நான் எந்த சானல் வீடியோவாக இருந்தாலும் ஒழுங்காக பார்க்க மாட்டேன் ஆனா உங்க வீடியோ மட்டும் தான் முழுசா பார்ப்பேன் உங்க மூணுபேரோட சிரித்தமுகமும் எதார்ததபேச்சும் தான் கவர்ந்து இழுக்குது வாழ்த்துக்கள்
வீடியோ சுப்பர் தம்பி. வித்தியாசமான கடலை இட்லி சுப்பர் தம்பி. நானும் எங்கள் வீட்டில் தக்காளி செடியும் மிளகாய் செடியும் வைத்துள்ளேன். இப்பதான் தக்காளி செடியில் பூ வைத்து இருக்கிறது. உங்கள் தக்காளி அறுவடை மற்றும் தக்காளி சட்னியையும் நானும் எங்கள் வீட்டில் வரும் தக்காளிக்காக ஆர்வமுடனும் ஆசையுடனும் காத்திருக்கிறேன். நம் கையில் விதை போட்டு காய்ச்சி பறித்து சாப்பிடும் போது நீங்கள் கூறியது போல் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி. இது போன்ற பயனுள்ள வீடியோ நிறைய போடுங்கள் தம்பி 🎉. வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.❤
ரவிநீங்க சொல்றது கரெக்ட் தான் எங்க வீட்ல இன்னைக்கு ஃப்ரைட் ரைஸ் தான்நல்லவிதமா சாப்பிட்டால் நல்லதா அதை அடிக்கடி வந்து கடையில வாங்கி சாப்பிடக்கூடாது நம்ம வீட்ல செஞ்சு சாப்பிடலாம் நீங்க சொன்னது கரெக்ட்
Hi bro... recent ah enga hospital oda cancer ward patients ku food provision department ku oru fundraiser nadathunom... traditional, yet healthy and cheaper options nu investors, donor lam ketapo unga channel dha recommend panen... nanga finalize aanadhu unga indha peanut idly, amma oda special - mutton kolambu, and a few other dishes. thank you for this. your traditional recipes will be a food these kids will eat. Thank you so much for entertaining us. God Bless. pinkuripu: Unga videos oda editing automate panna edhachu help venumna kelunga... kandipa na panni tharen... inga jonah nu oru kolandhaiku unga videos dha siripe... he has only 2 months left... his entertaining factor is RAVI and his ducks. andha kolandhayoda treatment ku phychological healer ah iruka ningalum oru karanam. Mikka nandri.
Superb maa❤❤ 👌👌 bro I hope u have a sister right is it ur cousin or ur own sister bcz not seen in videos few years back we saw her she Stays in hostel u said am i right ❤❤😊😊just asking dntmind pa
Kadalai idly sema ma amma neenga pesama oru hotel arambichiralam ma😊.nichiyama ravi thambi nama sorndhu pogum bodhu na irukennu yaaravadhu sonna.manasu lesagidum . Adhe madhiri unga vedio paathale mansi kavalai ellam parandhu poidum allah ungal kudumbathirku aarokiyathai tharuvan thambi❤❤❤
Hiii ravi brother...vanakam..im from malaysia...i like your video all. Never miss.. I like the way you talk..very sweet amma. Btother everyday put one video.very nice to see❤
ஹாய் அம்மா, அப்பா ரவி தம்பி and தங்கச்சி, எனக்கு உங்கள் videos பார்க்கும் போது ரொம்ப positive vibes வரும் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் சீக்கிரம் மனசு இலேசாக மாறும் எல்லாத்துக்கும் காரணம் அம்மாவின் பாசமான பேச்சும் சமையலும் தான் ❤❤❤❤❤
Hi I don't comment to any other channels, but your videos are kinda so relaxing . like therapy . keep posting such videos with your parents, this nature . keep going . Thank you
Super❤😊anbana kudumbam😊god bless you all❤ Tambi vatuku raw rice lam niraya koduka koodadu,so konjam korachu raw rice lam podunga enna Epovum amma va kindal panuva la tambi innaiku neeyae rendu suthu dan chutney atiralam nu first solriyae ma😅
