songs
,
It would have been great if you avoided the nadigar sangam politics. Liked to disliked
Not genuine! Unsubscribe
கேட்கும் கேள்விக்கு
சரியான பதில்..?
தேவை இல்லாத
வழ வழ பேச்சு.
தலை நோவு.. ஓவர் பேச்சு.. பயனில்லை