வணக்கம் அண்ணா உங்க வீட்டு தோட்டத்தை பார்க்கும் போது பொறாமையா இருக்கு. எங்க வீட்ல இதே மாதிரி தோட்டம் இருக்கு . நானும் நிறைய மரம் வச்சிருக்கேன். நாட்டு மாதுளை, சீத்தா மரம், தென்னை மரம், மருதாணி மரம், கருவேப்பிலை மரம், முருங்கை மரம். எல்லாம் வச்சிருக்கேன் ஆனா பராமரிக்க முடியல! ஏன் சொன்னா எங்க பக்கத்து வீட்டில் உள்ள மரம் எல்லாம் எங்க வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் விழுந்து எல்லா செடியையும் மரத்தையும் நாசம் பண்ணிடுச்சு. பண்ணிட்டு இருக்கு. அவங்க கிட்ட சொன்னா எதுவுமே பண்ண மாட்டேங்கிறாங்க. அதனால என் தோட்டத்தை பார்க்கவே முடியல எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு. அதனால உங்களோட தோட்டத்தை பார்த்து கொஞ்சம் மனசுக்கு சந்தோசப்படுகிறேன். ஆனாலும் என்னால இப்படி பண்ண முடியலையேனு ஏக்கம் என் மனசுல இருக்கு .என்ன பண்ண அடுத்தவங்களுக்கு தான் மற்றவங்களை கஷ்டப்படுத்த கூடாது அப்படிங்கிறது தெரியணும். நான் வேலி போடலாம்னு பார்த்தா கூட அவங்க வீட்டு மாதத்தில் உள்ள கிளை எல்லாம் விழுந்து என் வீட்டு தோட்டத்தை நாசம் பண்ணுது எனக்காக நீங்க கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க.
I am from Indian army ....unka video pathukitu iruken border la...unka moonu peroda smile cute... madurai karanke solluvankale vellanthi manasu ...
grt
🙏🙏🙏
Nega TH-cam Channel vachurukingala
No pa
@@madurakaranda6038 mm okay
மனநிறைவாய் மகிழ்ச்சி யுடன் பேசும் ரவி க்கு அன்பு வணக்கம்
ரவி. கடலை. சட்னி செய்முறை. Super.
நான் எந்த சானல் வீடியோவாக இருந்தாலும் ஒழுங்காக பார்க்க மாட்டேன் ஆனா உங்க வீடியோ மட்டும் தான் முழுசா பார்ப்பேன் உங்க மூணுபேரோட சிரித்தமுகமும் எதார்ததபேச்சும் தான் கவர்ந்து இழுக்குது வாழ்த்துக்கள்
நானும் தான். பார்க்க சந்தோஷமா இருக்கும்
Me too
N
@@sarojini763
Same naanumthanga...😅🎉
Yes...naanumthan🎉🎉🙋♀🙋♀
Romba izuvaya iruku, nalla iruku....
I liked ur garden 😍 and u three r vera level bonding God bless you with all happiness and peace 🎉
வீடியோ சுப்பர் தம்பி. வித்தியாசமான கடலை இட்லி சுப்பர் தம்பி. நானும் எங்கள் வீட்டில் தக்காளி செடியும் மிளகாய் செடியும் வைத்துள்ளேன். இப்பதான் தக்காளி செடியில் பூ வைத்து இருக்கிறது. உங்கள் தக்காளி அறுவடை மற்றும் தக்காளி சட்னியையும் நானும் எங்கள் வீட்டில் வரும் தக்காளிக்காக ஆர்வமுடனும் ஆசையுடனும் காத்திருக்கிறேன். நம் கையில் விதை போட்டு காய்ச்சி பறித்து சாப்பிடும் போது நீங்கள் கூறியது போல் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி. இது போன்ற பயனுள்ள வீடியோ நிறைய போடுங்கள் தம்பி 🎉. வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.❤
Bro unga vedio vandhuttale yenakku Kushi aayidum.paathutu dhan adutha velaye pannuven❤❤❤❤❤
Very nice garden Ravi thambi. Amma samaiyal super. Reply me
அண்ணா நீங்க எந்த ஊர்
Ravi What is matta Arisi pls explain to me
Daily podunga bro mind realazing stress buster ra eruku bro ❤❤daily oru stress relief unga videos
Daily mrng erunthu evng varuku work stressnu erunthu nght vanthu unga videos pathute saptu thunguna nala thookam varum green ful nature environment semma relaxed ❤😊 please podunga
Ravi, can you please send me the recipe for plants that is made up of neem oil. Thank you.
Super Thanks ❤❤❤
தக்காளி ஐய்ப்ரெட்தா வருது
ஆனா நாட்டுத்தக்காளின சொத்த இருந்த தா இயற்கையான து❤
Mummy❤you are cooking very well❤I love u mummy
ரவிநீங்க சொல்றது கரெக்ட் தான் எங்க வீட்ல இன்னைக்கு ஃப்ரைட் ரைஸ் தான்நல்லவிதமா சாப்பிட்டால் நல்லதா அதை அடிக்கடி வந்து கடையில வாங்கி சாப்பிடக்கூடாது நம்ம வீட்ல செஞ்சு சாப்பிடலாம் நீங்க சொன்னது கரெக்ட்
Super thambi.
Super தக்காளி சட்னி மிகபெரும் அருமையாக இருகின்றன. கடலையை சுண்டல்செய்துசாப்பிடவும் ருசியாக
இருக்கும்
ரு
Hi Anna garden net details sollunga
Weight potutinga ravi bro?❤️❤️💞
Hi bro... recent ah enga hospital oda cancer ward patients ku food provision department ku oru fundraiser nadathunom... traditional, yet healthy and cheaper options nu investors, donor lam ketapo unga channel dha recommend panen... nanga finalize aanadhu unga indha peanut idly, amma oda special - mutton kolambu, and a few other dishes. thank you for this. your traditional recipes will be a food these kids will eat. Thank you so much for entertaining us. God Bless.
pinkuripu: Unga videos oda editing automate panna edhachu help venumna kelunga... kandipa na panni tharen... inga jonah nu oru kolandhaiku unga videos dha siripe... he has only 2 months left... his entertaining factor is RAVI and his ducks. andha kolandhayoda treatment ku phychological healer ah iruka ningalum oru karanam. Mikka nandri.
Apkla yentha area brother
Super happy தம்பி 🎉🎉🎉🎉🎉
தம்பி உங்க Garden super.இட்லி Tasty sis.
Antha oor thampi enga eruginga
Super ❤ very beautiful ❤
Aduthu sundakai chedi vainga anna...healthy ah erukum
I feel my heart is filled with affecton after I see your videos. Really great❤️
Happy to see❤U r videos
தம்பி சூப்பர் வாழ்க சந்தோசம்❤❤❤❤
Super ❤super ❤super ❤thambi❤
Amma super super cooking I like so much❤❤❤❤❤❤❤
சூப்பர் வீடியோ ❤❤❤❤❤❤
Superb maa❤❤ 👌👌 bro I hope u have a sister right is it ur cousin or ur own sister bcz not seen in videos few years back we saw her she Stays in hostel u said am i right ❤❤😊😊just asking dntmind pa
Daily video podunga bro santhoshama irukkum❤idly yum tomato chutney yum super bro ❤sapdunga😊😊
Brother ippo neenga irukira ooru peru enna
Kadalai idly sema ma amma neenga pesama oru hotel arambichiralam ma😊.nichiyama ravi thambi nama sorndhu pogum bodhu na irukennu yaaravadhu sonna.manasu lesagidum . Adhe madhiri unga vedio paathale mansi kavalai ellam parandhu poidum allah ungal kudumbathirku aarokiyathai tharuvan thambi❤❤❤
Bro Daily oru video podunga pls bro
Unga videos ellam romba nallaruku thambi puthu mobile vangiruken ungalukudhan first comment pannen.
Ravi anna super amma ethu seithalum nalla irukkum ❤❤❤
அம்மா அப்பா தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤❤❤
வேர்க்கடலை இட்லி differenta பார்க்கவே சூப்பரா இருக்கு bro
அழகான கிராமத்து வீடு அருமை
வாத்துக்கு சாப்பாடு போடும் போது கொஞ்சம் குண்டுபாத்திரத்தில் தண்ணீர் விட்டுவைக்கவும் ❤❤I like ur video super 👌 super ❤❤❤❤❤❤
Super tambi Amma Appa ❤❤❤❤❤❤❤❤
Super Ravi Ellame Romba aasaiya iruku unga video paartha romba happy 😊
Super amma❤❤❤
Unga video parthaal en stress la iruthu relief kidaikkudu
Hai bro intha aduppu enga vangininga? How much Rs.
சாப்பாட்டு பாத்திரங்கள வெறும் மண்ணில் போடாமல் ப்ளாஸ்டிக் ஷீட் விரிச்சு அதில் வைங்க
Super sister will try ma. Thank you and Ravi ur really living and enjoying each and every moments. God bless you kanna.
Hi❤❤ bro super amma
Hiii ravi brother...vanakam..im from malaysia...i like your video all. Never miss..
I like the way you talk..very sweet amma.
Btother everyday put one video.very nice to see❤
Idly mavu measurement pls amma
Anna daily oru video podunga plZ
Romba yrs ah vdo pakaren dr.❤but commands panala.but epo solren epome daily one vdos poturuga.. village ah patha manasu relif ah iriku dr.hi amma appa .❤nala irukegala
Namma ANNA vanthacuu... 😊😊😊 super samaiyal 😇😇😇😇
Super village life❤ jealous on you people 😊
Amma super amma
ஹாய் அம்மா, அப்பா ரவி தம்பி and தங்கச்சி, எனக்கு உங்கள் videos பார்க்கும் போது ரொம்ப positive vibes வரும் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் சீக்கிரம் மனசு இலேசாக மாறும் எல்லாத்துக்கும் காரணம் அம்மாவின் பாசமான பேச்சும் சமையலும் தான் ❤❤❤❤❤
ரவி சூப்பரா இருக்கு வேர்க்கடலை இட்லி சூப்பரா இருக்கு தக்காளி சட்னி சூப்பரா இருக்கு செமையா செம செம
இட்லி சூப்பர். ரவி ஒருமுறை. ஃபோன் பண்ணுங்க.
Na pls serani mettai video podunga
Hi I don't comment to any other channels, but your videos are kinda so relaxing . like therapy . keep posting such videos with your parents, this nature . keep going . Thank you
Anna your videos are really intresting. Home tour podunga pls pls 😢
Super❤😊anbana kudumbam😊god bless you all❤
Tambi vatuku raw rice lam niraya koduka koodadu,so konjam korachu raw rice lam podunga enna
Epovum amma va kindal panuva la tambi innaiku neeyae rendu suthu dan chutney atiralam nu first solriyae ma😅
Supra erkukatala satni 🙏☺️❤️
Bro pls kumitikaai oil vedio poduga.amma samayal nanum try Pani irkan superb bro.
Good videos Good family Good life ❤
Alavana kuli thondi athula plastic sheet pottu athumela thanneer vittu vatha athula vidunga bro supera irukkkkum chinn a kulam pola🎉
Super❤️🥰😍
அம்மா கோழி, நாய் எல்லாத்தையும் ஊறவுமுறையா பேசுறது மிகவும் அருமைய இருக்கு ❤😊
கோழிக்கு கூண்டு வாங்கிருக்கீங்க போல அத pathi சொல்லுங்க கோழிகளை வெளிய விடுங்க pls
அண்ணா ஒரு ரிக்வஸ்ட் நீங்கள் சாப்பாடு செய்யும் போது பாத்திரம் மன்னுல வய்க்காதிங்க பாய் ல வய்ங்க பிளிஸ்
உங்களுடைய உணவும் இயற்கையானது உங்களுடைய வாழ்க்கையும் இயற்கையானது இருக்கு ரவி
இறைவனுடைய படைப்பு அற்புதம்!
Super. Bro
வீட்டிலே செய்தால் எல்லாமே ஆரோக்கியம்தான்
👍👏🌠❤
Ennoda son ku rice romba pudikkum so athunaala naa sauce ajinamottoo illamaa vegetables egg pottu seiven weely 4times lunch box ku eduthuttu povaan😅😅
Superma unka prawn fried rice vedio parthu saithu parthome yan mahal sapita mathri illai innuru nall saithu tanko katkira avalu taste
அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, பேசுவதும் அழகு
😇 i thought ....u should buy ....
Super ❤
அண்ணா ரோட்டு கடை காளான் கிரேவி செஞ்சு காட்டுங்க ப்ளீஸ்
Tomato cut panni podunga
Hi ravi family like ur happy video. New new food super .ur are lucky boy .I'm daily waiting ur video 🎉
வணக்கம் அண்ணா உங்க வீட்டு தோட்டத்தை பார்க்கும் போது பொறாமையா இருக்கு. எங்க வீட்ல இதே மாதிரி தோட்டம் இருக்கு . நானும் நிறைய மரம் வச்சிருக்கேன். நாட்டு மாதுளை, சீத்தா மரம், தென்னை மரம், மருதாணி மரம், கருவேப்பிலை மரம், முருங்கை மரம். எல்லாம் வச்சிருக்கேன் ஆனா பராமரிக்க முடியல! ஏன் சொன்னா எங்க பக்கத்து வீட்டில் உள்ள மரம் எல்லாம் எங்க வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் விழுந்து எல்லா செடியையும் மரத்தையும் நாசம் பண்ணிடுச்சு. பண்ணிட்டு இருக்கு. அவங்க கிட்ட சொன்னா எதுவுமே பண்ண மாட்டேங்கிறாங்க. அதனால என் தோட்டத்தை பார்க்கவே முடியல எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு. அதனால உங்களோட தோட்டத்தை பார்த்து கொஞ்சம் மனசுக்கு சந்தோசப்படுகிறேன். ஆனாலும் என்னால இப்படி பண்ண முடியலையேனு ஏக்கம் என் மனசுல இருக்கு .என்ன பண்ண அடுத்தவங்களுக்கு தான் மற்றவங்களை கஷ்டப்படுத்த கூடாது அப்படிங்கிறது தெரியணும். நான் வேலி போடலாம்னு பார்த்தா கூட அவங்க வீட்டு மாதத்தில் உள்ள கிளை எல்லாம் விழுந்து என் வீட்டு தோட்டத்தை நாசம் பண்ணுது எனக்காக நீங்க கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க.
Ayo vala vala kolla kola. pesite irukaanga, recipe pakalmnu patha iluthute irukanga
Your father is always hard working man
vanakam Amma vanakam Ravi Annan epothum kament pannumpothu ninga eanna sisternu solringa Naan sister Ella boy muslim boy enimea eanna sisternu kupidathinga brother sollunga ungal vidiyo eapothum parkum pothu manasuku avlo ethamaga eruku rompa santhosamaga eruku.
Amma appa VA ketatha sollunga anna ❤
Ravi I love your family
Amma,ananya super
Brother, epdi than erukratha vachutu nejamave happya erukalam...naraya money earn pananum nu nama nimathiya tholachutu,... santhosatha vanga try PANROM....😢... Brother please appa va naraya kaminga....and please please brother atleast weekly 3 videos podunga please 🥺..appa kita please convey panunga...Appa ungala enaku romba pudikum appa ❤😊
Appa romba smart
Appa romba nallamanasu ungaluku
Appa romba yetharthamanavar
Appa unga pechu romba romba pudikum
Appavum ammavum vazha Valamudan..😊😊😊
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super super
Unga family cute na ❤
Daily video podunga ravi